இதெல்லாம் Publicity மட்டும் தான் | Samyutha | Vishnu Kanth | Vijay Television Serial | Sha boo three

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2023
  • Hi RJ Sha Family, Actor Samyutha and Vishnu Kanth's divorce is trending on all social media. But is it really worth to publicize these issues in social media? Will social media provides any solution in expressing our intimate secrets? Watch the full video now..!!
    #shaboothree #samyutha #vishnukanth #divorce #vijaytelevision #rjsha #vijaytv
    ****************************************
    open.spotify.com/episode/6BQD...
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    ****************************************
    Click here to watch :
    50 நாளில் 5 கோடி சம்பாதித்த Jabbar Bhai : • 50 நாளில் 5 கோடி சம்பா...
    IPL ஐ காலி பண்ண Pakistan சதி ? - 5000 கோடி IPL Tax Free ஏன் ? : • IPL ஐ காலி பண்ண Pakist...
    உடைக்கும் P*RN பற்றி சொல்லப்படாத ரகசியங்கள் : • @ShaBooThree உடைக்கும்...
    மூளை வெறித்தனமாக வேலை செய்ய 7 வழிகள் : • மூளை வெறித்தனமாக வேலை ...
    நெஞ்சை பதறவைக்கும் ராஜராஜன் சாபம் : • நெஞ்சை பதறவைக்கும் ராஜ...
    உயிர் வாழணுமான்னு உடைந்து போன Mano Bala - 1982ல 50 ரூபா தந்த ... : • சிரிக்கவைத்த Mano Bala...
    Vijay Television & CWC Sivaangi ஆல் தலைகீழான Ammu Times Sisters வாழ்க்கை : • Vijay Television & CWC...
    யாரிடமும் தப்பி தவறி கூட சொல்லக்கூடாத 7 ரகசியம் : • யாரிடமும் தப்பி தவறி க...
    திட்டமிட்டே மறைக்கப்பட்ட தமிழச்சி குந்தவை ரகசியங்கள் : • திட்டமிட்டே மறைக்கப்பட...
    இப்படி செஞ்சி ஆண்கள் & பெண்கள் சிக்கல்ல மாட்டிக்காதீங்க : • இப்படி செஞ்சி ஆண்கள் &...
    குழந்தைகள் உங்க பேச்சைக் கேட்க இதை நீங்க கேளுங்க : • அடம்பிடிக்கும் குழந்தை...
    Tech Boss Sudharsan-க்கு வந்த மிரட்டல் Madan Gowri-ஐ மிஞ்சிய Tech Boss ? : • Tech Boss Sudharsan -க...
    Vijay Television CWC Sivaangi அழுகையும் & கம்பி கட்டும் கதைகளும் : • Vijay Television CWC S...
    உஷார் - Video Call பண்ணும்போது விளையாட்டாக்கூட இந்த 6 தவறுகளைப் பண்ணாதீங்க : • உஷார் - Video Call பண்...
    Leo படப்பிடிப்பு வெளிச்சத்திற்கு வந்த Dark Secret : • Leo படப்பிடிப்பு வெளிச...
    Ajith ஆல் மறுவாழ்வு பெற்ற Raghava Lawrence : • Ajith ஆல் மறுவாழ்வு பெ...
    Dare to Talk - நடிகை Tabu க்கு நடந்த பேசப்படாத கொடுமைகள்: • Dare to Talk - நடிகை T...
    நீங்க அறிவாளியா ? இல்லையா ? 7 Signs of Immature Person : • நீங்க அறிவாளியா ? இல்ல...
    Dhoni மனுசனே இல்ல மரணவலியில் Gaikwad உருக்கம் - Goose bumps : • Gaikwad வாழ்க்கையில் D...
    Vijay Television Cook with comali வெளிச்சத்திற்கு வராத உண்மைகள்: • Vijay Television Cook ...
    Suhail Pami ஐ பார்த்து சூடு போட்டுக் கொண்ட Satheesh Shanmu COUPLES ?: • Suhail Pami ஐ பார்த்து...
    IPLஐ Free ஆக Jio Ambani கொடுப்பதன் பின்னணியில் இவ்வளவு ரகசியமா ?: • IPLஐ Free ஆக Jio Amban...
    Viduthalai - V நடிகர் சூழ்ச்சியால் மனஉளைச்சலுக்கு ஆளான Soori : • Actor Soori அவர்களின் ...
    Viduthalai - வெற்றி மாறனை முதுகில் குத்திய 1 Music Director & 1 Director : • Viduthalai -Vetri Maar...
    Jyothika கோபத்தில் எடுத்த அதிரடி முடிவு ? உண்மை நிலவரம் : • சூர்யா ஜோதிகா மும்பை வ...
    நீங்க செய்வது காதலா ? கா*மமான்னு உணர்த்தும் 7 அறிகுறிகள் : • நீங்க செய்வது love ? o...
    Mummy பட ஹூரோவை படுக்கைக்கு அழைத்த Producer அடுத்து நடந்த.. • Mummy படஹூரோவை எடைவைத்...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @ShaBooThree
    @ShaBooThree  Рік тому +87

