இந்த 7 அறிந்தால் நீங்களும் அரசன் தான் | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-95 |Renganathan

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 64

  • @indrapriysdharshini6032
    @indrapriysdharshini6032 Місяць тому +2

    Exactly superb 🎉🎉🎉

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Місяць тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 Місяць тому +3

    How sir .. u r Correct about me மகரம்.. straight forward❤❤

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Місяць тому

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Sentamil-s3h
    @Sentamil-s3h 3 місяці тому +4

    அருமையான வாழ்வியல் காணொளி. மகாபாரத கதையுடன் மகர ராசிக்கு உண்மையான விளக்கம் கொடுப்பவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். மிக அருமை மிக மிக அருமை 👌👌👌👌👌👌👌பகுதி 1.2.💐💐

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      தங்களின் உளமார்ந்த பாராட்டுகள் தொடர்ந்து இப்பணி செய்வதற்கு உத்வேகத்தை தருகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @damodharansatheesh368
    @damodharansatheesh368 2 місяці тому +2

    நீங்கள் கூறியது உண்மை

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 місяці тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @ananthavaradharajannagaraj8507
    @ananthavaradharajannagaraj8507 3 місяці тому +2

    Super

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @janukaranesh
    @janukaranesh 3 місяці тому +3

    நான் மகர லக்னம் ஐயா. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 3 місяці тому +7

    திருதரட்ஷ்ரரர் சுயநலம் மிக்கவர், பாண்டு சுயத்தை இழந்தவர் மேற்படி இருவரும் கட்டுப்பாடு அற்றவர்கள் . விதுரன் ஒருவரே சுயநலம் இன்றி கட்டுப்பட்டுடன் வாழ்ந்தவர். விட்டுகொடுத்தவர். சுயத்தை அறிந்தவர் தன்மானம் மிக்கவர். அன்பு மரியாதை கொடுப்பவர். தியாகம் செய்தவர் . 😂 கிருஷ்ணனின் அன்பர். கிருஷ்ணனை தோற்கடிக்கும் ( மகாபாரத போரில் மட்டும்) வல்லமை படைத்தவர்.
    ஓம் நமோ நாராயணாய🎉

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому +1

      அருமையான கருத்துக்கள் பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 3 місяці тому

      @@RengaAstroworld369 அய்யா ஒருவருக்கு தங்கள் பலம் பலவீனம் என்ன வென்று தெரிந்தால் அவர்கள் உலகத்தை ஆள்வார்கள். எனக்கு சின்ன வயதில் சொல்லப்பட்ருந்தால்..... அப்பா நாத்திகவாதி 😆. விதி வலியது.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому +1

      ​@@YogaMahaLakshmiKanchiSilksஒவ்வொருவரும் விதியின் பிடியில் சிக்கித் தவிக்கும் போது அனுபவத்தை பரிசாக தருகிறது அந்த அனுபவம் மற்றவர்களை வழிநடத்த மட்டுமே பயன் படும் என்பதை உணர்ந்துதான் இந்த பதிவுகள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 3 місяці тому

      @@RengaAstroworld369 அய்யா பிறரின் அனுபவத்தில் பாடம் படிப்பவன் புத்திசாலி.
      அந்தந்த வயதிலேயே அறிவன அறியப்பட வேண்டும். வாழ்க வளமுடன்

    • @sbssivaguru
      @sbssivaguru 3 місяці тому

      @@RengaAstroworld369 இங்கே கண்ணனை தோற்கடிக்க வீயுகம் தீட்டப்பட்டது.இதனை அறிந்த கண்ணன் மக்களை நினைத்து வருத்தப்பட்டார் என்பது உண்மை தானே!

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 9 днів тому

    சரியா சொன்னீங்க....... 👌

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  9 днів тому

      தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @muralidharanp414
    @muralidharanp414 3 місяці тому +1

    Thank you Sir. 100/ true.

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @dhanalakshmim5043
    @dhanalakshmim5043 3 місяці тому +2

    Super sir

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @pamelagabert
    @pamelagabert 3 місяці тому +1

    Trichy Ranganathan sir thanks🎉

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @psnattudurai4843
    @psnattudurai4843 Місяць тому +1

    ஐயா எனக்கு மகர லக்கினம் விருச்சிக ராசி ஏன் நான் சொல்வதை கேட்பார்கள் 10% 90% அலட்சியப்படுத்துவார்கள் ஆனால் கண்டிப்பாக பேசுவேன் ஆனால் நானும் அவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டேன் கேட்டால் எனக்கு துன்பம் வரும் அருமையான ஆராய்ச்சி ஐயா

    • @psnattudurai4843
      @psnattudurai4843 Місяць тому

      அய்யாவு மகர ராசி விருச்சிக லக்கினம் நான் யோக பயிற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன்

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Місяць тому

      தங்களின் உண்மையான கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் தங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  Місяць тому

      யோக பயிற்சி தங்களுக்கு மன அமைதியை தரும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @poomalaisan8733
    @poomalaisan8733 3 місяці тому +3

