En Kanmani un Kadhali What a Amazing Combo By Swami Preetha Padmaja Sureshraman 😍😍🚍Townbus Team

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • Created with Sing! Karaoke on Smule - www.smule.com

КОМЕНТАРІ • 918

  • @karpagamelangovan8049
    @karpagamelangovan8049 Місяць тому +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤

  • @shanmugan2713
    @shanmugan2713 2 місяці тому +2

    எத்தனை முறைகேட்டாலும் பார்த்தாலும் இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    அனைவரின் குரல்வளம் மிகவும் இனிமை .

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 5 років тому +27

    இந்த ஐவர் குழுவின் பாடல் தேர்வு, மற்றும் அதனை அவர்கள் கையாண்ட விதம் எல்லாம் சிறப்பு. மனம்திறந்த பாராட்டுக்கள்

  • @veeads
    @veeads 5 років тому +88

    OMG the conductor, he's definitely awesome 🤣🤣🤣

  • @sarngnisarngni3132
    @sarngnisarngni3132 4 роки тому +8

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.
    அருமை.....அருமை.

  • @Tamijarassane
    @Tamijarassane 7 років тому +292

    இந்த பாட்டைப்போல் நான் எந்த பாட்டையும் இத்தனை முறை கேட்டதில்லை...மிகவும் இனிமையான முறையில் பாடியுள்ளீர்கள்...வார்த்தைகள் இல்லை உண்மையாக!!
    எல்லோரும் இணைந்து, ஸ்ருதியுடன் சேர்ந்து, இசையோடு தோய்ந்து, மனதோடு கலந்து விட்டீர்கள். வாழ்க...வெற்றியோடு.

  • @jayponkm
    @jayponkm 6 років тому +54

    எத்தனை முறை கேட்டாலும் இனிமை. கடவுளின் ஆசிர்வாதத்தை நேரடியாய் பார்க்கிறேன். ரசிக்க வாய்ப்பு கிடைத்ததால் நானும் அதிர்ஷ்டசாலியே.😅

  • @amalanalavandar5547
    @amalanalavandar5547 4 роки тому +32

    The conductor 😂 an absolute sport...chimes in perfectly

  • @manimaran6181
    @manimaran6181 7 років тому +7

    மனதை மயக்கும் அருமையான குரல் வளம் கொண்ட இந்த அன்பானவர்கள் மேலும் மேலும் பலப்பல பாடல்களைப் பாடி எங்களைப்போன்றவர்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.நன்றி.

  • @vvasu8558
    @vvasu8558 4 роки тому +3

    சாமி சார் நன்றி நண்பரே பெண் குரல் சூப்பர் அலகு

  • @vijaykumar-mw8qe
    @vijaykumar-mw8qe 7 років тому +41

    பாடலும் சூப்பர்
    பாடிய குரல்கள் அருமை
    வாழ்த்துகிறோம்

  • @jyothipriyamjp4394
    @jyothipriyamjp4394 2 роки тому +1

    இங்குள்ள அனை வரும் நல்லா பாடி உள்ளீர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த பாடலை சூப்பராக ரசித்தேன்

  • @mohamedismail8884
    @mohamedismail8884 6 років тому +3

    டீம் ஒர்க் அருமை.....
    தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு....
    உங்களது டவுண் பஸ்ஸை விட்டு இறங்க முடியாது சார்...

  • @N.Muralidharan
    @N.Muralidharan 3 роки тому +17

    Days gone...but still watching repeatedly the awesome performance by these 4....really nice!

  • @ramalingamsar756
    @ramalingamsar756 7 років тому +43

    தமிழ் உலகில் இருக்குமட்டும் ,
    வாழ்க இளையராஜா என்கிற இசைஞானி.........திருச்சி ராமலிங்கம்

    • @muruganmuru1938
      @muruganmuru1938 5 років тому

      Good comment I like it 👍👍👍👍👍👌👌👌👌

  • @shajithabanu1285
    @shajithabanu1285 4 роки тому +1

    Woooooooow what a bueaty what a bueaty sammma superrrrrr

  • @nagatubein
    @nagatubein 7 років тому +47

    yesterday night i got whatsapp message from my relative about this song. in last just over 24 hrs , myself and my 8 year old son have seen this video for more than 50 times or so. both on mobile and TV UA-cam . Can't resist , its 1:00 am.

