VIJAY பேச்சு.. SEEMAN பல்டி.. அன்றும்.. இன்றும்.. | SEEMAN | VIJAY | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 723

  • @sameersharaf3823
    @sameersharaf3823 20 днів тому +331

    திமுக வைவிட அதிகமாக தற்பொழுது சீமான் அவர்கள் கதறி கொண்டு இருக்கிறார்.. எல்லாமே பயத்தின் வெளிப்பாடு😅

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 20 днів тому +5

      Tvk தான் Ntk வை பார்த்து பயப்படுகிறது

    • @thiyagarajan4616
      @thiyagarajan4616 20 днів тому

      Tvk ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ​@@jagaseeshwaranm6829

    • @Jrkscqhl
      @Jrkscqhl 20 днів тому +10

      Because ntk yoda pathi thambikalum vijay katchila sernthachu😂😂

    • @TamizhakaVetrikazhakam-x9o
      @TamizhakaVetrikazhakam-x9o 20 днів тому

      😂😂oomputhu​@@jagaseeshwaranm6829

    • @AKAZA_.7777
      @AKAZA_.7777 19 днів тому +1

      ​@@jagaseeshwaranm6829poda joker 🤡🤡🤡

  • @vijayarun9603
    @vijayarun9603 20 днів тому +465

    மாத்தி மாத்தி பேசுவது சீமானுக்கு புதிதல்ல 😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 20 днів тому +8

      சீமான் கொள்கை உறுதி. ஆனால் விஜய் க்கு என்ன கொள்கை னே தெரியல. கூமுட்டை விஜய்

    • @BALAMURUGAN-mr9kp
      @BALAMURUGAN-mr9kp 20 днів тому +2

      மாத்தி மாத்தி கூட்டடணியே வைக்கிராங்க பேசுனத போய் பெருசா சொல்ர

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 20 днів тому +5

      ​@@jagaseeshwaranm6829Dai maanattu kolgai sollum podhu setha poita😂😂

    • @nishanthinir9777
      @nishanthinir9777 20 днів тому

      Madanu 27th October thane nadanthathu?. Edhukku 19-OCt video kooda comparision?

    • @RAJAN-hub
      @RAJAN-hub 20 днів тому +1

      ​@@rajkumar-py7pxNTK 🤡

  • @SekarSekar-n6m
    @SekarSekar-n6m 19 днів тому +125

    திரு சீமான் அவர்களே உங்களுடைய ஓட்டு முழுவதும் 2026 இல் விஜய்க்கு தான் விழும்

    • @danielraj2959
      @danielraj2959 19 днів тому +2

      எப்படிடா நாங்கள் ரசிகர்கள் அல்ல தமிழர்கள்

    • @sports-pirate
      @sports-pirate 18 днів тому +2

      @@danielraj2959 seeman should know basic politics da simple , U cant do politics just by shouting

    • @kathireshkumar5793
      @kathireshkumar5793 17 днів тому +1

      @@sports-pirateexactly bro. Seeman waste fellow . Pesarathula Suththama logic eh ila

    • @sports-pirate
      @sports-pirate 17 днів тому

      @@kathireshkumar5793 logic Ila nu nerthoda , how is he going to develop the economy Ellam iruku ,

    • @Realdarkfighter666
      @Realdarkfighter666 13 днів тому +2

      ​@@danielraj2959நாங்க மட்டும் என்ன வெள்ள காரனா , english லயா பேசிட்டு சுதிட்டு இருக்கோம் 😂😂😂😂😂😂

  • @rajeshm7358
    @rajeshm7358 20 днів тому +113

    நீங்க எடுத்த முடிவு சரியல்ல.. தளபதி விஜய் ய எதிர்த்து வெற்றி பெறுவது மிக கடினம்... வாழ்த்துக்கள்

  • @vijayvino377
    @vijayvino377 21 день тому +251

    Fraud seeman😅

  • @Smjinna6
    @Smjinna6 19 днів тому +14

    அண்ணன் தளபதியை எதிர்த்து நிண்டால் காணாமல் போயிவிடுவ 👊🔥

  • @sureshv1110
    @sureshv1110 21 день тому +169

    அந்த பயம் இருக்கட்டும் சீமான்

    • @muruganmech2037
      @muruganmech2037 20 днів тому +1

      சீமான் மாதிரி பேச முடியாது பேச தெரியாதுனு உங்க விஜய் தாண்டா மேடைல கதறுனாரு.. அந்தப் பயம் இருக்கணும்டா.

