civil court trial procedure in tamil super fast CRP case.OM I AM HELP MY CELL 7395811441

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • digital survey FMD, computer survey, land area calculation
    I'AM digital survey NO satellite map GPS.LAND PROBLEM.I AM HELP MY CELL 7395811441

КОМЕНТАРІ • 92

  • @kongunagu
    @kongunagu 3 роки тому +31

    Very nice video...Keep up all your good work. கோழியை 🐤🐥🐣 காணவில்லை என்று நீதிமன்றம் சென்றாள் வழக்கை நடத்துவதற்காக மாட்டை 🐄🐄🐄 விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பது பழமொழி. நீதிமன்றம் செல்லாமல் இருப்பதே நமது நேரத்தை வீணாக்காமல் இருக்கும்.

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 7 місяців тому +1

    தெளிவான விளக்கம் நன்றி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍💐🌟🙏🙏

  • @BhagheeRathi
    @BhagheeRathi 6 місяців тому

    Miga miga arumaiyana thelivana padhivu Ayya 🙏🙏🙏melum pala padhivugal poda vendum 🙏

  • @sureshdamodharan1589
    @sureshdamodharan1589 3 роки тому +2

    Super content. Please raise your volume

  • @krish-on9jp
    @krish-on9jp 3 роки тому +2

    Sir video very useful. Please make upload more videos. I like video

  • @saisai-gw3cw
    @saisai-gw3cw 3 роки тому +2

    Very useful this video bro, plz improve your audio quality doesn't heard your voice is very low

  • @dhineshkumar.t4643
    @dhineshkumar.t4643 3 роки тому +2

    Very useful sir....sir antha copy ya PDF ah download pantra mathiri iruntha romba nalla irugum,🙏

  • @coaching4tnpsc475
    @coaching4tnpsc475 3 роки тому +3

    Sir one doubt... மைனர் பெயரில் கிரையம் வாங்கிய சொத்தை அவர் மேஜர் ஆன பிறகு, கார்டியன் கையெழுத்து இல்லாமல் அந்த மைனர்(விற்கும்போது மேஜர்) நபர் விற்பனை செய்தால் செல்லுபடி ஆகுமா ?

  • @sureshpower1
    @sureshpower1 2 роки тому

    Super sir pls post video like this for criminal trial

  • @rajeswariraji9045
    @rajeswariraji9045 2 роки тому +1

    Sir super pathivu . Sir ennudaiya case ah ipti than ex party evidence kondu vanthutar en advocate . Ippo 2 vathu advocate avarum ipti seiya ponar aana nan correct ah aajar aahiten. Aana en tharappu advocate crass pannama close ku kondu vanthutar. Ippo evidence la potrukanka . Open petition potu varanum sollitanka ippo na enna seivathu sir. En case iluthukitey pohuthu ithuku epti mutivu kattuvathu. Ethir tharappu sathivelaiyai judge itam sollalama.

  • @rathinam16
    @rathinam16 Рік тому

    very useful but voice Sound is very low

  • @rajeshvennila3279
    @rajeshvennila3279 9 місяців тому

    Nice 👍🏻

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 3 роки тому +2

    Hello Sir ...உங்கள் ஆலோசனை தேவை..மற்றும் நீங்கள் வழக்கறிஞரா எனவும் தெரிந்து கொள்ளலாமா சார்....

  • @krish-on9jp
    @krish-on9jp 3 роки тому +2

    CrPC pathi video poduga sir. This my humble request.

  • @vijayalakshmivija1141
    @vijayalakshmivija1141 3 роки тому +2

    Super msg

  • @piramanayagam8411
    @piramanayagam8411 2 роки тому

    Super Explanation

  • @joelaaron3469
    @joelaaron3469 2 роки тому +1

    சார் , கணவன் மனைவி இருவரும் அரசு வேலையில் பணிபுரிந்து சம்பாதித்த சொத்தை கணவர் திடீர் என்று காலமானதால் தன்னை கடைசி வரை கவனித்த பிள்ளைக்கு தாய் உயில் எழுதி பத்திர பதிவு செய்து வைத்தால் சட்டப்படி செல்லுமா ,தாயை கவனிக்காமல் உதாசின படுத்திய பிள்ளை கோர்ட்டில் சொத்துக்காக வழக்கு தொடுத்தால் அவர்கள் உரிமை கோர இயலுமா ,அம்மாவின் மருத்துவ செலவு செய்த அத்தனை ரசீதும் உள்ளது , எங்கள் வீட்டில் அதான் பெரிய பிரச்சனை ஆக உள்ளது தீர்வு சொல்லுங்களீ

  • @lax_law7785
    @lax_law7785 3 роки тому +2

    Sir contempt of court ku professional misconduct ku irukka difference ah vedio va podunga sir

  • @212mukeshr6
    @212mukeshr6 3 роки тому +1

    Bro nice . Bro ouru civil case land encourment case nanga plaintiff ippo summon served ayiruchu, written statement 90 days after defendent file pannirunganga nxt reply pannanum
    Appo commisioner petition eppo file pannuvanga for land surveying bro pls reply me⚡⚡⚡⚡⚡⚡⚡