    open.spotify.com/episode/6BQDgTx4MFGds3m7Fr126v?si=pnjBDZZ5RlKJ5ORt1IxFIA

  • @thusiyananthan
    @thusiyananthan Рік тому +774

    “….நீயும் நானும் என்பது தான் வாழ்க்கை.. நீயா நானா என்பது வாதம்..”
    செம lines bro!

  • @t.vinothkumar4867
    @t.vinothkumar4867 Рік тому +1629

    காதல் இருவர்க்கு மட்டும், கல்யாணம் இரு குடும்பத்துக்கு மட்டும்.அதை ஊரார்க்கு சொன்னால் தெருவுக்கு வருவது உறுதி

  • @saarah124
    @saarah124 Рік тому +10

    Wow🥰 உண்மைலேயே இந்த சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்து சொல்லி இருக்கிறீங்க அண்ணா ரொம்ப thanks..

  • @poornisindhu1325
    @poornisindhu1325 Рік тому +13

    Awesome way of explaining and much needed thought for everyone!!

  • @Velujazzofficial
    @Velujazzofficial Рік тому +850

    Well said Anna ❤👏🏾.. Great message na

  • @fairosem
    @fairosem Рік тому +392

    நமக்கு நாமதான் தைரிய கொடுத்துக் கொள்ள வேண்டும் யார்கிட்டயும் சொலுஷன் தேடக்கூடாது இது என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது

    • @Ruby.......
      @Ruby....... Рік тому +21

      Same sis.. share pandrathala asingam namaku matum dhan nanum en life la itha kathukittan👍

    • @tamilselvi7004
      @tamilselvi7004 Рік тому +4

      @@Ruby....... me too

    • @RADHA_3R
      @RADHA_3R Рік тому +3

      me also🎉

    • @thamaraithamarai7909
      @thamaraithamarai7909 Рік тому +6

      Husband wife kkullea pesikitta Inka problem mea nu kirathu ila ....
      Athula nama yarkittaiyavathu sonna theeryu kidaikkum nu neanaicha....
      Yearkanavea irukkura Chinna sandai kooda periya sandaiya maara saance irukku...
      Friends, relatives ,Amma appa, mamanar mamiyar,...
      Yaarkittaiyum solla ma neenga Lea pesikkinga 100% life la sandaikku vaippirukkathu...

    • @fairosem
      @fairosem Рік тому +10

      ​@@thamaraithamarai7909கண்டிப்பா அப்பா அம்மா மாமனார் மாமியார் யார்கிட்டயுமே சொல்ல கூடாது சொன்னா சண்டைய பெருசாக்கிடுவாங்க

  • @augustarini2209
    @augustarini2209 Рік тому +12

    So inspiring to watch this specific topic . U have chosen each word and spoke it perfectly. Now a days everyone are in a rush and when the reality hits then nothing can be taken back .