  • @jyothipriyamjp4394
    @jyothipriyamjp4394 2 роки тому +2

    உங்கள் அணைவரின் குரல் வளம் நன்றாக உள்ளது

  • @anandvijay1134
    @anandvijay1134 7 років тому +25

    எனக்கு முதலில் வாட்சப்பில் வந்த டவுன்பஸ் டீம் பாடல். எவ்வளவு அருமையா பாடரீங்க இந்த மாதிரி பழைய பாட்டா பா டுங்க👍👌

  • @asadagaja
    @asadagaja 7 років тому +62

    உங்கள் குரல் கடவுள் கொடுத்த பரிசு ... கேட்டுகொண்டே இருக்கின்றேன் ... நன்றி நன்றி ...

  • @muruganmuru1938
    @muruganmuru1938 5 років тому +8

    Wow wow wow what a wonderful golden platinum melody song by my favourite ilayaraja sir no budy beat raja sir in melody world best music director ilayaraja sir only

  • @rajanrg
    @rajanrg 3 місяці тому +1

    சின்னதாக இருந்த சிங்கார சென்னை க்கும் அழுக்கு சிவப்பு நீல நிற பல்லவன் போக்குவரத்து கழக பேருந்துக்கே அழைத்து சென்று இளையராஜா நம்மை மகிழ்வித்த தருணம் பாடலாக வந்த நேரம்

  • @balajithiagarajan3049
    @balajithiagarajan3049 3 роки тому +5

    No words to say about the rendition...lovely performance by the conductor role..please convey my congrats to the conductor character

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 роки тому +1

    சபாஷ் சரியான பாடகர்கள்... அருமை...நீங்கள் அனைவரும்... இன்ப தேன் வந்து பாயுது காதில்.. ரசனை மிகுந்த பாடல்..ராஜாவின் கற்பனை என்ன வடிவம் பெற்று உள்ளது.. ரசனை என்பது ராஜாவின் மகுடம்...

  • @rn2505
    @rn2505 7 років тому +5

    Swami and Preeta....flawless rendition. Watched it over 100+times.

  • @gomathybala4239
    @gomathybala4239 7 років тому +1

    எத்தனைமுறை கேட்டாலும் மீண்டூம் மீண்டூம் கேட்கத் தூண்டூம் அருமையான பாடல்

  • @srivatsank.iyengar7258
    @srivatsank.iyengar7258 7 років тому +7

    my Maharashtrian driver insists that I play this everyday when he drives me back everyday . Such is the fantabulous team work. Heartiest wishes to all the singers and the director.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому

    அனைவருக்கும் அள்ளித் தரும் வர்ணஜாலம் நட்சத்திர 🌟🌟🌟🌟🌟🌟🌟.. ஜொலி ஜொலி.. வாழ்த்துக்கள்.. தேன் மதுரத் இனிமை குரலில் குரல். மூழ்கடித்தது..

  • @annalakshmikumar1017
    @annalakshmikumar1017 7 років тому +45

    அழகான பாடல்
    அழகிய குரல்கள்

  • @turningpoint108
    @turningpoint108 7 років тому +1

    அருமை அருமை..
    எத்தனை முறை கேட்டாலும் திகட்டவேயில்லை..நன்றீ

  • @tri3junction142
    @tri3junction142 4 роки тому +5

    What a dedicated conductor her was 😁

  • @jollystp4853
    @jollystp4853 4 роки тому +1

    Intha combination super valthukkal.

  • @rajkhanna2005
    @rajkhanna2005 7 років тому +62

    பாட்டுக்கப்புறம் அவங்க சொல்ற "தாங்க்ஸ்" ஸோட அழகே தனி.

