வடக்கு பார்த்த வீட்டில் வீட்டின் பின்புறம் செப்டிங் டேங்க் வரலாமா கொஞ்சம் சொல்லூங்க ஜயா.அதாவது சரியாக பின்கதவிற்க்கு நேராக உள்ளது.நாங்கள் இருப்பது வாடகை வீடு
@@baraniastroworld6761 நன்றி ஜயா. நாங்கள் இருப்பது வாடகை வீடு இப்ப என்ன செய்வது என்று புரியவில்லை. வீடு பார்த்துக்கொண்டுயிருக்கிறோம் ஒன்றும் அமையவில்லை. இதற்கு எதுவும் மாற்று வழி உண்டா ஜயா
நல்ல விளக்கம் ஐயா
வடக்கு பார்த்த வீட்டில் வீட்டின் பின்புறம் செப்டிங் டேங்க் வரலாமா கொஞ்சம் சொல்லூங்க ஜயா.அதாவது சரியாக பின்கதவிற்க்கு நேராக உள்ளது.நாங்கள் இருப்பது வாடகை வீடு
வரக்கூடாது ஐயா
@@baraniastroworld6761 நன்றி ஜயா. நாங்கள் இருப்பது வாடகை வீடு இப்ப என்ன செய்வது என்று புரியவில்லை. வீடு பார்த்துக்கொண்டுயிருக்கிறோம் ஒன்றும் அமையவில்லை. இதற்கு எதுவும் மாற்று வழி உண்டா ஜயா
அதில்ஒருகடைஅமைக்கலாமாசார்