மாம்பழத்திருவிழா அருமையாக இருக்கும் ஓதுவார் திருமுறை திருவாசகம் பாடும் போது கண்ணில் கண்ணீரும் சிவனின் பாதமலரை பற்றிய உணர்வும் கிடைக்கும் என் அம்மாச்சி ஊரு காளையார் கோவில் என் பாசமான அய்யாவின் கைபிடித்து கோபுரத்தின் உச்சிக்கு சென்றுள்ளேன் நெகிழ்ச்சி யான் அனுபவம் காளீஸ்வரர் அனைவரையும் காப்பாற்றுவார் ஓதுவார் பாடுவது மெய்மறக்கச் செய்யும் நமசிவாய நமசிவாய என்று சொன்னால் அபாயம் யாரையும் தீண்டாது சிவசிவசிவ
சுவாரசியமான தகவல்கள்!! அருமையான விளக்கம்!! உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! நன்றி!! காளையார்கோயில் தேர் பற்றியும் அறிய ஆவல்.. சிவபெருமான் மூவரும் ஒருசேர உள்ள இத்திருத்தலத்தை தரிசிக்கும் பாக்கியத்தை இறைவன் விரைவில் அருள வேண்டும்.... 🙏🙏🙏💐💐💐💐
சமீபத்தில் சென்று தரிசனம் செய்து வந்தேன் மனக்கவலையுடன் திரும்பி வந்தேன் தமிழர் பாரம்பரியத்தை சிதையுறச் செய்திருக்கிறார்கள் இங்கு மட்டும் அல்ல பல பெரிய கோயில்களிலும் இதுவே நடைபெறுகிறது
Nan Kalayarkoil, en veedu main roadla my name Satheesh, nanka 1987la enka sontha oorukku shift aayittom Kalayarkoil Pola oru sthalam varathu ippavum enakku Kalayarkoiloda touch irukku en friends en classmates intha message moolam ennodu thodarbu kollalam please
காளையார் கோவில் பெரிய கோபுரம் மேல் உச்சியில் நின்று பார்த்தால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரம் தெரியும் 1978 நான் மற்றும் நண்பர்களுடன் பார்த்தது ஞாபகம் உள்ளது. மருது சகோதரர்கள் மிக சிறந்த மண்ணராவார்கள்.
நாங்கள் சிவ பக்தர்கள் 20, பேர் கொண்ட குழுவாக காளையார்கோவில் சென்றோம். நாங்கள் அங்கு செல்லும் பொழுது இரவு 2 மணி. ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் தங்கி, காலை குளித்து முடித்து கோவில் சொல்வதற்கு கல்யாண மண்டபம் அனைத்தும் சென்றாலும் (அன்று அனைத்து மண்டபமும் காலியாகவே இருந்தன) யாரும் மண்டபம் கொடுக்க (வாடகைக்கு) தயாராக இல்லை. மருது பாண்டியர் புகழ் பற்றி பெருமைப்பட்டு பேசிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. வெளியூரிலிருந்து கோயில் காணவரும் பக்தர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டும் நல்ல வசதிகள் செய்து தர நல்ல மனம் வேண்டும்.
Thank you for the video. I visited this temple. Twice, 2018 n 2018. I remember i big lingam, up to my chest height on the right right of first main sanctum. Since it was hidden, as a challenge to Mother Parvathi, that me too can embrace Shiva Lingam, i embraced hard this Lingam for a very long time, with many kisses of course. Now Mother Parvathi met her challenge that is me. She is very jealous now.
