தனது அண்ணாவை எப்படி அழகாக பார்த்து கொள்கிறார் தம்பி நல்ல வளர்ப்பு ❤❤❤❤❤❤❤நல்ல குடும்பம் வில்லனாக நடித்த நடிகர்கள் எல்லாம் மனதளவில் குழந்தைகள் தான் நெப்போலியன் சார் முதல் ❤❤❤❤❤
பார்க்கும் பொழுது கண்கள் கலங்கி விட்டது. வாழ்க மணமக்கள். ஒரு தந்தையின் நெகிழ்ச்சி நெப்போலியன் ஸாரிடத்தில். அவரின் மனைவியோ ஒன்றையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அருமையாக அந்த நிகழ்வை கையாண்ட முதிர்ச்சி. குணால் அண்ணனுக்கு பின்புலமாக இருந்து.....மொத்தத்தில் ஒரு அருமையான குடும்பம்.
நான் ஒரு சிறப்பு ஆசிரியர் தான். இந்த கல்யாணம் mikuntha🙏மகிழ்ச்சியை தந்தது. மண மக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். நெபோலியோன் sir கண்களைங்கியதும் நானும் அழுது விட்டேன். வாழ்த்துக்கள் தம்பி. God bless you.
❤🎉 ❤ வாழ்த்துக்கள் 🎉❤🎉 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் 🎉❤🎉 நிம்மதியாக வாழ ஆரோக்கியமாக வாழ சந்தோஷமாக வாழ நீ தான் உதவ வேண்டும் ❤️🎉❤ இறைவா 🎉❤🎉
நெப்போலியன் sir you are great. You have achieved what it wasn't possible. Thank God marriage went off smoothly. May God bless the couple a happy married life.
வாழ்த்துக்கள் சகோதரா என்னிடமிருந்து வெகு விரைவில் உங்களுக்கு ஒரு திருமண பரிசு கிடைக்கும் , எனக்கும் இதே பிரச்சினைதான் எனக்கு தற்பொழுது திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது எனது 18 வருட தேடல் எனக்கு ஒரு தீர்வை தந்துள்ளது நிச்சயமாக அந்த தீர்வு எனது உடல்நிலை முழுமையாக சரியான பின்பு உங்களை வந்து சேரும் ,இந்த திருமண நாளில் உங்களுக்கு இந்த தகவலை தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி உங்கள் தந்தையின் கண்ணீர் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று , அவரின் மனநிலை எனக்கு நன்றாக புரிகிறது ஏதோ ஒன்று இந்த விடயத்தை உங்களிடம் விரைவில் கொண்டு வந்து சேர்க்கும் நன்றி வாழ்த்துக்கள்❤❤
In the midst of lacs of commands your positive message is a amezing marriage gift on this auspicious day for Mrs&Mr.Danush and his parents. Thank you for your kind words.
குற்ற உணர்ச்சியில் மனம் வெதும்பி அழுகிறார் நெப்போலியன். ஐயா.. எதுவும் நம் கையில் இல்லை... எல்லாம் இயற்கையின் செயல்... எல்லாம் அங்கிருந்து வருகிறோம்.. அங்கேயே திரும்புகிறோம்... எல்லாமே இயற்கையின் ஆட்டம்.. மனம் வெதும்பாதீர்கள். நீங்கள் நல்ல மனிதர். இதுவரை வாழ்க்கையை நன்றாக வாழ்ந்திருக்கிறீர்கள். சமூகத்தில் எல்லா தகப்பன்களையும் விட நீங்கள் பத்துப் படி உயரத்தில் தான் நிற்கிறீர்கள். வருந்தாதீர்கள். எல்லாம் நன்மைக்கே.
Congratulations. Again and again I have seen this video. Amma,Appa, Dhanush, Akshaya, Thambi( Dhanush brother) all Needuzhi vaazhga Vaazhamudan. I could understand all your painful moments. I couldn't control my tears Madam. Naanum oru Thaai. Really Really you are Super Mom and Dad. Madam, neenga India varum pothu sollungal, ungalukku oru periya hug kodukanum. I am Malar. 55 years old. Ulagathil ulla yella thevaathi thevarkalum kandippa kulandaikal erundu peraiyum bless pannuvaargal Madam. Thank you.
The boy cannot even tie thali. Mother is tying thali. Pity the girl.What kind of life will she have? He cannot turn his head also.. They have exploited and ruined that girl's life. Whole community has no voice to protest.
அந்த மணமகளே சிறந்த தெய்வமாக உயர்ந்து நிற்கிறார்.. 🙏🙏🙏
தனது அண்ணாவை எப்படி அழகாக பார்த்து கொள்கிறார் தம்பி நல்ல வளர்ப்பு ❤❤❤❤❤❤❤நல்ல குடும்பம் வில்லனாக நடித்த நடிகர்கள் எல்லாம் மனதளவில் குழந்தைகள் தான் நெப்போலியன் சார் முதல் ❤❤❤❤❤
எல்லோரும் சர்தோஷமாக காணும் போது நான் பார்த்தது நெப்போலியனின் கண்களில் தெரிந்த கண்ணீருடன் சேர்ந்த பாசத்தை தான் Great Neps
Best wishes to the newly wedding couples with blessings too
உண்மை உண்மை உண்மை
ACCA...