  • @தமிழ்-தமிழன்
    @தமிழ்-தமிழன் 20 днів тому +13

    சீமான் தரம் தாழ்ந்த அரசியல் பேச்சு......

  • @VasukiVasuki-yy7cg
    @VasukiVasuki-yy7cg 20 днів тому +71

    பாவம் சீமான்.நாங்கள் உன்ன தான் நம்பி இருக்கோம் பயந்தா எப்படி 😂😂😂😂

    • @manoja3559
      @manoja3559 19 днів тому +1

      Athu onnum illa Vijay thambi kallula viluthu than epadi pesura

  • @Kathir_offi_tvk
    @Kathir_offi_tvk 21 день тому +94

    தொண்டையில் கேன்சர் வந்து சாக போற 2026😂

  • @sivakumar-xf5jd
    @sivakumar-xf5jd 17 днів тому +3

    MY VOTE (அவர் நடிகர் என்பதற்காக அல்ல, நம்பிக்கையை தக்கவைத்துச் செல்லக்கூடியவர் என்று நம்பியதால்)
    2021 - NTK
    2026 - TVK 🔥

  • @balajikarunanidhi2910
    @balajikarunanidhi2910 21 день тому +80

    பொய்மான்😂

  • @vinothr6635
    @vinothr6635 20 днів тому +83

    பெயிண்ட் டப்பா கதறல் ஆரம்பம்😂😂

  • @messijr-l9t
    @messijr-l9t 20 днів тому +49

    அரசியல்வாதி X உளறல்வாதி 💯

  • @iamprem2502
    @iamprem2502 21 день тому +112

    கதறல் அதிகமாகவே இருக்கு 😂😂

    • @muruganmech2037
      @muruganmech2037 20 днів тому +1

      சீமான் மாதிரி பேச முடியாது பேச தெரியாதுனு உங்க விஜய் தாண்டா மேடைல கதறுனாரு..

  • @Devadharsan.k
    @Devadharsan.k 20 днів тому +42

    Seeman vote %under 3 for next assembly election

  • @SivaKumar-v3h
    @SivaKumar-v3h 21 день тому +124

    கடைசி வரை நீ ஒரு எம்எல்ஏ கூட ஆக முடியாது

    • @Jackjack7894-t5i
      @Jackjack7894-t5i 21 день тому +5

      😂😂😂😂😂

    • @Sucses2
      @Sucses2 20 днів тому +3

      உண்மையான தலைவனுக்கு அவனுடைய கொள்கையே முக்கியம்

    • @Deepan16705
      @Deepan16705 20 днів тому

      Ok boomer ​@@Sucses2

    • @Rama-xx9on
      @Rama-xx9on 20 днів тому

      போகடாபோக்கத்தவங்களாசீமான்தான்ததலைவர்அப்பகாவேரிதண்ணிவெல்லமாஓடியாரும்பாருங்கடாஅப்பதெரியும்சீமான்யாருன்னு

    • @BALAMURUGAN-mr9kp
      @BALAMURUGAN-mr9kp 20 днів тому +2

      நீங்க எந்த கட்சி எம் எல் ஏ பா

  • @mallika.a4390
    @mallika.a4390 21 день тому +80

    அது வேற வாய் இது நாற வாய்

  • @rs_prabu
    @rs_prabu 20 днів тому +58

    அப்போ : தம்பி என்னை‌ எதிர்த்தாலூம் அவரை ஆதரிப்பேன்
    இப்போ : அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது எதிரி எதிரி தான் 😂😂😂😂
    இப்போ புரிகிறதா யாருக்கு வயித்தெரிச்சல்ன்னு😂😂😂😂😂

