Russia's Laser King | லேசர் ராட்சசனை அறிமுகம் செய்த ரஷ்யா | Ukraine | Russia | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2022
  • Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 683

  • @TamilPokkisham
    @TamilPokkisham  2 роки тому +43

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 250 users

    • @aruntamizh4521
      @aruntamizh4521 2 роки тому +1

      May 18 want you think about?

    • @ThirumagalRCSE
      @ThirumagalRCSE 2 роки тому +3

      Bro.. I am 2k kid.. I want to know about may18( இனப்படுகொலை) ..can you pls explain it for us?

    • @sundarpartha2098
      @sundarpartha2098 2 роки тому +2

      Next time get approval from us for leave without fail

    • @roshan6927
      @roshan6927 2 роки тому +4

      Nostradamus pathi kuku FM la ethume illaiyae.... Epdi neenga irukunu soldriga?

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 2 роки тому +1

      தமிழ் நாட்டில் டாஸ்மார்க் முற்றிலும் முட ஒரே சட்டம் கொண்டு வந்து. அதை அமல்படுத்தினால் , மற்றும் பார்ன வீடியோ வெப்சைட்டுகளை முற்றிலும் தடை செய்யபடும் பட்ச் சத்தில் ,நம் தமிழ் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என தோன்றுகிறது. என் என்றால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் மூளையை மழுங்க மற்றும் சிந்தனை செய்யாமல் தடுக்க இந்த இரண்டு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கருதுகிறேன்..... இந்த மது பழக்கத்தை அழிய விடாமல் காப்பாற்றுகிறது நமது அரசு ... என் என்றால் அதில் உள்ள வருமானத்திற்க்காக மட்டும் அல்லாமல் நம்மை சிந்திக்க விடாமல் நமது மூளையை மழுங்க செய்து அவர்கள் ஆட்சி அமைக்க இந்த மது தேவைப்படுகிறது... அமைச்சர்களே நம் கட்சி வெற்றி பெற்றால்,அன்றே குவாட்டர் கோழி பிரியாணி தருகிறோம் என்று கூறுகிறார்.... எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது அது என்னவென்றால் மது மற்றும் பார்ன் வெப் சைட் இரண்டையும் முற்றிலும் தடை செய்வதால் தமிழ் நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் சிந்தனை மாறுபடும் மற்றும் அடுத்த தலமுறையினரின் சிந்தனைகள் முற்றிலும் நல்ல முறையில் இருக்கும்.... இதனை நீங்கள் உங்களுடைய பாணியில் விரிவாக கூற வேண்டும்.. இந்நிலையில் இருக்கும் தமிழ் நாட்டின் நிலை எந்நிலையாக மாறும்.. என்று நீங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. இப்படிக்கு உடன்குடி அருகில் வசிக்கும் உங்கள் தம்பி..🙏

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 2 роки тому +134

    முள்ளிவாய்க்கால் நிகழ்வை மறுக்காமல் நினைவில் வைத்து காணொளியில் பதிவிட்டதுக்கு மிகவும் நன்றி தம்பி.
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 роки тому +21

    மே18 நம் தமிழ் உறவுகள் ஆத்மா சாந்திஅடையட்டும் 😭

    • @one_of_the_indian
      @one_of_the_indian 2 роки тому +1

      Engalluku 10 th english public exam 😭😭😭😭

  • @somasundarama3494
    @somasundarama3494 2 роки тому +44

    ரஷ்யாவின் லேசர் டெக்னாலஜி பற்றி இன்னும் விளக்கமான காணொளி வேண்டும் விக்கி ப்ரோ..
    இந்தியாவில் இது போன்ற டெக்னாலஜி உள்ளதா? இல்லையா?

    • @travel5250
      @travel5250 2 роки тому +4

      இந்தியாவில் சங்கிகள் இருக்கிறார்கள் லிங்கம் டெக்னாலஜியை கண்டுபிடித்திருக்கிறார்கள்

    • @anandamie7723
      @anandamie7723 2 роки тому +1

      Hi bro... There is something called as KALI ( kilo ampere linear injector) deemed to be Indias secret weapon.... I request you to Google it!

