ஜாதி - மதம் அற்றவர் என சான்றிதழ் பெற வழிமுறை என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Uploaded on 14/02/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 201

  • @s.josephamalraj8566
    @s.josephamalraj8566 6 років тому +76

    Super sis...உங்கள மாதிரி ஒருத்தர தான் இத்தனை நாட்களாக தேடிகிட்டு இருந்தேன் ....ரொம்ப சந்தோஷமா இருக்கு...

  • @muthuselvam1378
    @muthuselvam1378 2 роки тому +21

    இதே சான்றிதழ் அனைவரும் வாங்கினால் சிறப்போ சிறப்பு 🔥🔥🔥🔥நாம் இந்தியன் ❤️

  • @ypravin1420
    @ypravin1420 6 років тому +46

    பல போராட்டத்திற்கு பிறகு வாங்கிய சினேகா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙌👏👏👏, இந்த நிகழ்ச்சி மூலம் அவர்களின் பேட்டியை பதிவு செய்த தந்தி டிவி சேனல் அவர்களுக்கு நன்றி 👍, சலீம் அவர்களின் தொகுப்பு உரை, தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👌, நான் சலீம் அவர்களின் ரசிகன் அவரை சந்திக்க வேண்டும் அவரிடம் பேச வேண்டும், அவரிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் அவரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு தந்திடிவி சேனல் அவர்களிடம் தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன் 🙏😊🙌

  • @GR-qp4dj
    @GR-qp4dj 6 років тому +81

    ""பல பேதங்களால் பிரிவுற்று இருக்கும் இத் திரு நாட்டில்....."" பேதமின்றி உலா வர புதுமை பெண்ணாய் உருவெடுக்கும் முதல் தாரகையே ..வாழ்த்துக்களுடன் வணக்கம். உம்மை போல் இந்தியத்தாயின் கடை குடிமகன் வரை துணிந்தால் ....!! ""இந் நாடு வல்லரசே ""......

  • @sakthipugal7219
    @sakthipugal7219 2 роки тому +8

    எனக்கு தெரிந்தவறை சாதி,மதத்தால், எத்தனையோ பலர் வாழ்க்கை வீனாகி விட்டது ....
    ஆனால் எனது வாழ்க்கை எனக்கு அவசியம் .. so..
    நானம் சாதி, மதம் .. அட்ற சான்றிதழ் வாங்க எனது முயற்சி இன்று முதல் தொடங்கப்போகின்றேன்....

  • @somasundarama3494
    @somasundarama3494 4 роки тому +43

    பாரதி கண்ட புதுமை பெண்.. பாராட்டுக்கள் 🙏

  • @அய்யாதுரை-ள7ய
    @அய்யாதுரை-ள7ய 3 роки тому +28

    நானும் பெற போகிறேன் அந்த சான்றிதழ்...

    • @Mr__Rithick_
      @Mr__Rithick_ 2 роки тому +1

      Vanthigala

    • @mewedward
      @mewedward 2 роки тому +1

      @@Mr__Rithick_ eppadi vanguvar oc list add ahidum entha oru salukai um pera mudiyathu

  • @starrboy1949
    @starrboy1949 4 роки тому +53

    சாதிய அடையாளம் தவிரத்து தமிழர் என்று சான்று தர முடியுமா?

  • @kalaijagath3421
    @kalaijagath3421 4 роки тому +15

    என் பிள்ளைகளுக்கு சாதி மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற வேண்டும் எப்படி பெறுவது தயவு செய்து கூறுங்கள்.

  • @ashwinrajkumar6904
    @ashwinrajkumar6904 6 років тому +27

    I'm proud to be born in tirupattur. Here after I will follow her rules

  • @kodiuoor3167
    @kodiuoor3167 6 років тому +16

    நல்ல‌ முயற்சி வாழ்த்துக்கள்.பாரதி கூற்று மெய்யாக வேண்டும்.

  • @mr-raavanan
    @mr-raavanan Рік тому +2

    ஆதியில் வந்தது இல்லை சாதி,
    பாதியில் வந்ததுதான் சாதி.....😏

  • @pandianpandianthooyavan6741
    @pandianpandianthooyavan6741 5 років тому +5

    இத்த தெய்வத்தோட நம்பர் வேண்டும் நானும் எனது குழந்தைகளுக்கு சான்றிதல் பெரவிரும்புகிறேன்

  • @SPARKS-LIGHTS
    @SPARKS-LIGHTS 4 роки тому +3

    இத்தனை தெளிந்தவர் குடும்பம் பெயரில் மட்டும் ஏன் சாயம் பூசிக்கொள்கிறார்கள்? என வியக்கிறேன்..எம்மத அடையாளம் அற்ற பெயர்களுக்கா பஞ்சம் தமிழில்!