  • @sandysri3552
    @sandysri3552 Рік тому +7

    You just told everything what's in my mind about people using social media. Amazing bro. Need such awareness video for what to use social media.

  • @sowmi4v
    @sowmi4v Рік тому +173

    Exactly 💯 well said use d social media only for entertainment purposes not for personal sharings...

    • @ummarjiyam8443
      @ummarjiyam8443 11 місяців тому +1

      Ayya namma personal innorutharuku entertainment apdin poitu iruku😮

  • @madhumithaveeramani8633
    @madhumithaveeramani8633 Рік тому +164

    அண்ணா நீங்க சொல்றது 100 சதவீதம் உண்மை.‌. நாங்க 4 வருடம் லவ் பண்ணி இப்போ கல்யாணம் பண்ணி 7 வருடம் ஆச்சு.. இன்னும் சின்ன சின்ன சண்டை வருது இதுக்குள்ள மூன்றாவது ஒருவர் வர வரைக்கும் அதுவே சரி ஆயிரும்... நம்ம சண்டைய 2 நாள்ள மறந்துருவோம் ஆனால் நாம யார் கிட்ட சொல்வோமோ அவங்க மறக்க மாட்டாங்க.. சரியான சமயத்தில் வீடியோ போட்ருக்கீங்க வாழ்த்துக்கள்

    • @Hamz95821
      @Hamz95821 Рік тому +1

      Crt avangale atha move on panalum kooda irikravanga vida matanga.

    • @madhumithaveeramani8633
      @madhumithaveeramani8633 Рік тому +1

      @@Hamz95821 yes

    • @pavitramunusamy5732
      @pavitramunusamy5732 Рік тому +2

      💯

    • @Jaidheepu
      @Jaidheepu Рік тому +1

      Super.correct ah sonniga

    • @madhumca2976
      @madhumca2976 Рік тому

      Alaga sonninga pa.. innoru aal vandhalae Ella pblm um paerusa aagirum.. porumaiya irundha ellam maarum

  • @devichitra1289
    @devichitra1289 Рік тому +47

    This is a good awareness video to be watched by everyone not only media ppls. Majorities of this days ppls thinks that they must show out everything they do n have. When showing out your luxurious lifestyle or personal life relationships is not going to help ppl out there. It depends on how they watch but mostly some person will feel they are soo unlucky or compared with what they have. Please do videos or posts to motivate someone not to make them feel down or unhappy. Respect each other. This my opinions. Good video bro... do more. Tq.

  • @jananiramanathan3601
    @jananiramanathan3601 Рік тому +7

    Very well said brother❤❤ people are becoming a slave of social media

  • @Tamilkazhugu
    @Tamilkazhugu Рік тому +131

    நீங்கள் பேசியதிலேயே மிக தரமான காணொளி அண்ணா
    அருமை ❤

  • @kalpanasekhar
    @kalpanasekhar Рік тому +275

    Much appreciated bro. Hope everyone understands social media is not gona solve anything. Finally someone spoke about it.

  • @SriSaiTejaswiAcademy
    @SriSaiTejaswiAcademy Рік тому +63

    First time very sensible video on yt about relationships issues...u didnt judge them instead focussed on psychological aspects...very responsible approach u have put the video...we need more persons like u in social media

  • @DrLeeniya
    @DrLeeniya Рік тому +13

    You r such an inspiring youtuber who uses social media platform in a correct way
    .. Hats off brother... May God bless you...

  • @inunancy8685
    @inunancy8685 Рік тому +50

    நீங்கள் சொல்றது 100% சரி அண்ணா

  • @nishaalager1730
    @nishaalager1730 Рік тому +124

    A great message !!! Thanks for creating awareness to people as always! Thanks for being an eye opener Sha!🙏🙏🙏

  • @rathinamgeetha4870
    @rathinamgeetha4870 Рік тому

    Very good advice... thank you...

