மலர் என்ற பவித்திரா ஜனனி அவர்கள் சீரியல்களில் நடித்து இன்றுடன் 10வருடம் ஆகிறது .2014 வருடம் ஆபீஸ் lஎன்கிற சீரியலில் நடிக்க துவக்கினார்.ER சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.வெற்றி மலர் ஜோடி மிகவும் மக்களால் பேசப்பட்டது.மலர் மிகவும் அருமையாக நடித்தார் அதற்கு பிறகு TVET சீரியலில் அபியாக நடித்து இருந்தார்.இதில் அவருடன் வெற்றியாக வினோத் அவர்கள் நடித்தார்.இந்த ஜோடியும் மக்களால் அதிகம் பேசபட்டனர்.பவித்திரா அவர்கள் இன்னும் நிறைய சீரியல்களில் நடித்து கொண்டு இருக்க வேண்டும்10வருடமாக நடித்த பவித்திரா அவர்களுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.

ரொம்பவே பிடித்த சீரியல்❤
Miss.u.seeriyal❤❤
Vetri malar ❤❤❤❤
Vetri 💥💥💥
VM❤❤❤❤❤❤
My favorite serial ❤🎉❤🎉
280 episode varavillai
இந்த. சீரியலில் வெற்றி மலர் காதபாத்திரம் நிறைவாக. இருந்தது ஈஆர்2ல அது நிறைவு இல்லை சீசன்3. சுவாதி திரவியம் இவங்கல. வைத்து எடுங்கள்.
2nd comend vetri ❤
👍👍👍❤️❤️❤️👉🙋♀️🙋♀️👈
1st comment ❤❤❤❤❤
Next video
3rd comment