  • @agastainj3737
    @agastainj3737 3 роки тому +14

    இவர்கள்தான் உண்மையான தமிழர்கள்

    • @rajaprabu3691
      @rajaprabu3691 2 роки тому +1

      ஜாதி இல்லனா எப்படி தமிழன்... எனக்கு புரியல கொஞ்சம் சொல்லுங்களே கேட்போம்.....

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham 2 роки тому

      @@rajaprabu3691 ஜாதி தமிழ் சொல் இல்லை தமிழர்களுக்கு ஜாதி இல்லை

    • @rajaprabu3691
      @rajaprabu3691 2 роки тому

      @@Thamizharin_Ratham அப்படியா சரி ஜாதி தமிழ் சொல் இல்லை...‌ அதுக்கு பேரு தமிழ் இனக்குழுக்கள் அப்படி வச்சுப்போ இதுவும் இல்லனா குடினு வச்சுப்போம்.... தமிழனுக்கு குடி இல்லனு சொல்றிங்களே.... அது எப்படி கொஞ்சம் சொல்லுங்க கேட்போம்....

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham 2 роки тому

      @@rajaprabu3691 700 வருடத்திற்கு முன் எல்லோரும் எல்லா தொழிலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் தொழில் அடிப்படையில் குடிகள் வந்தது பிற்காலத்தில் வாரணாசிரமம் கொள்கை வந்தது அப்பன் செய்த தொழில் தான் மகன் செய்ய வேண்டும் என்ற விதிகளும் வந்தது அதனால் தான் குடிகள் ஏற்பட்டது இப்போதும் இந்த குடிகள் நமக்கு தேவையற்ற ஒன்று.... வேண்டுமானால் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் அதை பயன்படுத்தலாம் மத்தபடி சாதி என்பது மயிருக்கு சமம்

    • @rajaprabu3691
      @rajaprabu3691 2 роки тому +1

      @@Thamizharin_Ratham இன்னும் ஒரு விஷயத்தை விட்டுட்டிங்க பிராமின் ஜாதிய கண்டுபிடிச்சான்...

  • @elakkiyaelakkiya4271
    @elakkiyaelakkiya4271 4 роки тому +7

    I am going to get this for my son

  • @gowthamshankarj210
    @gowthamshankarj210 3 роки тому +8

    இனம், மொழி இல்லை என்று சான்றிதழ் பெற முடியுமா......‌‌
    சாதி மதம் பிரிவினை தான்
    இனம் மொழியும் பிரிவினை தான்.

    • @mewedward
      @mewedward 2 роки тому +1

      Sir vanga porega la ?
      Kaka num nu kaka kudathu ?
      Nega jathi matham illa tha var nu sonna nega oc list la pokum
      Unga pulla ellam merit la matum tha medical seat or govt job poka mudium , ithu ellam peracha na illa na vanga lam

    • @John-hz1xd
      @John-hz1xd 9 місяців тому

      சாதி, மதம், இனம் இல்லாமல் வாழமுடியும். ஆனால், மொழி இல்லாமல் வாழ்வது கடினம்.

    • @gowthamshankarj210
      @gowthamshankarj210 9 місяців тому +1

      @@John-hz1xd இயேசு க்கு தமிழ் தெரியுமா 😂....என் மொழி தெரியாதவன் எப்படி எனக்கு கடவுள் ஆக முடியும் 🤣💯

