பில்லு போடக்கூட நேரமில்லாமல் மல்லு கட்டும் ரோட்டுக்கடை | Chennai Street Food

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 684

  • @ShabeerAhmedKuwaitTamil
    @ShabeerAhmedKuwaitTamil 2 роки тому +834

    வேலை கிடைக்கவில்லை என்று புலம்பி கொண்டு சுற்றி திரிபவர்கள் மற்றும் இந்த வேலைதான் நான் பார்ப்பேன் என்று கெளரவம் பார்த்துக்கொண்டு பெற்றோர்களுக்கு சுமையாக இருப்பவர்களுக்கு இவர் ஒரு அருமையான உதாரணம். பாராட்டுக்கள் சகோதரா!!

  • @vigneshk4301
    @vigneshk4301 2 роки тому +252

    எத்தனை வருடம் ஆனாலும், எத்தனை பெரிதாக வளர்ந்தாலும் இலையில் பரிமாறுவதை மாற்ற வேண்டாம்.... வாழ்த்துகள்👍

  • @vasugo1747
    @vasugo1747 2 роки тому +169

    நானும் அங்கே சாப்பிட்டு இருக்கின்றேன். மிகவும் சுவையாகவும், தரமாகவும் சமைக்கின்றீர்கள்... அருமை.

    • @abuabou7679
      @abuabou7679 2 роки тому +1

      Which place

    • @bestofluck1420
      @bestofluck1420 2 роки тому +1

      @@abuabou7679 சென்னை டி நகர் பனகல் பார்க் ராமகிருஷ்ணா ஸ்கூல் அருகில்

    • @eshaa133
      @eshaa133 2 роки тому

      @@bestofluck1420 Opening and closing time?

  • @sakthivelarunachalam5068
    @sakthivelarunachalam5068 2 роки тому +9

    Engineering mudichutu job ilana life ila... Oruthanta kaikatti velai pakrathuku ipdi Santhoshama Kai neraiya kasoda jolly ya irukalam... Great example bro... Good 👏👏👏

  • @equitytrader_001
    @equitytrader_001 2 роки тому +270

    இலை வைத்து பரிமாறும்போதே தரம் தெரிகிறது.. 😍 இன்னும் கூட சில பெரிய ஹோட்டல்களில் இலை இல்லாத தட்டில் தான் பரிமாறுகிறார்கள்.

    • @Naveen50000
      @Naveen50000 2 роки тому +5

      they want wash the plate, that's the reason they are using banana leaf.

    • @throttlekingzzz4189
      @throttlekingzzz4189 2 роки тому +8

      @@Naveen50000 i think you have to improve your English and brain 😂

    • @muthueswaran1578
      @muthueswaran1578 2 роки тому

      Aல்

    • @MmRr1990
      @MmRr1990 2 роки тому +2

      @@Naveen50000 English super 😅😂😂😂

    • @premnathmr3477
      @premnathmr3477 2 роки тому +4

      @@Naveen50000 sss, u r right bro.
      ரோட்டு கடைக்கு ஏதோ சரவணன் பவன் range ku buildup... எல்லாத்தையும் வெறும் கைலா எடுத்து வைக்ரான்..( plastic gloves கூட இல்ல) 🤷🤷

  • @Sabarish111
    @Sabarish111 2 роки тому +231

    பார்க்கும் போதே சாப்பிட தோணுது 🔥🔥🔥🔥

  • @SelvamSelvam-xt6tm
    @SelvamSelvam-xt6tm 2 роки тому +15

    அவர்கள் தயாரிக்கும் முறையை அதற்கு சான்று மிக மிக அருமையாக இருக்கிறது சுத்தமாக இருக்கிறது முதல் அதுதான் முக்கியம் அருமையாக இருக்கிறது

  • @tajudeen3702
    @tajudeen3702 2 роки тому +42

    ஒரு சகோ சொன்னார் பில் போடுவது இல்லை என்று சாப்பாடு விசையத்தில் சில பேர் பொய் சொல்லுவது இல்லை

    • @olduniversal4202
      @olduniversal4202 2 роки тому

      செவப்பா இருக்குறவனுக பொய் சொல்ல மாட்டாங்க

  • @anwardeen2505
    @anwardeen2505 2 роки тому +14

    உணவை சாப்பிட பயன்படுகிறது வாழை இலை.
    அதை பரிமாறுவது ஒரு கலை.
    அது உணவு பிரியர்களுக்கு விரிக்கும் வலை.

