இதுவரை இப்படி ஒரு நல்ல வெப்சீரிஸ் வந்ததும் இல்லை..😌வர போவதும் இல்லை.. 🤗💝💯... Big fan of நிறைமாத நிலவே 🥺😞💞🧡💟.. Tq my loosu.. Ne solli than paathe 😘😍🦋💖💕...
Big success of this series is 1.no initimation scenes 2.no smoke and alcohol 3.true love 4.best friends 5.forgiveness and acceptance 6.no deception takes vengeance scenes 7.best director 8.dedicated team members 9.excellent background music 10.last but not least fantabulous hero and heroin pair Who are all agree like
இக்கதையில் மட்டுமே ஒரு ஆண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பெண்களின் வலி , உணர்வு, எதிர்பார்ப்பு , அன்பு அனைத்தையும் புரியும் வைக்கும் படி உள்ளது 😍❤️👍 thank you for serial 🥰🙏
My fav love web series🥰... எந்த ஒரு ஆபாசமும் இல்லாத தூய்மையான காதல் ❤️காவியம். Big hats off 👏 Niraimatha Nilave Team... என் மனதை தொட்டு, பலமுறை என்னை கண்கலங்க வைத்து, பலமுறை என்னை புல்லரிக்க வைத்து, அங்கங்கே என் வாழ்கையை பிரதிபலித்த ஓர் அழகிய காதல் காவியம்...... One more biggest thanks to Niraimatha Nilave Team... 🥰❤️❤️❤️❤️
The baby is the moment waited for te whole series .... finally the title came true... happy tears but sad on ending... addicted couple...miss them🥺❤️ congratulations for their upcoming projects which it made a stepping stone
காதல் எனும் மூன்று எழுத்துக்குள் அடங்காதடா உங்கள் காதல் கதை ❤❤❤ ஆயிரம் முறை பார்த்தாலும் திகட்டாமல் தித்திக்கும் புனித காதல் காவியம் ❤❤❤ பலமுறை கண்கலங்க வைத்தது மட்டுமன்றி காதலின் புனிதத்தை உணர்த்திய காவியமும் இதுவே............ Thank you for present 🙏🙏😍😍😘😘
❤️இன்று நி எங்களை விட்டு முடிந்தாலும் என்றும் உன்னினைவு எங்கள் மனதிலிருந்து மறையாதுஎன்றும் 💞 நிறைமாத நிலவே தான் one of the best web series ❤️❤️❤️❤️❤️❤️❤️
மிகச்சிறந்த படைப்பு... இப்படைப்புக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..... இது போல் ஒரு உணர்வு மிக்க படைப்பை இனி ஒருவராலும் உருவாக்க முடியாது....
Semma emotional🥺 eposide. Cannot accept that series is at the end🥺 .We will miss the 100 days of love bgm💖. More vedios with Ravi Anna and Samyutha Akka 💝the best pair .Waiting for NIRAIMATHA NILAVE SEASON 2⏳️❤️
Evry year evry month evry day evry time evry minute's evry seconds I really miss you di.....janani...... Life line miss who's memories..... ✨✨😢😢✨ girls of all fake this world boys love is evry time best one.....
கடைசி எபிசோட்ல கலங்க வச்சுட்டிங்கப்பா ஏதோ நாமே அந்த வாழ்க்கையை வாழ்ந்தது போல் அப்படி ஒரு எதார்த்த நடிப்பு அனைவருமே வாழ்த்துக்கள் யூடியுப்ல இப்படி ஒரு வெப் சிரிஸ் வேற லெவல் தரமாண சம்பவம் .
தயவு செய்து நிறை மாத நிலவே Season 2 படம் பிடிங்க ஹரிஷ். ரொம்ப ரொம்ப ஆ என் family இருக்கு இதே ரவி சம்யுத்தா ஜோடி யோட படம் பிடிங்க ஹரிஷ். Please very very please ஹரிஷ். (இந்த விஷயம் யாருக்கெல்லாம் பிடிக்குதோ அவங்க Like பண்ணுங்க tube light சேனலுக்கு Share பண்ணுங்க Please)
I am from andhra. I am not able to understand this language but cant stop to watch this series. I completed all series without knowing the meaning of words but understanding there feelings they acted like no need to understand they showed each word in there face. Hatts off. Favourite series 🤩 you both nailed it. Congrats for Success.
