நிரந்தர உறுத்துக் கட்டளை உத்தரவு பெற எதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 39

  • @SanthavalliV
    @SanthavalliV 10 місяців тому

    You are doing a wonderful service to legal fraternity

  • @g.ranjithkumar1498
    @g.ranjithkumar1498 Рік тому +2

    Very useful information sir.

  • @suriya910
    @suriya910 Рік тому +7

    எந்த advocate யும் நேர்மையா நடந்து கொள்வதில்லை ரொம்ப வெறுத்து போய்விட்டது.

  • @muthamilselvan115
    @muthamilselvan115 Рік тому +1

    அருமையான தகவல் சார்

  • @MdThayub
    @MdThayub 10 місяців тому

    Necessary Details Sir.Weldon

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Рік тому +2

    சூப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு ❤️👍

  • @sridhara.m7054
    @sridhara.m7054 Рік тому +1

    நன்றி சீனியர்

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 Рік тому +8

    நன்றி ஐயா. அப்படி எனில் எந்த புத்தகம் படிக்க வேண்டும். தாங்கள் புத்தகம் எழுதினால் நான் வாங்கி படிக்கிறேன். வழக்கறினரை நம்பி ஏமாந்தவரும் உண்டு.

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 Рік тому +1

    சரியான தீர்ப்பு நன்றி சீனியர் வாழ்த்துக்கள்

  • @munusamyraj9860
    @munusamyraj9860 Рік тому

    Sir super sir god Bless you

  • @subbulakshmi12
    @subbulakshmi12 Рік тому +1

    Thankyou Sir!

  • @sivasamik6899
    @sivasamik6899 6 місяців тому

    Sir in your all videos more useful in the society 🎉🎉🎉🎉🎉🙏

  • @suriya910
    @suriya910 Рік тому +4

    பாகப்பிரிவினை வழக்கு இருக்கும்போது பிரதிவாதி வீடு கட்டுகிறார்கள் இதை எ ப்படி தடுத்து நிறுத்துவது விளக்கம் தரவும்

  • @selvamyamaha7218
    @selvamyamaha7218 Рік тому +2

    Sir super sir

  • @duraimunuswamy8220
    @duraimunuswamy8220 5 місяців тому

    (Land acquisition act 2013 ) muti crop Agricultural land can be acquired for sipcot extionsion

  • @susilaofficial985
    @susilaofficial985 Рік тому +2

    உறுத்துகட்டளை பெற்றவரும் வழக்கு முடியும் வரை எந்த பணியும் ஆதாவது இருதரப்பு எந்த பணியும் மேற்கொள்ள கூடாது என்று அர்த்தம் தானே.அல்லது உறத்து கட்டளை பெற்றவர் அந்த எந்த பணிவேண்டுமானுலும் மேற்கொள்ளாமா

  • @gangadevi-ri9cn
    @gangadevi-ri9cn Місяць тому

    Sir ungala Contact panna mudiyuma Sir. Enakum konjam veetla problems iruku sir

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 4 місяці тому +1

    Sir, it is very painful to declare that lawyers do not want to share anything with us. Even if we ask any relevant issues, they never accept . We are educated. We know all the pros and cons of our problems.we may not know how to present the affidavit. Mostly we are at the losing end.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому +1

    Very nice Anna

  • @elonmusk1383
    @elonmusk1383 Рік тому +1

    👍

  • @vpr7674
    @vpr7674 Рік тому +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக அருமையான பதிவுகள் நான் உங்கள் யூடியூப் சப்ஸ்கிரைபர்.
    ஐயா எங்கள் குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் A,B,C என்ற மூவர் கூட்டுக் குடும்பத்தில் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் 1992 இல் கூர் சீட்டு என்னும் பத்து ரூபாய் மதிப்புடைய பதிவு செய்யப்படாத பத்திரத்தாலின் அடிப்படையில் வாய்மொழி பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள்.
    இப்பத்திரம் எட்டு பக்கங்களை கொண்டது பத்திரத்தின் முதல் தாள் மட்டும் பத்து ரூபாய் மதிப்புடைய ஸ்டாம்ப் பேப்பர் மீதமுள்ள பக்கங்கள் எல்லாம் நார்மல் பேப்பர் இப்ப பத்திரம் நீதிமன்றத்தில் செல்லுமா????.

  • @abdulrahim1000
    @abdulrahim1000 Рік тому +1

    Ulavadai patta enral yenna?

  • @munisamy1252
    @munisamy1252 Рік тому +2

    சார். உங்கள். உரையாடல். மன நிம்மதி. தருகிறது

  • @sivasamik6899
    @sivasamik6899 6 місяців тому

    Sir in your office address please 🎉🌹🙏

  • @user-wc3bk4mq6k
    @user-wc3bk4mq6k 8 місяців тому

    Ungalidam pesa mudiyuma

  • @uma2869
    @uma2869 4 місяці тому

    phone mumber vennumm

  • @vijayakumarv8728
    @vijayakumarv8728 Рік тому +1

    சிவில் வழக்கில் பூர்வாஙக விசாரணை முடிந்து தீர்ப்புரை வழங்க தேதி குறிப்பிபட்டது ஆனால் ஸ்யோமோட்டோ என்று கூறி clarificationஎன்று வாய்தா மேல் வாய்தா போட்டு இழுத்தடிப்பு நடக்கின்றது துரிதபடுத்த ஆலோசனை கூறுங்களீ மேலும் ட்ரஸ்ட் சொத்து

  • @dharmalingamdharmalingam9422
    @dharmalingamdharmalingam9422 Місяць тому

    🎉❤❤😂😂😂😂😂😂😂😊

  • @ramalingam1262
    @ramalingam1262 Рік тому

    Police புகாருக்கு கண்டிப்பாக 7 Point வேண்டும்.

  • @kandasamy1944
    @kandasamy1944 9 місяців тому

    A8r9

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 місяці тому

    எல்லா ஆவணங்களை விட நீதிபதி வக்கீலுக்கு நன்கு தெரியவேண்டும்.... இது நான் வக்கீல்கள் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என சொல்லும் போது கொஞ்சம் பொறு நமக்கு வேண்டிய நீதிபதி வந்த பிறகு முடிக்கலாம் என சொல்வதை கேட்டுள்ளேன்.... மோடியின் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புகளே உதாரணமாக பெரும்பாலும் தீர்ப்பு வழங்கப் படுகின்றன ....இது சாதாரணமாக அரசு அலுவலக பணியாளர்கள் கடைபிடிக்கும் முந்தைய அதிகாரிகள் ஆர்டரை கடைபிடிக்கின்றன

  • @jeyaraman1785
    @jeyaraman1785 7 місяців тому

    Unga number anupuga