  • @kobayashi4143
    @kobayashi4143 2 роки тому +14

    நாளைக்கே போய் ஒரு புடி புடிக்க வேண்டியதுதான் 😋😋

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 роки тому +9

    அருமை பார்க்கும்போது சாப்பிடனும் போலிருக்கிறது நெக்ஸ்ட் டைம் வரும் போது கண்டிப்பாக சாப்பிடனும்🤝

  • @அபூதமிழன்
    @அபூதமிழன் 2 роки тому +25

    பார்க்கும் போதே சாப்பிடனும்னு ஆசை வருகிறது..

  • @balajirajendran2480
    @balajirajendran2480 2 роки тому +30

    ரோட்டு கடையில் கடை வைத்து பணம் வாங்ககூட நேரம் இல்லாத முதலாளிகள் சார்பாக வாழ்த்துக்கள்....

  • @RajKumar-nm4em
    @RajKumar-nm4em 2 роки тому +4

    Que la ninu vanguvom extra guruma pocket kodupanga
    2 idli ku 2 illa 3 hurma pocket kooda kodupanga super taste veg gurma also available same thengai pottu
    Veg la matum guruma illana sambar ethachum onnu
    Before corona time la daily vangi sapiduviom
    Price worth for taste

  • @FoodFatafat
    @FoodFatafat 2 роки тому +44

    Hi, Can you provide us a small list of similar kind of street food places in Chennai? We really want to come to Chennai and try these mouth watering dishes.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 роки тому +1

      Jinnah bhai kadai

    • @suhagreatsoul
      @suhagreatsoul Рік тому

      4M views 1 year ago
      Ajees Bhai Kadai
      T.Nagar, Panagal Park,
      Near Ramakrishna School …

  • @poojithavenkat2176
    @poojithavenkat2176 2 роки тому +41

    We are his regular customers. He used to have a shop in Kodambakkam, for past 6 years me and my then boyfriend now husband will make sure to eat here atleast twice a week. Love Ajees bro cooking a lot

    • @eshaa133
      @eshaa133 2 роки тому

      Opening and closing time?

    • @poojithavenkat2176
      @poojithavenkat2176 2 роки тому

      @@eshaa133 evenings around 6pm runs whole night closes at 2am

    • @blossomcute
      @blossomcute Рік тому

      Boy friend kuda thanai..then husband kuda oru watti Powaya...item ya ne

    • @vijayakumarsundaram4605
      @vijayakumarsundaram4605 Рік тому +5

      @@blossomcute dei loosu apo bf ipo avar husband. English puriyalana mooditu iru

    • @blossomcute
      @blossomcute Рік тому

      @@vijayakumarsundaram4605 dai pota thuma badu ..un suthu mudinnu iru..avala thana nan sonnan...un amma wa illa un akka wa otha pola wanthuta..

  • @boopathi112
    @boopathi112 2 роки тому +15

    ரொம்ப நாள் கேரளாவிலே இருந்துடிங்க welcome 🎉to😊 தமிழ்நாடு bro 😎🤩🥳💐

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 2 роки тому +16

    Just before a month for the first time we had food in this shop. Excellent taste and quality food at a affordable price. Problem is over crowd, may be due to the taste

  • @srikantholety8514
    @srikantholety8514 2 роки тому +54

    Wow!!!! All dishes look very delicious😋

  • @gowrigrace1214
    @gowrigrace1214 2 роки тому +10

    Foods are looking delicious with many varieties...😋😋😋

  • @arasaneditz459
    @arasaneditz459 2 роки тому +61

    8 அனாதைகள் 😍🎊🎉❤️

  • @aravinthrathakrishnan5912
    @aravinthrathakrishnan5912 2 роки тому +7

    Machan abdul. Super da rompa happya eruku. Enum naraya branches ellam vaikanum da nee. Super mapulai nan yepoum unna ninachitea erupen da. Enaiku pathayhum sema happy machan

  • @manis5441
    @manis5441 2 роки тому +7

    பார்க்கும்போது.சாப்பிட்டதுபோல்..உணர்வு.தெரியுது.

