Bike ride in Hidden Gajamudi tunnel|elephant 🐘 zone|entry restricted🚫|valparai

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 218

  • @manimozhi2335
    @manimozhi2335 Рік тому +30

    உங்கள் ஆர்வத்திற்கு ஓர் அளவே இல்லையா இப்படியெல்லாமா எங்களுக்காக காணொளி போடுவீர்கள் உண்மையில் நீங்கள் க்ரேட் .மணி சேலம்

  • @marimuthu100
    @marimuthu100 Рік тому +1

    ஆங்கில படங்களில் தான் இதுபோல் சாகசங்கள் நிறைந்த காட்சிகளை பார்த்து இருக்கேன்.தங்கள் வீடியோ மெய்சிலிர்க்க வைத்து விட்டது.தங்கள் டீமிற்கு வாழ்த்துக்கள்

  • @kmshyamsundar
    @kmshyamsundar Рік тому +10

    Guys pls be advised, the water level can increase anytime since it's a water way, if it increases the immense pressure and flow will be extremely dangerous. 😢

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Рік тому +4

    நண்பரே வேற லெவல் அனுபவமாக இருந்தது செம திரில் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் முயற்சி 👍👌🙋

  • @தமிழ்ப்பேருலகம்

    அற்புதமான குடைவுப்பாதை. துணிச்சலான முயற்சி தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @paariraaju9688
    @paariraaju9688 Рік тому +6

    It's a wild adventure.The water is from Nirar dam flowing through this Gajamudi tunnel which has to be traversed through Gajamudi estate a property of BBTC. Normally it's a restricted zone. But money makes many things!!!

  • @friendofforest8189
    @friendofforest8189 Рік тому +2

    Bro. You taking so much of risks.because to make us happy.GOD BLESS YOU.

  • @DancingRose163
    @DancingRose163 Рік тому +3

    SIMPY SUPER, IT LOOKS SO BEAUTIFUL YET DANGEROUS..

  • @natarajans4442
    @natarajans4442 Рік тому +6

    Bro...No one has venture like you You are all Great Heroes. We are all happy to see your videos. We will pray GOD for your safety Thanks

  • @SURYARPCE-qt2wy
    @SURYARPCE-qt2wy Рік тому +3

    First comment I like your UA-cam channel

  • @jawahara2384
    @jawahara2384 Рік тому +1

    தம்பிகள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.ஒரு சிறிய அறிவுரை:-இருசக்கரவாகணத்தில் நீ நிலையில் பயணம்செல்லூம் போது.வாகணபுகை போக்கியை நீளவாக்கில் (ட) எல் வடிவில் அமைந்து கொண்டால் புகைபோக்கியில் தண்ணிர் உள் புகாமல் இருக்கும் (அ) டிக் ✓வடிவில் அமைத்து கொள்ளலாம் தங்கள் பயணம் தொடர்ந்தது பயணிக்கலாம். உங்கள் பயணம் தொடர்ந்தது இனிய பயணமாக அமையமாக வாழ்த்துக்கள்.🙏👌💪🎉🤝

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +3

    Beautiful route explored😊, you gave a traveling experience dude, greetings from banglore Gracias😊.

  • @mohamedsameeranwar
    @mohamedsameeranwar Рік тому +2

    Mountain, Forest la otti mudichu ippo tunnel kulla athuvum water tunnel kulla. Kalakaringa bro's ❤🔥🔥🔥

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Gurunaatha,,,ungala pathi sonna 25 page ku eluthuven...paravalaya...?