Pls don't end the series. Its not a series, its a life. It mingled with our life.Please please don't end. We need this combo always. Please give season 2 (or) start another series with Ravi nd sam. We wish to have season 2. Will miss RAVI nd RENU a lot.... Got tears at the end... "Kashtapatta vishayathukuthaan value aathigam"
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வேற லெவல் ஸ்டோரி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இது மாதிரி இன்னொரு சீரியல் வந்ததும் இல்ல வரப்போரதும் இல்ல I love this serial எவ்வளவு நாடகம் பார்த்து இருந்ததாலும் இது மாதிரி ஒரு நாடகம் பார்த்ததே இல்ல I love niraimatha nilava 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
There is No words in this world to say about this series .... such an amazing story ❤️Vera level series 😍🤗trying to do this in my real life 😊💐 can't accept this series is gone to be end .... 😔 The love between Ravi nd Renu taht I have ever seen 💑 in any movie or series 💘❤️ Waiting for the next series with Ravi❤️Renu ..... Love u Ravi nd Renu 💕❤️ with lovengly GAYU 💞 waiting waiting waiting .... For the next 🧡❤️💓❤️💗💖💙💜🧡💚💞
மிக அருமை இந்த மாதிரி ஒரு வெப்சீரிஸ் எடுத்த பட குழுவினர்களுக்கு மிக நன்றி....இதை பற்றி சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன் கிடைக்கவில்லை ......❤️❤️❤️❤️ One of the best about every one .....😍😍
There Is No Words To Express The feeling superable cinematography and technician hats of the team who work in web series mainly Ravi and Sam missing the series with happy tears I Want season 2 with same lovable pair
எப்பா..இது web சீரியல் இல்ல..உண்மையானா வாழ்கை மாதிரி இருந்துச்சு. ரவி💖ரேணு நடிக்கல.. வாழ்ந்திருக்காங்க என்ன இல்ல இதுல காதல், அழுகை, சண்டை, கோவம், புரிதல், பிரிவு, நம்பிக்கை, நட்பு, இப்படி சொல்லி கொண்டே போகலாம். இந்த நாடகத்திற்கும் என் வாழ்க்கைக்கும் நிறைய சப்பந்தம் இருக்கு..😍2008..ன் என் காதல் திரும்ப இந்த சீரியல் பார்த்ததால் மீண்டும் கிடைத்தது.. நானும் ரவி மாதிரி நிறைய sorry சொல்ல கத்துக்கிட்டேன்.. என் husband கிட்ட💝ரொம்ப கஷ்டங்களுக்கு நடுவில் marriage பண்ணினோம்.. ரொம்ப கஷ்டங்களுக்கு அப்பறம் அவரை மீண்டும் love பண்றேன்.. 🥰அப்பறம் songs & music பத்தி சொல்லியே ஆகணும் எப்பா 😘😘செம்மயா இருக்கு 🤗🤗.. தினேஷ் அண்ணா அவிநாஸ் அண்ணா நட்பு கடைசி வரை இப்படியே இருக்குகணும் 🤝🤝 அதிலும் தினேஷ் அண்ணா மாதிரி நட்பு கிடைப்பது வரம்❤️. Harris bro உங்களுக்கு எப்படி இப்படி ஒரு script கிடைத்தது 😎எனக்கு ஒவ்வொரு எபிசோட் பத்தியும் சொல்லனுமுனு ஆசை.ஆனா முடியல. அதான் மொத்தமா எழுதிவிட்டேன். Ravi renuvai செல்லமாக அடிப்பது.. கோவாப்படுவது.. அப்பறம் sorry கேட்பது.. So romantic.. 💝💝நிஜமாவா, sorry..Sorry byRavi...Sorry..Sorry byRenu, family promise..shame fully thinesh, உன்ன திருத்தவே முடியாது... உன்னாலக்கூடவா... 😎 இது எல்லாம் மறக்கவே முடியாத வார்த்தைகள் ✌️✌️Ravi, renu, thinesh voice dubbing Super 👌👌and perfect 💐💐 இந்த மாதிரி caring husband கிடைக்க ஒவ்வொரு பொண்ணும் வரம் இருக்கணும்.. 🤲. இந்த மாதிரி கதை, காதல், பாடல்,இசை படங்கலில் கூட இருந்தது இல்லை.இவ்வளவு ஏன் புராணகளில், காதல் காவியங்களில் கூட இருந்தது இல்ல.. 14 வருஷம் காட்டுக்குப் போன ராமன் கூட சீதையை சந்தேகப்படாமல் இருக்க முடியல.. ரோமியோ ஜூலியட் காதல் கூட இப்படி இருக்க வாய்ப்பே இல்ல.. ரவிக்கு அவ்வளவு நம்பிக்கை ரேணு மேல.. இப்படி சொல்லி கொண்டே போகலாம்.. என்னைய விட்டா ஒரு ten page வரை எழுதிக்கிட்டே போயிருவேன் 🤩🤩 ஆனா படிக்கிறவங்களுக்கு எப்படி இருக்குமுன்னு தெரியாதே😳 ஏண்டா இந்த சீரியல் முடிஞ்சுச்சுசின்னு இருக்கு.. நான் ரொம்ப மிஸ் பண்றேன்.. அடுத்த சீரியல் எப்ப வரும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுவும் ரவி அண்ட் ரேணு combination ல வேணும் pls, pls, pls..... Harris anna you are and your team💪💪 works its awesome and very nice💐💐அடுத்த SURPRISE காக we (million)are's Waiting..🎊🎊no word.. Mine blowing.. Awesome 😍❤️ etc..........
அருமையான web series....எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம்... அதிலும் அந்த குழந்தை பிறந்து ஹீரோ கையில் கொடுக்கும் போது எனக்கே கண்ணீர் வந்து விட்டது....... இந்த web series I நான் இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்தேனோ என்று எனக்கு தோன்றயது....ஒரு அருமையான காதல் காவியம்...சொல்ல வார்த்தைகளே இல்லை
Best serial nan valanumnu ninacha valkaya intha serial parthu ninachupen very fantastic serial. You both are the best pair ever Ravi and Renu valthukal.
