சிலந்தி சோழன் கட்டிய கோயில்😲 18 ஏக்கர் பிரமாண்ட சிவன் கோயில்❗trichy thiruvanaikaval temple history

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • திருவானைக்காவல், அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் திருச்சியில் மாநகரில் அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது.
    #temple #trichy #history #video
    #shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
    #gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
    #temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram

КОМЕНТАРІ • 159

  • @arameshkumar2652
    @arameshkumar2652 Рік тому +26

    நமது முன்னோர்கள் சிறப்பாக கட்டி உள்ள கோயில்களில் பல கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதும் சிதலமடைந்து இருப்பதும் வருத்தம் அளிக்கிறது கோயில்களின் வருமானத்தை மட்டும் பார்க்கும் அரசு கோவில்களை பராமரிப்பது இல்லை நமது பாரத நாட்டில் அதிகமான கோயில் இருப்பதும் நம் தமிழ்நாட்டில் தான் அதே சமயம் இந்துக்களை இழிவு படுத்துவதும் தமிழ்நாட்டில் தான் அதிகம்

    • @kmk360
      @kmk360  Рік тому +4

      எல்லாம் மாறும் அண்ணா

    • @anbuselvam274
      @anbuselvam274 Рік тому

      இந்துக்களுக்கு அறவே விழிப்புணர்வு இல்லை

    • @sivakumarkms5019
      @sivakumarkms5019 Рік тому

      Mukiya kuripu... 3000 varushatuku munna katiya kovil....srirangathuku munadiye katuna kovil saringala... Srirangathuku potiya onum katala... Thumnail mathunga

    • @spchintamani51
      @spchintamani51 Рік тому

      இந்த கோவில் 4 தூண் மண்டபம் மற்றும் சிவன் அர்த்தமண்டபம் மற்றும் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகியவை எஸ்.ஏ. ஆர்.எம். கானாடுகாத்தான் சிதம்பரம் செட்டியார். இந்த தகவலை உங்கள் விளக்கக்காட்சியில் சேர்க்கவும்.

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      👌🙏🙏🙏🙏🙏

  • @asaa7645
    @asaa7645 Рік тому +13

    18 ஏக்கர் நிலத்தையும் அபகரிக்காமல் ஈசன் காத்தருளட்டும் 🙏🏻

  • @GirijaPatti52
    @GirijaPatti52 Рік тому +14

    நம்மவர்கள் மனத்தை போல கோவிலும் பெரியது.சிற்பங்களும்,வர்ணனையும், கதையும் அருமை.

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி அம்மா ❤️

  • @yuvarajraj4473
    @yuvarajraj4473 Рік тому +7

    அருமையான பதிவு இந்த மாதிரி நமது முன்னோர்கள் நமக்கு விட்டுசென்றா பொக்கிஷம் தேடுவோம்

    • @kmk360
      @kmk360  Рік тому

      கண்டிப்பாக

  • @sumathisivakumar6136
    @sumathisivakumar6136 Рік тому +6

    மீண்டும் மீண்டும் போக தூண்டும் கோயில்

    • @kmk360
      @kmk360  Рік тому

      உண்மை

  • @ramumunu6413
    @ramumunu6413 Рік тому +8

    உண்மையில் பிரமாண்டம் தான் ஸ்ரீரங்கம் கோயிலை காட்டிலும் மிக பிரமாண்டமா இருக்கு அற்புதம்.

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி அண்ணா ❤️

    • @திருமால்திருவடி
      @திருமால்திருவடி Рік тому

      என்ன திருவரங்கத்தை விட பிரமாண்டமா?
      திருவரங்கம் ஏழு பிரகாரங்களை கொண்ட உலகத்தில் உள்ள ஒரே கோவில் இதன் பரப்பளவு 160ஏக்கர்,40 க்கும் மேற்பட்ட கோபுரங்கள் உள்ளன ஆசியகண்டதிலே இயங்குநிலையில் உள்ள மிகப்பெரிய கோவிலாகும்.பெரிய ராஜ கோபுரம் உள்ளது.தெரிந்துகொண்டு பேசவும்............