  • @SureshSuresh-vb3nv
    @SureshSuresh-vb3nv Рік тому +1

    என்னுடைய சொந்த ஊர் வால் பாறை நீங்கள் இப்படி வீடியோ போடுவதற்கு நன்றி வெல்லமலை டனல் சின்னகல்லார் சோலயார்டாம் kejamudi நல்லமுடி ஃபாரஸ்ட் மலைவால்மக்கள்காடுகளுக்குள் வாழ்கிறார் கள் வனவிலங்குகள் அதிகம் உள்ளது இதயும்வீடியோ போடுங்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Instagram use பண்ணுவிங்க என்றால் அதில் msg பண்ணவும்..நன்றி

  • @ganeskmr
    @ganeskmr Рік тому +2

    I am from Coimbatore, Good video keep going Anna

  • @maheshrajan1604
    @maheshrajan1604 Рік тому +1

    Amazing experience brothers , great & marvelous......

  • @bikertamil
    @bikertamil Рік тому +1

    உண்மையான சாகசம் வேற லெவல்

  • @saravanandilip7907
    @saravanandilip7907 Рік тому +1

    Deserves more views. Also, I am a fan of Xpulse. It is a wonderful motorcycle

  • @rajaramank3290
    @rajaramank3290 Рік тому +2

    Wow...Fantastic...But ur taking high risk pls take care....tku

  • @ravikumarayyakkannu2282
    @ravikumarayyakkannu2282 Рік тому +2

    Nice video bro... Regularly I watch ur videos... Semma ah explore pannringa... Next week valparai plan pannurom, edavathu nature otti stay irukuma ah bro.. frds 4 going

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Manampalli forest guest house la stay pannunga,Valparai ... anamalai tiger reserve la book pannanum.....poi paarunga,, ultimate deep jungle

    • @ravikumarayyakkannu2282
      @ravikumarayyakkannu2282 Рік тому +1

      @@kovaioutdoors manampalli house full bro.. only after sept 30, it is free for now .. vera edavathu guest house irukuma ah

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Thalanar pakkam onnu irukku...ketu sollren bro...

  • @MohanaSundaram-mq7ti
    @MohanaSundaram-mq7ti Рік тому +1

    குகை நீரோடை நீங்கள் முயற்சித்தவிதம் குகை பற்றிய விபரம் ஏதும் தெரிவிக்கவில்லை இருப்பினும் உங்கள் முயற்சி வெகு அபாரம் தம்பிகளா.

  • @malolanp5771
    @malolanp5771 Рік тому +4

    நீங்க இமய மலையில் கூட பாதுகாப்பாக எங்களுக்கு video பதிவிட திறமை வாய்ந்தவர்கள்🙏

  • @rdxarunarun6511
    @rdxarunarun6511 Рік тому +1

    பிரமிப்பு தான்... சூப்பர்🌺

  • @selvamariselvam505
    @selvamariselvam505 4 місяці тому

    செம thrill you are all great but this is danger don't dry next

  • @nandagopal1007
    @nandagopal1007 Рік тому +3

    அருமை

  • @askarthi5088
    @askarthi5088 Рік тому +1

    ஜீ நீங்க அருமையான காட்சி எடுத்து இருக்கிங்க சூப்பர் பாத்து வாங்க

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +1

    என் மகனுக்கும் பைக் ரைடிங்கில் ஆர்வம் உண்டு எனக்கு பயந்து கொண்டு அவன் எங்கும் கிளம்பாமல் இருக்கிறான். உங்கள் வீடியோக்களை பார்க்கும்போது எனக்கு மேலும் பயமாக இருக்கிறது. இருந்தாலும் மகனது ஆர்வத்திற்கு தடை போட்டுக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. வென்று வா மகனே என்று வாழ்த்தி அனுப்பலாமா. சொல்ல மறந்துட்டேன் இந்த வீடியோ ரொம்ப த்ரில்லிங்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Vaangi kudunga.....poruppa road safety purinchu oatiparu...