  • @jancyjanu425
    @jancyjanu425 2 роки тому +3

    Aiyooo enaku pathathume sapdanum pola irruku......😋😋

  • @jafferkadar1312
    @jafferkadar1312 2 роки тому +9

    We went yesterday with family, it was very crowded but the delivery was quick. Lot of variety food with good taste. Only issue is the hygiene as plates were not properly washed and banana leaves could have been cleaned better. We saw lot of hair in paya, they should take care of proper cleaning. Otherwise it's a good place to have some good tasty food.

    • @suryavishwanath8564
      @suryavishwanath8564 Рік тому

      yedhu lot of hair in paya avah ? chai 🤢🤮.. yenku sapadla oru mudi paathala mind upset aidum..yepdinga yevlo hairs pathadhum ilama saapadu nice nu solringa ?

  • @ganeshravana9727
    @ganeshravana9727 2 роки тому +4

    வாழ்த்துக்கள் டா மாப்ள EEE students சார்பாக🥳

  • @pixeltara9934
    @pixeltara9934 2 роки тому +15

    After seeing this video today 4.04.2022 I went and eat . Super taste heavy rush . 😋

  • @mmbconline8760
    @mmbconline8760 2 роки тому +5

    இன்ஷாஅல்லாஹ் மென்மேலும் முன்னேற வாழ்த்துகிறோம்

  • @s.r.sakthivel6391
    @s.r.sakthivel6391 2 роки тому +5

    9:31 bro ultimate da dei

  • @mr_venky_k
    @mr_venky_k 2 роки тому +11

    Miss you Chennai road food . Bangalore la oru kada kooda indhamari illa oru payanuku oru omblet poda kooda therla thayolinga rate matum vachi vikiranunga

    • @vineethprabhu8560
      @vineethprabhu8560 2 роки тому

      Bangalore la namma tamil aalunga cheap and best road side kadai iruku...Ana thedi kandu pudikanum adha periya visayam..

  • @raguvaranp7928
    @raguvaranp7928 2 роки тому +2

    Superb Bro Sema Yellam pakrathuku Semaya Eruku Ipadi Oru Kadaila Sapdanum Romba Nall Asa....

  • @sk-zs4kc
    @sk-zs4kc 2 роки тому +2

    நாங்கள் இன்னைக்கு தான் சாப்டோம் super 🔥🔥😋👌நாங்கள் கடந்த 6மாதமா சாப்பிடனும் பார்த்தோம் கூட்டம் அதிகமாக இருந்ததால் இன்றைக்கு அந்த ஆசை நிறைவு

    • @eshaa133
      @eshaa133 2 роки тому

      Opening and closing time?

    • @sk-zs4kc
      @sk-zs4kc 2 роки тому

      @@eshaa133 hi 🙏 time at 6.30pm to 10pm

  • @raghuraghudev8927
    @raghuraghudev8927 2 роки тому +6

    Tempted to eat here. Will for sure visit this place during my next trip to Chennai.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 роки тому +3

    God bless Rolling Sirr Chanel Sir Thanks for Exploring like this people.

  • @Thashasdream9497
    @Thashasdream9497 2 роки тому +7

    Superb bro. Neenga engineering filed la poirundha kuda ivlo happy a iruka mudiyadhu. Neenga niraya pera happy a aakuringa superb bro

  • @shreepriya123
    @shreepriya123 2 роки тому +7

    சிக்கன் கறி தோசை 150
    மட்டன் கறி தோசை 180
    போட்டி 80
    தலைக்கறி 80
    அளவு ரொம்ப குறைவு taste avli perusu illa ஆசைக்கு ஒரு முறை சாப்பிடலாம். Avlo worth illa. My view 6/10.

