கும்பகர்ணன் ப்ரஹ்மாவை குறித்து தேவர்களே இருக்கக் கூடாது என்று பல வருடங்கள் கடும் தவம் புரிந்தான். அவன் கடுந்தவத்தைக் கண்டு ப்ரஹ்மா பிரசன்னமாகி உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன் என்றார். தேவேந்திரன் சரஸ்வதி தேவியிடம் சென்று தேவர்களே இருக்கக் கூடாது என்று தவம் செய்கிறான் இதை தாங்கள் தான் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கும்பகர்ணன் ப்ரஹ்மாவை பார்த்து நிர் தேவதா அதாவது தேவர்கள் இருக்கக் கூடாது என்பதற்கு பதிலாக நித்ரா வேண்டும் என்று வாய் குளறி கேட்டு விட்டார். உடனே ப்ரஹ்மாவும் ததாஸ்து என்று சொல்லி மறைந்து விட்டார். சரஸ்வதி தேவி, கும்பகர்ணன் ப்ரஹ்மாவிடம் வரம் கேட்கும் போது நாக்கு தடுமாறி நித்ரா வேண்டும் என்று கேட்கும்படி செய்துவிட்டார். அதனால் 6 மாதம் அசுர பலத்துடன் விழித்திருப்பான். 6 மாதம் அசைக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்குவான்.
சார் நீங்க நல்லா பேசுரீங்க ஆனால் என் மகன் உத்திரம் நட்சத்திரம் சிம்ம ராசி தனுசு லக்னம் மருத்துவம் படிக்கலாமா என்ற கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்வதே இல்லை ஏன் சார் 25.5.2007 இரவு 8.25 பாண்டிச்சேரி பன்னீர் செல்வம்
சூப்பர்
Wowww sir 🙏🙏🙏❤❤❤
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
Superr🎉🎉
I don't have words. Getting addicted to purana kathaigal and the way you narrating. Buthan karma. Amazing sir. God bless you. 😊
❤👍🙏🧨🎊
Excellent 👌
Thank you brother 🙏
வணக்கம் 🙏
Fantastic sir❤
நன்றி சார்
👌
அன்னை கலைவாணியின் திருவடிகளில் அமர்ந்து புராண கதா பாத்திரங்களை மரபணுவோடு விவரித்தவரை போற்றிப்
புகழ வார்த்தைகளே இல்லை.
Ippo dhara palan endru paravi varum visayam unmaiya
கும்பகர்ணன் ப்ரஹ்மாவை குறித்து தேவர்களே இருக்கக் கூடாது என்று பல வருடங்கள் கடும் தவம் புரிந்தான். அவன் கடுந்தவத்தைக் கண்டு ப்ரஹ்மா பிரசன்னமாகி உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன் என்றார். தேவேந்திரன் சரஸ்வதி தேவியிடம் சென்று தேவர்களே இருக்கக் கூடாது என்று தவம் செய்கிறான் இதை தாங்கள் தான் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கும்பகர்ணன் ப்ரஹ்மாவை பார்த்து நிர் தேவதா அதாவது தேவர்கள் இருக்கக் கூடாது என்பதற்கு பதிலாக நித்ரா வேண்டும் என்று வாய் குளறி கேட்டு விட்டார். உடனே ப்ரஹ்மாவும் ததாஸ்து என்று சொல்லி மறைந்து விட்டார். சரஸ்வதி தேவி, கும்பகர்ணன் ப்ரஹ்மாவிடம் வரம் கேட்கும் போது நாக்கு தடுமாறி நித்ரா வேண்டும் என்று கேட்கும்படி செய்துவிட்டார். அதனால் 6 மாதம் அசுர பலத்துடன் விழித்திருப்பான். 6 மாதம் அசைக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்குவான்.
ரிஷப லக்னம் 8 வீட்டில் கேது இருந்தால் palam sollunga bro please reply pannunga dna astro VISHUAL please
வணக்கம் அண்ண
வீடியோவில் புதன் கர்மா தொடர்பு உள்ளது
Nityathuvam venum nu kekka Nitrathuvam nu ketruvaaru
சார் நீங்க நல்லா பேசுரீங்க ஆனால் என் மகன் உத்திரம் நட்சத்திரம் சிம்ம ராசி தனுசு லக்னம் மருத்துவம் படிக்கலாமா என்ற கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்வதே இல்லை ஏன் சார் 25.5.2007 இரவு 8.25 பாண்டிச்சேரி பன்னீர் செல்வம்
Lips movement totally differ.please.watch this,editing mistake.