    • @priyalovelycollection
      @priyalovelycollection 20 днів тому +7

      இப்படி மாத்தி பேசுறவன நம்பி எப்படி தான் தம்பி கள் போறானுங்களோ

    • @sathishseenu7530
      @sathishseenu7530 17 днів тому +2

      🤣

  • @boopathi_001_
    @boopathi_001_ 20 днів тому +43

    தளபதி ஆரம்பிக்கவே இல்ல அலரான் சைக்கோ மான்😅

  • @rollno65v.sivasankaran44
    @rollno65v.sivasankaran44 19 днів тому +8

    Seeman ku payam vandhuruchi
    Tvk:decent attack
    decent approach 🔥🔥🔥🔥

  • @இலமாறன்
    @இலமாறன் 21 день тому +81

    திரள் நிதிக்கு ஆப்பு அதான் அண்ணனுக்கு இந்த கோவம் 😂😂😂😂😂

    • @MuthuMurugesan-fu7br
      @MuthuMurugesan-fu7br 20 днів тому

      தான் பிறந்த இனம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக நாங்களாக கொடுப்பதுதான் திறல் நிதி எங்களை யாரையும் கட்டாயப்படுத்தி அவர் வாங்கவில்லை நீ வேண்டுமானால் துண்டை விரித்து போடு காசு போடுகிறோம்

    • @ReactsForAravindh
      @ReactsForAravindh 20 днів тому +1

      Correct Bro 😂

  • @Tamilan731
    @Tamilan731 20 днів тому +15

    உங்க மேல ஒரு மரியாதை இருந்துச்சு.. இப்போ போயிடுச்சு..

  • @siranjeevi3444
    @siranjeevi3444 20 днів тому +44

    இவனுக்கு ஒரு நல்ல சீட்டு எடுத்து பாருங்கைய்யா ஒரே பொய்யா சொல்லிட்டு திரியுறான்

  • @Rasiha_vantha_rasiganin
    @Rasiha_vantha_rasiganin 20 днів тому +106

    இவரை நம்பி ஒரு கூட்டம் .... இவர் பேசுவது எல்லாம் பொய்
    என்றும் தளபதி விஜய்
    தமிழக வெற்றிக் கழகம் ⭐♦️

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 20 днів тому +5

      உங்க தளபதிக்கு இத்தனை நாள் ௮ரசியல் களத்தில் ஆதரவு தெரிவித்து பேசிய ஒரே தலைவர் சீமான் மட்டுமே

    • @rajeshkal227
      @rajeshkal227 20 днів тому

      இப்போ

    • @Me-nk5ic
      @Me-nk5ic 20 днів тому +2

      Kolgai niravetry thozha.. seeman is right. You are wrong

    • @GameTester-d3j
      @GameTester-d3j 19 днів тому

      திமுக-வின் X Team தான் சீமான்​@@Me-nk5ic

    • @suresh_king_001
      @suresh_king_001 19 днів тому +1

      ​@@ArulJohn-mg7ihapothan Vijay fans support kidaikumnu

  • @jtnjtn2864
    @jtnjtn2864 21 день тому +49

    Unga paruppu vegathu seeman bro

  • @vijaychozhan1506
    @vijaychozhan1506 20 днів тому +53

    நாங்க அண்ணனு சொல்லவே இல்ல ப்ரோ

  • @thalapathysanthoshcreation
    @thalapathysanthoshcreation 20 днів тому +15

    இதுதான் இவரோட அரசியல் bro ....😅😅😅😅😅😅😂😂😂.... இவர நம்பியா போன வருஷம் வாக்களித்தீர்கள்.....