  • @lakshmisriram2135
    @lakshmisriram2135 Рік тому

    Wonderful message bro. Thank you

  • @yuvan2270
    @yuvan2270 Рік тому +6

    Superrrrrrr. நான் கூட வீடியோ ஆரம்பிக்கும் போது அந்த இரண்டு பேரில் யார் சரி யார் தப்புன்னு பஞ்சாயத்து பண்ண போறங்களோன்னு நினைச்சேன். ஆனால் அதுக்கப்புறம் சொன்ன ஒவ்வொரு பாய்ன்டும் சூப்பரோ சூப்பர் ப்ரோ. ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னிங்க. ☺️☺️🙌🤝👋👌👍

  • @shakthivalli7123
    @shakthivalli7123 Рік тому +200

    Finally someone came up to speak about maturity of using social media and the real civilization. fantastic video Anna👏

  • @devisankar5737
    @devisankar5737 Рік тому

    Supr bro..i realize my mistake...unga video ellam pathuruken....bt ithu enna change panna oru video....tnk u....

  • @user-hv3lj9dp5q
    @user-hv3lj9dp5q 4 місяці тому

    Really appreciable sir.... Good message to the society..

  • @tvcreation0721
    @tvcreation0721 Рік тому +210

    யாரையும் நம்ப வைத்து ஏமாத்தி வாழதிங்க.... ஏமாந்தவர்களுக்கும் மனது ஒன்று உண்டு யோசிக்க வேண்டும்....😓💔😭

    • @miss.thatgirl
      @miss.thatgirl Рік тому +6

      Ivaru video la enna sonnaru nu ketkalaya. Why are you exposing your feelings by these emojis. Nothing will happen.

    • @pearledit
      @pearledit Рік тому

      ​@@miss.thatgirl Exactly

  • @selvababupandi7155
    @selvababupandi7155 Рік тому +76

    Idha pakumbodhu Youth moviela Vijay sir solra dialogue than ngaabagam varudhu. Kadhal apdingradhu personal dairy madhiri. Adha library la ellaarum padukira madhiri vacha.... Asingamaagidum.. Anna always posting present society needed videos.. Really proud to be a 90's kid.

  • @prisypricilla9506
    @prisypricilla9506 11 місяців тому

    Romba correcta soluringa, super, easya purinjathu

  • @nirmalarajoo5419
    @nirmalarajoo5419 Рік тому

    Well said…great massage bro 👏👏👏

  • @yaso186
    @yaso186 Рік тому +13

    Absolutely u r right. Ethalae rachitha and her husband super tha solunum. Matured ah handle panranga.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 Рік тому +114

    Very sensible and matured speech.

    • @rvharish1998
      @rvharish1998 Рік тому +1

      Super romba sari aha soninga bro

  • @foreverjungkook
    @foreverjungkook Рік тому +1

    Good message bro..I'm also think about don't post everthing in social media.. keep privacy..

  • @anushaca_YO
    @anushaca_YO Рік тому +4

    Very well said Sha, u mentioned many exact scenarios, hope people and the celebrities will understand the meaning for personal and private life in social media.

  • @deepa5089
    @deepa5089 Рік тому +15

    Perfect advice anna ❤️
    You always inspired all

  • @ramachandranbalaji1447
    @ramachandranbalaji1447 Рік тому +33

    Some influencer had to put out the points regarding what can be shared and cannot be.. Glad you did this video bro.. I guess in SM people need to be like Cinema stars like AK, just his bike rides are shared and nothing else..