  • @walinsdiamond1937
    @walinsdiamond1937 5 місяців тому +1

    Best Video 👌

  • @karthigeyankumar
    @karthigeyankumar 4 роки тому +3

    Wonderfull nice comments but lets not forget the magical composition by the one and only mastro ilayaraja

  • @sajananojan6741
    @sajananojan6741 7 років тому

    இப்படி ஒரு பாடல் கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை மிகவும் நல்ல இருக்கு நண்பர்களே

  • @ezilmaran
    @ezilmaran 7 років тому +6

    அந்த காலகட்டத்தில் இளையராஜா செய்த புதுமையான முயற்சி நவீன காலத்தில் இந்த ஆப் மூலம் ரிமோட் மூலம் பாடுவது அருமையாக பொருந்துகிறது. வாழ்த்துக்கள். இந்த மாதிரி காலத்தால் அழியாத இளையராஜா பாடல்களை கேட்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது வரம். வேறு படத்தில்இ ந்த மாதிரி முயற்சித்த இரு ஜோடி பாடல் இளையராஜா இசை அமைத்துள்ளாரா? இன்னும் நிறைய பாடல்களை ஆவலுடன் எதிர்பார்கிறோம்.

  • @raviyaso
    @raviyaso 7 років тому +1

    I have viewed it more than 20 times ... I can not control my self to hear again and again. Swamy's voice is wonderful.. I don't the other team members.. Hats off .. The conductor__ can't control laughing... :-)

  • @muralivasudevan389
    @muralivasudevan389 7 років тому +24

    Brilliant coordination and lovely compilation

  • @Boson_particle
    @Boson_particle 4 роки тому +1

    சான்சே இல்ல.....
    சூப்பர். சூப்பர். ....👌👌👌

  • @vinboyzone123
    @vinboyzone123 7 років тому +4

    Amazing performance. Cannot imagine the number of times u guys would have rehearsed to pull this off. Hats off to u guys.

  • @karunanithir322
    @karunanithir322 5 років тому

    ஆஹா அற்புதமான குரல் வலம் அனைவருக்கும். இந்த பாடலை பாடிய உங்களுக்கு என் மனமுவந்து வாழ்த்துக்கள்.அருமை...அருமை...உங்கள் சேவை தொடரட்டும்......

  • @murugesanj6718
    @murugesanj6718 7 років тому +15

    Great team work, I like each one of your voice, perfectly executed, i received this video two days back and have listened about 20 times. Would like to listen more such songs from your team. Thanks

  • @narayanansrinivasan8541
    @narayanansrinivasan8541 6 місяців тому

    இளையராஜா இசை அருமை.பாடல் அற்புதம்.காலத்தால் அழியாத பாடல்.❤

  • @chembai100
    @chembai100 7 років тому +7

    Dear Team which sang this, I received this thru Whatsapp simultaneously in many groups two days back. Ever since I am hooked to this video. One reason is that I have always admired the original song. Reason two is I could feel the love & passion you had for this song. To cut this essay short, YOUR VIDEO IS AMAZING, BRINGS HAPPINESS and MAKES ME LOVE LIFE AFRESH.....Best wishes, Sriram

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 4 роки тому +1

    Wow...WONDERFUL try...SUCCESSFUL... AMAZING ALL ...🎶🎶🎶🎶🎶💐

  • @velushanmugam6774
    @velushanmugam6774 7 років тому +4

    Nowadays not watching sivakumar song watching this combo only really fantastic super super super super awesome

  • @saranabc6217
    @saranabc6217 5 років тому +1

    Excellent performance so cute n too good all the very best hole team vazhthukal

  • @riswanshaheed
    @riswanshaheed 7 років тому +5

    என் கண்மணி wow this is amazing! Blast

  • @mehananthankurusamy8460
    @mehananthankurusamy8460 Рік тому +1

    மிகவும் அருமை மிகவும் அருமை

  • @thanigaiselvanr6578
    @thanigaiselvanr6578 7 років тому +13

    its wonderful to hear the golden memorable song with your new trend setting composing. Awesome!!!

