எனக்கும் க. நா. சு வின் நாவல்களின் மேல் அதீத மதிப்பீடு உள்ளது, அவரின் ஒவ்வொரு நாவலும் ஒரு செவ்வியல் படிப்பாகத் தான் வாசிக்கும் ஒவ்வொரு நாவலின் அனுபவம் தந்தது. அதேதான் சாருவும் வலியுறுத்துவது அவரை மேலும் வாசிக்க தூண்டுகிறது.
நன்றி"அய்யா"முரண்பாடுகள் அதிகம் .ஆனாலும் சிறப்பு புதுமைப் பித்தன் அவர்கள் பற்றிய காணொலியில் க.நா.சு வை சனாதனிஎனக் கூறிவிட்டு இதில் அவர் இறப்பில் மத சடங்குகள் இல்லை என கூறுகிறீர்கள் புதுமைப்பித்தன் கநாசு யார்"யார் யார்?
மிக்க நன்றி சாரு.
க.நா.சு குறித்த நல்ல அறிமுகம்.
இளம்(வயதிலல்ல) வாசகனாகிய என்போன்றவர்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தது.
இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும்.
எனக்கும் க. நா. சு வின் நாவல்களின் மேல் அதீத மதிப்பீடு உள்ளது, அவரின் ஒவ்வொரு நாவலும் ஒரு செவ்வியல் படிப்பாகத் தான் வாசிக்கும் ஒவ்வொரு நாவலின் அனுபவம் தந்தது. அதேதான் சாருவும் வலியுறுத்துவது அவரை மேலும் வாசிக்க தூண்டுகிறது.
நன்றி"அய்யா"முரண்பாடுகள் அதிகம் .ஆனாலும் சிறப்பு
புதுமைப் பித்தன் அவர்கள் பற்றிய காணொலியில் க.நா.சு வை சனாதனிஎனக் கூறிவிட்டு இதில் அவர் இறப்பில் மத சடங்குகள் இல்லை என கூறுகிறீர்கள் புதுமைப்பித்தன் கநாசு யார்"யார் யார்?
ரோஜா முத்தையா, ஞானலயா நூலகம்
கொழுப்பு எனும் மஞ்சள் வஸ்து அகங்காரத்தை துண்டுமா?
Painful Narration. Tamil Endru Sollada Thalai Kunithu Nillada.