15 அடி வரை வளரும் நேப்பியர் | 3 வருடங்கள் மகசூல் தரும் தீவனப்புல் | Super Napier & Red Napier Grass|

Поділитися
Вставка
  • Опубліковано 24 лют 2022
  • In this video, we have interview of Mr. Veeran. He talks about green fodder grass variety Super Napier and Red Napier. There are various advantages of these grass variety. It is suitable for all dairy farms and goat farms. Moreover, it is a perennial crop and it can be harvested on periodical basis for up to 3 years. They are supplying Napier Stems and will be sent via parcel service all over Tamil Nadu. Watch full video and get benefitted.
    For Napier seed stems contact:
    Mr. Veeran, Trichy.
    9092600397
    இந்த காணொளியில், திருச்சியை சேர்ந்த திரு. வீரன் அவர்களின் நேர்காணல் உள்ளது. இதில் தீவனப்புல் வகையான சூப்பர் நேப்பியர் மற்றும் ரெட் நேப்பியர் பற்றி விவரித்துள்ளார். மேலும் இந்த புல் வகையில் நடவு முறை மற்றும் சாகுபடி விவரங்கள் அனைத்தும் பகிர்ந்துள்ளார். இது மாடு மற்றும் ஆட்டு பண்ணை உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தப் புல் ரகம் மூன்று வருடங்களுக்கு தொடர்ச்சியாக பயனளிக்கிறது. இந்த புல் ரகம் இனிப்பு தன்மை உள்ளதால் கால்நடைகள் விரும்பி உட்கொள்கின்றன. விருப்பமுள்ளவர்கள் விதைக் கரணைகளை கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். விதைக் கரணைகள் பார்சல் மூலம் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படும்.
    விதைக் கரணைகள் வாங்குவதற்கு கீழே உள்ள எண்னை அணுகவும்:
    திரு. வீரன், திருச்சி: 9092600397
    *************************************************************************************************
    Disclaimer: Farm Tamizha does not promote any business or encourage viewers to make purchases. Our videos are only for educational purposes and Farm Tamizha does not hold responsibility for any financial transactions between viewers and vendors/suppliers/farms featuring in the videos.
    மறுப்பு: Farm Tamizha எந்த வியாபாரத்தையும் ஊக்குவிப்பதில்லை அல்லது பார்வையாளர்களை கொள்முதல் செய்ய ஊக்குவிப்பதில்லை. எங்கள் வீடியோக்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வீடியோக்களில் இடம்பெறும் பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்/சப்ளையர்கள்/பண்ணைகள் இடையே எந்த நிதி பரிவர்த்தனைகளுக்கும் Farm Tamizha பொறுப்பேற்காது
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 81

  • @lksinternational3358
    @lksinternational3358 2 роки тому +2

    Thank you for information sir

  • @bungdarnofarm929
    @bungdarnofarm929 2 роки тому +1

    Tank you information good job

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 2 роки тому +5

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி. ஐயா

  • @manikandan8887
    @manikandan8887 Рік тому +2

    சூப்பர் 👍

  • @gireesh321gireesh8
    @gireesh321gireesh8 2 роки тому +2

    Super Anna

  • @d2Sakthi
    @d2Sakthi 2 роки тому +3

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @ravikumarr4828
    @ravikumarr4828 Рік тому +1

    Good

  • @sprabhurj
    @sprabhurj 2 роки тому +2

    Idhu avasiyam aallu👍

  • @SK-hc2ld
    @SK-hc2ld 2 роки тому +1

    Arumai

  • @harinikidsclassroom7547
    @harinikidsclassroom7547 2 роки тому +3

    மிக அருமை
    பச்சை நேப்பீயர் & சிகப்பு நேப்பீயர் வித்தியாசம் என்ன?
    கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

    • @thirumoorthyp7116
      @thirumoorthyp7116 Рік тому +2

      பச்சை பச்சை கலரில் இருக்கும் சிகப்பு சிகப்பு கலரில் இருக்கும்

    • @jhshines8108
      @jhshines8108 9 місяців тому

      ​@@thirumoorthyp7116😂😂😂

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому +1

    Sir..jinjiva grass kidaikuma.....

  • @sivaKumar-ed8dz
    @sivaKumar-ed8dz 2 роки тому

    Nan vellore sarndhavar pekkege kudukka mudiyoma

  • @p.v.ulaganathan2556
    @p.v.ulaganathan2556 2 роки тому +3

    ஆடுகளுக்கு இதை குடுக்கலாமா

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 роки тому +1

    👌👌👌🙏💥💥💥

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj 11 місяців тому

    Spacing for green naiper

  • @shivannas2231
    @shivannas2231 2 роки тому

    Price

  • @ASHOKKUMAR-uk1jt
    @ASHOKKUMAR-uk1jt 2 роки тому

    Unga area ha

  • @vasanthkrish9638
    @vasanthkrish9638 Рік тому

    Enaku red napier vanum brother

  • @SureshKumar-il1yo
    @SureshKumar-il1yo 2 роки тому

    Sir engaluku red napier venum

  • @vengadeshtamizha6252
    @vengadeshtamizha6252 Рік тому +1

    சொனை இருக்குமா

  • @murumuru12345
    @murumuru12345 2 роки тому

    Ithil sonai athigama irukuma

  • @sivaKumar-ed8dz
    @sivaKumar-ed8dz 2 роки тому

    Eanakku karana kuchi venum phone no ellayea sir

  • @arunnambi2476
    @arunnambi2476 2 роки тому +2

    One piece rate and transport irukka bro vellore

    • @FARMTAMIZHA
      @FARMTAMIZHA  2 роки тому

      Contact No given in the description Bro

  • @rajikarthickrajikarthick8942

    Anna 10 madu valarka evala u idathula centla valakkalam

    • @Surya-dj8wd
      @Surya-dj8wd Рік тому

      1 ஏக்கர் போதும்

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 Рік тому

    எந்த மாவட்டம் ?
    எந்த தாலூக்கா??
    எந்த ஊர் ???

