குழந்தை கண்களில் பூளை | Sticky Eyes in babies | தமிழ்
Вставка
- Опубліковано 7 лют 2025
- This video discusses about sticky eyes in babies which is quite a common problem but the one which is often harmless.
#Sticky eyes in babies, #Eye discharge in babies, #Newborn eye problems, #Tear duct Block
இந்த videoவில் குழந்தைகளில் உண்டாகும் கண் பூளை பற்றி விளக்கம் தரப்பட்டுள்ளது.
To view this video in English:
• Sticky Eyes in Babies ...
Thank u doctor.. romba bayanthu poyi irunthen jesus thaa unga vediova paka vachirukanga
ரொம்ப பயனுள்ள விடியோ உங்களுக்கு மிக்க நன்றி சார் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள் 🤝🤝👍👍🥰
Your videos very helpful as a new parents.. I became very stress while seeing my baby with this same problem.. After watch this I'm relaxed.. I'm having 50 days baby.. Hats off to you for valuable information.. Your videos reduce parents unwanted tension 👍
Thanks for the comments.
These comments are the ones which motivate me.
Continue watching the videos and share the channel and videos to others.
Thanks
Tq sir
@@ThamizhDoctor thank you sir
@@ThamizhDoctor my son ku appaditha irukku 2month aachu
@@ThamizhDoctor dear sir :. En kulanthaiku one year 8 months. Ahuthu. Kan rendayum sela thadavai sorinjite irupan but kan siwappa illa thoogum pothum apidiye panran. Enna sari kan ulla vilunthu irukomo enru payama iruku but kulanthai nalla sirichi vilayaduthu activity all ok . Doctor ithuku oru nalla mudivu soluga
Thanks sir. I'm having 43 days baby sir.she was affected by same problem.Your video is very useful for me.Very clear and nice explanation.
Is it cured now?
My 1 yr old baby has same problem.. pls reply..
Tq doctor romba clean ah explain panringa ennoda doubt clear doc tq
Thank u doctor very clear and nice explanation.my baby also having same problem ur videos are so much useful to new mom.🙏
My daughter one month baby same problem for left eye. I'm very fear this problem but now I'm without fear thank you sir for your clear explanation
When it cured for ur daughter...my daughter also having same problem now 4 months old...what treatment u took for her
@JS-fz3yu epo unga babyku sariachu
Hello sir...en daughter ku 1year 6 month.sudden ah two days ah eye fulla cover ana mathiri azhuku padikirathu. Baby kanna thirakave romba kasta padara what can I do sir
Enna paninga papa ku
என்ன வைத்தியம் எடுத்தீங்க...
என்னுடைய குழந்தைக்கு கண்களில் பீலை வந்துகொண்டே இருகிறது 25 நாட்கள் மட்டும் அகிறது குழந்தை பிறந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை துடைத்து எடுத்தாலும் மீண்டும் மீண்டும் கண்களை அழுக்கு சேர்ந்து மூடி கொள்கிறது
மருத்துவரை நேரிலோ தொலை மருத்துவம் மூலமாகவோ அணுகவும்
Dear sir,my son my son is 4years old. 2daysa Kannu lesa red a eruku pulai konja konjama varuthu. Avan overa mobile parpan. Shall we consult the doctor?
என்னோட குழந்தைக்கு பிறந்த 4 மாதம் வரை இருந்தது அப்பறம் சரியாழிடிசி இப்போ ஒரு வயசு ஆகுது இப்போ திரும்பவும் பூளை வருது டாக்டர்
Sir unga information romba useful ah irunthathu nga sir. En baby ku month aguthu entha problem iruku nga sir romba payanthan because of 9yrs of ours married life gave the god's gift sir. But unga video partha after payam poche enaku. Thank u so much sir🙏🙏
Welcome
How’s it cured?
My 1 yr old baby has same problem.. pls reply..