  • @sugumar380
    @sugumar380 7 місяців тому +1

    Vera. Level. Bro places

  • @karurusedbikes
    @karurusedbikes Рік тому +1

    சூப்பர்பா.......😊😊😊😊😊😊😊😊😊😊

  • @gowtham123321
    @gowtham123321 Рік тому +1

    November December chennai ku palan panuga bro itha veda semaya irukm

  • @fun_panalam_boys
    @fun_panalam_boys 4 місяці тому

    Bro neenga February Month la ulla poneenga Thanni irukkadhu rombavum kammi ah tha irukkum

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Рік тому +1

    Hello bro unga vedeo open panniyathum like potachu bro
    Romba kastapattu entha vedeo etuthu erukkle bro Discovery Channell la Pear grills program partha mathery erukku bro AMAZING VEDEO Bro nandri

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Bear Grylls😂......... நன்றி நன்றி நன்றி ப்ரோ

    • @ramasubramanian7558
      @ramasubramanian7558 Рік тому +1

      Yeah Bear grylls nandri bro
      Varungala bear grylls neengale than

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Love u bro

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому +2

    Great coverage. Very rare video.

  • @vishnusagarak
    @vishnusagarak Рік тому +1

    Very interesting video brother
    Share your forest experience

  • @ravikumarayyakkannu2282
    @ravikumarayyakkannu2282 Рік тому +3

    Valaparai athirapally la inda madari place lam solunga bro..na royal enfield la dan varuvaen

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Neraya irukku bro...mostly private property,so entry restricted....estate manager permission vanganum,field office supervision la ulla polam

  • @மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா

    சூப்பர் டா தம்பி.

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Рік тому +1

    Vera level video super brother

  • @chengaiselva2442
    @chengaiselva2442 Рік тому +1

    அருமையான பதிவு

  • @jothisiva2154
    @jothisiva2154 7 місяців тому

    இனிய பயணம் தொடரட்டும்! ❤❤❤

  • @vehilan
    @vehilan Рік тому +1

    What if the flow of water is stepped up from the source dam. How would you know the information?

  • @preethir1124
    @preethir1124 Рік тому +1

    Because of your bike the water will get dirty.. water looks so pure

  • @UlagamOnnuஉலகம்ஒன்னு

    Super Bro Video

  • @gobalgp
    @gobalgp Рік тому +1

    Vera level location bro..

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 Рік тому +1

    ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்றீங்க வாழ்த்துக்கள். But, கொஞ்சம் நல்லா பிளான் பண்ணி போங்க ப்ரோ. ஆபத்து மிக அருகில் இருக்கலாம் ❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Plan panna seri varamatinguthu sir....but neenga sollrathunala okk sir 🫡

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +4

    உண்மையான ஹீரோக்கள் ❤❤

  • @Rishan313
    @Rishan313 Рік тому +1

    சிறப்பு

  • @mohandasssrinivasan5133
    @mohandasssrinivasan5133 Рік тому +1

    அரசு பணியாளர்களின் நிர்வாக கோளாறா? இல்லை நமது நண்பர்களின் ஆர்வ கோளாறா?

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Рік тому +1

    ஆங்கில படத்துக்கு நிகரா பார்த்த எங்களுக்கு த்ரில்லிங்க இருந்துச்சு.

  • @rathinam1980
    @rathinam1980 Рік тому +1

    vera level video!!!

  • @venkivenkat0623
    @venkivenkat0623 Рік тому +1

    Super video bro...👍👌

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Рік тому +1

    Super 👌 fantastic 👏

  • @mohamedjinan2224
    @mohamedjinan2224 Рік тому +2

    Super bro

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 Рік тому +1

    Superb

  • @lawrencels9007
    @lawrencels9007 3 місяці тому

    GOD BLUS YOU KOVAI OUTRS. Br

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +1

    Plz give a details about the bike modifacation you tube channel link, who spoken . 😊.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому +1

      instagram.com/reel/CvpNtKSoryL/?igshid=MzRlODBiNWFlZA==
      Raghul,barrel exhaust