  • @samjudith1892
    @samjudith1892 2 роки тому +2

    மிக அருமையாக இருக்கும் ஆட்டு மூளை சாப்பிடேன் தரமான சம்பவம் வேற level

  • @SachinGaikwad0226
    @SachinGaikwad0226 2 роки тому +6

    Yesterday night I was visited.... Awesome food,...

  • @balamurali8665
    @balamurali8665 2 роки тому +1

    சார் முழுவதும் அஜீனமோட்டோ வா இருக்கு.....வயிற்று வலி வருது......சுவை சுமார்...இப்படிக்கு தென்னாட்டான்

  • @muthuswamykannan912
    @muthuswamykannan912 2 роки тому +27

    Super...wish u more success . Keep ur rates economical and ur taste astronomical...u will go a long way.

  • @cat_voice
    @cat_voice 2 роки тому +13

    அருமையான பதிவு நன்றி.சுற்றல் நாற்காலி💖🙏🙏🥰

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому +4

      Thank u bro.. it’s not chair, it’s sirrr 😊

    • @cat_voice
      @cat_voice 2 роки тому

      @@RollingSirrr ஆங்கில அறிவு கொஞ்சம் எனக்கு குறைவுதான் தல💕😹

  • @GKplay-bb4bz
    @GKplay-bb4bz 9 місяців тому

    He is my college friend.. I appreciate you da.. Comgrats🎉

  • @inbajerome8613
    @inbajerome8613 2 роки тому +2

    சூப்பர் பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறியது

  • @nanpriya6626
    @nanpriya6626 2 роки тому +17

    Really helpful for the viewers to find the location. Good luck to the graduate cook. Attitude 👌

  • @dharshinix_abaskaran7453
    @dharshinix_abaskaran7453 Рік тому

    enga ooru thiruvilavuku vaanga April 5um 6um thanjavur paruthiyappar kovil

  • @jayavalli4367
    @jayavalli4367 2 роки тому +1

    பார்க்கும் போதே சாப்பிடும் ஆசையை தூண்டுகிறது அண்ணா😋😋😋😋😋😋😋😋😋😋

  • @lenrinjeni3731
    @lenrinjeni3731 Рік тому

    Ellame super bro thiramaiku valthukkal ana oru sinna kurai kiku glouse pota nallarukumnu en abiprayam ellam super

  • @josephantonhouskoon6075
    @josephantonhouskoon6075 2 роки тому +1

    நண்ப அருமை அருமையாக இருக்கிறது. கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்,

  • @sathvic_pranav_spb
    @sathvic_pranav_spb Рік тому

    Discirag panama amma suport good padchitu en yntha wrk pora nu solama ama suprt panrangala thats great

  • @velmani3518
    @velmani3518 2 роки тому +3

    Bro I'm also EEE,definitely I will go to the shop once I will returned to India

  • @jesuspuhwillreturn
    @jesuspuhwillreturn 2 роки тому +2

    Great work to you for identifying the great persons.

  • @priyaudhai..9828
    @priyaudhai..9828 2 роки тому +3

    8 அனாதைங்க 😅😅😅😂😂. Ultimate uhh. Yaaru yaa neenga lam🤣🤣🤣🤣

  • @SNfreefiregaming2023
    @SNfreefiregaming2023 2 роки тому +7

    மாஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள் அன்னா 😍😍😍😍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💖💖💖

  • @Refahayyu
    @Refahayyu 2 роки тому +8

    Hatsoff to camera man❤️

  • @s.r.sakthivel6391
    @s.r.sakthivel6391 2 роки тому +2

    0:36 ultimate da dei

  • @suthajisha3989
    @suthajisha3989 2 роки тому +2

    Iam from srialanka epavee India varalam pola itukkee

  • @navinpriya9663
    @navinpriya9663 2 роки тому +13

    Fantastic video coverage..i have subscribed your channel for your classic editing , clear coverages and mild BGM. Superb

  • @shrinehapriya1055
    @shrinehapriya1055 Рік тому

    In my next visit to India.
    I will visit this stall.
    Idayapam and paya.