    • @rsjukerarsjukera6043
      @rsjukerarsjukera6043 2 роки тому

      Erukirathu

    • @somasundarama3494
      @somasundarama3494 2 роки тому

      @@anandamie7723 thanks

  • @samsanthosh657
    @samsanthosh657 2 роки тому +38

    Putin Part 7 Venum Bro 👍🏻

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 роки тому +19

    விக்கி வணக்கம்!👏🏼 இன்று எங்கள் உறவுகளை பலி கொடுத்த நாள் வலிகளை சுமந்த மாதம். இந்த நாளை எந்த தமிழனாலும் மறக்கமுடியது,😢😢😢🇨🇦

    • @shanthaushik9602
      @shanthaushik9602 2 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣😡😡😡😡😡😡😡😡

  • @volodymyrzelenskyy5904
    @volodymyrzelenskyy5904 2 роки тому +160

    என்றும் உங்கள் நலன் விரும்பி எங்க போனீங்க இத்தனை நாளா நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன் போங்க..🐈🐈

  • @prathyprathy2891
    @prathyprathy2891 2 роки тому +8

    அப்பிடியே இந்திய இராணுவம் ஈழமண்ணில் செய்த கொடுமைகளையும் உங்களால் சொல்ல முடியுமா விக்கி அண்ணா

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 роки тому +8

    இந்த நாளை மறக்க முடியுமா !!! தமிழ் இனத்தை அழித்த முள்ளிவாய்க்கால், நினைவு கூறும். ராஜபக்ச குடும்பமும், அன்று அவர்களுக்கு துணையாக இருந்து, எம் இனத்தை அழித்த, இனப் படுகொலை செய்த உக்ரைனையும் மறக்க முடியுமா!!!.
    இன்று உக்ரைனுக்காக கதறும், நாடுகளே, எம் மக்களை அழித்த போது வாய் மூடியாக, வாழ்ந்தவர்களே. கடவுள் இருக்கிறார். அவருடைய பார்வையிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌

  • @nicetalk1080
    @nicetalk1080 2 роки тому +12

    கச்சத்தீவு ஏன் கொடுத்தாங்கன்னு சொல்ல முடியுமா அதற்கான பிரதி பலன் என்ன

  • @ambiambi3682
    @ambiambi3682 2 роки тому +3

    விக்கி இந்த காணொளி உலக நகர்வுகளை தெரிந்து கொள்ளும் விதத்தில் நன்றாக இருந்தது மற்றும் உங்களின் காணொளி சில நாட்கள் வராதது வருத்தம் அளிக்கிறது மற்றும் விக்கிக்கு ஏதேனும் பிரச்சனை வந்து இருக்குமோ என்றும் யோசிக்க வைத்துவிட்டது

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 2 роки тому +18

    Zelensky பெரிய dramaa கம்பெனியே நடத்துறான் போல

  • @chanthramoulisubramaniyan9939
    @chanthramoulisubramaniyan9939 2 роки тому +27

    Thala your channel is adiction, you are doing 🙌 well.

  • @sankars1829
    @sankars1829 2 роки тому +11

    Russia Ukraine latest video போடுங்க ப்ரோ Putin History 7 வீடியோ போடுங்க ப்ரோ

  • @kilinjathundu
    @kilinjathundu 2 роки тому +8

    Putin next part bro🔥🔥

  • @vickyyer6405
    @vickyyer6405 2 роки тому +10

    அய்யோ... ஒரு வழியா வாதிங்க, bro 😊

  • @rameshvlogz425
    @rameshvlogz425 2 роки тому +5

    மே 18 பற்றி ஏதும் வீடியோ போடவில்லை அண்ணா

  • @Kartikyn91
    @Kartikyn91 2 роки тому +9

    Uk 200-400 years back ponum apa than thirunthuvanga

  • @kasiva73
    @kasiva73 2 роки тому +19

    Hi Viki, Can you explain about the economy of major countries before and after war. Because US and Russia involved in this are becoming stronger in point of their currency(Dollar and Ruble), but Euro, Rs and many currency are going down.

    • @oll9693
      @oll9693 2 роки тому +2

      Food is basics of all country us and Russia are major exporter of major crops in world but china and India also largest producer of major crops but consumption is high and export is low so every country like eu and china Africa country need food but us sansaction on Russia crops effects food shortages but India take opportunity to export in short term but India cannot able export more so Russia food is need and Russia minerals are needed so economy will recover

  • @KGPFARM13
    @KGPFARM13 2 роки тому +7

    Super vicky👌❤️

  • @kalasivakumar280
    @kalasivakumar280 2 роки тому +2

    Solotavathu leave podunga boss

  • @nagarajanayyasamy9206
    @nagarajanayyasamy9206 2 роки тому +2

    Bro, antha Taj Mahal case pathi oru video podunga..