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Рік тому +1

    Very great 👍👏👏👏👍

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc Рік тому +1

    Super

  • @santhosh9044
    @santhosh9044 Рік тому +3

    Thrilling video but if water enters into carborator or silencer is it not danger bro? How you know this place why it is restricted for others can you please explain.if there is flash flood how you can protect youreself?first time seeing such daring video very thrilling bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Fuel injector....silencer la ulla deep ah water enter aana problem...ADV bikes ku silencer high la irukkum,so problem illa bro ...ithu private property,so restricted.....water level 1ft increase or decrease aagum but flash flood varathu,,incase water nirar dam la open panna,estate la red light pottu,inform panniruvanga

    • @santhosh9044
      @santhosh9044 Рік тому +1

      @@kovaioutdoors thank you

  • @arunkumar-sz7pu
    @arunkumar-sz7pu Рік тому +3

    For the shake of views, nowadays people do anything and this is drinking water and they drive bike on it. Govt. not bother to preserve drinking water and people don't have any awareness of environment

  • @knagarajanknagarajan5861
    @knagarajanknagarajan5861 Рік тому +2

    அடுத்த வருடம் இந்த மலையை தேனியை சேர்த டீ கடை உருமையாளர் ஆதானி இடம் விற்பனை செய்யாமல் இருந்தால் அடுத்த ரைடு நடக்கும். முடிந்தால் தற்போது ஆன் இந்திய பிரதமர் RRS இந்தியாவின் இறுதி கை குழந்தை திரு மோதி அவர்களை தண்ணீர் வரும் போது கூப்பிடுங்கள் இந்திய மண் மிச்சமாவது பல மொழி பேசும் மக்களுக்கு கிடைக்கும்
    😂😂😂😂😂😂😂😂

  • @ganesanramamoorthy3507
    @ganesanramamoorthy3507 Рік тому +1

    when did you go bro? You might be knowing from june it is monsoon. Water flow should be very little between October to Feb during when the water is released to Kerala from Chinnakallar( upper Nirar) and Lower Nirar ( this tunnel starts from here). The flow should be little during that time.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      August

    • @ganesanramamoorthy3507
      @ganesanramamoorthy3507 Рік тому +1

      It rains in torrents from june to August...Chinnakallar is one of the wettest places in India. It rains around 6000mm/year. Nirar gets its inflow from Chinnakallar and its catchment areas. So you are lucky to see a subdued flow during this part of the year. Try in the month January. Good luck.
      Chinnakallar is my favourite destination. I was there for 3 years.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Okinga sir....thank you

  • @naveenrakki5778
    @naveenrakki5778 Рік тому +1

    வணக்கம் அண்ணா நா சிங்கப்பூர் ல இருக்கேன் இன்னும் ரெண்டு மாசம் தான் ஊருக்கு வற வந்து உங்களை கண்டாக்ட் பண்ற ஒரு Ride போகலாமா

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi Рік тому +2

    Bro can you ride international trip like Itchy Boots (Female) , Widelens by Abrar .. youtube channel

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Bro chumma joke oru reply pannen....budget travel bro naanga...all time work,weekly one day trip bro...

    • @SivaKumar-qd1vi
      @SivaKumar-qd1vi Рік тому +1

      @@kovaioutdoors ok bro

  • @vetrivelmayil
    @vetrivelmayil Рік тому +2

    Ipti sound vittu irukinka elephant ethavathu sound kettu vantha enna pannuvinka

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Video eduthu thumbnail vechu content aakiruvom😁

  • @anthoniteacher
    @anthoniteacher Рік тому +2

    நல்ல வாகனம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காகவோ அல்லது வீரசாகசம் செய்கிறேன் என்ற பெயரிலோ தவறான முன்னுதாரணம் ஆகி விடாதீர்கள்.

  • @srishar526
    @srishar526 Рік тому +1

    I worked valparai for 10 years.

