பொருத்தமான தலைப்பு!! பதறவிடும் பிரியங்கா வாட்ரா!! தங்கள் MP சிம்லா வில் வசிக்கும் காரணத்தால் MP யை பதற பதற தேடும் வயநாடு மக்கள் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்!! உண்மையான மதவாதக் கட்சிகள் புள்ளி வச்ச i n d i கூட்டணிக் கட்சிகள் மட்டுமே!! Vote Bank politics க்காக சிறுபான்மை தாஜா Appeasement செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?? பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இஸ்ரேல் சண்டை வந்தபோது வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை விட்ட புள்ளி வச்ச I n d i கூட்டணிக் கட்சிகளின் காங்கிரஸின் ராஃஹுல் , பிரியங்கா வாத்ரா போன்ற யாரும் வங்க தேசத்தில் இந்துக்களை கொன்றும் இந்து ஆலயங்களை இடித்தும் தீக்கிரையாக்கிய போதும் பெயருக்கு கூட பாதிக்கப் பட்டவர்கள் இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக கருத்து சொல்லிவிட்டால் இங்கு சிறுபான்மை ஓட்டு கிடைக்காதோ என்று பயந்து போய் வாயை திறக்க மறந்து போனால் இவர்கள் தானே கொடூரமான உண்மையான மத வாதிகள்!! பாஜக எல்லா மதங்களையும் ஒன்றுபோல் நடத்த வேண்டும் என்று சொல்வதால் அந்தக் கட்சி தான் உண்மையான மத சார்பு அற்ற கட்சி என்பதை பள்ளிக்கூட நிழலைக் கூட நெருங்காத ஒரு பாமரன் சொல்லும் போது மேதாவிகள் என்று பேசிக்கொள்ளும் மனிதர்களுக்கு இந்த உண்மை புரியாமல் இருப்பது ஆச்சரியாமாகவே உள்ளது
இதுவரை யாரும் evm குறை சொல்லவில்லை
Anga muslim population 70 % ..adhunala EVM la kurai solla mattanga bro😂😂...yecha mediya karanuga..
இதுவரை சொல்லி என்ன ஆகியிருந்தது
பொருத்தமான தலைப்பு!!
பதறவிடும் பிரியங்கா வாட்ரா!!
தங்கள் MP சிம்லா வில் வசிக்கும் காரணத்தால் MP யை பதற பதற தேடும்
வயநாடு மக்கள் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்!!
உண்மையான மதவாதக் கட்சிகள் புள்ளி வச்ச i n d i கூட்டணிக் கட்சிகள் மட்டுமே!! Vote Bank politics க்காக சிறுபான்மை தாஜா Appeasement செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?? பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இஸ்ரேல் சண்டை வந்தபோது வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை விட்ட புள்ளி வச்ச I n d i கூட்டணிக் கட்சிகளின் காங்கிரஸின் ராஃஹுல் , பிரியங்கா வாத்ரா போன்ற யாரும் வங்க தேசத்தில் இந்துக்களை கொன்றும் இந்து ஆலயங்களை இடித்தும் தீக்கிரையாக்கிய போதும் பெயருக்கு கூட பாதிக்கப் பட்டவர்கள் இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக கருத்து சொல்லிவிட்டால் இங்கு சிறுபான்மை ஓட்டு கிடைக்காதோ என்று பயந்து போய் வாயை திறக்க மறந்து போனால் இவர்கள் தானே கொடூரமான உண்மையான மத வாதிகள்!!
பாஜக எல்லா மதங்களையும் ஒன்றுபோல் நடத்த வேண்டும் என்று சொல்வதால் அந்தக் கட்சி தான் உண்மையான
மத சார்பு அற்ற கட்சி என்பதை பள்ளிக்கூட நிழலைக் கூட நெருங்காத ஒரு பாமரன் சொல்லும் போது மேதாவிகள் என்று பேசிக்கொள்ளும் மனிதர்களுக்கு இந்த உண்மை புரியாமல் இருப்பது ஆச்சரியாமாகவே உள்ளது