  • @umasrinivasan6245
    @umasrinivasan6245 2 роки тому +1

    Order 22 rule 9 in cpc explain sir in tamil language

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 2 роки тому

    All videos super sir

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 2 роки тому +1

    Sir nanga 30 வருடங்கள் மேலாக ஒரு இடத்தில் வசித்து வருகிறோம் current illa paatta illa ana adhu கள்ளகுது purampokku land nanga court la cash potu original suit permanent injection vachurukean survey number potu vangi vachurukean ana ipo ஒருத்தர் வந்து அது எங்க இடம் வேற survey number idhu nanga 4 vadhu thalaimurai apdi nu solli வரார் அவரு பெரிய ஆள் கட்சி லா பெரிய ஆள் இத வச்சு அவர எதிர்க்க முடியுமா

  • @vinothinivino6979
    @vinothinivino6979 3 роки тому +1

    ஐயா வணக்கம் மதுரையில் 13 அடி நீளம் 5 அடி அகலம் எங்களது பத்திரத்தில் இருக்கு ஆனா அதை எங்களது பக்கத்து வீட்டுக்காரங்க அதை புழங்கிக் கிட்டு இருக்காங்க இப்போ எங்க மீது வழக்கு தொடர்ந்து இருக்காங்க,போலிஸ் இப்போ எங்க அப்பாவை அடித்து அனுப்பிருக்காங்க இப்போ என்ன செய்யலாம் Sir

  • @sanjeeviram7401
    @sanjeeviram7401 9 місяців тому

    V good

  • @vigneshkannanpitchai2324
    @vigneshkannanpitchai2324 2 роки тому

    Issue framed, plaint side evidence not submitted. Trial is going now.. Almost three trial finished, but still evidence not submitted from Plaint side

  • @bakyatv6551
    @bakyatv6551 2 роки тому

    Super

  • @ranikaru8008
    @ranikaru8008 Рік тому

    மைனர்பெயரில்உள்ளசொத்தை காடியன் விற்ப்பதற்கு என்னசெய்யவேண்டும்

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 Рік тому

    முன்னோர்கள் சொத்தை என் தம்பி எனக்கு தெரியாமல் என் பெயர் சேர்க்கமா வாரிசு சான்றிதழ் வாங்கி வைத்து கொண்டு எங்களுக்கு வரவேண்டிய பங்கை அவர் பெயருக்கு பட்டாவும் செய்து கொண்டது இப்போதான் தெரியவருகிறது, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் சார் 🙏

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 3 роки тому

    Super sir

  • @g.muniswamy6047
    @g.muniswamy6047 3 роки тому +2

    sir good morning, what is your charges for helping to file a court case for land issue.

  • @prabhakaran6990
    @prabhakaran6990 Рік тому

    issues court frame panranga sir. How to know plaintiff and defendent it will be send RPAD

  • @simplymind2209
    @simplymind2209 2 роки тому +1

    சிவில் கேஸ் முடிவடைய எத்தனை ஆண்டுகள் ஆகும்.

    • @elavarasan25
      @elavarasan25 2 роки тому +1

      நம்ம கையில இல்ல....நேர்மையான வழக்கறிஞர் கிடைத்தால்(ரொம்ப கஷ்டம்) 2 ,3 ஆண்டுகளில் முடியலாம்.....இல்லையெனில் அடுத்த தலைமுறைக்கு கூட முடியாது....!

    • @user-sb6qv3yq2c
      @user-sb6qv3yq2c 2 роки тому +1

      @@elavarasan25 உங்களுக்கு என்னா case bro nadakuthu konja thelivaga sollunga bro

    • @elavarasan25
      @elavarasan25 2 роки тому

      @@user-sb6qv3yq2c இடையுறுத்து கட்டையுடன் கூடிய பாகப்பிரிவினை வழக்கு....2005 முதல் தற்போது வரை நடந்து கொண்டு இருக்கிறது....வழக்கின் தன்மை எங்கள் தரப்பினருக்கு சாதகமாக இருந்தும், 17 வருடங்களாக, எங்கள் வழக்கறிஞர் இடையுறுத்து கட்டளையைகூட உடைக்க முயல்வதாக தெரியவில்லை..... இன்றைக்கு நீதிமன்றத்தின் நிலை அப்படி இருக்கிறது...இருப்பவனுக்கு ஒரு மாதிரியும், இல்லாதவனுக்கு ஒரு மாதிரியுமாக...

  • @Dragula786
    @Dragula786 2 роки тому

    Konjam sound aa pesalam la sir

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL Рік тому

    Anna permanent injunction வைத்து வீட்டு வரி ரசீது வாங்கலாமா

  • @kalpanabalu2879
    @kalpanabalu2879 2 роки тому

    Sir paper publication apparam ex party varala na warrant vanga mudiyuma case type family case pl ans pannuga

  • @lifeisveryeasy
    @lifeisveryeasy 2 роки тому

    Kala thamatha manu evola nal na podalam

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 2 роки тому

    👌👏

  • @mrhot4548
    @mrhot4548 2 роки тому

    sr. valakku pathivu saithavarhal courtku varuhaidharuvathillai naan maadhiram senru varuhiran summons anuppiyum avarhal varuvathillai oru varudakaalemaha ivvaru nadaiperuhirethu avar varuhaitharamal irunthal court veru entha mudivum edukkatha..