  • @nizamk5517
    @nizamk5517 Рік тому +1

    Bro ooty ku gedha route try panu nga

  • @YoganathYoganath-e1h
    @YoganathYoganath-e1h Рік тому +1

    Anna pls i will request
    Maliyin uyarthil koda ungal video parthu irukken
    Thil payanam
    Anal ithil deferent enna vendral
    Dunel ulle selum podhu thedier endru ehiril. Yanai vandhal enna sehirupierkall
    Kadaul ungalai kappattri vittar endru than nennakkiren
    Pls pls pls pls
    No ithu pondru orupothum seyya vendam
    Ithu 5 aru jeevangalukku othukk as patta idankal
    Naammai orunal emattrivitum
    Nan ungalukku adive pandarthu enakku kasadamaka irkku
    Iyakkayana sulal nirintha idannkali video edunga
    Pls

  • @vichu650
    @vichu650 Рік тому +1

    Bro eppdi ponum procedure solringala.....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому +1

      Bro BBTC estate higher officials terinchavanga iruntha polam bro...

    • @vichu650
      @vichu650 Рік тому +1

      @@kovaioutdoors bro enaku contact ellaye bro 🥲...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому +1

      ☹️kastam bro....enakum direct contact illaye bro

    • @vichu650
      @vichu650 Рік тому +1

      @@kovaioutdoors ok bro but super experience bro suppose eadhachu public allow panna update pannuga broo

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому +1

      Kandippa bro..

  • @geevan10
    @geevan10 Рік тому +1

    Bro what is the UA-cam name another person is saying..not able to follow..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому +1

      Bike got wings

    • @geevan10
      @geevan10 Рік тому +1

      Thank for your quick response...you are creating a sensation in youtube history bro..i normally do not give review but after viewing your channel i can stop.Its extremely important to be safe and have proper precautionary measures when you deep venture in to isolated place..Take care bro..Keep your Good work continuing @@kovaioutdoors

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Thank you so much bro❤️

    • @geevan10
      @geevan10 Рік тому +1

      Always welcome Bro@@kovaioutdoors

  • @padmaenterprises416
    @padmaenterprises416 Рік тому +1

    Very dangerous side safety Roma castle

  • @VasanthVasanth-v2w
    @VasanthVasanth-v2w Рік тому +1

    Valparai gajammudi

  • @swethass6372
    @swethass6372 Рік тому +1

    ❤🎉

  • @nandudurgadas
    @nandudurgadas Рік тому +1

    Hi.Which action camera are you using in this video?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Bro....intha video la low light la phone use pannirupen....lighting iruka place la go pro 11

    • @nandudurgadas
      @nandudurgadas Рік тому +1

      @@kovaioutdoors Thanks for replying. I'm planning on buying an action cam. Heard gopro's overheat a lot on recording and shutting off, sometimes the menu lags and the camera became unresponsive. Can you confirm?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Cooling climate la problem aagathu bro...hot climate la 4k recording panna over heat aagi off aagum,but file cut aana Edam varaikkum save aairukkum....1080p la 30mins la heat aagum....but hang ithuvara enaku aanathu illa bro ...over heat,shutting down pala time nadanthirukku

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Sila tips irukku bro, maintain panna....correcta follow panna sila issues varathu bro

    • @nandudurgadas
      @nandudurgadas Рік тому +1

      @@kovaioutdoors Thanks.

  • @Paulramasami
    @Paulramasami Рік тому +1

    எந்த ஊரு

  • @VBSgalaxy
    @VBSgalaxy Рік тому +1

    உலகை சுற்றி பார்க்க விரும்பும் உள்ளங்களுக்கு உங்கள் படைப்பு விருந்து ஐயா

  • @kumarankumarankumarankumar6251

    ஏன் இப்படி ரிஸ்க் எடுத்து பதிவுபோட்டுஇருக்கிங்கவாழ்த்துக்கள்மிகமிகஜாக்கிரதை

  • @arumugamaru6665
    @arumugamaru6665 Рік тому +1

    My friend voice has changed
    Take care of your body
    Bakiyaraj voice poiduchi

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Brother neenga eppo comment pannalum en veetula unga comment kaatuven,,bakiyaraj voice😂....
      Cold, night la rounds, climate change...seri aaidum brother