The most most fav web series I have never seen in my life 🥰.... The final episode is most epic 😘😘.. But the sadness is the series was ended😭💕.. The pair was so amazing 👏 😍 .. In this series I feel is not an series ,, It feels like a real life of Ravi and Renu.. Bcz their acting was so natural and lovely😘😍💕💙... Waiting for the season 2 with same lovely couples🥳💕
Really loved this series to the core after a long time continued watching this series and finally finished🤩 11:16 pesamal song bg music literally heart melting💕🥰
Eyes full of tears... I could feel the reality in this... I could imagine everything which is gonna happen in future... Such a beautiful episode... Thankyou for filling my heart and mind With a beautiful and positive vibes... Hope this will continue with next season with the same effect and different beautiful story❤❤❤
Cried a lot watching this episode... Always one of my fav series in UA-cam.... ❤️❤️❤️❤️ Thanks for giving such a beautiful feeling... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 Hatsoff to the entire crew 💓💓💓💓 this will always remain in our heart... 🤩🤩🤩🤩🤩
Fantastic web series 😚 can't Express this feeling.. Hands off to This Team.. 😊😍😘 Mainly Ravi and Renu... 🤩Eagerly waiting for Season 2 also for Ravi Renu's love ... Best web series 🥰😍🤗.... RAVI ❤ RENU Wounderful pair ever seen... Happy Tears 😊
Watched many series before but this is THE BEST EVER.. Congrats to the entire team 👏 'Sorry By Ravi' 'Sorry By Renu' .. Never expected 'sorry' can be express in such a cute way. 😊 #Season2 please 🤞
Finally got 31th episode... And this is the final that's sad... But wonderful series ❤️ RaviRenu - Niraimatha Nilave... Thank you for this beautiful journey 😊 So emotional guys .... 😪 Trust and having faith is important!❤️ "They live happily ever after. The End!"💯🧚
Feeling touched .. one and only web series i have waited and watched ..gud job team .. especially to Harish and VJ Ravi ...god bless u and u reach heights ... Heart warming ❤️
Hii!!! Really Really awesome series..no words to describe..🤍oru oru naalum Really interesting..their acting vera level...can understand their hardworks and efforts... bcz of all ur hardwork ur on the way to achieve the gr8t success...this itself biggest success..but still u will reach higher and best wishes for that best part of success....this story is really wonderful💯💗...oru episode patha apro pathukitee irukanum pola irunthuchi..so cute and sweet love story with beautiful couples....RAVI and Renu the best......avanga acting laam rmba rmba super aa irukum ...enaku rmba pudikum....avanga mathiri partners kidaicha that's really a wonderful...1-31 episodes full aa pathen ....pathathil mikka magizhchi💞...thn dinesh and avinesh played their role as much as they could...they both such a lovable frnds💕....athuvum they both ask sry for their frnd to his beloved wife that Part I liked very muchh!!!...they say sry......sry by dinesh.....and another one says sry ......sry by avinesh...best the best!!💖 Then the famous dialogue💛 Sry (sry) by ravi Sry (sry) by renu With lovingly ravi With hatefully renu With shamefully dinesh ''Adiye arivu iruka dey Korangu kutty'' the way he says how the man was!!! I wonder Intha story la neriya luv,care,oru nalla frndship,hardwork,effort,sincerity ellam paka mudinchuthu♡.. All of them played the role to the best they can...ur hard work makes u to achieve the best .....🤝 "ONE OF THE BEST SERIES"💯 @NIRAIMATHA NILAVE ❤️ With lots of luv💙 Niraimatha nilave RASIGAI💚
என் வாழ்க்கையிலும் இது போன்ற நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று என்னை ஏங்க வைத்த மிகவும் அழகான காதல் படைப்பு ♥️♥️♥️♥️♥️♥️♥️🥰👏👏👏i waiting for part 2 please 🙏🙏🙏
THE BESTT SERIES..!❣️❣️❣️ IT HAS MIXED EMOTIONS AND PERFECT STORY LINE...! TOTALLY LOVED AND ENJOYED EACH AND EVERY MOMENT OF EACH EPISODE🥺❣️ TOTAL BLISS...!!!
I just couldn't stop myself from binge watching this series.....this is the 1st web series that I watched..... hats off to the team....love can be shown in this clean way too....characters are so well played....if you have friends like this...life will be so easy.... I loved their friends a lot.... the couples emotions, portrayal of their character ... it was like watching a real couple....congratulations and all the best to the team....
Anna very very happy to say that this series is osm...gonna can't stop my tears.....I love this series to the sky but middle episode made me bore but the ending was delight and suprised..... love Mays everything possible in this world...gonna miss this series... 😢😢😢.....very very proud of Ravi anna and renu akka....i takes lot of effort to give such a comeback ending.... ❤️❤️❤️❤️❤️❤️
Vera level series🔥💫Congrats to director Harish, Ravi, renu and all the cast and crew for successfully completing such awesome series. Naan porumaiyaa ukkandhu 31 episodes paatha ore series idhu dhaa. Screenplay, direction and editing ultimate💯 வாழ்த்துக்கள்!!!
Finally family promise has been done..... Congrats for whole team fulfilling web series..... My favourite web series... Best wishes for upcoming projects....Baby was So cute.... Hats off Ravi &sam... What an amazing performance....
Recently saw the entire series. What stands out is the decent portrayal of love between Ravi n Renu which makes it adorable. Doubt if anyone has seen the last episode without tears. Reminds me of my delivery which was very complicated. Now I'm happy because I'm a proud mother of triplets.... Very realistic acting Ravi n Renu!!! Congratulations to the whole team especially director Harish n best wishes for the new series!!!
Best ever web movie seen..... Don't know if it s practically possible to live this way but really felt a good vibe in hearts....... Wonderful family..... Gave a new heartfelt meaning for "Family Promise"
Wow ! Very Emotional and Happy Ending....Hats off to the whole team... Congrats to director HARISH and the technicians... Also Special congrats to my favourite couple Ravi Renu...ALL THE BEST Guys...
