South Indian tamil cinemavil kooda unkal renduperayumpoola oru super jodi thedinaalum edukka iyalathu.nadippa vidduraatheenko thodarnthu viraddunko.enkayo pooha pooreenka.super 100 times.🤣🤣👍👍❤️
வணக்கம் தம்பிகளா அருமையான நடிப்பு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது உண்மையில் உங்களைப் போன்ற தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் மிகவும் அருமையாக நடித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
எந்த கெட்டப்பில் நடிச்சாலும் அதே பாத்திரமாக மாரும் அக்குட்டி அண்ணன் ரசிகர்கள் from colmbo அருமை தம்பிகளா நாட்டில் நடப்பவற்றை தத்துரூபமாக நடிப்பின் மூலம் கொண்டு வந்து சேர்த்துள்ளீர்கள். முதலாளி அம்மாவிற்கும் வாழ்த்துகள்நகைச்சுவை super but நேரத்தை குறைத்து காணொளிகள் போட்டால் சிறப்புஉண்மையான பதிவு. எங்கட நாட்டில் இப்படிதான் வேலை செய்யுதுகள். உருப்படாதுகள். நல்ல பதிவு வாழ்க வளமுடன். இருவர் நடிப்பும் ஆளுக்கு ஆள் சமமாக நடித்திருக்கிறார்கள். Super அண்ணா நல்ல ஒரு பிரியாணி உங்களுக்கு தந்து அக்காட்டை அடிவேண்டினதை பார்க சிரிப்பு அடக்க முடியவில்லை பிரியாணியை பார்த்தால் SSSpicy கடையில் வேண்டின போல் தெரிகிறதுசிறந்த வேலைக்காரனை பிடிப்பது கடினம் எல்லாம் உருட்டு வேலைகாரன்கள்
தொழிலாளர்களின் சுத்துமாத்தை படம்பிடித்து காட்டிய இரவரும் அருமையாக நடித்துள்ளீர்கள். முகம்காட்டாத "கஜா" குரல்மூலம் தனது பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். பாராட்டுக்கள் தங்கையே.
உண்மையான பதிவு. எங்கட நாட்டில் இப்படிதான் வேலை செய்யுதுகள். உருப்படாதுகள். நல்ல பதிவு வாழ்க வளமுடன். இருவர் நடிப்பும் ஆளுக்கு ஆள் சமமாக நடித்திருக்கிறார்கள். Super ❤❤❤
நல்ல வேலைக்காரர் தான். அந்த அக்கா பாவம் கடும் ஏமாத்துஇப்படித்தானா கூலி வேலை செய்யாதா. அந்த அக்காவும் பிரியாணிக்கு காசு கழிக்க தேவையில்லை. என்ன உலகமாய் போயிட்டு நல்ல நடிப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள் இதுதான் உண்மை நிலை
அண்ணா நல்ல ஒரு பிரியாணி உங்களுக்கு தந்து அக்காட்டை அடிவேண்டினதை பார்க சிரிப்பு அடக்க முடியவில்லை பிரியாணியை பார்த்தால் SSSpicy கடையில் வேண்டின போல் தெரிகிறது
வணக்கம் வேலை காரர்கள் எங்கடவீடும் புல்லுவெட்டனும் வருவீர்களா.நான் ரோலும் தேநீரும் தருவம் பிச்சு மணிக்கு நல்ல பூசை போடவேணும் அச்சுகுட்டி அண்ணா நல்ல நடிப்புஅக்கா இவர்களுக்கு காசு கொடுக்கவேண்டாம்
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
Enna thaan cenima endaalum unkada nadippu maari varathu guys
எந்த கெட்டப்பில் நடிச்சாலும் அதே பாத்திரமாக மாரும் அக்குட்டி அண்ணன் ரசிகர்கள் from colmbo ❤👍
அருமையான வேலைக்காரர்களப்பா. உங்களைப் போன்ற வேலைக்காரர்கள் தான் நாட்டிற்கு தேவை. கடும் பம்பலாத்தான் இருக்குதப்பா.தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
உண்மையில் அங்கு வேலைகாரர்களில் இப்படியான வேலைக்கள்ளர்கள் அதிகம் உண்டு.வாழ்த்துக்கள் உறவுகளே.
