ஜெயக்குமாருக்கு நேரடி சவால்...ஓபிஎஸ் கையில் அதிமுக.. அடித்து சொன்ன Annamalai |

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2024
  • #PTkovai #annamalai #electionwithpt #Thalaivargaludanputhiyathalaimurai
    #bjp #loksabhaelection2024 #annamalaiinterview #annamalailatestspeech #tamilnadubjp #annamalailatestinterview #ops #eps #bjpalliance #admk #dmk
    தலைவர்களுடன் புதிய தலைமுறை
    PT Kovai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Kovai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
    #Puthiyathalaimurai #Kovai #Coimbatore #TN #கோவை #கோயம்புத்தூர்
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

КОМЕНТАРІ • 536

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 місяці тому +86

    அண்ணாமலை மலை டா🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍❤️❤️
    உண்மை நேர்மை
    துணிவு
    நல்ல மனிதர்
    மக்கள் தலைவர்.

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 2 місяці тому +22

    சரியான புள்ளி விவரங்களுடன் திரு. அண்ணாமலை மட்டுமே பேச முடியும்.👍

  • @ai77716
    @ai77716 2 місяці тому +63

    Annamalai IPS 🇮🇳🇮🇳🇮🇳

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f 2 місяці тому +47

    நமது புரவலர் கல்வி தந்தை பாரிவேந்தருடன் கூட்டணி அமைத்து காரணத்தால் அண்ணாமலை வெற்றி பெருவதுடன் தமிழக 39 தொகுதியிலும் வெற்றி உறுதி...😂😂😂😂

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 2 місяці тому +52

    அண்ணாமலை என்னும் ஆளுமை மிக்க தலைவன் தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான அத்தியாயத்தை தொடங்கி விட்டார் 🎉❤👌💪👍🔥🪷

  • @raajks4001
    @raajks4001 2 місяці тому +69

    Super ANNAMALAI 👌🏼👌🏼👌🏼👍👍👍🙏

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 місяці тому +47

    🎉 good job 🎉 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் அண்ணா மலை மட்டும் தான் 🎉😂❤

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 місяці тому +79

    அதிரடி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
    தமிழகத்தில் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும்

    • @muthukasi7756
      @muthukasi7756 2 місяці тому

      😊

    • @ilanchekar5912
      @ilanchekar5912 2 місяці тому

      ANNAMALAI EPO ENNA SOLLAVARA JUNE 4 MUDIYATUM UNNAKU ERRUKUDI

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 2 місяці тому +1

      Tamilnadu thamarai aziyum😭😭😭😭

    • @govindanappaswamy34
      @govindanappaswamy34 2 місяці тому

      @@sairamrajendrababu1205 நல்ல மருத்துவரை பார்த்தால் நல்லது

    • @jonameeb
      @jonameeb 2 місяці тому

      ​@@govindanappaswamy34 dae Kothu adimai...

  • @kumaragurunadaraja2928
    @kumaragurunadaraja2928 2 місяці тому +58

    Annamalai annan winning Coimbatore for sure. #WeVote4BJP 🎉

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 Місяць тому +2

      இந்த நூற்றாண்டின் பயனற்ற பிறப்பு அண்ணாமலை அரைவேக்காடு வேக்காடு

  • @natarajnataraj3998
    @natarajnataraj3998 2 місяці тому +23

    Supr பதில் வாழ்த்துக்கள் அண்ணா மலை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏qq👍

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 Місяць тому

      இந்த நூற்றாண்டின் பயனற்ற பிறப்பு அண்ணாமலை அரைவேக்காடு வேக்காடு

  • @venkatesan8724
    @venkatesan8724 2 місяці тому +27

    தலைவர் சொல்வது முற்றிலும் உண்மை. பிஜேபி தனித்து இருப்பதையே மக்கள் விரும்புகிறோம்.

    • @rajhoovenkatesh2338
      @rajhoovenkatesh2338 2 місяці тому

      Thaniya ninnu paar.fraud velai seithu jeikum katchi.channdigarh mayor therthal eppadi nadathi naade naarichu.

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 місяці тому +30

    அண்ணாமலையையும் எடப்பாடியையும் ஸ்டாலினையும் ஒரே மேடையில் பேச வைத்தால் டங்குவார் கிழிந்து தொங்கிவிடும்.