  • @taraloca3885
    @taraloca3885 Місяць тому

    பதிவு நன்றாக உள்ளது சகோதரரே சிறு சிறு திருத்தங்கள் மட்டும் செய்தால் போதும் ஸ்ரீரங்கத்துக்கு போட்டியாக இந்த கோயில் கட்டப்படவில்லை திருவானைக் கோயிலுக்கு போட்டியாக ஸ்ரீரங்கமும் சிங்கப்பெருமாள் கோயில் கட்டப்பட்டது திருவானைக்காவில் சுற்றும் புற மதில் சுவர் சென்றால் அங்கு பஞ்சமுகேஸ்வரர் ஆலயம் உள்ளது அதற்கு எதிர்ப்புறம் ஒரு விநாயகர் சிலை தும்பிக்கை இல்லாமல் இருக்கும் ஈசனிடம் பணம் தேறாது என்று தனக்கான சாமியை உருவாக்கி மன்னர்களிடம் அனுமதி வாங்கி கட்டப்பட்டதுதான் ஸ்ரீரங்கப் பெருமாள் கோயில் திருவானைக்காவல் கட்டிய 1800 வருடங்கள் ஆகின்றன

  • @vanithar7633
    @vanithar7633 Рік тому +6

    Last month than ponen. Intha temple enakku romba pidikkum. Intha kovila irukkura amaithi Sri rangathil kuda irukkathu. Varthaikalal solla mudiyathu ithai unarnthal mattume teriyum arumai

    • @kmk360
      @kmk360  Рік тому

      ❤❤❤❤❤

  • @k.kalanithisenthmizh4424
    @k.kalanithisenthmizh4424 Рік тому +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி ❤️❤️

  • @santhanaraj1221
    @santhanaraj1221 Рік тому +5

    பிரம்மாண்டமான கோயில் நல்ல விளக்கம் நன்றி

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி அண்ணா ❤️

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Рік тому +1

    திருவானைக்கா கோவிலை பற்றி இவ்வளவு விளக்கியதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 Рік тому +3

    கோயில் வருமானம் கோவிலுகே செலவிட வேண்டும்

  • @pkm.gopalakrishnanatchutha9391

    17/02/2023 அன்று தான் இக்கோவிலுக்கு சென்று வரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஆச்சரியங்களையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது கலைநயம் மிக்க சிற்பக்கலையின் வெளிப்பாடு ஓம் நமச்சிவாய போற்றி

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 Рік тому +2

    என்னை ஆளும் அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

  • @kaviyarasu6
    @kaviyarasu6 3 місяці тому

    கட்டுமான கலைகளில் இந்த கோவிலும் மிக அதிசயமானது மிக அழகிய வேலைபாடுகளையுடைய சிற்பங்கள் பல உள்ளன கோவிலின் மதில் பிரமாண்டமாக உள்ளது. சுவாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கான சனிபகவான் இத்தலத்தில் உள்ளார்.

  • @manippstribol2709
    @manippstribol2709 Рік тому +5

    கட்டுமர குடும்பத்தின் கண்ணில் படாதவரைக்கும் நல்லது

  • @karthikarthi8782
    @karthikarthi8782 Рік тому +2

    கோவில் அருமையாக உள்ளது

  • @dosatawa9448
    @dosatawa9448 Рік тому +3

    I have visited this temple 2 days before , Very nice and Calm environment.

  • @twins85392
    @twins85392 Рік тому +1

    மிகவும் நன்றி.

  • @anantharamann2646
    @anantharamann2646 Рік тому

    பார்க்க வேண்டிய சிறப்பான பதிவு இது. வாழ்த்துக்கள்.

    • @kmk360
      @kmk360  Рік тому

      ❤️❤️❤️

  • @mramasamy8625
    @mramasamy8625 Рік тому +2

    இன்னும் நிறைய விசயங்கள் உள்ளது ஒரு கோவிலுக்கு செல்லும் பொழுது அதை பற்றி விரிவாக தெரிந்து சென்று பதிவு செய்யவும்

    • @kmk360
      @kmk360  Рік тому

      நேரம் குறைவு, அனைத்து இடங்களிலும் அனுமதி கிடையாது

  • @thiru3952
    @thiru3952 Рік тому +1

    சிறப்பான பதிவு👏👏

  • @monishasekar4716
    @monishasekar4716 Рік тому

    Mikka nandri anna

  • @இந்துக்கள்ஒற்றுமை

    தமிழக மன்னர்கள் சைவத்தை மிக வலுவாக வளர்ந்துள்ளனர் . தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டுக்கும் இறைவா போற்றி...

