ஜாதக பலன்கள் எடுக்கும் முறைகள், மற்றும் அதை ஜாதகரிடத்தில் எடுத்து கூறும் முறைகள் , Astro class
Вставка
- Опубліковано 3 січ 2025
- ஜாதக ஆய்வு - ஜோதிட வகுப்பு பாடம்
ஜாதக பலன்கள் எடுக்கும் முறைகள்,
மற்றும் அதை ஜாதகரிடத்தில்
எடுத்து கூறும் முறைகள் பற்றி ஜோதிட வகுப்பில் பாடம் எடுத்த வீடியோ பதிவு ஆகும்
முழுமையாக பாருங்கள் ,
ஜோதிட மாணவர்களுக்கான ஜோதிட பயிற்சி பாடம்,
அனைவருக்கும் இந்த வீடியோ linkஐ share செய்யுங்கள்
• ஜாதக பலன்கள் எடுக்கும்...
#பலன் #palan #jathagapalan #jothidam live
விளக்கம் :
ஜோதிஷ வித்யாபதி
S.N.கணபதி B.Lit, M.A,D,Astro
Ph: 9585099759
ஜாதகம் பார்க்க தொடர்புக்கு
9585099759
ஜோதிடம் பார்க்க
மற்றும் முறையாக படிக்க
அணுகவும்
தொடர்புக்கு 9585099759
ஶ்ரீ சங்கரா ஜோதிட வித்யாலயம்
ஜோதிட பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்
மதுராந்தகம் மற்றும்
திருவண்ணாமலை
தொடர்புக்கு: 9585099759
மேலும் தமிழகமெங்கும்
யாருக்கெல்லாம் ஜோதிடம்
சொல்ல வரும் ?
• ஜோதிடம் படித்து பலன் ச...
காதல் திருமண அமைப்பு
பற்றி இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன்
• காதல் திருமண அமைப்பு ,...
திருமணம் விரைவில் நடக்காத ஜாதகம் , ஆயுள் பாவக ஆய்வு, 2,4,5,7,8,12 ஆம் பாவக ஆய்வு வீரிய ஸ்தான ஆய்வு
• திருமணம் விரைவில் நடக்...
மிகவும் முக்கியமான கிரக அமைப்பு பற்றி சொன்ன ஜோதிட வித்வான் மதிப்பு குரியவர்வாழ்க
கிளாஸ் எடுத்த விதம் அருமை வயதுக்கு மீறிய நிதானம் இதுதான் உங்கள் சிறப்பு வாழ்க அறமுடன்
உங்களின் நிதானமான பதில் எனக்கு ஒரு பாடமாக எடுத்து கொள்கிறேன்.. மிக்க நன்றி உடன் பிறப்பே.. இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்
ஜெனினகால தசா புக்தி வாழ்வின் எல்லை வரை இருக்கிறது
சூப்பர் சார்
என் ஜாதகத்தில் உணர்கிறேன்
நல்லதுங்க
தொடர்ந்து பாருங்கள்
எளிய முறையில் புரியும் வண்ணம் கற்பித்தமைக்கு நன்றி ஐயா 💐💐💐
அருமையான விளக்கம், நன்றி
ஐயா வணக்கம் விளக்கம் அருமை நன்றி
மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
2nd place pertains Sani veedu. Bidhan- Sukran combination Parivarthanai strengthen Vakrasani. GURU parvai 2nd place as well as 9th place.
மிகவும் அருமையான விளக்கங்கள்
நல்லதுங்க ஐயா 95850 99759
சூப்பராக விளக்குகிறீர்கள், யாரோ ஒருவர் கூடவே எசப்பாட்டு பாடுகிறார், அவரை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லவும்.
என்னுடைய நேரலையை என்னுடைய மொபைலில்
பார்க்கிறேன் ( for video quality checkng )
என்னுடைய குரல் தான் அது
அடுத்த முறை சரி செய்ய படும்
உயர்நிலை மிகவும் அருமை ஐயா நன்றி
நல்லதுங்க மிக்க மகிழ்ச்சி ! தற்போது தாங்கள் ஜோதிடம் படித்துக் கொண்டிருக்கிறீர்களா !