    • @selvamonyselvamony2323
      @selvamonyselvamony2323 Місяць тому +3

      உண்மை

    • @user-kf7bq8um2i
      @user-kf7bq8um2i Місяць тому +2

      😂😂😂
      ஒருத்தரு ஏதோ பேசுவார்.
      இன்னோர்வர். துண்டுசீட்டு கேட்பார்

    • @av.._..
      @av.._.. Місяць тому

      அண்ணாமலைக்கும் ஸ்டாலினுக்கும் மக்கள் பிரட்சனைகளை பற்றி எதுவும் தெரியாது ...எடப்பாடியாரால் மட்டுமே மக்கள் நலத்திட்டங்களையும் மக்களுக்கான சிந்தனைகளையும் பேச முடியும்...எ.கா நீட் தேர்வுக்கு மாற்று வழி கண்டுபிடித்தவர் எடப்பாடியார் மட்டுமே, ஸ்டாலினும் அண்ணாமலையும் வாய் கிழிய பேசினால் போதாது

    • @murukumaran9542
      @murukumaran9542 Місяць тому

      சபாஷ்!!
      ஒருத்தனும் பேச வரமாட்டார்கள்

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 2 місяці тому +18

    Annamalai is great. What a political analysis, despite of his recent entry into politics.

  • @KATHIRVELN-jv1iq
    @KATHIRVELN-jv1iq 2 місяці тому +33

    ❤❤❤❤❤❤❤❤ annamalai super will become next cm

  • @perumals7707
    @perumals7707 2 місяці тому +8

    அருமையான அலசல் தம்பி. இரு ஊழல் கட்சிகள் ஒருங்கிணையும் காலம் மிக அருகில் உள்ளது.

  • @jayaraamanmkalaimagalerode4213
    @jayaraamanmkalaimagalerode4213 2 місяці тому +5

    அண்ணாமலை ஜி‌ நாவினால் கூறினால் கண்டிப்பாக நடக்கும் அவர் அரசியல்க்கா கூறவில்லை மக்கள் நலனுக்காக தான் கூறி வருகிறார்

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 2 місяці тому +25

    அண்ணாமலை ஜீ 🔥🔥🔥

  • @kalinou
    @kalinou 2 місяці тому +21

    Super 👌 mass King Modi ji Anamallai ji jai hind bharat mataki jai virevel vetrivel jai sriram 🙏✝️🤲🌺🌹⚘️👍💪

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 місяці тому +8

    என்னா ஸ்பீச் சூப்பர் சூப்பர்

  • @sivanadiyars3607
    @sivanadiyars3607 2 місяці тому +3

    தம்பி அண்ணாமலை வெற்றி பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @KathirvelKumari-mz2xs
    @KathirvelKumari-mz2xs 2 місяці тому +14

    கோவை ராம்நாடு தேனி இந்த மூன்று தொகுதியையும் எதிர்கட்சிகள் சரியாக கண்காணிக்கவும்

    • @seranseran7327
      @seranseran7327 2 місяці тому +6

      எவ்வளவு கவினிச்சாலும் அங்கு பருப்பு வேகாது 💯

    • @Kalki1967
      @Kalki1967 2 місяці тому +2

      இன்னும் இன்னும் சத்தமா கதறுங்க கேட்கவில்லை

    • @senthils4862
      @senthils4862 2 місяці тому

      தேவையில்லை புரோ மூன்றிலும் அதிமுக தான் ஜெயிக்கும் அதனால்தான் ஆட்டுகுட்டி அண்ணாமலை பைத்தியம் மாதிரி பேச ஆரம்பித்துவிட்டான்...

    • @MaduraiThala886
      @MaduraiThala886 Місяць тому +1

      Ramnadu ops win

    • @MaduraiThala886
      @MaduraiThala886 Місяць тому

      Kovai AIADMK

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 2 місяці тому +6

    Great great mr Annamalai IPS.

  • @Srk6284
    @Srk6284 2 місяці тому +11

    Annamalai sir ❤🎉

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 місяці тому +5

    மோதிஜியின் பக்தன் அண்ணாமலை தலைமையில் 2026ல் தமிழகம் தலை நிமிரும் !!!

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 2 місяці тому +6

    நடுநிலை நடுவர் நல்ல நேர்காணல்

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 2 місяці тому +7

    Annamalai mass performance This Election 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @munuswamyk3720
    @munuswamyk3720 2 місяці тому +23

    உப்பை மட்டும் திண்பவர்கள் தண்ணீர்
    குடிக்கும் காலம் ஜுன் 4ல் தெரிந்த விடும்.
    முனுசாமி.