  • @hariooty129
    @hariooty129 2 роки тому +8

    Super anna nala mudivu 1 video for DU...waiting to see our old TP videos 👍👏✌🙏

  • @shivashankari3593
    @shivashankari3593 2 роки тому +8

    Pray for people who are in war zones, it's a very messy situation for the family who become nomads in no time..
    Living all your hard earned things behind and moving on is not easy

  • @chintuz1002
    @chintuz1002 2 роки тому +6

    taj mahal, mosque ah idikirangu adha pathi pesunga bro

  • @muralisam2082
    @muralisam2082 2 роки тому +2

    Raw and mossad pls Vicky

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc 2 роки тому +5

    Great Vicky 👌

  • @VincentPholylight
    @VincentPholylight 2 роки тому +5

    Good News Thanks Bro💐👌

  • @k37866
    @k37866 2 роки тому +4

    Waiting for your video

  • @piratheepansubrumaniyam8038
    @piratheepansubrumaniyam8038 2 роки тому

    Nanri, vikki, about . Ellam People’s

  • @mshanmugamgounder6082
    @mshanmugamgounder6082 2 роки тому +2

    Super and welcome

  • @tminvestment
    @tminvestment 2 роки тому +2

    bro.. thanks a lot for your content. pls tell us more about the laser weapon

  • @prithivsai9175
    @prithivsai9175 2 роки тому +31

    Day won't complete without your video😒. missed you guru😔😔

  • @user-ef5xf6jq9s
    @user-ef5xf6jq9s 2 роки тому +4

    🙋‍♂️விக்கி ப்ரோ வணக்கம்🙏 இந்த உலகத்துல நிறைய பிரச்சனை நடக்குது அதில் ஒன்று யுத்தம் மற்றொன்று இயற்கை (ஐந்து பஞ்சபூதங்கள் ) இதுபோல நிறைய நிகழ்வுகள் நடந்து வருகிறது சமீபகாலமாக அதாவது குறிப்பிட்டு சொல்ல போனால் 2019 இல் இருந்து கலியுகத்தின் ஆட்டம் ஆரம்பித்து இட்டது நாட்கள் செல்ல செல்ல இந்த பூமியில் நிறைய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் காது செவிகளுக்கு வந்து அடைகிறது உங்களுக்கும் தெரியும் இது தெரியும் விக்கி ப்ரோ அவைகள் அனைத்தையும் ஒன்றாய் கலந்து ஒரு வீடியோ போட முடியுமா சொல்லுங்கள் விக்கி ப்ரோ பதில் கூறுங்கள் 🙏

  • @arunkumarkulandaivelu6736
    @arunkumarkulandaivelu6736 2 роки тому +3

    Nice

  • @jaichandran8233
    @jaichandran8233 2 роки тому

    Thanks for the information

  • @sudharsan.s
    @sudharsan.s 2 роки тому +4

    EU 🇪🇺 pathi full details video podunga bro

  • @moviesbreed7135
    @moviesbreed7135 2 роки тому +3

    நம்ம நாட்டு அரசியல் வியாதிகளை பற்றியும்,அவர்களின் கொல்லை யுக்திகளையும் மக்களுக்கு தெரிய படுத்துங்கள்
    அதனால் பல பாதிப்புகள் வரும் அதை எதிர்க நாங்கள் உங்களுடன் நான் இருப்பேன்
    தமிழ் பொக்கிஷம் புரச்சி தொடரட்டும் ♾️

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach keep it up👋

  • @hariharan2966
    @hariharan2966 2 роки тому +9

    We missed u Vikki anna

  • @shalini1270
    @shalini1270 2 роки тому +20

    Thanks for the update!
    How Russia is going to overcome the Economic war with all the sanctions & isolation!

    • @Francis12387
      @Francis12387 2 роки тому

      i dont think so they will suffer 1st saction or isolation. we going to die 1st if war keep moving

    • @954radha
      @954radha 2 роки тому

      media spreading this useless sanction news....their currency is strong now...west and uk usa getting hit by inflation ...recesssion

  • @saravanand2708
    @saravanand2708 2 роки тому +1

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்...🕵️🕵️🕵️

  • @mohamedfalululla9795
    @mohamedfalululla9795 2 роки тому

    Ungalathu unmai tharwukku nandri

  • @soorisam
    @soorisam 2 роки тому

    Thanks for ur valuable information

  • @vinoth3558
    @vinoth3558 2 роки тому +9

    Kurdistan pathi pesunga bro, why people who have population around 30 million don't have seperate country.