@@tamilbangalore8496from which month ur baby had this problem...my baby also having 4 months old now...when will it cure?
Romba thanks docter naanum idhanala romba payanthen..... aana intha video parthathukku appuram konjam nimathiya irrukku
Thank you for your tips sir ...My baby is 4month avanukkum intha broblem irukku
Welcome
Super, oru doctor na ipde than approach pananum
I was thinking to fix an appointment with a doctor.... but explained very clearly . About this... my doubt clear....
My baby also have the same problem sir, 29 days baby. Ur video is very help ful for all mothers.. Thanks a lot sir
Thank you so much Doctor for the clear explanation
Thank you doctor
Thank you sir. My baby was 7 month so .same this problem. But your video watched after I am relaxed
Thank you sir....this video was very useful to me...... I was worried a lot... now I can stop worrying...n take care the baby.
I'm a staff.... very good Job sir
ஐயா என் குழந்தைக்கு 11 மாதம் ஆகிறது.என் குழந்தைக்கு கண் இரண்டும் சிகப்பாக உள்ளது.என்ன காரணமாக இருக்கலாம்.என்ன செய்ய வேண்டும்.
Sariya poiducha siater
பயனுள்ள பதிவு மிகவும் நன்றி
சளியுடன் கண்களில் பூளை வருதல் ஏன்?
S sir,7 years old my child have this problem
@@abi-ek7ej என்ன treatment eduthinga
@@உதயகுமார்-த7ஞ after taking antibiotics it's cured
My kulaththaikku eppati than erukku
Sis நீங்க என்ன பன்னிங்க 🙏🥺🥹
Ungaluku Romba nandri Epo en baby sari ayidichu sir ne GA sonna dha flow pannom
மிக்க மகிழ்ச்சி.
@@ThamizhDoctor 5days baby ku oil use panalaama
Baby ku Oru eye la mattum water varudhu
Thank you sir really it's useful for me ☺
நன்றி
Sir enaku 4 months baby avangalku keel emai acanthus iruku end saivathu.
Thank you so much doctor very clear explanation
My baby 4 month same problem..just now i cleared then valuable information for all parents
How’s it cured?
My 1 yr old baby has same problem.. pls reply..
Sir enoda kulanthai piranthu one month akuthu right side eyela irunthu mattum kanneer an poolai varuthu sir. .ethum problem ah ..enna seivathu
En baby kum same prblm..nega enna treatment paniga?? Eppo unga bby ku sari aaita.??
Sari aayiducha? Pls reply. How’s it cured? My 1 yr old baby has same problem..
My baby 3 month old sir same problem right said eyes very useful thank you
நன்றி
Hi sir ..my baby boy is 1 1/2 months..his right eye have this problem..kannu kalangudhu...
Videoவில் கூறிய படி இது நார்மல் தான்
@@ThamizhDoctor thank u very much doc. Enda babykkum 7 month ahudhu, avakkum left eye mattum idhe mari kanneroda kan pilai vandhdhu. Naan Romba payandhuttan. But unga v.pathadhum relax ahittan. Romba Romba thanks doctor
Epo sari akitucha sister
tq sir na romba feel panitrundhean very use full video
Sir en baby ku two eyes la White ta eruka veindiya edathula light blue color la eruku broblem ma sir 2month baby sir pls tell me
வழக்கமாக பிரச்சனை இல்லை.