  • @honestm9486
    @honestm9486 2 роки тому +1

    Bro guindy jyothi theatre pakkathula oru truck shawarma shop irukku...anga nalla juicya and veritiesa semmaiya irukku...just anga konja review pannunga...

  • @DivyasWorld17
    @DivyasWorld17 2 роки тому +10

    Impressed with videography and editing and public opinion shots r fantastic

  • @ganigranites
    @ganigranites 2 роки тому +20

    Very good Thambi.
    Wish you a good success Any help…?
    Let me know.
    Rolling sirrr… thank you for sharing this. Very excited.
    A humble Canadian 🇨🇦

  • @sarveshwaran9981
    @sarveshwaran9981 2 роки тому +26

    Unga review super ah iruku with public opinion keep rocking bro ❤️

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல 2 роки тому +1

    11 கோடி viewers அம்மாடியோவ்
    1000 viewers க்கு 7 dollar
    தருவான் youtube காரன்
    கணக்கு போட்டால் சேனல்காரர் பெரிய கோடிஸ்வரன் ஆகி இருப்பார். செம செம செம

  • @sg8nj
    @sg8nj 2 роки тому

    Vazhthukal. ulaithu sapdanum nu yellarukum varadum🙌

  • @shawarmakiller2359
    @shawarmakiller2359 2 роки тому +1

    Bro jyothi theatre pakkathula oru shawarma shop irukku u will try bro

  • @Simple_diaries_
    @Simple_diaries_ 2 роки тому +3

    Super. Rompa kashdapadanum pavam ennum vazara vaxthukkal thampi.god bless you thampi.ammavai nalla pathukkonka👍👍

  • @chittikuruvi3773
    @chittikuruvi3773 2 роки тому +1

    Bill podama enna oosilaya tharanga

  • @IsrasKitchen
    @IsrasKitchen 2 роки тому

    Road kadai dish oda taste oru arumayana suvai tan

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரர்!!

  • @kayalibu7136
    @kayalibu7136 2 роки тому +4

    Nanbargale nanum inda kadaila saptu iruken ivanga solra. Madiri ohhooo na irukadu sumara dan irukum rate tu kete worth kidaiyadu ena da overa solrane nu ninaikadinga nanum money kudutu iruken la anda feelingla dan solren im not satisfied. This shop food taste ningalum try panitu apram solunga

  • @irulappandoss2378
    @irulappandoss2378 2 роки тому

    En hus kuda BE mechanical but cement kada vaccurukkagga. Muda thukka arambiccu eppo 8 Peru velaikku erukkagga

  • @mohammedibrahim1101
    @mohammedibrahim1101 2 роки тому +7

    Masha Allah super

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 роки тому +2

    Vazhga Valamudan Thambi Abdul❤

  • @kumarss8849
    @kumarss8849 2 роки тому +1

    enna oil use panranga?? masalas??

  • @kannankuttyv.pillai2484
    @kannankuttyv.pillai2484 2 роки тому +9

    Background music 👍👍, editing 👍👍,, overall superb info. Hoping to visit soon. Regards from 🇲🇾

  • @subbiahguru4126
    @subbiahguru4126 Рік тому +2

    Mouth watering to me I love street foods

  • @Hasanmuhsin
    @Hasanmuhsin 2 роки тому

    Konjam kooda skip panna mudila bro super

  • @anasplays7785
    @anasplays7785 2 роки тому +3

    Nellai parotta 7-10 max fried rice and chicken kothu-70-100

  • @Thashasdream9497
    @Thashasdream9497 2 роки тому +2

    Unga shop foods pathadhuku apparam unga shop vandhu sapidanum nu aasaiya iruku. . . But adhu ennaiku nadakum nu than theriyala. Because I am too far