  • @GS-fn7vt
    @GS-fn7vt 2 роки тому +5

    Bro put dare with devil series when your out of station

  • @gsrgsr4394
    @gsrgsr4394 2 роки тому

    நன்றி

  • @rawtharali5918
    @rawtharali5918 2 роки тому

    Anna protocols book pathi pesunga Anna

  • @anandamie7723
    @anandamie7723 2 роки тому +12

    Seems like Russia Ukraine war also became new normal news for us 🤣🤣... But life will be very miserable for them...pray for them too

  • @darwinjacob7121
    @darwinjacob7121 2 роки тому +5

    Conform ah Sweden & Finland aliyapogudhu ww3 start aaga pogudhu Russia nato va summa vidadhu semma adi adika pogudhu. 🇷🇺💪🔥

  • @ahdhithya622
    @ahdhithya622 2 роки тому

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍

  • @karunakaran97
    @karunakaran97 2 роки тому

    Laser weapon technology patthi video podunga bro

  • @jeyes6473
    @jeyes6473 2 роки тому +1

    Idho vanthudarya enga thala... ✌️😜😜🥳......Vickie words💥💥💥👏 ....

  • @kakamurali1645
    @kakamurali1645 2 роки тому

    Nice bro விக்கி

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 2 роки тому

    Thanks Vicki

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 2 роки тому

    yes.. vicky..

  • @naliappa4624
    @naliappa4624 2 роки тому

    THANKS BRO

  • @rajaraja-lh7gf
    @rajaraja-lh7gf 2 роки тому +2

    Super

  • @murugeshm40
    @murugeshm40 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d 2 роки тому

    Iron curtain பற்றி காணொலி போடுங்க அண்ணா.....

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 2 роки тому +1

    Bro talk about varginaha incident plz

  • @jagadeeshtech4439
    @jagadeeshtech4439 2 роки тому

    Winter war pathi sollunga bro

  • @nsbaskaranbaskar8140
    @nsbaskaranbaskar8140 2 роки тому +4

    Mas 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺💪💪💪😍😍

  • @jayakumaransukumaran4777
    @jayakumaransukumaran4777 2 роки тому

    Superb info.Uraaah

  • @paramumeena1667
    @paramumeena1667 2 роки тому

    Anna live mudincha vagka please

  • @sridharacu7743
    @sridharacu7743 2 роки тому

    Thank you sir

  • @explorewithcovaishanth7567
    @explorewithcovaishanth7567 2 роки тому

    Wiki bro tsunami weapon pathi oru video podunga

  • @kamsankamsan6885
    @kamsankamsan6885 2 роки тому

    சிறப்பு விக்கி அண்ணா

  • @sundarAKintelart
    @sundarAKintelart 2 роки тому +8

    Laser, maser are all needed now. These will disable guided missiles. Though other useful services will walk back some 40 years, we lived well at that time.
    By these new laser and maser weapons there would be some semblance and peace among people. People lived in peace then and people will live in peace henceforth. When technology is used as weapons and not as tools, better get rid of such technologies.

  • @MrLucky-xh7bs
    @MrLucky-xh7bs 2 роки тому +1

    Marakka mudiyuma 18th may_2009..mullivaikkal ninaiventhal

  • @alexraja5517
    @alexraja5517 2 роки тому

    BRICS. அமைப்பை பற்றி போடவும்

  • @azhagirigangadharan4991
    @azhagirigangadharan4991 2 роки тому +1

    விக்கி விடுமுறை இல்லை என்றுதான் சொல்கிறாய் ஆனால் அடிக்கடி காணாமல் போய் விடுகிறாய் விக்கி விடுமுறை இல்லை என்றுதான் சொல்கிறாய் ஆனால் அடிக்கடி காணாமல் போய் விடுகிறாய் விக்கி விடுமுறை இல்லை என்றுதான் சொல்கிறாய் ஆனால் அடிக்கடி காணாமல் போய் விடுகிறாய் விக்கி விடுமுறை இல்லை என்றுதான் சொல்கிறாய் ஆனால் அடிக்கடி காணாமல் போய் விடுகிறாய் விக்கி விடுமுறை இல்லை என்றுதான் சொல்கிறாய் ஆனால் அடிக்கடி காணாமல் போய் விடுகிறாய் விக்கி விடுமுறை இல்லை என்றுதான் சொல்கிறாய் ஆனால் அடிக்கடி காணாமல் போய் விடுகிறாய் விக்கி விடுமுறை இல்லை என்றுதான் சொல்கிறாய் ஆனால் அடிக்கடி காணாமல் போய் விடுகிறாய் விக்கி விடுமுறை இல்லை என்றுதான் சொல்கிறாய் ஆனால் அடிக்கடி காணாமல் போய் விடுகிறாய்