Addicted by Niraimaatha Nilavae 💚💙
Me too
Very very please niraimatha nilava season 2 vantha yarukellam pudikkumo like pannunga
இதுவரை இப்படி ஒரு நல்ல வெப்சீரிஸ் வந்ததும் இல்லை..😌வர போவதும் இல்லை.. 🤗💝💯... Big fan of நிறைமாத நிலவே 🥺😞💞🧡💟.. Tq my loosu.. Ne solli than paathe 😘😍🦋💖💕...
Yaru bro unga lovera
@@vigneshvaran7575 ama brother😊.. Crush 😁💯💝
Okkk bro
@@vigneshvaran7575 episode paathengala...
Yes 💚
2o24 la pakkaravunga like pannunga
nanu 😁😁😁😁
Naa
Naa
Naa😅
Me😢
Twist mela twist..vera level acting..Nice ending..
Vera level anna
Next episode
@@r.c.charan2410 illa bro finishing ithuthan
@@RAEFX0 Yes
ua-cam.com/users/shortsgMfeK9kugSw?feature=share
Big success of this series is
1.no initimation scenes
2.no smoke and alcohol
3.true love
4.best friends
5.forgiveness and acceptance
6.no deception takes vengeance scenes
7.best director
8.dedicated team members
9.excellent background music
10.last but not least fantabulous hero and heroin pair
Who are all agree like
Semma lines,,🥰🥰
Semma lines 😎
🥰
Semma lines ❤️❤️💯👍💯
Same feeling ❤️😍😍👍
👍
இக்கதையில் மட்டுமே ஒரு ஆண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பெண்களின் வலி , உணர்வு, எதிர்பார்ப்பு , அன்பு அனைத்தையும் புரியும் வைக்கும் படி உள்ளது 😍❤️👍 thank you for serial 🥰🙏
Super bro sarya soniga
Really 👍
I spent 3hours editing
2hours scripting
3hours editing
3hours recording
Aadharavu tharungal 🙏❤️
Really Seema story ivalavu sekkiram yan mutechenka love you Ravi. Samyutha
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
More than Ravi & Renu, Dinesh & Avinash...nailed it...without these two, this won't get fulfilled! ✨❣️
My fav love web series🥰... எந்த ஒரு ஆபாசமும் இல்லாத தூய்மையான காதல் ❤️காவியம். Big hats off 👏 Niraimatha Nilave Team... என் மனதை தொட்டு, பலமுறை என்னை கண்கலங்க வைத்து, பலமுறை என்னை புல்லரிக்க வைத்து, அங்கங்கே என் வாழ்கையை பிரதிபலித்த ஓர் அழகிய காதல் காவியம்...... One more biggest thanks to Niraimatha Nilave Team... 🥰❤️❤️❤️❤️
Thanks to u include the word காவியம்y means my name kaviya
❤
❤
❤
ஆயிரம் முறை பார்த்தாலும் ♥️
திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் 💞
தூக்கத்தை தொலைத்த ♥️
Niraimaatha 💞 nilave ❣️
Nan 8 times Ku mela parthudan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Athu unmaithan 👍
Correct correct eepo mattum 6 times 1episode to 31 episode big big fan to this couples and the web series 😊😊😊😊💝💝💝☺️☺️💖🤗😊
🎁
@@mirnalinis7728 you
The baby is the moment waited for te whole series .... finally the title came true... happy tears but sad on ending... addicted couple...miss them🥺❤️ congratulations for their upcoming projects which it made a stepping stone
காதல் எனும் மூன்று எழுத்துக்குள் அடங்காதடா உங்கள் காதல் கதை ❤❤❤ ஆயிரம் முறை பார்த்தாலும் திகட்டாமல் தித்திக்கும் புனித காதல் காவியம் ❤❤❤ பலமுறை கண்கலங்க வைத்தது மட்டுமன்றி காதலின் புனிதத்தை உணர்த்திய காவியமும் இதுவே............ Thank you for present 🙏🙏😍😍😘😘
I love niraimadhe nilave ❤❤
Mm
Very nice sms🎉🎉🎉
Nice❤
100 💯 TRUE
ஒவ்வொரு தருணங்களையும் பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் முகத்தில் ஒரு புன்னகை வருகிறது😍🙂
It's ture
true
ama crt
It's true
Mm ya
❤️இன்று நி எங்களை விட்டு முடிந்தாலும் என்றும் உன்னினைவு எங்கள் மனதிலிருந்து மறையாதுஎன்றும் 💞 நிறைமாத நிலவே தான் one of the best web series ❤️❤️❤️❤️❤️❤️❤️
Yes
Yes 💯crt
Yes
Af course pa
Yes
மிகச்சிறந்த படைப்பு... இப்படைப்புக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..... இது போல் ஒரு உணர்வு மிக்க படைப்பை இனி ஒருவராலும் உருவாக்க முடியாது....