  • @Itsmee-k4k
    @Itsmee-k4k 20 днів тому +29

    களம் 8 ல புதியதலைமுறை சைமன் ஆஹ் போட்டு பொளந்துட்டு இருக்காங்க 😂😂😂😂

  • @Ahamed-hl7ls
    @Ahamed-hl7ls 20 днів тому +14

    சீமான் உச்சா போகும் தருனம்😂

  • @velmani8617
    @velmani8617 20 днів тому +7

    Thalapa🔥 For TVK 🔥🔥🔥🔥🔥

  • @davidr6609
    @davidr6609 20 днів тому +8

    சாமான் வேலையை காட்டிட்டான்😂

  • @VarshaVarshu77777
    @VarshaVarshu77777 20 днів тому +2

    Vanmam poramai yerichal yellame serdhu varudhu veliya... Always ❤TVK❤

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 20 днів тому +12

    Election vantha mic song Vijay engalukku than vacharu nu solluvan😂

  • @yogumforlife
    @yogumforlife 6 днів тому

    Seeman is political Force of Tamilnadu 🔥 💪

  • @hrt2007
    @hrt2007 18 днів тому +2

    Bro speaking with the support of nepolin 💯🍻

  • @noworries945
    @noworries945 18 днів тому +2

    நான் சீமானுக்கு தான் ஓட்டு போட்டேன் இனி இதுக்கு அப்புறம் விஜய்க்கு தான் போடுவேன் ஓட்டு... Tvk

  • @jokergeek6309
    @jokergeek6309 19 днів тому +10

    திமுக ல அல்ல பிஜேபி இருந்து Funding வந்துருக்கும் அதனால தான் இப்படி பேசுறாரு.

  • @THALAPATHYMANIThalapathymani
    @THALAPATHYMANIThalapathymani 20 днів тому +27

    தளபதிய எவன் வந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது🤫🤫🤫🤫

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 20 днів тому +2

      எவன் வந்தாலும் புடுங்க முடியாது. அவனே புடிங்கிப்பான்.

    • @venteshventes5653
      @venteshventes5653 19 днів тому

      அவ முடியை அவனாலேயே புடுங்க முடியாது அவன்தான் தளபதி

    • @AkAjithAk-g3z
      @AkAjithAk-g3z 18 днів тому

      😂😂😂​@@jagaseeshwaranm6829

  • @karnasachin4435
    @karnasachin4435 18 днів тому +1

    TVK ❤❤❤❤❤❤.....My vote to Vijay sir in upcoming election 2026.....

  • @rajan-mithun2022
    @rajan-mithun2022 20 днів тому +13

    தமிழக வெற்றிக் கழகம் 🇪🇦🔥🔥🔥🔥

  • @Shenlong_tiger
    @Shenlong_tiger 17 днів тому +4

    Seeman❌ Seemen ✅

  • @queenfly93455
    @queenfly93455 21 день тому +13

    Irunga bhai 😂 2026

  • @XTheepanX
    @XTheepanX 15 днів тому

    சீமான் பேச்சு சரியானது❤❤❤

  • @dhinatamil8894
    @dhinatamil8894 5 днів тому +1

    Yenna diologue da ithu avan eyuthi tharanu iva eppadi pesittu irukkan😂😂😂😂😂

  • @ChandruSekar-dj6br
    @ChandruSekar-dj6br 20 днів тому +13

    நீ கடைசி வரைக்கு கதேகிட்டே இரு

  • @Indian-Zero-tolerance
    @Indian-Zero-tolerance 18 днів тому +4

    3:51 Vaidaan gotha😂🤣

  • @THALAPATHYMANIThalapathymani
    @THALAPATHYMANIThalapathymani 20 днів тому +13

    எவன் எதிர்த்தாலும் 2026ல தெரியும் மாநாட்ட பார்த்து என்னாடா பயமோ😂😂😂

  • @srichenduranconstruction
    @srichenduranconstruction 17 днів тому +2

    Alaral starts😂😂😂😂...TVK Rocked NTK shocked 😅😅😅

  • @krishkishore5320
    @krishkishore5320 17 днів тому +1

    TVK Vijay sir forever . On one can stand in front of Thalapathy

  • @skmmanickam9178
    @skmmanickam9178 16 днів тому +2

    சீமான் ஐயா வணக்கம் உங்களை தான் நம்பி இருந்தேன் ஏன் ஓட்டு உங்களுக்கு தான் போடலாம் ாம் என்று நினைத்தேன் ஆனா நீங்களும் ஒரு சராசரியான அரசியல்வாதி என்று காட்டிட்டீங்க அதற்கு சரியான ஆப்பு எங்க தளபதி உங்களுக்கு வைப்பாரு மூடிட்டு ஒக்காந்துருங்க வர 2026 தளபதி உடையது தான் 😅😅😂😂