  • @stevesaravana9562
    @stevesaravana9562 7 місяців тому

    Pws closed னா எந்த நிலை அண்ணா

  • @ravichandrang6876
    @ravichandrang6876 Рік тому +1

    G.ravi

  • @sureshpspd4094
    @sureshpspd4094 3 роки тому +3

    Bro case 10 yearra nadakuthu ennum mudiyalaa athavethu valeierukaa

    • @pinnedwilliam634
      @pinnedwilliam634 3 роки тому +1

      Thanks for watching, enlightenment you can drop your question on my inbox for swift response whatsApp+1(623)250-6436...

    • @arundeppzz8629
      @arundeppzz8629 2 роки тому +3

      High court la direction vaangunga bro.

    • @user-sb6qv3yq2c
      @user-sb6qv3yq2c 2 роки тому +2

      @@arundeppzz8629 that means what bro ? pls tell

    • @arundeppzz8629
      @arundeppzz8629 2 роки тому +1

      @@user-sb6qv3yq2c case ah quick ah mudikka solli high court la direction vanguna hearing ah short ah pottu vegama mudipanga bro.

    • @user-sb6qv3yq2c
      @user-sb6qv3yq2c 2 роки тому +1

      @sureshPSPD என்னா கேஸ் ப்ரோ பாகப்பிரிவினை case haa அல்லது vera enna case nadakkuthu , theliva sollunga bro

  • @krish-on9jp
    @krish-on9jp 3 роки тому +2

    Sir please answer me

  • @sivamsivam700
    @sivamsivam700 3 роки тому

    Sir
    En ayya Kovil nirvagathula ulla vaadagai kadai nadathi vantharu.
    En ayya irathathuku apram en payrla antha kadaiya uyil eluthi vachurunthu therinchathu.
    Kovil pooi documents kaati money katti en ayya payrla ullatha en payrla proper ra maathitay.
    En relations kovil nirvagathula lancham kuduthu Ipo ennoda permission illama kovil la en name la irrunthu antha kadaiya cancel pannitanga.
    Court ku pona enaku saathama theerupu varuma.
    Apdi pona theerpu evlo naal la varum

  • @kanagaraja1568
    @kanagaraja1568 6 днів тому

    Hi

  • @vijaysaravana7779
    @vijaysaravana7779 2 роки тому

    Bro namma poorvikiga soththu Vera oruvar name ku Patta poturukkanga athukku enna pannalam

  • @stevesaravana9562
    @stevesaravana9562 Місяць тому

    Order LC NFA என்றால் என்ன அண்ணா

  • @JoJo-jt9xs
    @JoJo-jt9xs Рік тому

    English kuda slunga anna

  • @arulsamuel2297
    @arulsamuel2297 11 місяців тому

    How to make proof affidavit

  • @dieselshortcuts7568
    @dieselshortcuts7568 Рік тому

    Voice very low

  • @mohanbeema7847
    @mohanbeema7847 Рік тому

    Sir entha book name sollunga....

  • @arasuviji1191
    @arasuviji1191 2 роки тому

    Sar please rc work

  • @vairamanimani5299
    @vairamanimani5299 3 роки тому

    Sir, SlP procedure tellsir

  • @kanthiahramesh4751
    @kanthiahramesh4751 3 роки тому

    IA 467/19 which mean

  • @akacademy8656
    @akacademy8656 2 роки тому

    Argument evlo nal nadakum

  • @abinayaanantharaj
    @abinayaanantharaj 3 роки тому

    Written statement opposite LA podalana Yenna Sir pannuvanga please Sir sollunga sir

  • @krish-on9jp
    @krish-on9jp 3 роки тому

    Sir niga Advocate haa

  • @arasuviji1191
    @arasuviji1191 2 роки тому

    Tamil

  • @saisaravanablacs7
    @saisaravanablacs7 2 роки тому

    இது உங்க ஓரிஜினல் வீடியோவா?
    இன்னோரு சேனல்ல இதே....பாத்தேனே.....

  • @krish-on9jp
    @krish-on9jp 3 роки тому +1

    Sir. Niga soilaratha elam Tamil language la type Pani send pannalama. Court la Tamil language la written and oral la pannalama

    • @ramraja8713
      @ramraja8713  3 роки тому

      call me

    • @sundariadvocate327
      @sundariadvocate327 3 роки тому

      Ohh yes...Tamil Allowed in all lower courts except high court and supreme court

  • @vijayalakshmivija1141
    @vijayalakshmivija1141 3 роки тому +2

    My land problems help

  • @SentamilarasiV
    @SentamilarasiV 3 роки тому

    Sir enaku help panamiduma

  • @vishnukar85
    @vishnukar85 2 роки тому

    Waste, low voice

  • @kanthiahramesh4751
    @kanthiahramesh4751 3 роки тому

    IA 467/19 which mean