@UCgQ3RD6Tgh-dCWXx3sk7jaA 💙💛
@@rckuttyram951 💙💛
Don't stop this series waiting for season 2🥰 I'm addicted to this series❤️
Kk
Can't believe it's ending🥺💔
Fav series ever 🥺❤️
Request:Please make the same pair act in Season 2 too ❤️🌟
Hi how you
Cute
Ya same me also plz same pair acting part 2 podunga bro plz
நிறைமாத நிலவே is best love story ♥️♥️ இந்த மாரி இன்னும் நிறைய வெபிசிரிஸ் போடுங்க Waiting for niramatha nilave part 2 ❤️❤️
S we want part 2
Yes we want part -2
We waiting for that
ua-cam.com/users/shortsAT6_UEt2i5s?feature=share
Yes we waitpart 2
Plz don't end this series. We want season 2 ❤️❤️
Yes kandipa vanm
Yes
Yes
Yes
Yes
Love you❤ ravi Annan reun akka இந்த நிரை மாத நிலவே சீரியல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணன்
Please don't end this series .... we won't season 2 ♥️ most addicted this series 😌😇
Athu won't ella want
Vaipilla😂
Coz this heroine is now in vijay tv
Yes
Nallatha irukku but edukkanume
Yes
Semma emotional🥺 eposide. Cannot accept that series is at the end🥺 .We will miss the 100 days of love bgm💖. More vedios with Ravi Anna and Samyutha Akka 💝the best pair .Waiting for NIRAIMATHA NILAVE SEASON 2⏳️❤️
Vera level💕💕💕💕💕
Yes perfect pair 😘
Yess we need season 2..... eagerly waiting
S we went season 2 please please please please please anna
Evry year evry month evry day evry time evry minute's evry seconds I really miss you di.....janani...... Life line miss who's memories..... ✨✨😢😢✨ girls of all fake this world boys love is evry time best one.....
கடைசி எபிசோட்ல கலங்க வச்சுட்டிங்கப்பா ஏதோ நாமே அந்த வாழ்க்கையை வாழ்ந்தது போல் அப்படி ஒரு எதார்த்த நடிப்பு அனைவருமே வாழ்த்துக்கள் யூடியுப்ல இப்படி ஒரு வெப் சிரிஸ் வேற லெவல் தரமாண சம்பவம் .
தயவு செய்து நிறை மாத நிலவே Season 2 படம் பிடிங்க ஹரிஷ். ரொம்ப ரொம்ப ஆ என் family இருக்கு இதே ரவி சம்யுத்தா ஜோடி யோட படம் பிடிங்க ஹரிஷ். Please very very please ஹரிஷ். (இந்த விஷயம் யாருக்கெல்லாம் பிடிக்குதோ அவங்க Like பண்ணுங்க tube light சேனலுக்கு Share பண்ணுங்க Please)
❤🎉😊
❤
Best Series...❤❤
Best ending...💙💙
Best couples...😻😻
Please don't stop this series....we want to see this happy family growing with lots of love 💕 come up with part -2 of this beautiful story ❤️✨
I am from andhra. I am not able to understand this language but cant stop to watch this series. I completed all series without knowing the meaning of words but understanding there feelings they acted like no need to understand they showed each word in there face. Hatts off. Favourite series 🤩 you both nailed it. Congrats for Success.
Pls don't end the series. Its not a series, its a life. It mingled with our life.Please please don't end. We need this combo always. Please give season 2 (or) start another series with Ravi nd sam. We wish to have season 2. Will miss RAVI nd RENU a lot.... Got tears at the end... "Kashtapatta vishayathukuthaan value aathigam"
Correct
Crct
Mudichii
Realy dont stop it i am feeling sad
Yes
Ippavum niraimatha Nilave 💞 paakuravanga yaaravathu 😌 irukingala? Niraimatha Nilave season 2 💕ku yaarellaam waiting 🙋🙋🙋
Mee...
Mee
I'm waiting for season 2🥰
Meee also so waiting
Me i also waiting for season 2
Heart touched story...உண்மையிலும் கண் கலங்கிடுச்சி...super super ❤real a அந்த உணர்வு வேற மாதிரியானது
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வேற லெவல் ஸ்டோரி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இது மாதிரி இன்னொரு சீரியல் வந்ததும் இல்ல வரப்போரதும் இல்ல I love this serial எவ்வளவு நாடகம் பார்த்து இருந்ததாலும் இது மாதிரி ஒரு நாடகம் பார்த்ததே இல்ல I love niraimatha nilava 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
That injection scene made me 😢 I feel that pain
Really an awesome series 🥰
Waiting for season 2 ❤️
Yes
Ssssss😭💯
yes
There is No words in this world to say about this series .... such an amazing story ❤️Vera level series 😍🤗trying to do this in my real life 😊💐 can't accept this series is gone to be end .... 😔 The love between Ravi nd Renu taht I have ever seen 💑 in any movie or series 💘❤️ Waiting for the next series with Ravi❤️Renu ..... Love u Ravi nd Renu 💕❤️ with lovengly GAYU 💞 waiting waiting waiting .... For the next 🧡❤️💓❤️💗💖💙💜🧡💚💞
Me also waiting ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Semma story😃😄😁😍
@priya nice
Super🥰🥰
💖💖💖
மிக அருமை இந்த மாதிரி ஒரு வெப்சீரிஸ் எடுத்த பட குழுவினர்களுக்கு மிக நன்றி....இதை பற்றி சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன் கிடைக்கவில்லை ......❤️❤️❤️❤️ One of the best about every one .....😍😍
இந்த படைப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை... நிறைமாத நிலவே இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறோம்.....
Aama
Yes
Yess
Yes
💙💛
இது எனக்கு ரொம்ப புடிச்ச episode இதை பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோஶமாக இருக்கு like episodes மறக்க முடியாத episodes
There Is No Words To Express The feeling superable cinematography and technician hats of the team who work in web series mainly Ravi and Sam missing the series with happy tears
I Want season 2 with same lovable pair
Waiting for season 2 because it's my 1st favorite one
We want season 2. Don't end this series.