  • @saransjss
    @saransjss Рік тому

    Awesome Message Bro. Yethu Unmaiyo Yethu Avasiyamo Atha Pesirrukinga 👏👏👏

  • @sukhibalan2117
    @sukhibalan2117 Рік тому

    Fantastic Sha...very well said.appreciate ur thought

  • @sivaprabha.mpgenglish5827
    @sivaprabha.mpgenglish5827 Рік тому +22

    ennoda mind voice a catch paniteega nega solrathu 100 percentage correct ethu pathi awareness entha society ku romba important tq anna 👏👏👏😊

  • @karthirajasanaa
    @karthirajasanaa Рік тому +13

    Eye opener video for many.. awesome explanation.. hope most of us should understand that social media can't give solution for some problems...

  • @srianandhi8088
    @srianandhi8088 Рік тому

    Arumaya soninga thambi.super message 4per thirundhinalum nalladhudhane

  • @swathisworld1972
    @swathisworld1972 Рік тому +1

    Sema thambi...yaaravathu ithu patri pesa maatangalanu ninachen...very decent and clear explanation... That to..antha phrase...love enbathu ... rendu peruku., kalyanam enbathu rendu familyku...really really...I was impressed watching this video...God bless u pa

  • @anniedorah8828
    @anniedorah8828 Рік тому +21

    Very well said Sha Anna actually nowadays everyone are just having toxic relationship becoz of posting unnecessary things ..... one of the best video ....i wish and hope this video should reach many couples as possible anna😇😇

  • @alps0611
    @alps0611 Рік тому +36

    என்னுடைய எண்ணங்களையும், மன குமுறல்களையும் அப்படியே பிரதிபலித்ததற்கு நன்றி 😊 💯 Relatable

  • @f.sjoyce646
    @f.sjoyce646 Рік тому

    Thank you Sabu , good advice

  • @poojapooja2095
    @poojapooja2095 Рік тому

    Romba correct each and every words super..... tnx 4 valuable advice..

  • @SUVARNALATHA426
    @SUVARNALATHA426 Рік тому +80

    இந்தத் தவறை நானும் செய்திருக்கிறேன் என்று நினைக்கையில் மிகவும் அருவெறுப்பாக என்மீது எனக்கு வருகிறது இதை என் கோபத்தின் வெளிப்பாடு என்றே நான் நினைத்திருந்தேன் ஆனால் அது தவறு என்று மனதிற்கு தோன்றினாலும் இதையே தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த காணொளியை பார்க்கும் போது அது மிகவும் தவறான செயல் மட்டுமல்ல அருவருக்கத்தக்க செயலும் கூட என்பதை இந்த காணொளி மூலம் நான் புரிந்து கொண்டேன் மனதார நன்றி கூறுகிறேன் Sha Anna ❤❤❤

  • @nithyanaidu4011
    @nithyanaidu4011 Рік тому +9

    It's an eye opening video...nanum status vaikra aalu dhan...last time maturity video paathu dhan en thappa purinjikitan..thanks bro...

  • @abinayaprasath9728
    @abinayaprasath9728 Рік тому +1

    Inspiring anna... Usefull vedio

  • @nishaharidas9627
    @nishaharidas9627 11 місяців тому

    Excellent. Moreover much needed.. soo much positivity and good vibes in your content and presentation. Expecting more

  • @indira.v1287
    @indira.v1287 Рік тому +43

    Absolutely agreed with your point of view 💯.

  • @thiyaguvinnarasua4500
    @thiyaguvinnarasua4500 Рік тому +39

    அருமையாக சொன்னீர்கள் அண்ணா மிகவும் அருமையாக இருந்தது

  • @user-jv1yn6sl8n
    @user-jv1yn6sl8n Рік тому

    Bro..Good Intiative..Superb..
    Everyone should listen this video

  • @SasiKumar-or9cj
    @SasiKumar-or9cj Рік тому +1

    Well said❤ good msg but evanum thiruntha mattanga bro... Social mediala antha alavuku adit aaitanga.