  • @MuthuVinoth-z7y
    @MuthuVinoth-z7y 21 день тому +8

    Tvk

  • @greenytamil3793
    @greenytamil3793 20 днів тому +15

    Avasarapattutiey kumaaru😅😂😂

  • @Saka-S0021k
    @Saka-S0021k 17 днів тому +1

    சீமான் bro அவர்களே, ஏன்டா போன தடவ உங்களுக்கு ஓட்டு போட்டம்னு இப்போ feel பண்றேன்.. ரொம்ப கேவலமான அரசியல் பேச்சு... அப்ப ஒரு பேச்சு... இப்ப ஒரு பேச்சு.. பயத்தின் வெளிப்பாடு..

  • @GokuDUchiha
    @GokuDUchiha 19 днів тому +4

    ntk ❌ tvk ✅

  • @shiva1882
    @shiva1882 12 днів тому

    இரட்டை நாக்கு பாம்புக்கு மட்டுமல்ல இது போன்ற அரசியல்வாதிகளுக்கும் தான் ..

  • @parthiban8639
    @parthiban8639 20 днів тому +1

    கருவில் எதிரியை பார்த்தவர் சீமான் 😢😢 ஆனால் எதிரிதான் யார் என்று இந்த தமிழ்நாட்டிற்கு தெரியவில்லை கருவில் பார்த்த எதிரியை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார் சீமான் 😢😢 தமிழ்நாடு மக்கள் யாராவது அந்த எதிரியை பார்த்தால் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 😢😢

  • @THALAPATHYMANIThalapathymani
    @THALAPATHYMANIThalapathymani 20 днів тому +18

    இந்த பயத்தால எங்க பார்தாலும் கதறல் கதறல் 😂😂😂😂😂😂😂

  • @kishorram5473
    @kishorram5473 20 днів тому +2

    என்றும் விஜய் அண்ணன் நான் தமிழன் நான் இந்தியன் TVK கொள்கை இது கூட புரியலையா சீமான்

  • @sabari3668
    @sabari3668 20 днів тому +5

    TVK🔥🔥🔥🔥

    • @Sundarin8du
      @Sundarin8du 20 днів тому

      கருவாட்டு சாம்பார் கட்சி😂😂

  • @Man_man-s3o
    @Man_man-s3o 19 днів тому +6

    இராணி வேலுநாச்சியார் அவர்களுக்கே பாடம் எடுத்த "குச்சிக்காரிமொவன் சீமான் " 🤡🤣😂💀

  • @ChandruSekar-dj6br
    @ChandruSekar-dj6br 20 днів тому +5

    2026 உனக்கு தான் டா first ஆப்பு 8%ஒட்டு நக்கிட்டு போவாப்போகுது அப்ப தெரியும் விஜய் ரசிகன் யாருனு உன்ன யாருக்கு தெரியும் உன் கட்சி ஆட்கள் தவிர்த்து இதுக்கு முன்னாடி unakuஒட்டு போட்டேன் அது evelo தப்புனு இப்ப தெரியுது கூட்டணி வச்ச உனக்கு நல்லவன் இல்லனா உனக்கு எதிரி விஜய் 2026 la ஜெயிக்கிறரோ இல்லயோ 8%ஒட்டு கண்டிப்பா உடயும் ஒனக்கு ஒட்டு potathula eana மாதிரி விஜய் fans இருந்தாங்க இனி உனக்கு அந்த ஒட்டு இல்ல உன்னோட ஒட்டு சதவீகிதம் குறையும்

  • @logaaravindh5863
    @logaaravindh5863 20 днів тому +2

    Thambi thambi nu evalo naal vijay ku support pannaru. But vijay's political stand betrayed seeman. Thambi ya ella thamildhesiya kolkaiya nu partha seeman thamildhesiya kolkai pakkam thairiyama ninutaru. Valthukal seeman. Ntk forever ❤❤❤

  • @Siva.....EEEeee
    @Siva.....EEEeee 21 день тому +9

    🐘❤💛🐘

  • @thamizharasan9085
    @thamizharasan9085 20 днів тому +9

    Still you are in Fight mode against others parties. At least BE A LEADER BRO. 😏

  • @prasanthb9314
    @prasanthb9314 16 днів тому

    திராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் தமிழ்நாட்டுக்கும் தமிழனுக்கும் தமிழுக்கும் விடுதலை கிடைக்கும்.ஆட்சி மாற்றம் வேண்டும்.TVK VIJAY ANNA.THALAPATHY வாழ்க வளமுடன்