    • @gowthamshankarj210
      @gowthamshankarj210 9 місяців тому

      @@John-hz1xd John என்ற பெயர் தமிழ் மொழியா....அன்னிய மொழியா

  • @balajig4111
    @balajig4111 6 років тому +16

    Very good thing appreciate sister congrats

  • @carelessboys5192
    @carelessboys5192 6 років тому +7

    நல்ல தொடக்கம்

  • @love-ez3gh
    @love-ez3gh 6 років тому +10

    சிறப்பு

  • @dhineshbhaghi378
    @dhineshbhaghi378 6 років тому +9

    How I can get sneka certificatie

  • @sivasakthi7496
    @sivasakthi7496 3 роки тому +6

    தமிழ் குடிகளுக்கு தமிழ் சான்றுகள் கிடைக்குமா

  • @vijayaprabhakaranvijay3715
    @vijayaprabhakaranvijay3715 5 років тому +7

    விண்ணப்பம் எனக்கு வேண்டும் எப்படி நான் அதைப்பெறுவது

  • @meganathan2762
    @meganathan2762 2 роки тому

    எங்க தமிழ் ஆசிரியரின் மனைவிதான் இவங்க

  • @SriRam-lc1eg
    @SriRam-lc1eg 4 роки тому +3

    Sis enakum intha maare na certificate venum... pls enakum help pannunga... nanum try panra ellame reject panranga... pls pls

  • @kirubabala6750
    @kirubabala6750 8 місяців тому +1

    Inter caste marriage pannura person baby kum no caste no religion certificate tharanum

  • @kaberdasssamiappan5993
    @kaberdasssamiappan5993 3 роки тому +1

    இவர் ஜாதி மதம்
    இல்லை என்று
    அரசிடம் சான்றிதல்
    வாங்னாலும் இவருடைய பெயரையும் எந்த
    மதத்திலும் சேராத
    பெயராய் வைத்திருந்தால்
    நன்றாக இருந்திருக்கும்

    • @davitprince7510
      @davitprince7510 3 роки тому +1

      அந்தப் பெயரை நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @soundarrajan7747
    @soundarrajan7747 3 роки тому +3

    Super Akka

  • @rajn2493
    @rajn2493 Рік тому

    Masss 👌 👌 👌 I'm very proud of you 👏 🥰 💛 😊

  • @guruthiru4348
    @guruthiru4348 Рік тому

    Good.👍 naan ennudaiya payanukku community certificate vaangiten eppo maatha mudiyuma

  • @charumani8649
    @charumani8649 3 роки тому +1

    Super mam.congrats

  • @theblackworld7496
    @theblackworld7496 3 роки тому +1

    Super madam..

  • @DenilDG
    @DenilDG 4 роки тому +1

    பாரதி கண்ட கனவு👳👳👳👳👳👳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪

  • @francis4146
    @francis4146 6 років тому +7

    Super sister

  • @JAYCSTV
    @JAYCSTV 5 років тому +11

    சாதி இருக்கு ஆனா இல்ல, இது எப்படி இருக்கு

  • @karthikdhaya
    @karthikdhaya 6 років тому +2

    Super Akka 👌👌

  • @krishnak183
    @krishnak183 4 роки тому +5

    Intha Mathiri ellorum certificate vanginal india munneri vidum. Jaihind

  • @v.haripriyanathiya9725
    @v.haripriyanathiya9725 3 роки тому +1

    Am going to try

  • @villagefoodsamayalkaran2868
    @villagefoodsamayalkaran2868 6 років тому +3

    Good thought

  • @theblackworld7496
    @theblackworld7496 3 роки тому +1

    All the best...

  • @gowthamponnusamy8257
    @gowthamponnusamy8257 Рік тому

    This is my dream from my age of 15 now I am 28 still I don't know how to get legal certificate now I got a hope after seeing this

  • @siva7808
    @siva7808 6 років тому +3

    எனக்கும் சான்தில் வாங்க வேண்டும் என்ன செய்வது

  • @arulselvank7215
    @arulselvank7215 5 років тому +7

    Oliyattum saathi madhangal... Valarattum manidham, manidhaneyam.

  • @senthilkumaran7809
    @senthilkumaran7809 6 років тому +2

    She has done good thing, no need to appreciate but don't blame her, this is her right to get certificate to her children not to your children,,,,,

  • @gunakutty7115
    @gunakutty7115 6 років тому +3

    Semma sister

  • @senthilkumaran7809
    @senthilkumaran7809 6 років тому +1

    I feel proud sister, this kind of thought surly born in Tamil land only, congratulations

  • @arulmozil
    @arulmozil 6 років тому +3

    Super Sister :-)

  • @saravanantamil-x7b
    @saravanantamil-x7b 4 роки тому +6

    சிங்கப்பெண்ணே

  • @friendsmediamaker3488
    @friendsmediamaker3488 3 роки тому +2

    vera level akka

  • @ks-wu7lr
    @ks-wu7lr 6 років тому +1

    Super we are follow

  • @venkatanathen
    @venkatanathen 6 років тому +1

    This is fine, since her background might be hindu religion. She can revoke. If she is Muslim or Christian...she will be tarnished by their community. This is BS

