Pudhumaipithan | Charu Nivedita Master Class Series | Part 1 | புதுமைப்பித்தன் - சாரு நிவேதிதா உரை

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Charu Nivedita Master Class Series
    Pudhumaipithan - Part 1
    புதுமைப்பித்தன் - சாரு நிவேதிதா உரை
    புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

КОМЕНТАРІ • 19

  • @ramasubramonianramasamy3909
    @ramasubramonianramasamy3909 9 місяців тому +2

    நன்றி சாரு.
    நிகழ்வை ஒருங்கிணைத்தவர்களுக்கும் நன்றி.
    இது போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும்.

  • @senthilsenthil8803
    @senthilsenthil8803 8 місяців тому +1

    . என் வாழ்வில் நான் கேட்ட மிகச்சிறந்த பேச்சு நிச்சயமாக உங்களையும் புதுமைப்பித்தனை கண்டிப்பாக வாசிக்கிறேன் இத்தனை காலம் உங்களுடைய எழுத்தை படிக்காமல் விட்டதற்கு வருந்துகிறேன்

  • @vijayasarathy.athikesavan
    @vijayasarathy.athikesavan 9 місяців тому +2

    Thanks! Shruti TV Literature.

  • @mathikumar491
    @mathikumar491 9 місяців тому +2

    a proper discourse on pudhumai pitthan, thank you sir !

  • @user-do8zv7jp8b
    @user-do8zv7jp8b 10 місяців тому +2

    அருமை

  • @vigneshkumar2916
    @vigneshkumar2916 9 місяців тому +1

    thank you very much for Shruti TV. GREAT WORK🙏🙏🙏

  • @thangarajm5532
    @thangarajm5532 7 місяців тому +3

    புதுமைபித்தன் என்னும் மாமேதை மீது எத்தனை பேருக்கு பொச்சரிப்பு இருந்திருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது

  • @sivaprasanna369
    @sivaprasanna369 9 місяців тому +1

    muzhumaiyaga ketten nandri🙏🙏🙏

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 10 місяців тому

    அப்போது சென்னையிலிருந்த கலவரச் சூழல் விவரிக்கும்போது எனக்கு 'மண்ணில் தெரியுது வானம்' நாவலில் வரும் ஒரு சில அத்தியாயத்தின் நினைவுகள் கண்முன்னே காட்சி தருகிறது.

  • @user-yt2wb5et1r
    @user-yt2wb5et1r 9 місяців тому

    ❤சாரு

  • @vigneshkumar2916
    @vigneshkumar2916 9 місяців тому +1

    upload part 2 also please.

  • @kaviyarasu171
    @kaviyarasu171 8 місяців тому +1

    Part 2

  • @loveyouself5389
    @loveyouself5389 9 місяців тому +1

    How to participate in this event please guide me !

  • @bakthavatchalams9694
    @bakthavatchalams9694 10 місяців тому +1

    சில உண்மைகள் கசந்தாலும் உண்மை உண்மைதானே..!

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 9 місяців тому

    Part 2 எப்போ வரும்

  • @youarewelcome9682
    @youarewelcome9682 10 місяців тому

    தலித் பத்தின கதையை புதுமைப்பித்தான் எழுதிய கதையை அவர்களுக்கு எதிரானது இல்லை அவர்களுக்கான நிலையை பற்றியது என்று நீங்களே சொன்னீர்கள்..அதையே நீங்கள் எப்படி நிரகாரிக்க முடியம் உங்களின் உண்மைதாமைத்தான் என்ன?

    • @sraja5218
      @sraja5218 4 місяці тому +1

      சரக்குல எதனா பேசி இருப்பாரு... விடுங்க