வேலைக்கு வரும் ஆட்கள் ஒரு சிலர் இதே போலத் தான் நடப்பார்கள் அக்கா பேசுவது சரி தான் ஒரே சிரிப்புத் தான் தாங்க முடியவில்லை 😂😂😂
அக்குட்டி vera level thalaivaaaa
சிந்திக்க சிரிக்க இருவரின் நடிப்பும் பாராட்டத்தக்க நடிப்பு கலைப் பெட்டகம் தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் கலைஞர்களே 👌🏽👌🏽
மிக்க நன்றிகள் 😍🙏
South Indian tamil cinemavil kooda unkal renduperayumpoola oru super jodi thedinaalum edukka iyalathu.nadippa vidduraatheenko thodarnthu viraddunko.enkayo pooha pooreenka.super 100 times.🤣🤣👍👍❤️
''வெட்டுறது 2 கதியால் தின்னுறது 2000 ரூபாவுக்கு''😂😂
I can’t stop laughing😂😂😂😂
Do not underestimate work force. They can cut any thing 😊
வேற லெவல் 2பேரும் 😅
வேற லெவல் நடிப்பு உண்மை தான் சில பேர் உப்பிடித் தான் பேக்காட்டிறாங்கள் வேலை செய்யிறேல்லை சம்பளம் மட்டும் சுழையா வாங்கிறது
உங்கள் இருவரின் நகைச்சுவை பார்க்கும் போது நேரம் போவதே தெரிவதில்லை. இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤
Vera leval
வணக்கம் தம்பிகளா அருமையான நடிப்பு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது உண்மையில் உங்களைப் போன்ற தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் மிகவும் அருமையாக நடித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
எந்த கெட்டப்பில் நடிச்சாலும் அதே பாத்திரமாக மாரும் அக்குட்டி அண்ணன் ரசிகர்கள் from colmbo அருமை தம்பிகளா நாட்டில் நடப்பவற்றை தத்துரூபமாக நடிப்பின் மூலம் கொண்டு வந்து சேர்த்துள்ளீர்கள்.
முதலாளி அம்மாவிற்கும் வாழ்த்துகள்நகைச்சுவை super but நேரத்தை குறைத்து காணொளிகள் போட்டால் சிறப்புஉண்மையான பதிவு. எங்கட நாட்டில் இப்படிதான் வேலை செய்யுதுகள். உருப்படாதுகள். நல்ல பதிவு வாழ்க வளமுடன். இருவர் நடிப்பும் ஆளுக்கு ஆள் சமமாக நடித்திருக்கிறார்கள். Super அண்ணா நல்ல ஒரு பிரியாணி உங்களுக்கு தந்து அக்காட்டை அடிவேண்டினதை பார்க சிரிப்பு அடக்க முடியவில்லை பிரியாணியை பார்த்தால் SSSpicy கடையில் வேண்டின போல் தெரிகிறதுசிறந்த வேலைக்காரனை பிடிப்பது கடினம்
எல்லாம் உருட்டு வேலைகாரன்கள்
Iruvarin nadippu super 😂😂😂 akka vukkum Valthukkal uril ippadithan nadakkuthu
நகைச்சுவை super but நேரத்தை குறைத்து காணொளிகள் போட்டால் சிறப்பு ❤❤
அக்குட்டி பிச்சுமணி வேற லெவல்😂
வேலையிடங்களில் நடப்பதை நகைச்சுவையாக நடித்து காட்டினீங்க அருமை சிரிப்போ சிரிப்பு வாழ்த்துக்கள் தொடரட்டும்
Pichu mani😅😅😅😅
😂😂😂கண்டறியாத முதலாளி 😂
வழமை போல பகிடியோடு பகிடியாக ஒரு சில இடங்களில் நடக்கிற ஏமாற்று வேலைகளையும் நன்றாக நடிப்பின் மூலம் காட்டியுள்ளீர்கள்,வாழ்த்துக்கள்👏
அக்கா இருவருக்கும் சம்பளம் கொடுக்கவேண்டாம். 😂😂
வேலைக்கு படிக்கலாம்போல😉 இருவரும் அருமையான நடிப்பு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️
அருமையான நடிப்பு 👏
Its superb 😂
Pichumanijam bro super
அப்பு உங்கள் 2 பேருடைய நடிப்பும் பிரமாதம். நன்றி.