  • @vetrivelmayil
    @vetrivelmayil Рік тому +4

    Risk yeduthu kukaikuilla poyi yellam video podathinga bro athula enna venunalu irukalam

  • @Mr_Nivin
    @Mr_Nivin Рік тому +1

    நீங்கள் தான் உன்மையான Bike Riders......ttf vasan oru pichakaran pu.dai..😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому +1

      😨 yo bro. 😰..no bad words pls...❤️

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому +1

      ப்ரோ யாரையும் அப்படி ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்தி தகாத வார்த்தைகளில் திட்ட வேண்டாம் ப்ரோ.....ஒவ்வொருவருக்கும் அவர் அவர் துறைகளில் தனித்துவமான திறமைகள் இருக்கும்........

  • @gbaranikumar
    @gbaranikumar Рік тому +1

    Hope u r not spoiling the nature and its pristine condition

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Рік тому +1

    As the scorpions group sang Highway to hell

  • @Tranquebar
    @Tranquebar Рік тому +2

    இதை துணிச்சல் னு சொல்றதா இல்லை ....உயிர பணயம் வச்சு வீடியோ போடனுமா?தேவையா இது ?

  • @terrenceter
    @terrenceter Рік тому +1

    I’m angry on Valparai it’s 2023 but still no network there only bsnl we get no jio no airtel nothing I can not use map Also
    I roamed around Valparai just because of locals all say 2 kilometers for a destination but every destination is 16 to 20km difference
    But that location is a blast extreme semma no words to explain especially that long river I fell in love with Valparai I wil come back again
    Kodai is over hyped think twice and valaparai is adipoli
    Just 25km u can go to Kerala border

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Brother,all hills station BSNL best...locals 2 km destination apdi tha solluvanga .enaku antha experience nadanthirukku.... thank you

  • @chokalingam5960
    @chokalingam5960 Рік тому +1

    Asusewellriskyjop.welldoneboys.

  • @VishwaVijay-y7r
    @VishwaVijay-y7r Рік тому +1

    My native

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      😍😍😍😍

    • @VishwaVijay-y7r
      @VishwaVijay-y7r Рік тому

      Yepudi bro ulla vittaanga???

    • @VishwaVijay-y7r
      @VishwaVijay-y7r Рік тому +1

      Maximum yaarukumey theareeyathu intha place local passanka irruntha vittuvaanka illana apti iptinu yethathu soli anupivitturuvaanka....yepudi irruku area!!!!! Antha tunel la irrunthu konjam keela ponaam inum naraya place irruku suthi paaka

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Ohh...okk bro...
      Permission vaangi tha bro ponom...keela enna places irukku bro...?

    • @VishwaVijay-y7r
      @VishwaVijay-y7r Рік тому +1

      Swimming pool old thaan aana suthi paaka paaka nalla irrukum...keela poga poga place la super ah irrukum season time ponum

  • @gowtham123321
    @gowtham123321 Рік тому +1

    Case confirmed😂😂

  • @vinothkumar-o7j
    @vinothkumar-o7j Рік тому +2

    Classic comedy 😂😂

  • @nujr
    @nujr Рік тому

    Tamil actor Bhackiaraj voice

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Рік тому

      Sir...enna oru subscriber bakiyaraj voice resemble nu sollite irparu for all videos...last b4 video la enaku cold,avaru take care of your health""bakiyaraj voice poiduchu"" apdinu comment pannaru sir..ippo neenga sollrathu avaru nyabagam vanthuruchu .....ty sir

  • @saipallavi5579
    @saipallavi5579 Рік тому +1

    Killing silent nature😒

  • @shajahankhan7505
    @shajahankhan7505 Рік тому +1

    It's to much

  • @sivakumarm2528
    @sivakumarm2528 Рік тому +1

    Super bro

  • @JenifferAudio-777
    @JenifferAudio-777 Рік тому +1

    Super 🎉🎉🎉🎉

  • @narmadhalithin
    @narmadhalithin Рік тому +1

    Super