இந்த பாடலை எத்தனையோ தடவை கேட்டு விட்டேன். ஆனாலும் திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் பாடல். இந்த பாடலைக் கேட்கும்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
Nice song and good singing 👍... few corrections are there in tamil letters ( படைக்கிறேனே) and (கரை means shore)The right word is (கறை- stains ) as well as check the Bible verses (comma)
பலிபீடத்தில் என்னை பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுவீர் - 2
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் - 2
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை - 2
ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் - 2 - கல்வாரியின்
சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் - 2 - கல்வாரியின்
நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்துமக்காய் நிறுத்தி - 2 - கல்வாரியின்
பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் - 2 - கல்வாரியின்
இந்த பாடலை எத்தனையோ தடவை கேட்டு விட்டேன். ஆனாலும் திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் பாடல். இந்த பாடலைக் கேட்கும்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
Praise the lord
உம்முடைய சித்தம் என்னில் நிறைவேற என் சுயம் சாம்பல் ஆக மாறட்டும்.... இயேசு அப்பா....❤❤❤
Amen praise the Lord pastor brother 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen appa
Really nice Song
Amen nice sacrifice praising thanks Pr brother bless me 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🔥🔥🔥🌟🌟🌟
ஆமென்
Amen!
பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே
Amen ❤️ Halleluja Amen
AMEN ... Thank you my loving Lord JESUS 😍😽🙇🙋🙌🙏✌💓💝👏👏👏👏👏
First view and first like😍
Cpm pastor Bobby composed
This song always melts my heart !!.. Thank you Pr Gersson 🧡
😍wonderful song.... Superb
Amen
Nice Old song thank u brother
🙌 ❤️Praise The Jesus ❤️🙌
Amen
Nice
😍Glory to Jesus 😍
Bharath anna and gerson anna great combo album varthai all song are so good to hear god own presence 😊
What an album!!
Sthothram
Nice song and good singing 👍... few corrections are there in tamil letters ( படைக்கிறேனே) and (கரை means shore)The right word is (கறை- stains ) as well as check the Bible verses (comma)
We do