அப்பப்பா, நான் தரிசித்த தலம், சிறப்புகளை கேட்க கேட்க மீண்டும் வர தூண்டுகிறது.தெளிவான குரல் வளம் மிக்க பதிவு.🙏🙏🙏
மாம்பழத்திருவிழா அருமையாக இருக்கும் ஓதுவார் திருமுறை திருவாசகம் பாடும் போது கண்ணில் கண்ணீரும் சிவனின் பாதமலரை பற்றிய உணர்வும் கிடைக்கும் என் அம்மாச்சி ஊரு காளையார் கோவில் என் பாசமான அய்யாவின் கைபிடித்து கோபுரத்தின் உச்சிக்கு சென்றுள்ளேன் நெகிழ்ச்சி யான் அனுபவம் காளீஸ்வரர் அனைவரையும் காப்பாற்றுவார் ஓதுவார் பாடுவது மெய்மறக்கச் செய்யும் நமசிவாய நமசிவாய என்று சொன்னால் அபாயம் யாரையும் தீண்டாது சிவசிவசிவ
காளையார் கோவில் சுவரின் கற்களும் மருது பாண்டியர் கதை சொல்லும்
தமிழர் வீரத்தை பறை சாற்றும்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
ஆயிரம் விளக்குகளை ஏற்றி ஒளி வீச தந்த உத்தமர் மருது பாண்டியர்
இன்றும் மருது பாண்டியர் தந்த ஆயிரம் விளக்குகளை காணலாம்
சுவாரசியமான தகவல்கள்!! அருமையான விளக்கம்!! உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! நன்றி!! காளையார்கோயில் தேர் பற்றியும் அறிய ஆவல்.. சிவபெருமான் மூவரும் ஒருசேர உள்ள இத்திருத்தலத்தை தரிசிக்கும் பாக்கியத்தை இறைவன் விரைவில் அருள வேண்டும்....
🙏🙏🙏💐💐💐💐
புகழ் பெற்ற மதுரை தெற்கு வாசல் பள்ளி வாசலுக்கு இடம் தந்து கட்டிக் கொடுத்தவர்
மாமன்னர் மருது பாண்டியர்
சமீபத்தில் சென்று தரிசனம் செய்து வந்தேன் மனக்கவலையுடன் திரும்பி வந்தேன் தமிழர் பாரம்பரியத்தை
சிதையுறச் செய்திருக்கிறார்கள்
இங்கு மட்டும் அல்ல பல பெரிய கோயில்களிலும் இதுவே நடைபெறுகிறது
மருது பாண்டியர் ஆன்மீகம்
ஒழுக்கம் கல்வி வீரம்
அறிவு ஆற்றல் ஏழைகளுக்கு வாரி வழங்கிய நாடாண்ட நல்ல தமிழர்கள்
என்னுடைய சொந்த ஊர் காளையார் கோயில்.....
நானும் காளையார்கோவில் மேட்டுப்பட்டி நீங்க எந்த இடத்தில் இருக்கீங்க
Naanum kalayarkoil than... Sornavalli nagar
Nanum kalaiyar Kovil than bro
Nan Kalayarkoil, en veedu main roadla my name Satheesh, nanka 1987la enka sontha oorukku shift aayittom Kalayarkoil Pola oru sthalam varathu ippavum enakku Kalayarkoiloda touch irukku en friends en classmates intha message moolam ennodu thodarbu kollalam please
Miga sirapaana pathivu mikka nandri Anna.
உடல் உறுதியும்
மன உறுதியும் உடைய மாவீரர்கள்
மருது பாண்டியர்கள்
மன்னர் மருதுபாண்டியர்🦈🏹🌙
காளையார் கோவில் பெரிய கோபுரம் மேல் உச்சியில் நின்று பார்த்தால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரம் தெரியும் 1978 நான் மற்றும் நண்பர்களுடன் பார்த்தது ஞாபகம் உள்ளது.
மருது சகோதரர்கள் மிக சிறந்த மண்ணராவார்கள்.
Ithu kattunathu pandiyarkal
நான் பிறந்த மருதுசீமை. காளையார் கோவில்
Arumai Anna
கோவிலில் குப்புமுத்து ஆச்சாரியார் சிலை உள்ளது💥🇸🇨🙏
எங்கள் சொந்த ஊர் ❤
❤❤❤சிவ சிவ 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
சூப்பர் சிவா சிவாய நம சிவாய 🙏
Iam Kalaiyarkovil u which place
I am from kalayarkoil 🔥🔥🔥🔥
Good video. JAI TAMILNADU. JAI BHARATH.