  • @jayponkm
    @jayponkm 5 років тому

    நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஹையோ...தினமும் கேட்கிறேன்

  • @KumarS-gk4kr
    @KumarS-gk4kr 7 років тому +33

    My friend send this clip in Whatsapp. after seeing that it made me search for your full video in youtube. Great performance. Can see the passion you all have for music. hope your team create more songs like this.

  • @tips114
    @tips114 5 років тому

    En kanmani,un kathalan song paadiya anivarum kalakkittenga 👍👍👍🍬congratulations...condakter...........super 👌👌👌🤓🌷

  • @rameshthangaraj
    @rameshthangaraj 7 років тому +3

    Beautifully made and I made it saved in my WhatsApp and listening while driving .... BIG THANKS

  • @miltonmallawarachchi5516
    @miltonmallawarachchi5516 7 років тому

    உண்மையில் நீங்கள் அனைவரும் சிறந்த இனிய குரலில் பாடியுள்ளீர்கள். எனது விருப்பமான பாடல் இது. நல் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 7 років тому +8

    super combo congrautes alll of u... including bus conductor. ... ha

  • @ramachandranchandran3403
    @ramachandranchandran3403 5 років тому +2

    இப்படி ஒரு பாடல் நன்றி நன்றி நன்றி

  • @senthilkumar.p2221
    @senthilkumar.p2221 4 роки тому +3

    Wonderful, excellent mixing of voice, superb editing, such a nice journey with the song, every participants compliment each other..... Beautiful , wishing you all.

  • @anandvijay1134
    @anandvijay1134 7 років тому

    எனக்கு பிடித்த பாடல் .உங்கள் குரலில் 1000முறைகேட்டு விட்டேன்மீண்டும் இனிக்கிறது வாழ்துகள் .

  • @TGK009
    @TGK009 7 років тому +3

    Excellent performance !! Awesome Team

  • @susilaamal5103
    @susilaamal5103 2 роки тому

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அருமையாகவும் பாடி இருக்கிறீர்கள் பாடிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி

  • @krish1011kkr
    @krish1011kkr 7 років тому +3

    amazing collaboration to pull this off ...rediscovered this song and now I'm addicted to it.. expecting your next release guys!

  • @manojkumarchandrasekhran3315
    @manojkumarchandrasekhran3315 5 років тому +1

    wow sivakumar sir fims always i like this song usually swamy and his team rocks , all are sung well welldone

  • @pandiraja7649
    @pandiraja7649 4 роки тому +3

    OMG Ilayaraja What A Man ?????

  • @vasanthchandrasekaran907
    @vasanthchandrasekaran907 7 років тому +2

    அனைவருக்கும் ஏந்து பாராட்டுக்கள் தமிழ் உச்சரிப்புகள் அருமை

  • @afranklingeralddhinakaran9117
    @afranklingeralddhinakaran9117 7 років тому +5

    Good effort by all, especially thanks to preetha Venkatesh melody ..

  • @denzil007able
    @denzil007able 4 роки тому +1

    Superb team work, congrats

  • @skymaint
    @skymaint 7 років тому +6

    Excellent combination. Magnetic rendition.