  • @madhavank1269
    @madhavank1269 Рік тому +1

    Thanks, I was there for a year but not visited this. I try to go there once.

    • @kmk360
      @kmk360  Рік тому

      Please visit soon.. spent maximum 2 hours at temple

  • @grmanicbe
    @grmanicbe Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி 🙏🙏❤️❤️

  • @ganeshg8379
    @ganeshg8379 Рік тому +2

    சூப்பர் தல 😍

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி நண்பா ❤️❤️

  • @babuk5517
    @babuk5517 Рік тому +2

    Excellent Sir

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf Рік тому +1

    Super,my favourite temple Trichy, thiruvallur

  • @ayyappaad4518
    @ayyappaad4518 Рік тому +6

    THIRUVANAIKAVAL - 18 ACRES,
    SRIRANGAM TEMPLE - 156 ACRES

  • @sowmiyap4028
    @sowmiyap4028 Рік тому +2

    ஓம் நமசிவாய

  • @elayarajahbalu
    @elayarajahbalu Рік тому +2

    Both temples are inside same island.. surrounded by river cauvery

  • @kalanatarajan7993
    @kalanatarajan7993 Рік тому +1

    My home town. Used to go to this temple almost everyday.

  • @padmanabanmuthu1164
    @padmanabanmuthu1164 Рік тому +1

    Realy Beautiful Both Temple

  • @pugalaravind6198
    @pugalaravind6198 Рік тому +1

    Anna super anna Nanum thiruvanaikovil than anna kadaisila kilakku koopuram paandiyan kopuramnu solluvaanga anna atha neenga pathingala💥💥💥🎉🎉🎉🔥🔥🔥🙏🙏🙏😊😊😊

  • @psp_online
    @psp_online 5 днів тому

    Thiruvanaikovil temple was built by Kochengatchozhan, who ruled during Sangam period, i.e., more than 2000 years ago. So it was built before Srirangam.

  • @spchintamani51
    @spchintamani51 Рік тому +2

    Most of this temple arthamandapam, garbagraham of Sivan and Amman temples were built by kanadukathan SA.RM. Chidambaram chettiar. Please add this in your presentation. You can verify this in the temple itself.

  • @elayarajahbalu
    @elayarajahbalu Рік тому +1

    My all-time favourite temple in my home town

  • @megalaimariya1749
    @megalaimariya1749 Рік тому +1

    Nagaya yearo tjiruta poraka nalla kavanichu paruka na kanau kanta palikum d
    Sir

  • @v.s.prakash9892
    @v.s.prakash9892 Рік тому +1

    ஒன்று விட்டு விட்டார்கள் பிள்ளையார் மட்டும் பிள்ளையார் மனைவி முழு உருவ சிலை எழுகிறது

  • @megalaimariya1749
    @megalaimariya1749 Рік тому +1

    Solarkal evalau kovil katirukakanna avaka anicha anikalan porulkal ellam pomiyela yearum etuthuruka mattakane nenaika nalla thetuna ketaikum

  • @Rajan12345-g
    @Rajan12345-g Рік тому +1

    Super

  • @arumugamkamaraj3884
    @arumugamkamaraj3884 Рік тому +1

    Very good

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 Рік тому +1

    Om namaha shivaya 🙏🙏🙏🙏

  • @shanmugamshanmuga696
    @shanmugamshanmuga696 Рік тому +2

    Sivan and perumal are great gods for the world and universe respectively Lord Siva is great and could not be worshipped by ordinary people who have ego
    All vaishnavites also pray Lord Siva on Sivarathiri
    So don't tell competition between temples

    • @kmk360
      @kmk360  Рік тому

      Because both temple's are same structure..

  • @thirugnanampalaniyappan2209
    @thirugnanampalaniyappan2209 Рік тому +1

    யானையும் சிலந்தியும் சிவபூஜை செய்தது காளஹஸ்தி டில் சிந்தியா கையின் தும்பிக்கையில்உள்புகுந்து இரத்தத்தை உறிஞ்சும் போது வலி தாங்காமல் தும்பிக்கையை தரையில் டித்து சிலந்தியை கொல்ல முயற்சி செய்கிறது விளைவு இ இரண்டும் இறந்து போகின்றது சிவபூஜை செய்ததால் யானைக்கு உடனே மோட்சம் சிலந்தி யானையை கொன்றதால் அடுத்த பிறவியில் மன்னனாக பிறக்கிறது சோழராணி யின் குழந்தை காலம் தாழ்த்தி பண்பியல் தால் சிறந்த பராக்கிரமம் மிகுந்த மன்னனாக மாறுவான் ஏன் ஜோதிடர் கூற ராணி தன்னை தலைகீழாக கட்டி தொங்கவிடச்சொல்லுகிறாள் விளைவு குழந்தையின் கண்களில் ரத்தமேறி சிவந்த கண்களூடன் பிறக்கிறது

