மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் | Super Napier green fodder

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர் திரு.ர.பார்த்தீபன் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் சாகுபடி செய்து தனது பண்ணையில் உள்ள மாடுகளுக்கு இதனை உணவாக வழங்கி அதிக பாலினை பெற்று வருகின்றார். மேலும் சூப்பர் நேப்பியர் கரனை 80 பைசாவிற்கு விற்பனை செய்து வருகின்றார். தமிழகம் முழுவதும் அனுப்பிவைக்கின்றார்.
    தொலைபேசி எண்: 98658 70439
    _______________________________________________________
    🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.co...
    💓Online Web Tv : hellomaduraitv...
    💓 Facebook : / hellomaduraitv
    💓 Hello Madurai News website : hellomadurai.in/
    💓 Agri News website : tamilvivasayam...
    💓 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________
    #சூப்பர்நேப்பியர் #சூப்பர்நேப்பியர்பசுந்தீவனம் #சூப்பர்நேப்பியர்புல்

КОМЕНТАРІ • 21

  • @vanithamps3139
    @vanithamps3139 4 місяці тому

    No problem

  • @vijimohanduraisamy6900
    @vijimohanduraisamy6900 Рік тому +1

    எப்பா யதார்த்தமா எவ்வளவு ஸ்பீடா சூப்பரா பேசுறாரு👌👌⚘

  • @imaihealthfoods5466
    @imaihealthfoods5466 2 роки тому +2

    Super

  • @alphastudious5798
    @alphastudious5798 Рік тому

    Super speech sir.

  • @madesh.v.sa.m3067
    @madesh.v.sa.m3067 Рік тому

    Super aiya nalla sonneinga

  • @prathapraj2240
    @prathapraj2240 2 роки тому +2

    Bro Sikkandharsavadi veerapandi Anna valakum 18 kalaigal pathi oru interview eduthu podugha Bro 🙏🙏🙏

  • @saleemmaster3552
    @saleemmaster3552 2 роки тому

    👌👍💐

  • @திருப்பாக்கோட்டைராஜசேகர்

    ஆடு கறவை மாடுகனா பசும் தீவனம் சூப்பர் நெபிர் super nepier கிடைக்கும். சிவகங்கை dists தேவகோட்டை

  • @vijayakumarishanmugam1654
    @vijayakumarishanmugam1654 3 роки тому +3

    சினைபிடிப்பதில்லை என்று வதந்தி உள்ளது உண்மையா

    • @hellomadurai
      @hellomadurai  2 роки тому +2

      நிச்சயமாக இல்லை. சரியான அளவு தீவனமாக கொடுக்கும் பட்சத்தில், சினை பிடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. கூடுதல் தகவல்களுக்கு வீடியோவிற்கு கீழே தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @rajafarming2364
    @rajafarming2364 Рік тому

    Tat problem in red Napier not in green Napier

  • @sanandh2103
    @sanandh2103 Рік тому

    👌👌👌💐💐💐

  • @KaviPriya-p8i
    @KaviPriya-p8i Рік тому

    விவசாயிகள் கவலை இதோ

  • @RaVi-vf1hu
    @RaVi-vf1hu 2 роки тому +2

    Sir விராலிமலைக்கு வேணும்

  • @rajafarming2364
    @rajafarming2364 Рік тому

    Tat problem in red Napier not in green Napier

    • @RideWithRoob
      @RideWithRoob 7 місяців тому

      Red napier nalla irukadha anna?

    • @abinayaponnusamy8720
      @abinayaponnusamy8720 6 місяців тому +1

      ​@@RideWithRoobMulangu neraya irukum. Kaila pudicha apdiye elaam Kaila kuthum. Romba aripu irukum.

    • @RideWithRoob
      @RideWithRoob 6 місяців тому

      @@abinayaponnusamy8720 thankyou so much.. akka maadu valakuradhula neraya doubt iruku can you please help me?

    • @RideWithRoob
      @RideWithRoob 6 місяців тому

      @@abinayaponnusamy8720 thankyou so much.. akka maadu valakuradhula neraya doubt iruku can you please help me?

  • @rajafarming2364
    @rajafarming2364 Рік тому

    Tat problem in red Napier not in green Napier