    ❤நீங்கள்தான் சரியான கணிப்பாளர்❤

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @karthikas2078
    @karthikas2078 17 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Anand_Ilangovan
    @Anand_Ilangovan 3 місяці тому +3

    8:56 🙏🏻🙏🏻🙏🏻

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому +1

      தங்களின் பதிவுக்கு நன்றி

    • @Anand_Ilangovan
      @Anand_Ilangovan 3 місяці тому

      @@RengaAstroworld369 🙏🏻

  • @rkselvam1998
    @rkselvam1998 3 місяці тому +2

    Very interesting subject 😮😮😮

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @kayathrik2654
    @kayathrik2654 3 місяці тому +2

    😢மகரம் !!!நீங்கள் சொல்வது சரி ஐயா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому +1

      தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 3 місяці тому +2

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @ashikgopinath8320
    @ashikgopinath8320 3 місяці тому +1

    🙏❤🙏

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      தங்களின் பதிவுக்கு நன்றி

  • @sbssivaguru
    @sbssivaguru 3 місяці тому +14

    உண்மைஐ ஒழுக்கமாக கூறுபவர் மகரலக்னம் மகரராசி .நான் சொன்னதை கேட்காமல் இருந்து துன்பம் அனுபவிக்கிறார்கள்.அதை நினைத்து நானும் வருத்தப்படுகிறேன்.அதே நிலை தானே கண்ணன் நிலையும்.பதில் கூறுங்களேன்!

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому +2

      கண்ணனின் நிலை இதுவல்ல மகாபாரதம் பலமுறை படித்தால் அல்லது கேட்டால் தங்களுக்கு இந்த குழப்பம் ஏற்படாது நன்றி

    • @manimegalairajendran6296
      @manimegalairajendran6296 3 місяці тому

      😅

    • @indianarmyvishal5944
      @indianarmyvishal5944 2 місяці тому

      Yes correct

  • @SP-zy7hn
    @SP-zy7hn 6 днів тому

    Is lagnam and rasi same?

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  5 днів тому

      லக்னமும் ராசியும் ஒன்றல்ல லக்னம் என்பது பூமி தன்னை தானே சுற்றிக் கொள்வதின் அடிப்படையில் குறிப்பிட படுவது ஒரு நாளில் 12 லக்னம் ஏற்படும் ஆனால் ராசி என்பது இரண்டு நாட்களில் பிறப்பவர்கள் அனைவரும் ஒரே ராசியில் பிறந்தவர்கள் என கூறப்படுகிறது ஆகவே இரண்டும் ஒன்றல்ல ஆனால் சிலருக்கு இரண்டு நிலையும் ஒன்றாக வரும்போது லக்னம் ராசி இரண்டும் ஒன்றாக வரும் தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Ram-Ram3
    @Ram-Ram3 3 місяці тому +1

    மகர ராசிக்கும் இந்த பலங்கள் தானா அய்யா?

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому

      ராசிக்கு இந்த பதிவுகள் பொருந்தாது தங்களின் லக்னமும் ராசியும் ஒன்றாக இருந்தால் பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @Krishna-v9y4d
    @Krishna-v9y4d 3 місяці тому +3

    மகர ராசி நிறைய ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது மறுபிறவி இல்லாதவர்கள் என்று.... மேலும் கும்பத்தில் கேது இருந்தாலும் பிறவியற்றவர்கள் என்று.. இதெல்லாம் ஒவ்வொரு ஜாதகத்தையும் தீர்க்கமாக ஆராயும் போது பிடிபடும் ஐயா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому +1

      மரு பிறவி என்பது ஞானத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் அதை அறிந்து கொள்ளும் திறன் எல்லோருக்கும் இருப்பது இல்லை கண்டவர் சொன்னதில்லை சொல்பவர் கண்டதில்லை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @rkmcreators617
    @rkmcreators617 3 місяці тому

    Anna thayriji enna porajanam sambarichi Kaila vachi vala thayreyaleyea my wife mind voice😅

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому +1

      தங்களின் மனையாளின் ஆதங்கம் மட்டுமல்ல கணவர்களின் எல்லோருடைய வீட்டிலும் இதே கருத்தை பதிவு செய்வார்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sivasivananju5943
    @sivasivananju5943 2 місяці тому

    Sivananju 29.5.1975 , மகர ரசீஉஅத்தரடம்நச்சிநிரடம் வியகக்கியகயை

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  2 місяці тому

      தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @hareshkannika1482
    @hareshkannika1482 5 днів тому

    oh 9l but. make y😮
    p

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  5 днів тому

      தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @kalaiarasi4214
    @kalaiarasi4214 3 місяці тому

    சார் இது மகர ராசிக்கும் பொருந்துமா அல்லது லக்னம் மட்டும் தானா

    • @RengaAstroworld369
      @RengaAstroworld369  3 місяці тому +1

      லக்னம் மட்டுமே சரியாக இருக்கும் ராசிக்கு நீங்கள் ஆடிமாதம் பிறந்தவராக இருந்தால் பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @happybirthdaywishes365
    @happybirthdaywishes365 3 місяці тому +1

    😂😂😂😅😅😅