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 2 місяці тому +5

    Super question asked by annamalai to jayakumar..." Can you contest on th election with independent symbol...without rettai ilai ...can you contest" amazing question...

    • @malaipranavi139
      @malaipranavi139 2 місяці тому

      You watch deeply, like your intellectual

  • @ooraniskoorani5894
    @ooraniskoorani5894 2 місяці тому +32

    Annamalai g King 🎉🎉🎉🎉❤

  • @ranganathanramachandran8026
    @ranganathanramachandran8026 Місяць тому +1

    இநத மாதிரி ஒரு பேட்டியை புதிய தலைமுறை திமுக தலைவரிடம் எடுத்தால் பொதுமக்கள் இரு தலைவர்களின் பதில்களை ஆய்ந்து
    பார்க்க உதவியாக இருக்கும்.

  • @valankumar2625
    @valankumar2625 2 місяці тому +4

    Do it Brother we are with you ❤❤❤.

  • @user-ki1gf4wz8w
    @user-ki1gf4wz8w 2 місяці тому +6

    Super super 👍✌️👏

  • @veerasekarrajaguru6277
    @veerasekarrajaguru6277 2 місяці тому +2

    வெற்றி கோவை

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 2 місяці тому +5

    Annamalai 100% win in Coimbatore 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🚩🚩🚩

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Місяць тому +2

    Jaihind
    Jai bjp
    Jai bharath
    Jai modi ji
    Jai annamalai
    Bjp கூட்டணி தான் தமிழகம் முழுவதும் வெற்றி பெரும்.
    40/ 40 உம்.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 місяці тому +4

    இறைவன் அருளால் கோவையில் அண்ணாமலை அவர்கள் இமாலய வெற்றி !!!! இனிய நல்வாழ்த்துக்கள் !!!

  • @pagampriya4828
    @pagampriya4828 2 місяці тому +2

    இனியதாமரைதமிழ்வணக்கம் அருமையான உரை கறுத்து கேள்வி பதில் நிரந்தர தீர்வாக செயல் வீரர் அண்ணாமலை ஜி தமிழகத்தில் தாமரை மற்றவர் அற்று மக்கள் ஆச்சரியம் உள்ளத்தில் மலரும்....

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Місяць тому +1

    கோயம்புத்தூர் நலனை பாதுகாக்கும் வகையில் நல்லெண்ணம் இருந்திருந்தால் அண்ணாமலைக்கே வாக்கு அளித்திருப்ப்பார்கள்

  • @pskpsk4771
    @pskpsk4771 2 місяці тому +6

    mass thalaiva

  • @lathadevarajan5492
    @lathadevarajan5492 2 місяці тому +9

    I wish and pray for Annamalai’s success 🙏🙏

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Місяць тому +1

    சபாஷ் சரியான கேள்வி.... சொட்டை செயகுமாரு...ஓ.பி.எஸ்...ஐயா அவர்கள் பலாப்பழம் சின்னத்தில் வெற்றி பெற ங❤❤❤❤❤❤

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 місяці тому +2

    அண்ணன் அண்ணாமலை அவர்களின் பின்னால் தமிழகம் !!!

  • @SEDHURAMAN456
    @SEDHURAMAN456 Місяць тому +1

    ஜெயக்குமாரின் எண்ணத்திலே மண் விழுந்ததால் அவர் விரைவில் பா.ஜ.க கட்சியில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பிப்பார்

  • @anbuarasan9163
    @anbuarasan9163 2 місяці тому +3

    100/ vote pole Mr annamalai

  • @marudhappanmarudhappan439
    @marudhappanmarudhappan439 2 місяці тому +10

    Worthful interview.