Yes
Yess
Yes
Pls don't end this series, we want more episodes n addicted to this web series
Always Love u Ravi n Renu💕💕💕
எப்பா..இது web சீரியல் இல்ல..உண்மையானா வாழ்கை மாதிரி இருந்துச்சு. ரவி💖ரேணு நடிக்கல.. வாழ்ந்திருக்காங்க என்ன இல்ல இதுல காதல், அழுகை, சண்டை, கோவம், புரிதல், பிரிவு, நம்பிக்கை, நட்பு, இப்படி சொல்லி கொண்டே போகலாம். இந்த நாடகத்திற்கும் என் வாழ்க்கைக்கும் நிறைய சப்பந்தம் இருக்கு..😍2008..ன் என் காதல் திரும்ப இந்த சீரியல் பார்த்ததால் மீண்டும் கிடைத்தது.. நானும் ரவி மாதிரி நிறைய sorry சொல்ல கத்துக்கிட்டேன்.. என் husband கிட்ட💝ரொம்ப கஷ்டங்களுக்கு நடுவில் marriage பண்ணினோம்.. ரொம்ப கஷ்டங்களுக்கு அப்பறம் அவரை மீண்டும் love பண்றேன்.. 🥰அப்பறம் songs & music பத்தி சொல்லியே ஆகணும் எப்பா 😘😘செம்மயா இருக்கு 🤗🤗.. தினேஷ் அண்ணா அவிநாஸ் அண்ணா நட்பு கடைசி வரை இப்படியே இருக்குகணும் 🤝🤝 அதிலும் தினேஷ் அண்ணா மாதிரி நட்பு கிடைப்பது வரம்❤️. Harris bro உங்களுக்கு எப்படி இப்படி ஒரு script கிடைத்தது 😎எனக்கு ஒவ்வொரு எபிசோட் பத்தியும் சொல்லனுமுனு ஆசை.ஆனா முடியல. அதான் மொத்தமா எழுதிவிட்டேன். Ravi renuvai செல்லமாக அடிப்பது.. கோவாப்படுவது.. அப்பறம் sorry கேட்பது.. So romantic.. 💝💝நிஜமாவா, sorry..Sorry byRavi...Sorry..Sorry byRenu, family promise..shame fully thinesh, உன்ன திருத்தவே முடியாது... உன்னாலக்கூடவா... 😎 இது எல்லாம் மறக்கவே முடியாத வார்த்தைகள் ✌️✌️Ravi, renu, thinesh voice dubbing Super 👌👌and perfect 💐💐 இந்த மாதிரி caring husband கிடைக்க ஒவ்வொரு பொண்ணும் வரம் இருக்கணும்.. 🤲. இந்த மாதிரி கதை, காதல், பாடல்,இசை படங்கலில் கூட இருந்தது இல்லை.இவ்வளவு ஏன் புராணகளில், காதல் காவியங்களில் கூட இருந்தது இல்ல.. 14 வருஷம் காட்டுக்குப் போன ராமன் கூட சீதையை சந்தேகப்படாமல் இருக்க முடியல.. ரோமியோ ஜூலியட் காதல் கூட இப்படி இருக்க வாய்ப்பே இல்ல.. ரவிக்கு அவ்வளவு நம்பிக்கை ரேணு மேல.. இப்படி சொல்லி கொண்டே போகலாம்.. என்னைய விட்டா ஒரு ten page வரை எழுதிக்கிட்டே போயிருவேன் 🤩🤩 ஆனா படிக்கிறவங்களுக்கு எப்படி இருக்குமுன்னு தெரியாதே😳 ஏண்டா இந்த சீரியல் முடிஞ்சுச்சுசின்னு இருக்கு.. நான் ரொம்ப மிஸ் பண்றேன்.. அடுத்த சீரியல் எப்ப வரும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதுவும் ரவி அண்ட் ரேணு combination ல வேணும் pls, pls, pls..... Harris anna you are and your team💪💪 works its awesome and very nice💐💐அடுத்த SURPRISE காக we (million)are's Waiting..🎊🎊no word.. Mine blowing.. Awesome 😍❤️ etc..........
Mm wow ennalalam evathuram write pannamuttiyathu mmmmmm you is correct nannum write Pannalalam than think but iam studing 8std so can't write bye
@@ManiMaran-mf6bz thank you😍
😅
அருமையான web series....எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத படம்...
அதிலும் அந்த குழந்தை பிறந்து ஹீரோ கையில் கொடுக்கும் போது எனக்கே கண்ணீர் வந்து விட்டது.......
இந்த web series I நான் இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்தேனோ என்று எனக்கு தோன்றயது....ஒரு அருமையான காதல் காவியம்...சொல்ல வார்த்தைகளே இல்லை
Feeling sad that we are gonna miss one of the precious gift of our life in the world ❤️❤️
Looking forward for RaviSam pair 🥰
Waiting for Season 2 🥰🥰🥰
I really miss this series...plss ...part 2 edunga....😔
Best serial nan valanumnu ninacha valkaya intha serial parthu ninachupen very fantastic serial. You both are the best pair ever Ravi and Renu valthukal.
👿🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😋💖
As a fan we want season 2...for this cute lovable couple
Yes
Ss
Such a beautiful series 👍Egarly waiting for next season ❤love you lot Ravi and Renu😍
Please Don't end This Series. I'm Really Big Fan OF Niraimaatha Nilavae I Want season second Part ❤️❤️
Yes please
ss
Yes second part
The most most fav web series I have never seen in my life 🥰.... The final episode is most epic 😘😘.. But the sadness is the series was ended😭💕.. The pair was so amazing 👏 😍 .. In this series I feel is not an series ,, It feels like a real life of Ravi and Renu.. Bcz their acting was so natural and lovely😘😍💕💙... Waiting for the season 2 with same lovely couples🥳💕
Semma ending .... I can't except this episode like that... Eargly waiting for season 2 of NiNi
Nice superb series
Really loved this series to the core after a long time continued watching this series and finally finished🤩 11:16 pesamal song bg music literally heart melting💕🥰
Eyes full of tears...