Routine check up இன் போது குழந்தை மருத்துவரிடம் ஒரு முறை நேரில் காண்பித்து விடவும்
Thank you so much sir your tha best 💯
@@ThamizhDoctor thanks sir
same problem sis doctor kita consult paningala plz reply me sis... my bAby 15days old light paper white blue clr iruku
Doctor kita kktan sister no problem nu sonnaga valara varala thana sariya poidum sonaru
Na already Doctor ah concelt panne same solution konjam nimathiya iruken 😊
Sir papakku 55 days aguthu appo appo kan narampu sivanthu pooguthu...appuram konja nerathula sari pokothu...ethuvum problem sir...plz...sollunga
ஒன்றும் பிரச்சினை இல்லை
என் நான்கு வயது குழந்தைக்கு இந்த பிரச்சனை இருக்கிறது கண்கள் திறக்க முடியவில்லை
Thank you so much doctor
Welcome
Doctor watery and sticky eyes one side looking one eye big and another one small any problem ah doctor pls reply me sir
Very useful information sir.... Thank you
Welcome
My baby 18 days this problem one eye right side this problem sir please Solution sir this vedio use full sir
Thank you doctor ...your explanation is very cleared ...
மிக்க நன்றி ஐயா, என் குழந்தைக்கு எட்டு மாதம் ஆகிறது இப்போது கண் பூளை வழிகிறது மற்றும் கண்ணும் சற்று வீக்கமாக உள்ளது, குழந்தை நன்றாக விளையாடி கொண்டு இருக்கிறான். டாக்டரிடம் அனுகினேன் கண் சொட்டு கொடுத்தார். பயன் அளிக்கவில்லை என்ன செய்வது ஐயா.
I have 60 days old boy baby,sometimes my baby also get sticky eyes.,my mom told me to apply 5 drops of breast milk and 1 drop of castor oil mixed well and drop into eyes.it worked for me ...here after I do like what u said
Nenga ipadi brestmilk and castor oil apply panengala eyes ku sari agiducha
Sari aiducha mam
சார் என் குழந்தை பிறந்து 7 வது நாளில் இருந்து கண்களில் பீளை ஏற்படுகிறது ஒருநாளைக்கு சராசரியாக 10 முறை துடைத்துக்கொண்டிருக்கிறோம்.
எனினும் குறைந்த பாடில்லை பயமாக இருக்கிறது.
மருத்துவரை அனுகவுள்ளேன்.
உங்களின் அட்வைஸ் கூறுங்கள் சார்.
Baby Birth date 08/06/2021
My frst bby ku same ithe pbm irunthathu afte fiv mnth automatically sari aayiruchu my scnd bby ku same pbm naa dr ta consultant pannen intha massage seiya sonanga naanum tw dys try pannen sari aayiruchu benefit for ts massage
Massage செய்தாலும் செய்யாமல் விட்டாலும் சரியாகிவிடும்
I need your suggestion Doctor. My baby is 5 month old. She is getting light swelling around eyes. Most of the time there will be swelling, only for few times eye will be normal. She is also rubbing her nose but not frequently
hi sis how is ur child now???my kid also hav same problem pls reply
Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
Useful Message Sir .Rompa rompa👍 Nanri🙏🙏🙏
Thank you doctor!❤
Welcome
Sir baby ku 4 months agudhu eye la Mai vaikira edathula white ah iruku ena pandradhu doctor.. Ivlo naal ila..
Sir my baby is 5 month old now. He had watering in his right eye from his first day of birth what can l do sir.
How’s it cured? My 1 yr old baby has same problem.. pls reply..
Kulandhaikku thondai katuvadhu ean sir adhuku enna seiyalam?
Thanks for your advice sir. Sir, enaku 4month girl baby irukanga, Neenga sonna symptoms-la yen daughter 2days right eyes mattum iruku, left eyes normal iruka. So, oru eyes mattum Neenga sonna symptoms iruku any problem iruka sir???
Unnga pappaku sari aiducha sis solluga
Yenoda pappaku iruku sis 45 nal akuthu plz solluga
என் குழந்தைக்கு கண் பூளை வருது, கண்களில் தாய்பால் ஊற்றினால் சரி ஆகுமா டாக்டர்
Doctor my baby is now 3 months, Evey few hours eyes r blocked eyes I wipes my pediatrician also said same procedure
சுத்தமான காட்டன் துணி போதுமானது. Wipes யூஸ் செய்தால் harsh கெமிக்கல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்
சார் என் பெண் குழந்தைக்கு ஐந்து மாதம் ஆகிறது. அவளது வலது பக்க கண்களில் மட்டும் அடிக்கடி பீளை கட்டி கொண்டே இருக்கிறது. துடைத்து துடைத்து விட்டாலும் மீண்டும் கட்டுகிறது அதனால் கண்களின் கீழ் உள்ள தோள் சிவந்து விடுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் எதாவது பிரச்சனையா?