  • @manjula2050
    @manjula2050 Рік тому +1

    I need red Napier but I am in Sri lanka anne how could I get please help

    • @FARMTAMIZHA
      @FARMTAMIZHA  Рік тому

      Please contact the number given in the description

  • @Adaikalam-jx7ge
    @Adaikalam-jx7ge Рік тому +1

    500 karuni வேண்டும்

  • @ASHOKKUMAR-uk1jt
    @ASHOKKUMAR-uk1jt 2 роки тому

    Bro

  • @vickyvelsaro
    @vickyvelsaro Рік тому +3

    ippo available ah irukka?
    1piece evlo?

    • @Aksharma45
      @Aksharma45 Рік тому

      முளைக்க வைக்க பட்ட காரணை 50பைசா 500 வாங்கினால் 500 இலவசம்

    • @dineshmsd7
      @dineshmsd7 Рік тому +1

      @@Aksharma45 enga

    • @Aksharma45
      @Aksharma45 Рік тому

      @@dineshmsd7கடலூர்

  • @nishokmurugan8534
    @nishokmurugan8534 2 роки тому +1

    அண்ணா ரெட் நேற்ப்பயிர் சோன இருக்காதா

  • @sakthimanju279
    @sakthimanju279 2 роки тому

    Pro enga kidaikum

    • @FARMTAMIZHA
      @FARMTAMIZHA  2 роки тому

      Phone number description la irruku

  • @saransaran5075
    @saransaran5075 Рік тому +3

    Red super நேபியர் கட்டை🌾 கிடக்குமா அண்ணா 🌾

    • @smvsmv6785
      @smvsmv6785 Рік тому

      I want super nepiyar stem

    • @Aksharma45
      @Aksharma45 Рік тому +2

      முளைக்க வைக்க பட்ட காரணை ஒன்று 50 பைசா 500 வாங்கினால் 500 இலவசம் 🥳🥳🥳

    • @Aksharma45
      @Aksharma45 Рік тому

      @@smvsmv6785 எங்களிடம் சூப்பர் napier ஒன்று 50 பைசா 500 காரணை வாங்கினால் 500 காரணை இலவசம் 🥳🥳🥳

    • @rajesharun8066
      @rajesharun8066 Рік тому

      @@Aksharma45 அண்ணே எனக்கு தேவை படுகிறது..

    • @maheswaran5723
      @maheswaran5723 Рік тому

      ​@@Aksharma45 u mobile number

  • @VishnuMukil
    @VishnuMukil 7 місяців тому

    ப்ரோ நம்பர் கிடைக்குமா

  • @SivaKumar-vd2lw
    @SivaKumar-vd2lw 6 місяців тому

    500 கருணை தேவை

  • @chinnasalemselvakumar6224
    @chinnasalemselvakumar6224 2 роки тому +2

    விதை புல் வேண்டும்

    • @FARMTAMIZHA
      @FARMTAMIZHA  2 роки тому

      தொடர்பு எண் Descriptionல் உள்ளது

  • @archukutty4529
    @archukutty4529 11 місяців тому

    Number anupunga bro

  • @loganathan8689
    @loganathan8689 8 місяців тому

    நம்பர்பிளிஸ்

  • @user-dj6gi1gg6e
    @user-dj6gi1gg6e 8 місяців тому

    Number

  • @rajaravi2194
    @rajaravi2194 Рік тому

    உங்கள். போன் நம்பர் வேண்ணும்

  • @vengatesanrasu2240
    @vengatesanrasu2240 10 місяців тому

    500தேவை

  • @karthiramya9917
    @karthiramya9917 2 роки тому +2

    Cell number kotonga

    • @FARMTAMIZHA
      @FARMTAMIZHA  2 роки тому

      Contact details in Description

  • @Susi40771
    @Susi40771 2 роки тому +1

    1.5 Rupees poda dei

  • @kumaravelvel8957
    @kumaravelvel8957 Рік тому

    Kollai adikkathinga da dai

  • @jiduckworld4117
    @jiduckworld4117 Рік тому

    Bgjchio

  • @tamilmanimani17
    @tamilmanimani17 Рік тому

    எனக்கு வேண்டும் bro 1000 கருனை கிடைக்குமா

  • @VimalnathV
    @VimalnathV 2 роки тому

    Num send need 1000 karanai

    • @FARMTAMIZHA
      @FARMTAMIZHA  2 роки тому

      Contact No given in the description Bro

  • @rajakumar-bn1zo
    @rajakumar-bn1zo Рік тому

    Number send pls anna

  • @subramaniyanvicksubramaniy1824
    @subramaniyanvicksubramaniy1824 2 роки тому +2

    unga number sent pannuga