  • @victorimmanuel6935
    @victorimmanuel6935 6 років тому +4

    வாழ்த்துக்கள்

  • @Mohamed_Nazeer
    @Mohamed_Nazeer 3 роки тому

    Please sir அவர்களை நான் காணவேண்டும் அவர்கள் முகவரி எனக்கு கிடைக்குமா 🙏🙏🙏

  • @yaarivan4243
    @yaarivan4243 6 років тому +3

    Nice

  • @theblackworld7496
    @theblackworld7496 3 роки тому +1

    Super sir

  • @arjunananand9796
    @arjunananand9796 6 років тому +3

    👏👏👏👏👍👍👍

  • @mechkj3846
    @mechkj3846 5 років тому +4

    Oru lawyer vakurathye ivlo kastam na satharana makkal eptinvankutathunu yosikira

  • @rashmibegum3773
    @rashmibegum3773 6 років тому +11

    Ok fine...Indha law namba indian Constitution la iruku thana??

  • @yogendra121
    @yogendra121 6 років тому +2

    Superrrrrrr

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 2 роки тому

    One can be spiritual, and need not believe in the concept of either religion and caste.
    Spirituality is different from religiosity.
    People often confuse themselves between them.

  • @ponmathiofficial1767
    @ponmathiofficial1767 2 роки тому

    Nandri ... Good starting... Ine Vara generation itha follow panni aatchum jathi madham ilatha manithana manithana pakatum...ipdi edhatchum pana than jathi ozhiyum kodumaiyum ozhiyum

  • @_PrakashManikandan_
    @_PrakashManikandan_ 3 роки тому

    எனக்கு வேண்டும் 👏👍🔥

  • @msakthikumar7734
    @msakthikumar7734 4 роки тому

    எப்படி வாங்குவது

  • @sankarisanmugam9197
    @sankarisanmugam9197 Рік тому

    Pls enaku help pannung life la ceste nu onnu enaku venam

  • @DivineEssence-1
    @DivineEssence-1 4 роки тому

    How to get சினேகா sis certificate get

  • @sachusachu33
    @sachusachu33 4 роки тому

    இதற்க்கு தந்தி டிவி உதவ வேண்டும்

  • @trendingtamizha1805
    @trendingtamizha1805 4 роки тому

    Nagal yeppadi vaanga

  • @Sathishkumar_Virat
    @Sathishkumar_Virat 6 років тому +1

    Super mam

  • @venkatesanjayavel2572
    @venkatesanjayavel2572 3 роки тому

    ஆன்லைன் ஆப்ளை பன்னும்போது கேக்கும்மே

  • @ablechinnppanr184
    @ablechinnppanr184 6 років тому

    Super madam I will follow

  • @jaimajor1220
    @jaimajor1220 5 років тому

    how to get poor people this certificate.why 10 year late ? tell that problem solution

  • @prabhamuthu8477
    @prabhamuthu8477 4 роки тому +1

    Theivam manitha roobathil irukum enbatharku intha penmani avargal oru eduthukkaattu. Verum kovil karvaraiyil kallaaga amarnthu kondu, jaathiyai valarthukkondirukum silaigalai vida siranthathu, intha penmaniyin sinthanai. 🙏

  • @manikandanmadurai694
    @manikandanmadurai694 4 роки тому +1

    Aamanga naan sc vida poor but enakkum salugai kidaikala ipadi jathi irukathala antha pirivinarke salugai kidaichirukku

    • @mewedward
      @mewedward 2 роки тому

      Unga jathi karaga tha kara nam unga Kota va avaga tha vetu thara num

  • @rajeshraju-hm5sf
    @rajeshraju-hm5sf 6 років тому +3

    indiayavukku sudhandiram kidaikanum (from caste & religion), Vellore revolution is a seed of India freedom, this revolution is a real Indian freedom, (Vellore veeram villaindha mannu ), Vellore is a bravest city of India, thank you very much sister, congrats and good luck.