Arumaiya padam iya மிக்க நன்றிகள்
அருமை அய்யா சிவாயநம சிவ சிவ
மிகவும் அருமை அண்ணா
Really good sir
Sir please how is the fees
What's up message அனுப்பவும் 95 85 88 80 87
Sir... ஜோதிட வகுப்பு எளிய வடிவில் உள்ளது நன்றி sir....
வணக்கம்.
தாராபலம் 8வது நட்சத்திரன்
மைத்ர நட் 17 என்பது 8 வரும்
அது நல்லது. திருமண
பொருத்தம் கடைசிவரை
துணைவரும் நட்சத்திரம்.
மிதுனத்தில், துலாம், கும்பத்தில் 8 வது பாதம்
குருவின் 2-ம் பாதம்
புஷ்கர நவாம ஸத்தில்
வரும்.
சூப்பர்
Sukran--Budhan Parivarthanai. Sukran Nicham. Sani parvai.
சிறப்பான ஆய்வு
மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்
Kindly explain about the 9th bhavaga palangal sir I'm eagerly waiting for that. Give some examples sir
Sir,
The sun is Neecham and conjunction with Bathakathipathi. Kindly clarify its result.
மகிழ்ச்சி ஐயா
Super
Fine
Super cute
ஐயா, உங்கள் பதிவுகள் அருமை,மகம் நட்சத்திரம்,கேது திசை குரு புத்தி ஆரம்பகால தசை புக்தி.இதனின் தாக்கம் வாழ்வில் எப்படி இருக்கும் .
இதுவரையில் தெரியாத விஷயம் கூறி இருக்கின்றீர்கள்- காற்று ராசியில் எந்த கிரகம் இருந்தாலும் ஜோதிடரே என்ற விளக்கம் - 100 - உண்மை ஆசிரியர் அவர்களே-1 மணிநேரம் ஆனாலும் - நேரம் போவதே தெரியவில்லை - வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நல்லதுங்க மேலும் தொடர்புக்கு 95 85 88 80 87
Vanakam sir, enaku kadagarasi poosam natchathiram sukranukku 11 sani irukuthu enaku kulanthai unda guruukku 2 idathil ondrum ila suriyanukku 2 idathil onrum ila 5 idathil ondrum ila enaku eppa kulanthai irukum
Guru Chandran Pariverthanai.8-6 sambandam. Shasta Ashtagam
Thanusu ubbaya lagnam. Bhagiyathapathy Bidhan. He is in the 11th place.Sukran-Budhan Parivarthanai. But Sani Parvai.
ஐயா வணக்கம் ஜாமக்கோள் ஆருடம் என்றால் என்ன அதை வைத்து முழுமையாக பலன் சொல்வது எப்படி தெளிவான முழுமையான வீடியோவாக சொல்லுங்கள் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Sir நீங்கள் நன்கு பாடம் நடத்திரீங்க. பக்கவாத்திய சத்தம்.. தாங்க முடியலை.ஓயாது பேசிக்கிட்டே இருக்கார் எரிச்சலாக இருக்கிறது
சார் மகர லக்னம்
லக்கினத்தில் சனிபகவான் ராகு உள்ளது
இரண்டாவது வீட்டில் கும்பத்தில் எந்த கிரகங்களும் இல்லை
What's up அனுப்பவும் 9585888087
நன்றி sir.....
சிதம்பரம் அல்லது கடலூரில் உங்கள் கிளை உள்ளதா ஐயா! ?
9585099759 அழையுங்கள் ஐயா
ayya vanakam neegal padam yedukum vitham arumai but ungal manavarkal purinthu kollamal kelvi ketkerarkal thayavu seithu negal matum thnibata oru class edungal
உதாரணமாக ஏழரைச்சனி பார்க்க வேண்டும் என்றால் லக்னத்தில் இருந்தா அல்லது ராசியில் இருந்து இருந்தா என்று கூறவும். என்னைப் பொறுத்தவரை லக்னம் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஏழை சனி என்பது ராசி பலன் ஆகும்
லக்னத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை
என்ன ராசி படி தான் பார்க்கப்பட வேண்டும்
கோச்சார சனியை ஜனன கால குரு பார்க்கிறார் என்பது சரியா?
கோச்சார குருதானே பார்க்க வேண்டும்
ஐயா சூரியன்11ல் அமர்ந்தாலும் நீசம் ஆகின்றாறே... பலன் எவ்வாறு எடுப்பது...