  • @kvganesan725
    @kvganesan725 2 місяці тому +3

    "இந்த காணொளி பாதுகாக்க வேண்டியது. ஆழமான உண்மை - உள்ளது. ஏனோ, தானோவென இல்லாமல் ஆணித்தரமான, மிகவும் அழுத்தமான ஏற்புடைய வகையில் விளக்கங்கள் பகிரப்பட்டுள்ளது. ஒரு வேலை ஓரங்கட்டி விட்டார்கள் என்னும் வேளையில் மக்கள் செல்வாக்கு பழாப்பழத்திற்கு கிடைத்துள்ளது தமிழக அரசியலில் ஒரு, ''திருப்பு முனையை " - ஏற்படுத்தப் போகிறது என்பதனை அழுத்தம், திருத்தமாகவே ஊடகவியலாளரிடம் பதிவிட்டுள்ளார். "உண்மை ஒரு நாள் வெளியாகும் அதில் உள்ள மெல்லாம் தெளிவாகும்; பொய்மை ஒரு நாள் புலியாகும் அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்". என்பதற்கு இந்த காணொலி ஒரு வரலாற்று சான்று என்றால் மிகையில்லை. நன்றி அய்யா, வணக்கம்.

    • @senthils4862
      @senthils4862 2 місяці тому

      அப்படியே போய் தஞ்சாவூர் கல்வெட்டில் பதித்துவிட்டு பக்கத்திலே உட்காந்து கொண்டு பிச்சை எடுடா த்துஊஊஊஊ 😂😂😂😂😂

    • @kvganesan725
      @kvganesan725 2 місяці тому

      உன்னுடைய அசல் பிழைப்பே அதுதான்னா நான் என்ன செய்ய முடியும்.

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg 2 місяці тому +3

    Excellent explanation Annamalai

  • @narayanan4064
    @narayanan4064 2 місяці тому +2

    மீண்டும் மோடி வேண்டும் அண்ணாமலை வெற்றி பெற வாழ்த்துக்கள். பிஜேபி கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். தாமரை மலரும் தமிழகம் வளரும்.

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 Місяць тому +1

    தமிழகத்தில் தலைமைக்கு தகுதியான தலைவர் அண்ணாமலை மட்டுமே.புரட்சி தலைவரோ புரட்சி தலைவியோ அவரை தன் கட்சியில் இணைத்திருப்பார்கள்

  • @sunderrajank5252
    @sunderrajank5252 2 місяці тому +1

    அருமையான பதிவு அண்ணாமலை கால் தூசிக்கு பெறமாட்டார் ஜெயக்குமார் , வேலுமணி

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c 2 місяці тому +4

    OK. Super. Nice❤❤❤❤❤

  • @Karthikeyan-dw6jy
    @Karthikeyan-dw6jy 2 місяці тому +13

    Annamalai sir win🎉🎉🎉

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Місяць тому +1

    மலைடா......அண்ணாமலைடா
    2/3 people in TN are with Annamalai. Jai Modi
    Jai Annamalai

  • @manoannur1087
    @manoannur1087 2 місяці тому +3

    இவர்கள் எல்லாம் 18 வயதா ? சூப்பர் பதில்.
    அண்ணா வுக்கு அடுத்து
    அண்ணாமலை.
    தமிழ்நாட்டிற்கு
    சரியான தலைவர்.

    • @KathirVel-yt8qj
      @KathirVel-yt8qj 2 місяці тому

      அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள் வெற்றி

    • @KathirVel-yt8qj
      @KathirVel-yt8qj 2 місяці тому

      அண்ணா எப்படி காங்கிரஸிடம் இருந்து மீட்டார் அதுபோல அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீட்டு வெற்றி பெறுவார் நிச்சயம்

  • @neelameham7845
    @neelameham7845 2 місяці тому +5

    Annamalai is next pm ❤

  • @vairamuthubabl3041
    @vairamuthubabl3041 2 місяці тому +12

    ஒன்று நன்றாக புரிகிறது தாங்கள் காணாமல் போவது உறுதி

    • @sankaiahsankaiah972
      @sankaiahsankaiah972 2 місяці тому +8

      நீ யாரு சுடலையோட இருநூறு ரூபாய் உபிஸா, அமாவாசையோட புரோக்கரா

    • @parimaladeepak4339
      @parimaladeepak4339 2 місяці тому +4

      dimond rs 200

    • @ravianandh3346
      @ravianandh3346 2 місяці тому +1

      Diamond rum 200 rs 😂😂😂

    • @kumars3798
      @kumars3798 Місяць тому

      Dimond நு பெயர் வச்சா கண்டிப்பா திராவ்விடியா கட்சி தான்.