  • @pavithraraom484
    @pavithraraom484 Рік тому +8

    👍Vera level bro! Much needed and society should know abt it! An eye-opener video for social media addicts💯

  • @shivateddy
    @shivateddy Рік тому +7

    Very Much!! True Sha!! Nowadays people are so obsessed by revealing personal details/issues/ etc…. Without knowing the outcome!!

  • @nizabadusha388
    @nizabadusha388 Рік тому

    Romba nallaa puriya vechitteenga.. Bro... 👍👍😍😍💐💐💐

  • @haihames
    @haihames Рік тому

    Very nice .. thanks for sharing

  • @pavithram3658
    @pavithram3658 Рік тому +3

    Excellent information and understanding..Anna

  • @AjeesAjees426
    @AjeesAjees426 Рік тому +40

    இத சொன்னா Boomer nnu சொல்லுவாங்க Bro... எக் கேடோ கெட்டு தொலையட்டும் ன்னு விட வேண்டியது தான்.... Bedroom ல நடக்கிறது மட்டும் தான் இன்னும் Social Media கு வரல அதுவும் கூடிய சீக்கிரம் வந்துரும் 🤦🏻
    Social Media is full of good and bad and it is up to us how to use it.🤷🏻

  • @pragatha
    @pragatha Рік тому +15

    200% true. Social media is to share information not personal stuffs

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Рік тому +1

    Good content sir. Properly prepared and delivered sir.

  • @bharkavis3402
    @bharkavis3402 Рік тому +5

    Very true bro well said🔥👏 There should be balance with private nd public aspect in every one's life

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 Рік тому +5

    You are 100percent correct on this... We should not use media for all our personal things to be shared

  • @rajankarthik3185
    @rajankarthik3185 Рік тому

    Nice message bro🎉🎉🎉 hats off.. Totally agreed😊

  • @minhaminha6449
    @minhaminha6449 Рік тому +1

    Super bro Most needed message

  • @mythilyragavan8772
    @mythilyragavan8772 Рік тому +9

    You are absolutely correct Mr.Sha...there is no censor in social media hence people are getting easily influenced with wrong things

  • @sujidharshini440
    @sujidharshini440 Рік тому +10

    Well said bro👌there should be some limitations in life in exposing our personals.

  • @abhinabest
    @abhinabest Рік тому +1

    Yes true, social media misused

  • @janakisangarappillai8348
    @janakisangarappillai8348 Рік тому

    Well said man, thank you

  • @user-gp6dw3my7s
    @user-gp6dw3my7s Рік тому +14

    pure gentleman talks bro, Great information's we are requesting to do more 😍🥰

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 Рік тому +7

    உண்மையான காதல் யாரிடமும் இல்லை முதலில் நன்றாக சிந்தித்து செயல்படவேண்டும் செயல் படுத்த வேண்டும் அவசர அவசரமாக ஆரம்பித்து முடித்து விடுகிறார்கள் .

  • @fathimaaz168
    @fathimaaz168 11 місяців тому +1

    Idha vida clear a yaaralum solla mudiyadhu... Well said

  • @loveroftheart
    @loveroftheart 11 місяців тому

    Super bro❤️paarattama irukka mudila amazing ❤️

  • @SubhashiniVJMJ
    @SubhashiniVJMJ Рік тому +19

    sha bro....never fails to inspire me ❤😊

  • @njeeviprathi6576
    @njeeviprathi6576 Рік тому +4

    Great job bro. Really we need awareness about personal things but as u said many people express their feelings in social media only they are not ready to solve the problem and get the solution in real time.

  • @AfnasCreations
    @AfnasCreations Рік тому

    Arumaiyana pathivu👍👍👍 rendu peru sanda potangana atha vachu video upload panni publicity and views theduravanga mathiyil ungal pathivu migavum arumai👍 Kandipa social media namma problem ku solution tharathu… ithu neraya peruku theriya maatuthu😢

  • @krishnapriyapriya895
    @krishnapriyapriya895 Рік тому

    Etta spr correct aa soldringa anna
    ... Great msg to all

  • @shorts6699
    @shorts6699 Рік тому +39

    Well said sha.......personal is always personal, husband and wife relationship is something special, no need to show infront of others......