I could feel the reality in this...
I could imagine everything which is gonna happen in future...
Such a beautiful episode...
Thankyou for filling my heart and mind With a beautiful and positive vibes...
Hope this will continue with next season with the same effect and different beautiful story❤❤❤
Same feelings
Season 2 um varanum
ua-cam.com/video/CJUR2Mv9O54/v-deo.html
இந்த தொடரை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடரவும் love u renu&ravi இந்த வெப்சீரிஸ் என்னவோ செய்து விட்டது என்னை 💕
Yenakuu yelaa episodes romba romba pudikum I love niraimatha nilave 😍😍😍😍😍😘😘😘😘😘😘🤝❤️❤️❤️Ana ithutha final episode ☹️☹️☹️☹️
Ss 😋
Superb Climax, Please dont stop the series, waiting for season 2
Its been 9 months but my love and adiction towards Niraimadha nilavea has never end...❤️😩
Always addicted to this web series 🥰Ravi❤Renu, one of the most best favorite web series.pls take session 2 nini for this pair🥰
Cried a lot watching this episode... Always one of my fav series in UA-cam.... ❤️❤️❤️❤️ Thanks for giving such a beautiful feeling... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 Hatsoff to the entire crew 💓💓💓💓 this will always remain in our heart... 🤩🤩🤩🤩🤩
Please don't end this series
We want season 2
Ravi renu hats off to your acting
Nice pair
We are waiting for the next season
Super உங்க serial la pathu na aluthutan ethu mathiri oru serial pathathe ellai l like you😭😭😭❤❤❤
Twist mela twist..vera level acting..Nice ending.. One of the best series forever..all credits goes to nini team Waiting for season 2
This episode was Speechless... Beyond words... Hats of to the whole crew behind it...such a wonderful series😍😍😍😍
😍
@@p.mukeshkumar1017 hi
Last episode full and goosebumps..🥺💯waiting for nirmatha nilave season-2..😇
1000 time pathum eanakku entha episode verukkathu i am adited ...... miss you ravi renu 😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😘😘😘😘😘
Fantastic web series 😚 can't Express this feeling.. Hands off to This Team.. 😊😍😘 Mainly Ravi and Renu... 🤩Eagerly waiting for Season 2 also for Ravi Renu's love ... Best web series 🥰😍🤗.... RAVI ❤ RENU Wounderful pair ever seen... Happy Tears 😊
Ama
Watched many series before but this is THE BEST EVER.. Congrats to the entire team 👏 'Sorry By Ravi' 'Sorry By Renu' .. Never expected 'sorry' can be express in such a cute way. 😊 #Season2 please 🤞
ua-cam.com/users/shortsgMfeK9kugSw?feature=share
Season 2 please
Most heart touched and favourite scene
1) Positive report
2)Appa Amma hospital vathathu
3) Pregnancy confirmation
4)Ravi bro's all dialogues
1,2,3,4
❤️❤️❤️❤️❤️
4
I love this series 😍 don't end this series 💖💞💞💞 iam also waiting for season 2♥️🌹💖💞
Finally got 31th episode... And this is the final that's sad... But wonderful series ❤️ RaviRenu - Niraimatha Nilave... Thank you for this beautiful journey 😊 So emotional guys .... 😪 Trust and having faith is important!❤️ "They live happily ever after. The End!"💯🧚
Feeling touched .. one and only web series i have waited and watched ..gud job team .. especially to Harish and VJ Ravi ...god bless u and u reach heights ... Heart warming ❤️
Me too 💖
Harish anna pls waiting for niraimatha nilva season 2
Hii!!!
Really Really awesome series..no words to describe..🤍oru oru naalum Really interesting..their acting vera level...can understand their hardworks and efforts... bcz of all ur hardwork ur on the way to achieve the gr8t success...this itself biggest success..but still u will reach higher and best wishes for that best part of success....this story is really wonderful💯💗...oru episode patha apro pathukitee irukanum pola irunthuchi..so cute and sweet love story with beautiful couples....RAVI and Renu the best......avanga acting laam rmba rmba super aa irukum ...enaku rmba pudikum....avanga mathiri partners kidaicha that's really a wonderful...1-31 episodes full aa pathen ....pathathil mikka magizhchi💞...thn dinesh and avinesh played their role as much as they could...they both such a lovable frnds💕....athuvum they both ask sry for their frnd to his beloved wife that Part I liked very muchh!!!...they say sry......sry by dinesh.....and another one says sry ......sry by avinesh...best the best!!💖
Then the famous dialogue💛
Sry (sry) by ravi
Sry (sry) by renu
With lovingly ravi
With hatefully renu
With shamefully dinesh
''Adiye arivu iruka dey
Korangu kutty'' the way he says how the man was!!! I wonder
Intha story la neriya luv,care,oru nalla frndship,hardwork,effort,sincerity ellam paka mudinchuthu♡..