  • @sunderrajank5252
    @sunderrajank5252 2 місяці тому +1

    அண்ணாமலை புள்ளி விவரத்தை கொடுத்து பேசினார் ஸ்டாலின் .எடப்பாடி , முன்று பேரும் ஓரே மேடையில் விவாதிக்க புதிய தலைமுறை ரெடி பண்ண வேண்டும் 🎉

  • @sivakumarrajaram8977
    @sivakumarrajaram8977 2 місяці тому +3

    Super Annamalai

  • @palanisamyps7422
    @palanisamyps7422 Місяць тому +1

    எங்கள் சிங்கத்தை யா ரும் ஒன்.றும் செ ய்ய. முடியாது

  • @navinsuresh1977
    @navinsuresh1977 2 місяці тому +2

    Super mas

  • @ignatiouspr2633
    @ignatiouspr2633 2 місяці тому +3

    Excellent Annamalai sir.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 місяці тому +1

    மீண்டும் மோடி !!! வேண்டும் மோடி ,!!!

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 2 місяці тому +2

    Well spoken

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 місяці тому +1

    தமிழகத்தில் அண்ணாமலை அவர்களின் கூட்டணி அமைப்பு ராஜதந்திரம் வென்றது !!! தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி !!!

  • @gopalmanikandan9350
    @gopalmanikandan9350 2 місяці тому +1

    🚩🚩🚩வாழ்த்துக்கள் அண்ணா.

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 2 місяці тому +6

    அண்ணாமலை அதிமுகவின் வண்டவாளத்தை டில்லி பாஜக மேலிடத்தில் கூறியும், கேளாநிலை சிறிது காலம் தொடர்ந்தாலும், உண்மையே வெல்லும் என்பதாக, அண்ணாமலை கருத்தே வென்றது. அண்ணாமலையின் analysis முழுக்க, முழுக்க அனைத்து தொண்டர்களுக்கும்
    ஏற்புடையது. இதன் இறுதி முடிவு 4.1.24 ல் அனைவருக்கும் தெரியவரும்.

    • @malaipranavi139
      @malaipranavi139 2 місяці тому

      One small doubt, what is this date sister

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 2 місяці тому

      Modern Tamil Shri Ram Sita Ram Modi Annan Anna Annamalai thambi Kashi Allah mujhe your love enga ooru khamma younger road

  • @vadivelr7596
    @vadivelr7596 2 місяці тому +1

    மீண்டும் பிரதமராக மோடி வருவார்
    அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை
    ஆனால் அண்ணாமலை கோயம்புத்தூர் டெபாசிட் போகப்போகிறது

  • @gkali558
    @gkali558 2 місяці тому +1

    மத்திய அமைச்சர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @muthusamyk4902
    @muthusamyk4902 2 місяці тому +2

    Super Annamalaiji
    Super Modij
    Super BJP
    Annamalaiji must become chief minister of Tamilnadu soon
    Jai shree Ram
    Bharat mathaki Jai

  • @KannanKannan-eq4zs
    @KannanKannan-eq4zs 2 місяці тому +1

    ஹலோ அண்ணாமலை கோயம்புத்தூர் மட்டும் நீங்க பேசாதீங்க தமிழ்நாட்டில் எல்லா ஊரையும் பேசுங்க எல்லா பாலமும் வேகத்தடையை தான் இருக்கு எந்த இன்ஜினியரிங் ஒத்துழைக்கிறார் படிக்கலையா நம்ம நாட்டுல

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 2 місяці тому +1

    வேண்டும் வேண்டும் மீண்டும் வேண்டும் மோடி ஜி 🇮🇳🚩🚩🚩🚩🚩🚩

  • @RajeshKumar-nq3wj
    @RajeshKumar-nq3wj 2 місяці тому +1

    அருமை அருமை

  • @jayalab2451
    @jayalab2451 2 місяці тому +1

    Iconic leader The Great Annamalai IPS 💐🚩🌷

  • @kimyangKo
    @kimyangKo 2 місяці тому +1

    Unmai ku epothum orey mugam than poi solravan than thanudaya nilayil irundu maritey irupanunga.. unmai jeikum Mala da ANNAMALA🎉

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 місяці тому +1

    தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகட்கு ஆண்டுக்கு ₹ 6,000 /- வழங்கும் மோதிஜிக்கே... தாமரைக்கே எங்கள் ஓட்டு !!!