எப்படியும் லாபம் உண்டு
ஐயா
@@astrosnganapathi நன்றி ஐயா...
02.02.2021 numerology pen kulanthai 10.52am
What's up 9585099759
Super sir
Sir fees ?and whatsapp jathagam porutham?
Welcome
Whats up me Sir 9585888087
Iyya enakku ennudaya jadhagam parkkavendum
Whats up அல்லது தொலைபேசி வழி தொடர்பு கொள்ளுங்கள் 9585099759
What's up அனுப்புங்கள் 9585099759
Neega jathagathil ulla good and bad sollurigal good ok but bad sollum pothu pls parigaram kandipaga sollavum appoathu than engalukku use agum thank you eppadi ku Kanchipuram pillayarpalayam kannayiram
வணக்கம் ஐயா! தனுசு லக்னத்திற்கு 8ல் குரு ஆயுள் பலமா?
பலம் ஐயா
@@astrosnganapathi மிக்க நன்றி ஐயா!
Super sir but one towt pathasaram patri sollavillai
See all my video sir
Bro super
உங்களின் புது வீடியோ வருவதில்லை ஏன் ஐயா
வரும் ஐயா தொடர்ந்து பாருங்கள்
காரகாபதி சுக்கிரன்
👍👌
ur class clear understanding, but interfere one irritating noise disturbance.
Vinothkumar 8.9.91 at 4.30 am viruthachalam goverment job kedaikuma. marriage yepo sir nadakum
Whats up me Sir 9585099759
Thanks sir 👍
We want live
திருப்பூர் மாவட்டத்தில் உங்க வகுப்பு நடக்கிறதா?ஆம் எனில் விலாசம் தரவும்.
தொலைபேசி வழி தொடர்பு கொள்ளுங்கள் 👍
9585099759 📲
Read Bhadhagathapathi Budhan instead Bhagiathapathy.
நீங்க பேசும் போது கூடவே ஒரு சத்தம் கேட்கிறது..
ஜோதிடம் கற்கலாமா?
What's up அனுப்பவும் 9585888087
11th place patga stanaa
சார் என் பேரு தனசேகரன் நான் பிறந்த தேதி1969 மாலை 5 மே மாதம் அம்மாவாசை சார் தயவு செய்து என்னுடைய ராசி சொல்ல முடியுமா நன்றி சார் நன்றி ஓம் வாராஹி
நல்லதுங்க whats up அனுப்புங்க 95850 99759
வணக்கம் ஐயா, தாங்கள் கூறும் விஷயங்கள் நிறைய விளக்கம் கிடைக்கிறது. இந்த ஜாதகத்தில் 9ஆம் அதிபதி சூரியன் 11ல் நல்லது என்றீர்கள். சூரியன் நீச்சமடைந்திருப்பதோடு கேதுவுடனும் பாதகாதிபதியான புதனுடனும் சேர்ந்திருக்கிறது. விளக்கம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
வயசு பத்து வயசுக்கு மே மாசம் பொறந்திருக்கான் காலைல நாலு மணிக்கு பேரு சிலம்பரசன்
Whatsup Sir 9585888087, 9585955477
28th planet Abichatthu.
ஐயா பாதம் எப்படிப் பார்ப்பதுனு சொல்லிக் கொடுங்க
🙏🙏🙏🙏🙏👍👍👍❤❤
8, 26 பரவாயில்லையா?
இதே பதிவில் சொல்லி இருக்கிறேன் .. மீண்டும் ஒரு முறை பாருங்கள்
துலத்தில் சூரியன் நீசம் ஆகிராரே
நீங்கள் கவனிக்க இல்லை.
உங்களுக்கு பொருமை அதிகம்
நல்லதுங்க மிக்க மகிழ்ச்சி
வேதகன் நட்சத்திரம் கூடாது சார்.
30/11/1985
10 . 30 Am
கூட கூட பேசாதீங்க சார், அவ்வளவு இருந்தால் நீங்களே வகுப்பு எடுக்கலாமே.
என்னுடைய நேரலையை என்னுடைய மொபைலில்
பார்க்கிறேன்
என்னுடைய குரல் தான் அது
அருமை