  • @selvamr4323
    @selvamr4323 4 роки тому +1

    𝘼𝙠𝙠𝙖 𝙣𝙖𝙣𝙪𝙢 𝙢𝙖𝙧𝙞𝙙𝙪𝙫𝙚𝙣

  • @babuji4137
    @babuji4137 2 роки тому

    நான் கண்டிப்பா பண்றேன்..☝️

  • @vasanth5298
    @vasanth5298 6 років тому +5

    😎super

  • @gunasekaranm3124
    @gunasekaranm3124 6 років тому +1

    Super mem

  • @sriramyapooja.s9672
    @sriramyapooja.s9672 6 років тому +2

    oc forward doda thiruttu thanthiram.entha salugaiiium kidagaathu

  • @maharaja950
    @maharaja950 6 років тому +1

    super

  • @rajathirajathi1736
    @rajathirajathi1736 4 роки тому +1

    Akka UNGA contact namber sollungaka pls

  • @fareedabegum7500
    @fareedabegum7500 2 роки тому

    Ippadi niraya payr vandhal dhan nattukku nalladhu.

  • @peoplevoicer
    @peoplevoicer 5 років тому

    Super liked

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 8 місяців тому

    ஜாதி வேண்டாமென்று சொல்லும் பெண்ணின் ஜாதி என்ன, ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்,,
    எனக்கு என் ஜாதி வேண்டும்,,
    என் சொந்த பந்தங்களோடு திருமணம் செய்து வாழ வேண்டும்,,எனக்கு உதவி செய்ய என் உறவுகள் தான் வருவார்கள்,,,
    ஜாதி மதம் இல்லாத மனிதன், பிணத்திற்கு சமம் என்று கருதுகிறேன்,,,
    நான் பிறந்த போது தாத்தா பாட்டி சொந்தங்கள் தான் என்னை கையில் வாங்கினார்கள்,,
    ஜாதி மதம் என் தந்தை தாய் போல,,,மதிக்கிறேன்,,,🙏
    ஐந்தறிவு ஜீவன் கூட தன் இனத்துடன் கட்டுப்பட்டு
    தான் சேர்ந்து வாழ்கிறது ,,,❤❤👌👌🙏🙏🙏👍👍💪🇮🇳⭐🌹

    • @murugan6545
      @murugan6545 4 місяці тому

      வேண்டாம் என்று சொல்பவரிடம் ஜாதி தெரிந்துகொள்ள நினைப்பது முட்டாள்தனம்.தனக்கு எது சரி என்பது ஒரு வழக்கறிஞருக்கு தெரியாதா😂😂😂அது அவருடைய விருப்பம்

  • @திமுககாரன்
    @திமுககாரன் 3 роки тому

    நானும் apply pannuran

  • @One-h2p
    @One-h2p Рік тому

    Government job Kiedaikuma

  • @mahendranmaha408
    @mahendranmaha408 3 роки тому

    Super madem

  • @kavin6174
    @kavin6174 6 років тому +1

    Sooper

  • @JD-vo4zt
    @JD-vo4zt 6 років тому +6

    VERY GOOD.....

  • @PradeepPradeep-lp2mw
    @PradeepPradeep-lp2mw 2 роки тому

    Elaathukum something kodutha thaan veliaya nadakuthu

  • @KumarKumar-yo5we
    @KumarKumar-yo5we 3 роки тому

    But government jop ku community catrifcate kakkurakala

  • @sungamespvtlimited6549
    @sungamespvtlimited6549 6 років тому +2

    Spirituality is the master key to success vallalar said ones there is one supreme power above us we can't omit that point but we call the supreme power by different god name

  • @lokeshkanagaraj737
    @lokeshkanagaraj737 3 роки тому

    Naanum apply panna pooren

  • @ragulchandrani4929
    @ragulchandrani4929 6 років тому

    Senaka akka super ka.....

  • @vasntmkbhd5454
    @vasntmkbhd5454 6 років тому +1

    Salim. Wow.

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i 4 роки тому

    Naanuim ipadi maaranuim madaim

  • @dravidkaspa971
    @dravidkaspa971 3 роки тому +1

    தன் சாதி மதிப்பு அற்றது என்றோர் மட்டுமே சாதி இல்ல மதம் இல்ல என்கின்றனர்...
    இவர்களே தீண்டாமை வாதிகள்
    மற்றவர்களின் வரையறையில் இவர்கள் என் விழுகின்றனர்...

  • @ajithkumarkuppusamy9516
    @ajithkumarkuppusamy9516 3 роки тому

    Jaathi matham vendam.apram epdi na reservation n other benefits vangurathu

  • @satheesm6237
    @satheesm6237 6 років тому

    Romba kastam

  • @Gopitop
    @Gopitop 4 роки тому +1

    சிங்கப்பெண்