  • @raji5199
    @raji5199 2 роки тому

    ரொம்ப நன்றி👍

  • @ganeshmani5934
    @ganeshmani5934 2 роки тому +8

    யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது 😞

    • @travel5250
      @travel5250 2 роки тому

      அப்ப இவ்வளவு நாளா என்ன செய்ய இங்கே சுற்றுலா போய் வந்து கொண்டிருந்தார்கள்

  • @martinalex7418
    @martinalex7418 2 роки тому +2

    Small scale industry தொடங்க இந்தியா சரியான இடமா???? காணொலி போடுங்க

  • @arunarunkumar1629
    @arunarunkumar1629 2 роки тому

    Good

  • @sureshkumar-wc9bo
    @sureshkumar-wc9bo 2 роки тому

    Next video your talk about political and what is election pm and cm difreence between

  • @DineshKumar-lf5uw
    @DineshKumar-lf5uw 2 роки тому

    About Taj Mahal anna

  • @kumarrangaiah3033
    @kumarrangaiah3033 2 роки тому

    Super ji

  • @safimakutty8783
    @safimakutty8783 2 роки тому

    bro 🤜 jammer பற்றி சொல்லுங்கள்

  • @dr.rajshastri3654
    @dr.rajshastri3654 2 роки тому

    Viki thank you for kuku fm...i purchased it..can you explain how to use it..how will I get tamil books...can you make a video about kuku fm..

  • @jonson-te5gf
    @jonson-te5gf 2 роки тому

    Good job bro

  • @Shriram-uw2qd
    @Shriram-uw2qd 2 роки тому

    Welcome...brp

  • @World-in5lf
    @World-in5lf 2 роки тому +2

    Can we speak about Russian laser weapon in detail brother...

  • @baskars4758
    @baskars4758 2 роки тому

    Vietnam War pathi oru series podunga vicky anna.

  • @elongomugunthan4931
    @elongomugunthan4931 2 роки тому +3

    Good news 👏

  • @arunias3994
    @arunias3994 2 роки тому

    Super video anna

  • @gayathrirajaganesh9827
    @gayathrirajaganesh9827 2 роки тому

    Good bro

  • @raghupriya2901
    @raghupriya2901 2 роки тому

    Please speak about Gyanvapi mousqe...

  • @mohamedosman6053
    @mohamedosman6053 2 роки тому

    Hi vi I love you brother you give tur news

  • @karaikal3604
    @karaikal3604 2 роки тому

    Short and best explanation

  • @Dr.Jayakani
    @Dr.Jayakani 2 роки тому

    🙏🙏🙏 super thank you anna

  • @kakamurali1645
    @kakamurali1645 2 роки тому

    Hello vicky africa country series news pls

  • @kadavulinpillai777
    @kadavulinpillai777 2 роки тому

    Hi vicky super and clarity explain to the world history and your news. next you will Explain the world tamil history and justice for perarivalan yesterday so pls
    Speak vicky thank you bro... all the best.

  • @sbalamurugan2240
    @sbalamurugan2240 2 роки тому +3

    எர்டக ணின் குரலுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு எந்தளவிற்கு எதிரொலிக்கும்

  • @ashankraju1043
    @ashankraju1043 2 роки тому +6

    Nenga time edunga but video podunga day never ends without watching your channel

  • @wisdomfinancial1248
    @wisdomfinancial1248 2 роки тому +8

    Who will investigate the war crimes of Rajapaksa from srilanka, war crimes of USA in iraq

    • @darwinjacob7121
      @darwinjacob7121 2 роки тому +1

      Bro neenga kavalai padathinga nato countries russia kitta maati semma adi vanga poranuga.

  • @user-lq6fm9ve4p
    @user-lq6fm9ve4p 2 роки тому

    Nanba Serbia vs nato war oru video podunga..

  • @sathimoorthiy9994
    @sathimoorthiy9994 2 роки тому

    வணக்கம் விக்கி
    நான் உங்கள் பதிவு எதிர்பார்த்தேன்
    செய்தி அனைவரும் மிக அருமை

  • @mohankumarkuzhandaivel3830
    @mohankumarkuzhandaivel3830 2 роки тому

    Please discuss about partians and Indian economy