நெப்போலியனின் மனைவி ஒரு சிறந்த தாய் என்பதை நிரூபித்துவிட்டார்
வாழ்க மணமக்கள் பல்லாண்டு
Nalla ponnu athu manasuke antha paiyanuku poorana gunamaagirnum.nalla vaalvaangu valunga makkale🎉❤
இறைவன் கருணையினால் இருவரும் எல்லா செல்வங்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக மகிழ்வாக வளமுடன் வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். ❤❤❤
மகளை நன்றாக பார்த்துக்கொள்ளுஙகள் உங்கள் பாரம் இறங்கிவிட்டது வாழ்க வளமுடன்
Danush bro U are so blessed to have such a mom and dad
பார்க்கும் பொழுது கண்கள் கலங்கி விட்டது. வாழ்க மணமக்கள். ஒரு தந்தையின் நெகிழ்ச்சி நெப்போலியன் ஸாரிடத்தில். அவரின் மனைவியோ ஒன்றையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அருமையாக அந்த நிகழ்வை கையாண்ட முதிர்ச்சி. குணால் அண்ணனுக்கு பின்புலமாக இருந்து.....மொத்தத்தில் ஒரு அருமையான குடும்பம்.
நான் ஒரு சிறப்பு ஆசிரியர் தான். இந்த கல்யாணம் mikuntha🙏மகிழ்ச்சியை தந்தது. மண மக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். நெபோலியோன் sir கண்களைங்கியதும் நானும் அழுது விட்டேன். வாழ்த்துக்கள் தம்பி. God bless you.
Good dad,Good mom, Good brother all are OK... that girl's life
❤🎉 ❤ வாழ்த்துக்கள் 🎉❤🎉
இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் 🎉❤🎉 நிம்மதியாக வாழ ஆரோக்கியமாக வாழ சந்தோஷமாக வாழ நீ தான் உதவ வேண்டும் ❤️🎉❤ இறைவா 🎉❤🎉
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மணமக்களே
Napoleon sir you are great sir.dont cry.you achieve it.both of will live life long life.be happy sir.god bless your son and daughter in law.
நெப்போலியன் sir you are great. You have achieved what it wasn't possible. Thank God marriage went off smoothly. May God bless the couple a happy married life.
உங்களுக்காக எங்கள் தெய்வத்தை வணங்குகிறோம்.I LOVE YOU SIR ❤.
மணமக்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ்க 🙏🙏👍
வாழ்த்துக்கள் சகோதரா
என்னிடமிருந்து வெகு விரைவில் உங்களுக்கு ஒரு திருமண பரிசு கிடைக்கும் , எனக்கும் இதே பிரச்சினைதான் எனக்கு தற்பொழுது திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது
எனது 18 வருட தேடல் எனக்கு ஒரு தீர்வை தந்துள்ளது
நிச்சயமாக அந்த தீர்வு எனது உடல்நிலை முழுமையாக சரியான பின்பு உங்களை வந்து சேரும் ,இந்த திருமண நாளில் உங்களுக்கு இந்த தகவலை தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி
உங்கள் தந்தையின் கண்ணீர் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று , அவரின் மனநிலை எனக்கு நன்றாக புரிகிறது
ஏதோ ஒன்று இந்த விடயத்தை உங்களிடம் விரைவில் கொண்டு வந்து சேர்க்கும் நன்றி வாழ்த்துக்கள்❤❤
In the midst of lacs of commands your positive message is a amezing marriage gift on this auspicious day for Mrs&Mr.Danush and his parents. Thank you for your kind words.
God bless you
u r great bro🎉🎉
Super sir.. may God bless u
பலவித போராட்டங்கள் மனதின் வலிகள் இவற்றின் வெளிப்பாடுதான் ஆனந்த கண்ணீர்.
கடவுள் அருளால் மணமக்கள் இனிதே வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மணமக்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வரியம் பல்லாண்டு வாழனும்
வாழ்த்துக்கள் சகோதரா
Dhanus and atchaya. Love oru kathal ka iyam in world record. Congratualations
ஆனந்த கண்ணீரை அடக்கவே முடியவில்லை.
நீண்ட ஆயுலுடன்
வளமுடனும் நலமுடனும்
பெறுவாழ்வு பெற்று வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்.