சார் காளையார்கோவில் தேர் பற்றி சொல்லவே இல்லையே
ஸ்வர்ண காளிஸ்வரரே உம்மை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை தாரும்
Bro naa intha ooru neenga video edukuurathu computer centre munnala
Arumai, arumai, arumai, madurai. Anbutan. Vanaggukerathu. Swami,
நாங்கள் சிவ பக்தர்கள் 20, பேர் கொண்ட குழுவாக காளையார்கோவில் சென்றோம். நாங்கள் அங்கு செல்லும் பொழுது இரவு 2 மணி. ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் தங்கி, காலை குளித்து முடித்து கோவில் சொல்வதற்கு கல்யாண மண்டபம் அனைத்தும் சென்றாலும் (அன்று அனைத்து மண்டபமும் காலியாகவே இருந்தன) யாரும் மண்டபம் கொடுக்க (வாடகைக்கு) தயாராக இல்லை. மருது பாண்டியர் புகழ் பற்றி பெருமைப்பட்டு பேசிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. வெளியூரிலிருந்து கோயில் காணவரும் பக்தர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டும் நல்ல வசதிகள் செய்து தர நல்ல மனம் வேண்டும்.
கேட்பாரற்று கிடக்கும் ஆயிரம் கோபுரங்கள் ஆலயங்கள் சிதிலடைந்து இங்கு யார் சரிசெய்வார் திரு கோவில்கள் உள்ளன. அழிய கூடாது காக்க பட வேண்டும்
Enngha urro
Oh apdiya
🙏🌹சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🌼🙏🌻
To Our Beloved Chinna Marudhu Periya Marudhu 🙏💐🛕🚩
சிவகங்கை மாவட்டத்தில் மங்க நாத சுவாமி தெரிந்த சொல்றீங்களா ப்ளீஸ்
Kovil near my home I m very proud of
Super bro
Thank you 🙏
Kalayarkovil my native a small village in Sivaganga district.,👍
சிவசிவ
அகமுடையா வெள்ளாளர் 🙏🙏🙏
My native kalayarkovil💪💪
Om Nama sivaya
நா காளையார் கோவில் தமிழச்சி டா..... 😎😎😎
Vaalthukkal en mannin sagothari
Ipa ena athuku
Namma vuru yappovume kathuthan
@@savisathya6789 😃
Super 👌
சிவ சிவ
Nice
எமது மண்🙏
Indha kovilugu varanumnu asai....
எங்கள் ஊர் காளையார் கோவில் சிவ சிவ
வணக்கம் அண்ணா மருதநாயகம் பிள்ளை சிலைகள் உங்கள் உறுகளின் பக்கம் உள்ளதா அண்ணா 🙏
Nice temple
Very much like Madurai.
super super
Om nama shivaya potri potri 🙏🙏🙏🙏🙏🙏
My native place
Kovillai sirramaika vanndum thamilnadu government kantipaka sirramaikka vandum ekk kovillluku ratham sinthiyavarkal nirraya 💪🏻
ther pathi onum sollalaye
My village kalayarkovil
sorga boomi
Enoda sontha uru kalaiyarkovil
Kk kovilukku perumai
Who built this temple
Varakuna pandian after maruthu pandiyar
Only maruthu brothers bulid in temple
@@ambalakararkulavalaiyar6200 maruthupandiar rajagopurathai kattinar kovilil pala thirupanikal seithullar
@@tamilhistory3916 no
@@geeboss4682 yes
🙏🙏🙏🙏
இது சிவன் கோயிலா இது காளையை வெட்டி அந்த இடம் ரத்தமா போன அதனால இந்த கோயில் வந்துச்சா சொல்லுங்க கொஞ்சம் ப்ளீஸ் தெரிஞ்சா யாருக்கு நா
நாம் தமிழர்
தமிழ்உயிர்நனும் பங்கேற்பப்பேன்
சின்னமருதுவின் மகன் இங்குதான் புதைக்கப்பட்டாரா
சொல்றவர் குரல் நல்ல இருக்கு. ஆனா ரொம்ப ரோலிங் ஆகுது!
Thank you for the video. I visited this temple. Twice, 2018 n 2018. I remember i big lingam, up to my chest height on the right right of first main sanctum. Since it was hidden, as a challenge to Mother Parvathi, that me too can embrace Shiva Lingam, i embraced hard this Lingam for a very long time, with many kisses of course. Now Mother Parvathi met her challenge that is me. She is very jealous now.
Poi
Omom nama sivaya
Nice place