Sir yen ponnu ku 8vayasu eyes red ieruku aripum. Ieruku iethu yethavadhu problema
ஆம். கண் மருத்துவரை அணுகவும்
Tq so much...sir enoda baby 26days aguthu papakum eppaditha erukku Na payanthutta eppa tha enoda santhegam clear achu sir useful video sir once again tq so much
சார் என் 2 வயது குழந்தைக்கு கண் கீழே கருவளையம் போல் இருக்கு, இது எதனால் வருது? என்னசெய்தால் சரியாகும், சரியா சாப்பிடவும் மாட்டேன்றான், சிறந்த ஆலோசனை சொல்லுங்க,
🙏Thanks doctor for your valuable explanation...
Enga v2la 3members ku Madras eye sir .sister oda 1month baby kum vanthurukumo nu ninaikom sir
Baby kku irukka
Very needed information thank you sir
💯 worth channel parents ku
பிறந்த 25நாள் குழந்தை கண்ணில் தண்ணீர் வருது பிழையும் வருது நான் என்னா பன்றது
Normal. Wait செய்யவும்
என் பையனுக்கு பிறந்ததுல இருந்து இப்படி இருக்கு.. இப்போ ஒரு மாதம் முடுஞ்சுருச்சு... இது சரி ஆயிருமா டாக்டர்
Sir ennoda papa kum intha problem iruku eye la pelai , kannir erandum vanthutu iruku Naga romba payanthutom but unga video Partha piraku konjam nimmathiya iruku intha problem sari aakiduma please solluga,😭😭😭🙏🙏🙏🙏
Probng enna madhiriyana treat ment doctor
Doctor, ஒரு கண்ணில் மட்டும் நீர், பூழை வருகிறது. இது பிரச்சனையா doctor?
Very useful information. Thank u doctor
Keep watching
Ennoda kolanthaikkum ippadi tha iruku 8 monthela pirantha kolanthai girl baby 1 half month aguthu baby poranthu
ஒரு கண்ணில் மட்டும் நீர் வடிந்தால் என்ன பிரச்சனையாக
Vanakkam 🙏doctor en kulanthaikku 5years old two days a poolai kangalil pongukirathu enna seiya doctor please reply pannunga sir 😢thoonki yelunthal ponguthu doctor
4 years baby ku eyes reddish ah iruku Sir. then kannu pulai ya ve iruku.
என் பையனுக்கு 2 வயது 9 மாதங்கள் ஆகின்றது கண்ணீர் பாதை அடைப்பு இன்னும் சரியாக வில்லை சில நேரங்களில் கண் ஒரத்தில் கட்டி போல் இருக்கிறது சில நேரங்களில் இவ்வாறு இருப்பதில்லை இதற்கு தீர்வு சொல்லுங்கள் doctor
கண் மருத்துவரை அணுகவும்
கண்ணில் சிவந்து அதிக அளவில் பீளை வருகிறது இதுக்கு சொல்லுங் டாக்டர்
கண் சிவந்து பூளை வந்தால் conjunctivitis ஆக இருக்கலாம். நான் videoவில் கூறிய படி உடனே கண் மருத்துவரை அணுகவும்
Ennoda son ku 3months agudhu oru eyela mattum poolai thanni varuthu sir
Atharku. Enna seyya vendum please sollunga
My daughter 8months old she is seeing only tourchlight and sunlight not seeing faces..