  • @rkramkarthi4602
    @rkramkarthi4602 Рік тому +3

    Perfect explaination 👏👏👏

  • @Stunningsuji
    @Stunningsuji Рік тому

    Semma. Anna..... good message ....
    You way of talking great anna❤❤

  • @njkitchen10
    @njkitchen10 Рік тому

    Romba arumaiya sonninga sagodhara👍

  • @sangeetham.sangeetha5572
    @sangeetham.sangeetha5572 Рік тому +6

    Absolutely Need of the hour topic!!! Very well said... Keep rocking 🎉
    Hope youtubers become more professional and sensible too.....

  • @santhanakrishnamoothy679
    @santhanakrishnamoothy679 Рік тому +12

    I totally agree with all your points brother! Even this is my personal opinion also but do you think that this 'social media paithiyas' will understand all these. They definitely won't. Because they are already on that fantasy. 😢

  • @anisfathima2428
    @anisfathima2428 Рік тому +1

    Super bro...whenever I open UA-cam whatever u have said in this video comes into my mind...u have made it as an video...All the best bro...spread these kind of videos more n more...❤

  • @pradeeksha7703
    @pradeeksha7703 Рік тому

    Spr ....anna starting video pathonayum neengalum yetho gossip solla poringanu nenatchen.....but excellent advice sollirukinga itha pathachu past ah vittu compromise aguvangalanu therila

  • @jeshwanth1
    @jeshwanth1 Рік тому +4

    very true bro...ur an eye opener...!!!! ur videos inspired me alot and helped me to go further in my carrier and come out of depression.... thanks for inspiring us may God bless u in abundance

  • @gokulakannan2008
    @gokulakannan2008 Рік тому +10

    Apdiyae yen manasula ullatha sollitaga bro super bro❤❤❤

  • @malathimunion6206
    @malathimunion6206 Рік тому

    Hi brother good msg for everyone. God bless u ❤

  • @sureshmani9876
    @sureshmani9876 Рік тому

    Super bro well said, right decision

  • @sham_t_megha3813
    @sham_t_megha3813 Рік тому +44

    I am expecting this kind of awareness videos. Finally you talked Anna 🙏🏽 people should know that social media is not a private space it’s a public space. You did a good job Anna

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 Рік тому +30

    In my opinion, things like this don't need to go to the media to embarrass his family, call them both to express their problems and discuss with each other.Parents don't interfere, let them both settle

  • @bhagtimangarimangri5147
    @bhagtimangarimangri5147 Рік тому

    👍👏👏Well said
    Thank you for doing this subject
    All the best for future subjects

  • @srajsu4901
    @srajsu4901 Рік тому

    Super bro well said.👍Two families are affected. Must avoid social media.

  • @florasimson8788
    @florasimson8788 Рік тому +9

    இந்த அளவு எளிதாக எடுத்துக் கூறின சகோதரருக்கு பாராட்டுக்கள் 👍💐

  • @anithababu7633
    @anithababu7633 Рік тому +3

    Absolutely right, anna

  • @velumurga8251
    @velumurga8251 11 місяців тому

    Super your voice useful meanings.

  • @mariyapanpoongan6304
    @mariyapanpoongan6304 Рік тому

    Well said bro.👍👍👍Thank you for bring out this topic.🙏🙏🙏

  • @shadesofrainbow1504
    @shadesofrainbow1504 Рік тому +5

    Most needed topic and you had the guts to bring this to the table.

  • @sangavikannan2365
    @sangavikannan2365 Рік тому +10

    Very important information for this generation anna.super anna.👏👏

  • @smmoverscraneservices7660
    @smmoverscraneservices7660 Рік тому

    Super And Nice message bro