  • @suluvaqua344
    @suluvaqua344 20 днів тому +2

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @vimalvimal5666
    @vimalvimal5666 18 днів тому +2

    Vijayalakshmi & anna vazhga😂😂

  • @BabuBabu-yx8hh
    @BabuBabu-yx8hh 21 день тому +12

    Seeman 9 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @DineshKumar-kumbakonam
    @DineshKumar-kumbakonam 18 днів тому

    All tha best seeman mudinja Vijay Anna na jeichi kattu

  • @_.DAEMON._
    @_.DAEMON._ 16 днів тому

    seeman himself voluntarily addressed Vijay as brother and he himself says that Vijay is no more his brother... which Vijay never bothered about. What a funny person seeman is 😂😂😂.

  • @jaisankarl1785
    @jaisankarl1785 19 днів тому

    Super

  • @prabhu9189
    @prabhu9189 20 днів тому +5

    விஜய்யின் பிரஸ் மீட் பார்த்த பின்பு தான் பெரிய காமெடி இருக்கின்றது 😂

  • @karan3525
    @karan3525 20 днів тому

    He was clear. He is against Dravidian politics eppavum

  • @arnoldofficial7417
    @arnoldofficial7417 18 днів тому

  • @abishekle6963
    @abishekle6963 19 днів тому

    Rise and fall of Seeman

  • @manoja3559
    @manoja3559 19 днів тому +2

    Seeman after public reaction avalatha nambala mudichuvitaga poga

  • @I_Support_DMK
    @I_Support_DMK 20 днів тому

    அன்று செய்தியாளர்கள் ஆக... இன்று மக்களைப் பார்த்து.. இரண்டையும் வைத்து குழம்ப வேண்டாம் புதிய தலைமுறை.. 😊

  • @bharathiraja7068
    @bharathiraja7068 19 днів тому

    நல்ல மனநல மருத்துவமனையை தேடிச் செல்ல வேண்டியவர் ஓரளவிற்கு மனநலம் சரியான பிறகு திராவிடம் இந்த சொல் எங்கிருந்து வந்தது யார் முதலில் பயன்படுத்தியது இந்த செல் தற்போது எப்படி இருக்கிறது இந்தக் குறைந்தபட்ச தெளிவையாவது அவர் தம்பிகள். அவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் பரிதாபம்

  • @subin3996
    @subin3996 20 днів тому +2

    Ntk ❤️

  • @manobaskar3175
    @manobaskar3175 17 днів тому

    ஒரு தலைவன் என்ற சொல்லுக்கு நீ தகுதியா! நீயே கேட்டுக்கோ!

  • @dineshpuvi7401
    @dineshpuvi7401 20 днів тому

    Visit adikiravanga ellarukum amount kuduthan nu theriyala comments la oruthar kooda vj ku opponent ila ❤vj naa mass

  • @PrabaKaran-hk7tk
    @PrabaKaran-hk7tk 19 днів тому

    Vijay na shocked😂 ❌️ seeman anna rocked🔥

  • @aishwaryaganesh3559
    @aishwaryaganesh3559 20 днів тому +10

    விஜய் திராவிடத்தை ஆதரிக்கிறார் அதனால்தான் சீமான் எதிர்க்கிறார்

    • @ராஜா-ல1ங
      @ராஜா-ல1ங 19 днів тому

      ​@@jeevithavenkat4893தம்பி தம்பிதான் ஆனால் கொள்கை கூமுட்டை தனமாக உள்ளது

  • @SaravanakumarK-q6b
    @SaravanakumarK-q6b 20 днів тому +7

    எப்போதும் ntk திராவிடத்தை ஆதரிக்காது. Ntk பல இடங்களில் இதை தான் சொல்லி இருக்கிறார்.

