எதையும் முழுவதும் பார்த்து கேட்டு தங்களுக்கு பழக்கம் இல்லை என்று நினைக்கின்றேன் ஆகையால் வாழ்க்கையை சரியாக தங்களுக்கு வாழ தெரியவில்லை அரைகுறையாக விசயங்களை தெரிந்து கொண்டு அவசரப்பட்டு காரியங்களில் இறங்கிவர் போல உள்ளீர்கள் முதலில் என்ன பதிவு செய்து உள்ளேன் என்பதை கவணமாக பாருங்கள் அதன் பிறகு சிந்தித்து தங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள் எனது பதிவுக்கும் உங்களின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தங்களுக்கு புரியும்
ஆஹா, கும்ப இலக்கண அர்ஜுனனின் பார்வையில் மகாபாரதம் கதை.. மிகவும் சிறப்பு.. வாழ்த்துகள்.. 🎉🎉
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Sir super
தங்களின் பதிவுக்கு நன்றி
12 .00 Am ayya naan kumbam avittam kumba laganam yeppaddi irukkum please solunga
Nice to hear
நன்றி 🙏
மஹாபாரதம் பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும் அதை போல் ராசிகளை மஹாபாரதத்துடன் பொருத்தி பேசுவது மிகவும் சுவாரசியமாக உள்ளது... நன்றி 🙏🎉🎉🎉
தங்களின் உண்மையான விமர்சனமும் ரசிப்பும் எனக்கு மேலும் உத்வேகத்தை தருகிறது தங்களுக்கு எனது மகிழ்ச்சியுடன் நன்றியும் வணக்கமும் 🙏
தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி
@@RengaAstroworld369மீனம்
வணக்கம் ஐயா ஜோதிடம் பற்றி அழகாக புரியவைத்து விட்டீர்கள் நன்றி
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Very beautiful work effort
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
நீங்கள் சொல்வது சரி தான். என் மகள் ரிஷப லக்கினம் ரோகினியில் லக்கினம் மாமா உறவு கேள்விக்குறி ஆக இருக்கிறது.
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
உண்மை தான் நானும் ரிஷப லக்னம் தான் தாய் மாமன் உறவு சரியாக அமையவில்லை
அருமை அருமை
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
ஐயா,
தங்களது லக்கினம் அறிய விரும்புகிறேன். இன்று அனுமன் ஜெயந்தி. தாங்கள் ஆஞ்சநேயர் லக்னமாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.
தங்களின் அன்புக்கு மிக்க நன்றி சிம்மம்
100% true
நன்றி 🙏
Neenga solluvathu mel enakku nampigai athikama irukku ennaku jothidam parkka vendum ungalidam..enna saiya vendum
தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் தங்களுக்கு தகுந்த பதில் வழங்குவார்கள் நன்றி
Sir enakku reply podunga sir
🙏
கும்பராசிக்கார்கள், இந்த வீடியோவை …ஆகா… ஓகோனு சொல்லுவானுக…கும்ப ராசிக்கார்களிடம்...இனி உயிர் மட்டும் தான் இருக்கு …2024ல கும்ப ராசியை, சனி பிராண்டி, குதறி, குமுறி எடுத்துருச்சு…...கும்பம் = துன்பம்.!..2024ல உயிர் போகல….. 2025ல கண்டிப்பா உயிர் போயிரும்.. கும்ப ராசிக்கு அதுதான் உண்மை..!..முடியல… முடியல…...உங்க .உருட்டுகள் பலவிதம்… ஓவ்வொன்றும் புதுவிதம்….நீங்க சொல்லுற படி கும்ப ராசிக்கு நடந்தா… லைஃப் டைம் செட்டில்மெண்ட்…இப்படிக்கு கும்பராசிக்கார்கள் டீம்... .! ஏன்னா … கடைசிவரைக்கும்….
எதையும் முழுவதும் பார்த்து கேட்டு தங்களுக்கு பழக்கம் இல்லை என்று நினைக்கின்றேன் ஆகையால் வாழ்க்கையை சரியாக தங்களுக்கு வாழ தெரியவில்லை அரைகுறையாக விசயங்களை தெரிந்து கொண்டு அவசரப்பட்டு காரியங்களில் இறங்கிவர் போல உள்ளீர்கள் முதலில் என்ன பதிவு செய்து உள்ளேன் என்பதை கவணமாக பாருங்கள் அதன் பிறகு சிந்தித்து தங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள் எனது பதிவுக்கும் உங்களின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தங்களுக்கு புரியும்
Kumba laknam sonnaga sit
Sir super
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