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +2

    என் கண்மணி
    உன் காதலி
    இள மாங்கனி
    உனைப் பார்த்ததும்
    சிரிக்கின்றதே
    சிரிக்கின்றதே
    நான் சொன்ன
    ஜோக்கைக் கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ
    என் மன்னவன்
    உன் காதலன்
    எனைப் பார்த்ததும்
    ஓராயிரம்
    கதை சொல்கிறான்
    கதை சொல்கிறான்
    அம்மம்மா
    இன்னும் கேட்கத் தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
    என் கண்மணி...
    இரு மான்கள் பேசும் போது
    மொழி ஏதம்மா
    பிறர் காதில் கேட்பதற்கும்
    வழி ஏதம்மா
    ஒரு ஜோடி சேர்ந்து செல்லும்
    பயணங்களில்
    உறவன்றி வேறு இல்லை
    கவனங்களில்
    இளமாமயில்
    அருகாமையில்
    வந்தாடும் வேளை
    இன்பம் கோடி என்று
    அனுபவம் சொல்வதில்லையோ
    என் மன்னவன்
    உன் காதலன்
    எனைப் பார்த்ததும்
    ஓராயிரம்
    கதை சொல்கிறான்
    கதை சொல்கிறான்
    அம்மம்மா
    இன்னும் கேட்கத் தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
    என் கண்மணி...
    மெதுவாக உன்னைக் கொஞ்சம்
    தொட வேண்டுமே
    திருமேனி எங்கும் விரல்கள்
    பட வேண்டுமே
    அதற்காக நேரம் ஒன்று
    வர வேண்டுமே
    அடையாளச் சின்னம் அன்று
    தர வேண்டுமே
    இரு தோளிலும்
    மணமாலைகள்
    கொண்டாடும் காலம்
    என்று கூடும் என்று
    தவிக்கின்ற தவிப்பென்னவோ
    என் கண்மணி
    உன் காதலி
    இள மாங்கனி
    உனைப் பார்த்ததும்
    சிரிக்கின்றதே
    சிரிக்கின்றதே
    நான் சொன்ன
    ஜோக்கைக் கேட்டு நாணமோ
    நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ
    என் மன்னவன்
    உன் காதலன்
    எனைப் பார்த்ததும்
    ஓராயிரம்
    கதை சொல்கிறான்
    கதை சொல்கிறான்
    அம்மம்மா
    இன்னும் கேட்கத் தூண்டுமோ
    நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
    என் கண்மணி..."
    ~~~~~~~¤💎¤~~~~~~~
    💎சிட்டுக்குருவி
    💎1978
    💎எஸ்.பி. பாலு
    💎சுசிலா
    💎இளையராஜா
    💎வாலி

  • @rhrsince1980
    @rhrsince1980 7 років тому +3

    fantastic....mixing.....organised well......keep it up...

  • @murugamba
    @murugamba 4 роки тому +1

    Wonderful performance....மகிழ்ச்சி

  • @ManepalliVinayBabu-Official
    @ManepalliVinayBabu-Official 7 років тому +3

    Such a lovely rendition by the 5 of them. I have become your fan. 10th time i have heard this song. God bless you guys with happiness and bliss.

  • @mathiazhagan-li9hc
    @mathiazhagan-li9hc Рік тому

    Mullum malarum
    Very nice beautiful song
    Very good voices
    Nitham nitham
    Nelli soru nei manaekkum
    Kaththirikka
    Neitru vaiththa miin kozhaimbu
    Ennai ezhekku.....

  • @thiyagarajandhakshnamoorth7834
    @thiyagarajandhakshnamoorth7834 7 років тому +5

    Incredible.....Hats off for your efforts.....lovable rendition from all of you....Pl bring more maestro songs.....

  • @manojkumarchandrasekhran3315
    @manojkumarchandrasekhran3315 5 років тому +2

    no word iam kearalite sivakumar sir fan , iam visualising the scenes through out in bus

  • @sumdimsum
    @sumdimsum 7 років тому +3

    I first saw this in whatsapp. Very nice. The girls look good and sing well, the guys' singing quality is amazing!

  • @MonicaKrishnamoorthy-km6ui
    @MonicaKrishnamoorthy-km6ui Рік тому

    5members um romba arumaiya paadi irukkinga 👏👏👏👏👏👍👍👍 perfect rendition 💯💯💯

  • @DR_68
    @DR_68 7 років тому +25

    Wonderful Team work and great voice. Unbeatable. I love to see you all. Will i be able to ?? Anyhow by prayers for a prosperous, health, peaceful life.