உண்மையான பதிவு
அதோட வேலைக்கு கூப்பிட்டாலும் வரமாட்டார்கள்
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் யாழ் கலைஞர்கள் உங்களுடன் என்றும்
மிக்க நன்றிகள் 😍🙏
😂😂😂😅😅😅 அம்மாடி முடிலப்பா
உண்மையான நிகழ்வுகள்😮😮😮
உங்கள் நகைச்சுவை மிகவும் சிறப்பு.இருவரின் நடிப்பும் மிக மிக சிறப்பு.இன்னும் எதிர்பார்க்கின்றோம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
சிறப்பு தம்பிமார்களே வாழ்த்துக்கள்
Very good acting 😅😅😅
செம😅😅😅😅
சிறப்பு… ❤
ஒவ்வொரு நாளும் உங்கள் இருவரின் பதிவுகளை எதிர்பார்க்கிறோம். சூப்பர், சூப்பர்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Me too bro from Australia Jaffna Tamil 🇨🇰🇨🇰👍😅
சிறப்பு
உண்மையான வேலைக்காரர்கள்😂😂😂. இதுதான் நடக்கிறது யதார்த்தம்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
மஞ்ச கரு வெள்ளையா கிடக்கு😂😂😂
ப
Fanta or coca work பண்ணு கிறார்கள் நல்ல குடிநீர் கொடுக்க வேண்டும் 👍👍👍👍சூப்பர் 😄😄😄😄😄
🧏 Nice 👌 இயற்கையான நடிப்பு 🙌 மிகவும் அருமை 🌷💐 சிறப்பு 🙏
பாக்கியம் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
Super brows😅❤❤❤keep going
வேலைக்கு வரக்க டைம் முக்கியம் பிச்சிமனி 😂
உங்கள் இருவரையும் ஒவ்வருநாளும் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது.
😂😂tea yum rollum tarailai 😅😅 👌
SUPER Bros❤❤❤🎉🎉🎉🎉🎉
😁😁😁😁திரூட்டு முழி❤😂😂😂😂😂😂😂😂😂😂❤😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️
Super
Vahi from Paris
Super wel done
Super congratulations pichumany திருந்தாது
தொழிலாளர்களின் சுத்துமாத்தை படம்பிடித்து காட்டிய இரவரும் அருமையாக நடித்துள்ளீர்கள். முகம்காட்டாத "கஜா" குரல்மூலம் தனது பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். பாராட்டுக்கள் தங்கையே.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
அருமை தம்பிகளா நாட்டில் நடப்பவற்றை தத்துரூபமாக நடிப்பின் மூலம் கொண்டு வந்து சேர்த்துள்ளீர்கள்.
முதலாளி அம்மாவிற்கும் வாழ்த்துகள்❤😂😂😂
Hi ❤❤ guys ever day waiting for the video thanks Jaffna Tamil from Australia 🇨🇰🇨🇰🇨🇰👍
Exact truth...am fedup with the workers....Good job
உண்மையான பதிவு. எங்கட நாட்டில் இப்படிதான் வேலை செய்யுதுகள். உருப்படாதுகள். நல்ல பதிவு வாழ்க வளமுடன். இருவர் நடிப்பும் ஆளுக்கு ஆள் சமமாக நடித்திருக்கிறார்கள். Super ❤❤❤
மிக்க நன்றிகள் 😍🙏
@@kajanthass1993 ப்ரோ ரொம்ப நாளாக.. ஒரு சந்தேகம்... நீங்க... அக்குட்டி 🤣🤣... இருவரும் அத்தான்... முறை யோ.... அந்த அக்கா... உங்களுக்கு அக்கா வோ... நீங்க குடும்ப... உறவினர் களோ ப்ளீஸ் சொல்லுங்க ப்ரோ...