All of them played the role to the best they can...ur hard work makes u to achieve the best .....🤝
"ONE OF THE BEST SERIES"💯
@NIRAIMATHA NILAVE ❤️
With lots of luv💙
Niraimatha nilave RASIGAI💚
Don't end this... We want season 2
With the same pair❤️
Pls don't end this series ..😓😓😓😓. Please .. my most fav series...♥️
😮
🤯💖💖💖
UNEXPECTED WE WANT SEASON 2😍
வரலாற்றில் பதிந்த ஒரு காதல் கதை......... 🥰😘❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💖💖🥳🥳❣️❣️🖤🖤🖤🖤💓💓💓
என் வாழ்க்கையிலும் இது போன்ற நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று என்னை ஏங்க வைத்த மிகவும் அழகான காதல் படைப்பு ♥️♥️♥️♥️♥️♥️♥️🥰👏👏👏i waiting for part 2 please 🙏🙏🙏
Finally it's finished ... But sad is ... We can't wait for next episode ... Because it's over .... Tq u for making us happy ❣️
Ravi Anna..unga emotions la........no words to say ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ eagerly waiting for season 2🔥🔥🔥
My first tamil serial, very good message 👏 romba beautiful 😍
No words to explain this series 💜just wow....Pls don't stop " nini "we need season 2😍😍
@kv🤗 wow semma👌👌
Enakkum venum paa
Neega nerthathingo
Yes we want season 2 definitely we love is series very much 🥰🥰🥰🥰
Same pinch
THE BESTT SERIES..!❣️❣️❣️ IT HAS MIXED EMOTIONS AND PERFECT STORY LINE...! TOTALLY LOVED AND ENJOYED EACH AND EVERY MOMENT OF EACH EPISODE🥺❣️ TOTAL BLISS...!!!
please don t end this series . we want season 2
No awkward moment in this web series ♥️
I just couldn't stop myself from binge watching this series.....this is the 1st web series that I watched..... hats off to the team....love can be shown in this clean way too....characters are so well played....if you have friends like this...life will be so easy.... I loved their friends a lot.... the couples emotions, portrayal of their character ... it was like watching a real couple....congratulations and all the best to the team....
Anna very very happy to say that this series is osm...gonna can't stop my tears.....I love this series to the sky but middle episode made me bore but the ending was delight and suprised..... love Mays everything possible in this world...gonna miss this series... 😢😢😢.....very very proud of Ravi anna and renu akka....i takes lot of effort to give such a comeback ending.... ❤️❤️❤️❤️❤️❤️
Please don't end this web series....🥺🙏🏻🙏🏻 Niraimatha nilave season 2 eduga please 🥺 this is my favorite web series 💙
So cute story cute Ravi cute Renu cute family cute friends Happy ending ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vera level series🔥💫Congrats to director Harish, Ravi, renu and all the cast and crew for successfully completing such awesome series. Naan porumaiyaa ukkandhu 31 episodes paatha ore series idhu dhaa. Screenplay, direction and editing ultimate💯
வாழ்த்துக்கள்!!!
Mudinjiducha ethoda
Superb 31 full ah pathurukan first time session 2 varuma 😍😍😘
Super
@@arunababy8410 unmayava yes OK kandipa
Sama to you.....my favorite series
There is no words to say about the series.... It's really heart touching series.....🥰🥰 Don't end this series..... Miss u Ravi Anna and Renu akka 🥰🥰
Nothing...... Could beatttttt thisss typeeeee offff loveee🥺💙❤💫ufffff💥💥💥💥💥💥ever favvvvvv web series... Ravi naaa... Renu ka 😍😍
❤❤🤘🏻fav series.. Ever✨
Me too miss u Ravi ana and renu akka
Plzzz don't end this series it's unforgettable 😭
It difficult to hear that this is the final episode
Season 2 needed with same pair💕💕💕💕💕💕💕💕💕💕
Ssss plzzz
Ssss
நா இந்த வெப் சீரியல் 5நாளூக்குள்ள 7 தடைவ பாத்துட்டேன் நீங்க சீக்கிரம் நிறைமாத நிலவே சீசன் 2 போடுங்க அண்ணா
Finally family promise has been done..... Congrats for whole team fulfilling web series..... My favourite web series... Best wishes for upcoming projects....Baby was So cute.... Hats off Ravi &sam... What an amazing performance....
Pls 🥺 don't stop this series.. pls we want season 2 of this series
Don't end this... 👀 such a wonderful web series 💞 congrats to 'niraimatha nilave' 🤗
Every wait has a worth.....💎 what a serial 😮 heart hacker ..... ravi ❤renu
Recently saw the entire series. What stands out is the decent portrayal of love between Ravi n Renu which makes it adorable. Doubt if anyone has seen the last episode without tears. Reminds me of my delivery which was very complicated. Now I'm happy because I'm a proud mother of triplets....
Very realistic acting Ravi n Renu!!! Congratulations to the whole team especially director Harish n best wishes for the new series!!!
Best ever web movie seen..... Don't know if it s practically possible to live this way but really felt a good vibe in hearts....... Wonderful family..... Gave a new heartfelt meaning for "Family Promise"
I got goosebumps watching this episode... hats off to the whole team❤️❤️❤️ such a wonderful series
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் 👌👌👌👌👌 பார்க்க பார்க்க very interesting love serial👌👌👌nice per...🙏🙏🙏
Wow ! Very Emotional and Happy Ending....Hats off to the whole team... Congrats to director HARISH and the technicians... Also Special congrats to my favourite couple Ravi Renu...ALL THE BEST Guys...
Happy happy ending ❤❤❤
What a lovely series , thanks to NIRAIMADHA NILAVE team .
Waiting for NN season 2....🙏🏼