    • @anbullasunil877
      @anbullasunil877  7 років тому

      Doraiswamy Raman Thank u ♡

    • @PreethaVenkateshMusic
      @PreethaVenkateshMusic 7 років тому +7

      Hello sir thanks for appreciating our song.
      m.facebook.com/enkanmaniunkadhali/
      Please follow and like our page for more songs

    • @dhakshinamoorthis5278
      @dhakshinamoorthis5278 7 років тому +3

      what a amazing team performance it is.
      I lost my self in the quality of your team co-ordinations.
      Tell me how to hear your songs more and more

  • @ShaSha-su9gh
    @ShaSha-su9gh 5 років тому +1

    *_பாடலைக் கண்டு களித்ததும் சொல்ல நினைத்தது "அருமை, புதுமை, பெருமை, உயிர்மை, இனிமை" விது விவேக் இல்லாதது ஒரு குறை, விது அவர்கள் இனைந்து மீண்டும் ஒருமுறை பாடினாலும் நலமே_*

  • @vmsvenkadmin8496
    @vmsvenkadmin8496 7 років тому +3

    awesome the best combo watched so far

  • @kavikavi6025
    @kavikavi6025 5 років тому

    சார்....என்ன காம்போ.....பிரிச்சுமேஞ்சுட்டீங்க.....ப்ரஸ்ஸா....இருந்தது புது அனுபவம்.....அருமை....

  • @rajkhanna2005
    @rajkhanna2005 7 років тому +3

    You guys are amazing. This is the first song I heard in smule. Very impressed. Hats off.

  • @govindrajan9887
    @govindrajan9887 Рік тому

    Very nice performance.
    I do like this song very much.
    Even today afternoon I was humming this song.
    Teynampet supermarket irangu.
    Those days I knew very little Tamil since I was born and brought up in eastern parts of India.
    Thank you all so much.
    God bless you all.

  • @madhushreya8c196
    @madhushreya8c196 7 років тому +4

    mind relaxing performance by the team...

  • @11ThGEAR
    @11ThGEAR 5 років тому

    One step ahead ! Wishes for all contributors !

  • @premixmpk7070
    @premixmpk7070 7 років тому +3

    amazing audio quality .. good job.. nice song

  • @mannaiarulanandh
    @mannaiarulanandh 6 років тому

    நான் மீண்டும் மீண்டும் மிகவும் ரசித்த பாடல் நன்றி ,

  • @NutsnCracks
    @NutsnCracks 7 років тому +8

    what a wonderful performance... it gave my memories back guys...keep it up and do more of these songs...superb team...very pleasing personalities...

    • @ramanathanmalayappan7986
      @ramanathanmalayappan7986 7 років тому

      simply superb my all time favourite and what a combination music has no barriers

    • @haridasc4475
      @haridasc4475 4 роки тому

      Good combinations keep it up.

  • @sureshe6211
    @sureshe6211 7 років тому +1

    Kalakiitel ponga... Enjoyed... The real song comes in picture to mind wjile hearing this... Good team work

  • @jssarathy
    @jssarathy 7 років тому +3

    Awesome.. Great team work..

  • @gopalakrishnan7194
    @gopalakrishnan7194 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா நன்றி நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா நன்றி நல்வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊😊😊😊

  • @manjusivakumaryavani8914
    @manjusivakumaryavani8914 7 років тому +5

    superb nd fantastic

  • @georgeamrile6685
    @georgeamrile6685 4 роки тому +1

    Dear Elayaraj sir ji
    Your songs are evergreen.

  • @indian3369
    @indian3369 7 років тому +8

    excellent singing by all.wish if even i were a part

  • @matiajmer2545
    @matiajmer2545 7 років тому

    Fantastic team work. Wow amazing, no words. nice voice for all singers. & dramatic movement. I like itNice nice nice.IBRAHIM from KUWAIT

  • @kanna6203
    @kanna6203 7 років тому +3

    It is really amazing combo. I forgot to see the original and seeing urs only

  • @vijayakumarmr4716
    @vijayakumarmr4716 7 років тому +1

    My favourite song. All four are superb. What a great combination. We can keep on hearing without getting fed up. Thanks.

  • @jeyajeya8518
    @jeyajeya8518 7 років тому +3

    one full day I use to hear. I love only this song by you all

  • @mageswari96195
    @mageswari96195 5 років тому +1

    All are superb... Keep it up... Fantabolus combo n singerss... ✌️👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍👍💯💯