Probing panna onnum piratchana illaya sir,
Hii. Sir 4 month aguthu babyku 2weeks continues ah irruku indha problem one side eye mattum bayapada onnum illiya sir.
சார் ஒரு கண்ல மட்டும் பூளை வருது பொங்குவது இமை கீழ் வீக்கம் போல் இருக்கு . கண் சின்னதா இருக்கு . வலது கண் எந்த பிரச்சனையும் இல்ல சார்.பிறந்த போது இரண்டு கண் நல்லா இருந்தன. 2 மாதம் இந்த கண் பிரச்சினை சார் . இப்ப பிறந்த 3மாதம் ஆகிறது சார் . இதற்கு என்ன பன்னனும் சார் please reply sir.
இமை கண் வீக்கம் இருந்தால் உடன் மருத்துவரை அணுகவும்
Kulanthaiyin kannukkul viluntha mudiyinai eppadi remove pandrathu sollunga sir.
2 months old girl baby left eye red colorla drop mathiri iruku sir ena issues ahh irukum
டாக்டர் என் குழந்தைக்கு 3மாதம் ஆகிறது. இன்னும் முகம் பார்த்து சிரிக்கவில்லை கூப்பிட்டால் கூட எங்கேயோ மேலே பார்க்கிறான் சரி ஆகிடுமா ? டாக்டர் எதாவது பிரச்சனை உள்ளதா????
Sir,குழந்தைக்கு தலையில் கட்டி உள்ளது யதவது problem ha please சொல்லுங்க
Baby making sound like hmmm errr heavily like pain in body . What to do how to stop that
2 vayathu kulanthaikalukku tips sollunga sir
Sir papa ku 1.4 months sir fever cold cough kannula poolai thalluthu anga pona tonic kuduthaangla ethume set aagala but fever நிக்குது வருது என்ன sir pandrathu payama irukku
Sir thideerndu kankal poolai vanthaal enna kaaranam theervu enna
எனக்கு cataract ஆபரேஷனுக்கு பிறகு இப்படி பீழை கட்டுகிறது
என்ன செய்வது
Born baby kku starting LA irudhdhu irukku onnum problem illaya sir
பாப்பாக்கு ஒரு வயசு 2 மாசம் ஆகுது...... இப்பதான் இந்த பிரச்சனை இருக்குது.... இது ஆபத்தானதா?
Sir my baby 9 month வயிறு உப்பி இருக்கு ஆயி ஆட்டு புழுக்க மாதிரி போகுது சார் என்ன செய்வது
Thank you sir my
My doubt clear
Good morning Doctor. En papaku 4 years aakuthu. Nethu m inikum avaluku kannula peelai varuthu. Ena seiya
Thanks for your explanation sir..
En kulanthaiku 3 vayasu aaguthu thidir nu kannu ponguthu. Innaki mrg la irunthu. Enna seivathu...
En kolanthaiku 5 years old
4 days ah kannu otikuthu enaku romba bayama eruku Dr. Ithuku panrathu
என் 1st ஆண் குழந்தை,2nd பெண் குழந்தை இரண்டு பேருக்கும் வெளிச்சம் அதாவது(colour lights) மட்டுமே பார்க்க முடியும். நம் முகம் பார்க்க முடியாது. இவர்களுக்கு என்ன treatment பண்ணுவது sir
ERG scan report பார்வை நரம்பு பிரச்சினை அப்படி டாக்டர் சொல்லுறங்க sir...... Pls help பண்ணுங்க sir
கண் மருத்துவர் ஆலோசனை படி செய்யவும். சிம்பிள் solutions கிடையாது
Enaku 2 month baby eruku left eye la mattum poolai varuthu . Thoonkum pothu left eye lite ah open la ye eruku. pls doctor ena prblm
5 yr baby girl baby epa tha varudhu doctor ...eye suthi white iruku doctor nyt time la varudhu doc
Kannula irunthu karuppa varuthu doctor eye drops pottum innum sari akavay mattainkuthu