குற்ற உணர்ச்சியில் மனம் வெதும்பி அழுகிறார் நெப்போலியன். ஐயா.. எதுவும் நம் கையில் இல்லை... எல்லாம் இயற்கையின் செயல்... எல்லாம் அங்கிருந்து வருகிறோம்.. அங்கேயே திரும்புகிறோம்... எல்லாமே இயற்கையின் ஆட்டம்.. மனம் வெதும்பாதீர்கள். நீங்கள் நல்ல மனிதர். இதுவரை வாழ்க்கையை நன்றாக வாழ்ந்திருக்கிறீர்கள். சமூகத்தில் எல்லா தகப்பன்களையும் விட நீங்கள் பத்துப் படி உயரத்தில் தான் நிற்கிறீர்கள். வருந்தாதீர்கள். எல்லாம் நன்மைக்கே.
வாழ்த்துகள் செல்லங்களே 🎉🎉❤❤❤
May God bless the Congratulations 🎉🎉
GOD BLESS YOU
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வலிகள் நிறைந்த சந்தோஷம்
நல்ல தாய் வெகு அருமை
அவருக்குப் பிறகு அவருடைய மகன் வாழ்க்கை நல்லா இருக்குற நம்பிக்கை வந்துருக்கும்
Vaalga valamudan
Goosebumps moments ❤🎉
God bless you both ❤❤
May God bless the couple. Congratulations for their happy married life.🎉🎉
Congratulations both of you 🎉Dad mom & god bless you
உங்கள் கண்ணீர் நியாயமானது நீங்கள் அப்பா.உங்கள் மகனுக்கு இதேமாதிரி குழந்தை பிறந்தால் என்ன செய்வீர்கள்.
Congratulations. Again and again I have seen this video. Amma,Appa, Dhanush, Akshaya, Thambi( Dhanush brother) all Needuzhi vaazhga Vaazhamudan. I could understand all your painful moments. I couldn't control my tears Madam. Naanum oru Thaai. Really Really you are Super Mom and Dad. Madam, neenga India varum pothu sollungal, ungalukku oru periya hug kodukanum. I am Malar. 55 years old. Ulagathil ulla yella thevaathi thevarkalum kandippa kulandaikal erundu peraiyum bless pannuvaargal Madam. Thank you.
god bless u couple❤
Congratulations both. God bless you💐💐💐💐
Nothing is impossible for GOD. Miracles can happen everyday 🙏 ❤❤❤❤
Two kids and true affection always be with them ❤
கண்கள் கலங்கி விட்டது ❤
May our lord Jesus Christ bless the couple richly and their parents to see their generations.Nothing is impossible with God .❤
Happy married life to both of you live long god bless you both.
Kadaval nalla parthukanum happy marriage life both wishes
Valthukkal ❤
Happy marriage life 🍫🍫🍫🍫🍫
Nepoleon sir you are great father dont cry god is with you always god bpth of them 🙏
வாழ்த்துக்கள்
He won as a father . 🎉
Napoleon sir you are great dady😢..
God blues you💐💐
Happy marriage life ❤❤❤
The boy cannot even tie thali. Mother is tying thali. Pity the girl.What kind of life will she have? He cannot turn his head also.. They have exploited and ruined that girl's life. Whole community has no voice to protest.
வாழ்க வளமுடன் ❤
Happy Married life God bless both of you ❤️🙌
Happy married life both of you. Adchaya you are great.
god bless to each for joined one love heart
Happy marriage life you brother
Vaagavalamudan
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்😊 மகளின் திருமணத்தில் அழும் தந்தையைத் தான் பார்த்திருக்கிறேன். நெப்போலியன் சார் அவர்கள் "தாயுமானவன்"
வாழ்த்துக்கள்😊
Very very happy❤️❤️🙌🙌🌹🌹
Its good to see No HATE COMMENT ❤❤
Happy married life ❤❤
வாழ்க மணமக்கள்.
வாழ்க வளமுடன்
Congratulations
அன்பான குடும்பத்திற்கு நல்வாழ்த்துக்கள்.
Happy marriage life
Kadal nalla parthukanum happy marriage life both
God bless you
நெப்போலியன் சார் 👍
🙌
Nepolien sir u r a great father
God bless you Dhanush
Sir pavam romba Azhudhutar😢Enaku kannula thanni vandhuchu😢
Napolean sir ur great father
என்ன சொல்றது?
❤❤❤❤
❤❤❤❤❤❤மா
சிவ சிவ சிவாயநம வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
மணப்பெண்ணின் கண்ணீர் தான் ஏன்னு தெரியல
god bless you
God bless new married life
Sir your right 🙏🙏🙏🙏🙏❤
Neppoliyan sir great😊
God never gives every thing perfect this is one ex ample
மணமக்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் கொடுத்த இந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளவும் மணமகளே ❤️❤️🙏🙏🙏🙏
கண் கொள்ளா காட்சி... 🫰🏼
Hats off neppoliin sir congts🎉
Enna solrathune theriyala 😢
Pavam intha ponnu
Dhoosh best of luck
❤❤❤❤❤❤❤❤❤❤
Napoleon sir unga nalla manasuku Elam nalla nadakum sir 😅
antha ponnoda appa va konjam zoom panni kaatunga does he feels the same way like napolean
Andha ponna paatha romba kastama iruku
Super
Happy.mariage Dhanysh