@@M.R.M.SATHAM.2024.KOORKKANDAM நண்பர்கள் 🙏
@@kajanthass1993 ஓஹ்... 👌👌👌ஓகே 🥰
நல்ல வேலைக்காரர் தான்.
அந்த அக்கா பாவம் கடும் ஏமாத்துஇப்படித்தானா
கூலி வேலை செய்யாதா.
அந்த அக்காவும் பிரியாணிக்கு காசு கழிக்க தேவையில்லை.
என்ன உலகமாய் போயிட்டு நல்ல நடிப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள் இதுதான் உண்மை நிலை
Nice😂😂😂😂😂😂 ipdi 30min video podungooo broo❤️❤️ konsam long irunthal parka super ra irukum
அண்ணா.உங்கல்.இருவருக்கும்.கெடண.கெடி.நண்றிகல்உங்கல்இரைவன்.அசிர்வதிப்பர்
Woow....Good ramaa.... 🤩🤩🤩🤩
பிச்சுமணிக்கு கள்ளுதான் நினைவு😂
வெட்டுறது 2 கதியால் தின்னுவது 2000 ரூபாவுக்கு😂😂.
ஐயோ சாவடிக்கிறிங்கடா 😂😂😂😂😂❤❤❤
Unmai than ella idathilum ippidi than emaththinam.sirappu
Vera mari thalaiva🔥
ẞuper nanpa valththúkkal
Vera level long video podunka Nalla eruku ❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
Wow 😁😁 wow 🇨🇰🇨🇰👍😁😁😁
உங்களை வைத்து வேலை செய்வதை அவ்வளவுதான் 2 மட்டை பத்தாது 3 முடயடை தரவேண்டும் ❤🎉👌
அருமையான பதிவு
😂😂😂😂😂 nice ❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
Where were you both, all these time? OMG what a concept, beautiful. My tummy is aching after watch this. Part of the story is true as well.
😊
Nice 👍
Superb Anna's ❤🎉🎉
Ituvatin nadippum super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
அண்ணா நல்ல ஒரு பிரியாணி உங்களுக்கு தந்து அக்காட்டை அடிவேண்டினதை பார்க சிரிப்பு அடக்க முடியவில்லை பிரியாணியை பார்த்தால் SSSpicy கடையில் வேண்டின போல் தெரிகிறது
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
இல்லை வீட்டில் சமைத்தது
Akkuddy😂😂😂😂😂😂
Supper bro.s
Hi akkudi pichumani
இப்படி தான் உலகத்துல நடக்குது
உங்களுடன் சேர்ந்து நடித்த 🐕க்கும் நன்றி
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
Hi Anna
Super😂😂😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
👌👌👌👌👌👌👌
First comment❤from jaffna🎉🎉🎉🎉
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
👌👌👌👌👌👌👌👌
Real action super
😅😅😅😅🎉🎉🎉
Super super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
True supper best
😅😂😂
Super
வாழ்த்துகள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
❤😂❤
உண்ட மஜக்கம்😅🤣😂
இல்லை வீட்டில் சமைத்தது
Nalla acting
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤
வணக்கம் வேலை காரர்கள் எங்கடவீடும் புல்லுவெட்டனும் வருவீர்களா.நான் ரோலும் தேநீரும் தருவம் பிச்சு மணிக்கு நல்ல பூசை போடவேணும் அச்சுகுட்டி அண்ணா நல்ல நடிப்புஅக்கா இவர்களுக்கு காசு கொடுக்கவேண்டாம்
😃😃😃😃😃😃😄😄😄😄
Super bro's
Super 👍
Nice