  • @abdusshakoorshaikh2401
    @abdusshakoorshaikh2401 2 роки тому +1

    Loved it. Anyone plz share address

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому

      Location detail in video description please check it bro 😊

  • @revathivaithyanathan4059
    @revathivaithyanathan4059 2 роки тому +5

    Wish u all success in ur life bro

  • @behindstories...3160
    @behindstories...3160 2 роки тому

    நான் இந்த கடையில் சில முறை சாப்பிட்டு இருக்கிறேன். மாலை 7 மணிக்கு மேல் கூட்டம் அலைமோதும். இங்கு எல்லாமே சுவையாக இருந்தாலும் 'கறி தோசை' வேற லெவல். நாங்கள் நான்கு பேர் கிட்டத்தட்ட ஏழெட்டு வகை உணவுகளை ( இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், நாட்டுக்கோழி குழம்பு, மீன்குழம்பு, சிக்கன், மட்டன் வறுவல், முட்டை தோசை) சாப்பிட்டிருந்தாலும் பில் மொத்தமாக ₹1500/- மட்டுமே. இதையே ஒரு பெரிய ஹோட்டலில் சாப்பிட்டிருந்தால்?

  • @princesssuperprince7475
    @princesssuperprince7475 2 роки тому

    Enka county la ippadi kadaikal illa😭 from srilanka 🇱🇰 intha mathiriya sappadu sappidanum endu enaku aasai ithukkakave India varuvan❤️

  • @hawahannah131
    @hawahannah131 2 роки тому +1

    Want to taste the food but i stay live in singapore so nice

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 2 роки тому +3

    உமது பணி சிறக்கட்டும்.

  • @kannanachu9044
    @kannanachu9044 2 роки тому +3

    Great job bro👍👍👍👍

  • @hamsaniyaz7280
    @hamsaniyaz7280 2 роки тому

    EEE Engineering boy
    பாராட்டுக்கள் unnudaya thannambikaikku... 👍

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 2 роки тому +2

    Super 👌 thanks 🙏

  • @arulhoney1166
    @arulhoney1166 2 роки тому +3

    07-04-2022.. we ate for 1350 rup😍worth the money..

  • @balasubramanian748
    @balasubramanian748 2 роки тому +2

    🤤🤤🤤 really i missed this shop. Bcz i came tnagar multiple times that time we will search to eat. Hereafter definitely will come to this shop

  • @kniyaz1
    @kniyaz1 2 роки тому +1

    5 varushama.... public platform la oru shop yepdi continuos ah iruka mudiyum..... how is it all permitted for this long.....

  • @sivagani3172
    @sivagani3172 2 роки тому +1

    Good but I noticed they are not using the Gloves when handling the food items. Better use the gloves for hygiene purpose’s thanks

  • @amruthavani2436
    @amruthavani2436 Рік тому

    Superb 👌👌 Love From Bengaluru

  • @Bharathaaaa
    @Bharathaaaa Рік тому

    EEE முடித்து விட்டு அதற்கேற்ற நேர்காணலில் சரியான முறையில் பதில் அளித்திருக்க மாட்டீர்கள் அதாம் இப்படி வந்து விட்டீர்கள்
    இருந்தாலும் சொந்த தொழில் சந்தோஷம் வாழ்த்துக்கள்

  • @kanishka9037
    @kanishka9037 2 роки тому +2

    சகோ நான் 10 வருசத்துக்கு முன்னாடியே சாப்பிருக்கேன்

  • @banumathyanandakrishnan8609
    @banumathyanandakrishnan8609 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @rajnikanth9684
    @rajnikanth9684 2 роки тому +2

    Thiruvottiyur thirupathi mess Nalla irukkum.vandhu review pannunga

  • @telintajenifer6299
    @telintajenifer6299 2 роки тому

    Rasichi sapda yetha kada polirukey... kandipa try pananum !

  • @c.chinnapparaj6501
    @c.chinnapparaj6501 2 роки тому +1

    Very nice Brother.keep it up.👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Varsh711
    @Varsh711 8 місяців тому

    Taste very good today I tried....but konjam cost athigam ah iruku bro ipo 😮