  • @MrmuscleHeist
    @MrmuscleHeist 15 днів тому

    Mutual seeman

  • @dhanushdhanush8639
    @dhanushdhanush8639 20 днів тому +6

    கதறல் 😂😂😂😂😂 குஞ்சு டைலாக் ப்ரோ 😂😂😂😂😂

  • @venkatesane6578
    @venkatesane6578 20 днів тому

    நாதக 🔥🔥🔥

  • @Anitha_185
    @Anitha_185 21 день тому +7

    Intha vaai matum illaina......😂😂😂😂😂😂😂

  • @jackfaizal14
    @jackfaizal14 19 днів тому

    karuvaddu sambar will be the famaous recipe soon....

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 21 день тому +21

    எதிரி எதிரிதான்🔥🐅

  • @abic.p9960
    @abic.p9960 19 днів тому

    Enna ivalavu naal ungaluku pakkam irunthathuku vekka padurom seeman uncle chai 2026 vijay anna tha

  • @rajtamil4034
    @rajtamil4034 20 днів тому

    நல்ல நடிகர் விஜய்
    வேர என்ன தகுதி இருக்கு மக்கள் போராட்டம் அனைத்திலும் சீமான் பங்கு பெற்று இருக்கிறார்

  • @Shasvamohi
    @Shasvamohi 14 днів тому

    நீங்கள் முதலில் மாறி மாறி மாறி மாறி பேசுறத நிறுத்துங்கள் மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களே,மாற்றம் வேண்டும் என்று உங்களுக்கு ஓட்டு போட்டோம், ஆனால் நீங்கள் அரசியல் நாகரிகத்தை கற்றுக்கொள்ளுங்கள் bro

  • @kathirvels984
    @kathirvels984 20 днів тому +2

    இது ரொம்ப நாளைக்கு தாங்காது

  • @lakshmananlakshmanan5185
    @lakshmananlakshmanan5185 21 день тому +3

    Sir ninga Vijay kitta kuda varamudiyathu

  • @simonsurya3152
    @simonsurya3152 20 днів тому +2

    சீமான் உண்மையை சொல்கிறார்... விஜய் கொள்கையில் ரசிகர்கள் எங்களுக்கே உடன்பாடு இல்லை❌... திராவிட தமிழ் தேசியம்(கருவாட்டு சாம்பார் குழம்பு) 😂

  • @IncredibleCuts-f3j
    @IncredibleCuts-f3j 19 днів тому

    திராவிடம் ,தமிழ் தேசியம், communism, Socialism, இனம், மொழி, மதம், etc., இதைப்பற்றி எல்லாம் பேசினால் வருடக்கணக்கில் பேசிக் கொண்டே போகலாம் ஏனென்றால் இது முடிவற்ற வாக்குவாதம், இதனால மக்களுக்கு எந்த பயனும் இருக்கப் போறதில்ல நேரம் மட்டும்தான் வீணாகும், இறுதியில் மக்களுக்கு நல்லது செய்யனும் அவ்வளவுதான் அதற்கு யார் வந்தாலும் சரி அதை வரவேற்க வேண்டும். மக்களுக்கு நல்லது பன்னாதவரையில் வெறும் கொள்கை கோட்பாட்டை வைத்து ஒன்றும் செய்ய முடியாது, இதைத்தான் திராவிட கும்பல் பல வருடங்களாக செய்து வருகிறது. விஜய் அவர்கள் இப்பொழுதுதான் கட்சியை துவங்கி முதல் மானாட்டை நடத்தி முடித்திருக்கிறார்,அவரது கட்சிக்கு எந்த வகையிலான கொள்கையை வைக்க வேண்டியதென்பது அவரது தனிப்பட்ட விருப்பம், கட்சி ஆரம்பிக்கும் அனைவரும் அவரவர் கொள்கையை பற்றி கூறி அண்ணன் சீமானிடம் சென்று Certificate வாங்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒன்று. அண்ணன் சீமானின் இந்த வண்மம் நிறைந்த பேச்சில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை.

  • @sibilspvs1323
    @sibilspvs1323 10 днів тому

    Seeman real actor 😅😅😅

  • @இளங்கோவன்இளங்கோவன்-ந8ட

    பயபுள்ள பயந்துட்டான் சீமா