    • @AntiSangi-wz9mq
      @AntiSangi-wz9mq 2 місяці тому

      அனைத்து ஏழை பெண்களுக்கும் 12 ஆயிரம் கொடுக்கும் திமுக விற்கே வெற்றி

  • @user-py2be5wk9l
    @user-py2be5wk9l 2 місяці тому +2

    Annamalai

  • @anandaalagujayaraman5652
    @anandaalagujayaraman5652 2 місяці тому +1

    அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kabig8407
    @kabig8407 Місяць тому +1

    Super.spech.❤

  • @dreambig5965
    @dreambig5965 2 місяці тому +1

    Full form le firee.....maass anna

  • @user-gi1fq7dg7l
    @user-gi1fq7dg7l Місяць тому +1

    Annamalai really great person never give up ❤

  • @visuvalingamkaruppiah8970
    @visuvalingamkaruppiah8970 2 місяці тому +1

    Maaalaaa daaaaa Anamalai Massss Hero of Kovai and T.Nadu

  • @SaimuraliMG
    @SaimuraliMG 2 місяці тому +11

    புதிய தலைமுறை இவ்வளவு சொம்பு அடிக்க கூடாது

  • @manoharanp2527
    @manoharanp2527 2 місяці тому +1

    வாழ்க பாஜக வாழ்க அண்ணாமலைஜி

  • @GovindaRaj-pk2ex
    @GovindaRaj-pk2ex Місяць тому +1

    Super Anna malai ji

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om Місяць тому

    எப்படி இவ்வளோ தெளிவா பேசுகிறார் Vera 11 இவரையும் சில பேர் குறை சொல்கிறார்கள் அது தான் ஒன்றும் புரியவில்லை.

  • @gopalr6775
    @gopalr6775 2 місяці тому +9

    Good🎉🎉🎉

  • @pskpsk4771
    @pskpsk4771 2 місяці тому +4

    please support annamalai

  • @mahendramahendran1438
    @mahendramahendran1438 Місяць тому

    முதல் வார்த்தையே அரசியல் ஆளுமை super

  • @Ds-hz8vv
    @Ds-hz8vv Місяць тому +1

    தலைவர் அண்ணா மலை வாழ்க

  • @SureshKumar-hk1nf
    @SureshKumar-hk1nf 2 місяці тому +4

    Eppadi pesavendum enbatharku uthaaranam

  • @sampathkumar802
    @sampathkumar802 Місяць тому

    சூப்பர் 👍

  • @user-bd6mp2gl6h
    @user-bd6mp2gl6h 2 місяці тому +1

    மீண்டும் மோடி

  • @mcsc76
    @mcsc76 Місяць тому

    அமெரிக்காவில் நடப்பதை போல் மற்ற எதிர்கட்சி தலைவர்களை இவருடன் உரையாட வைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்து ஓட்டளிக்க வேண்டும்,, அடுத்த 10 வருடத்தில், பிரதமர் வேட்பாளர் அண்ணாமலை

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Місяць тому +1

    Super 👌 MGR and Jayalalitha both were stalwarts and leaders of prestigious and powerful ADMK party. They treated DMK as an enemy party because they abused and treated both of them indecently . But now these present leaders play adjustment and partnership politics each other for survival and to plunder
    money, treating poor Tamilnadu people are idiots. Definitely God and people will not spare these treacherous and faithless politicians of ADMK. All reasonable suporters of ADMK like me will support Mr.Annamalai IPS only. 😮😮

  • @sankars9218
    @sankars9218 Місяць тому

    சரி அவர் சுயாட்சி திருத்தணிக்க சொல்லலாம் அவர் தொகுதியில் போய் நீ சுயாட்சி இல்ல முதல்ல

  • @balasubiramanim1444
    @balasubiramanim1444 2 місяці тому

    அண்ணாமலைக்கு அம்மாவாசை போய் 4,5 நாட்களாகியும் பைதியம் தெலியவில்லை

  • @babilubabil1721
    @babilubabil1721 2 місяці тому +4

    Great Reply ❤❤....
    Annamalai is a great leader

  • @rajarajan4705
    @rajarajan4705 2 місяці тому +10

    Super speech sir....

  • @murugan.nnallagounder5095
    @murugan.nnallagounder5095 2 місяці тому

    உன் தலைவன பேச்சால் தேர்தல் முடிவுக்குப் பிறகு உன் தலைவர் பதவி போவது உறுதி

  • @balasubiramanim1444
    @balasubiramanim1444 2 місяці тому +2

    அம்மாவை ஊழழ்ராணி என்று கூரிய வாய் இப்போது ? ?? இதுநாரவய்