  • @rajansimhagmail
    @rajansimhagmail Рік тому +4

    திருவானைக்காவல் கோயில் பழமையானது 2ம் நூற்றாண்டைச் சார்ந்தது, ஸ்ரீரங்கம் 11ம் நூற்றாண்டுக்கு பின் வந்தது.

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      👌💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 Рік тому +1

    0.27 பெண் ஒரு கையில் கூடையும் மறு கைகளில் குழந்தையும் அதே சிலை பழநி முருகன் கோவில் உள்ளது

  • @megalaimariya1749
    @megalaimariya1749 Рік тому +1

    Yanaikala theru theruva pecha eluka vaikathika sir vaithuku solu kotuka mattikaka thenna marathota olaya veti kotukaka selipana katula veluka sir nalla pathu ketuvane sonna mattum anumathika sir kulika vaikaatikaka suthama paramarikaum pattikaka unaum kotika matikaka sir pavam athuku ore vali pannuka sir athu enathu keta kotu vetuka sir plese sir

  • @karthiks5224
    @karthiks5224 Рік тому +2

    Srirangam ku munnadi irunthu thiruvanaikovil irukku ithu thala puraanam

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Рік тому +1

    Supper

  • @jagasomu3690
    @jagasomu3690 Рік тому +1

    Tiruvannamalai annamalaiyar Kovil pathivu podunga bro

    • @kmk360
      @kmk360  Рік тому

      All ready posted

  • @naveenponrajhome7781
    @naveenponrajhome7781 Рік тому +1

    Thanks

    • @kmk360
      @kmk360  Рік тому

      ❤❤

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி நண்பா❤

  • @gopinathnagaraj4889
    @gopinathnagaraj4889 Рік тому +2

    Bro am from Thiruvanaikoil, This temple built by Kochengat Cholan

  • @pandiyaraj5477
    @pandiyaraj5477 Рік тому

    Sriramgam katradhuku munadye dhana idhu kattitanga?

  • @Ice12211
    @Ice12211 Рік тому +3

    Ayya athu 18 acre Ila ...23 acre .... correct details check panni podunga

    • @kmk360
      @kmk360  Рік тому

      Thanks.. i will correct

  • @sury39
    @sury39 Рік тому +1

    nice one but dont move the camera so fast one doesnt see anything

    • @kmk360
      @kmk360  Рік тому

      Thanks❤❤ ok i will correct nxt video

  • @muthuvel2062
    @muthuvel2062 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌💐

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Рік тому +1

    தவறானதகவல், கோச்செங்கண்சோழன்நூறுகோவில்கட்டியவன்,நாச்சியார்கோவில்கட்டியவன் ,இதைநான்சொல்லவில்லைநாச்சியார்கோவிலைபாடியதிருமங்கையாழ்வார்இருக்கிலங்குமொழிஎண்டோள்ஈசருக்குநூறுகோவில்கட்டியகோச்செங்கண்ணன்கட்டியவன்பெருமாளுக்குஇந்தகோவில்கட்டினான்என்றுகூறிஉள்ளார் தவறானதகவல்தராதீர்கள்

  • @praveenagayathri9892
    @praveenagayathri9892 Рік тому +1

    Akilandeshwari Amman kalyanam Aagatha kanni ponnu vadivaga katchiyalipanga....

  • @madhuarumugam186
    @madhuarumugam186 Рік тому +1

    👍👍👍🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому

      🙏🙏❤️❤️

  • @ganesht2125
    @ganesht2125 Рік тому +2

    Pongal time la yengayavathu shoot ku pona nanum varen bro

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Рік тому +2

    Hii...🌹🙏🙏🙏🍀💯💯💯🌿🤝🤝🤝🤝🍀👍👍👍👍👍👍👍👍👍👍🦋💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srinivasan4063
    @srinivasan4063 Рік тому +1

    Not competition. Only art& culture

  • @ramachandran6831
    @ramachandran6831 Рік тому +1

    3 50முதல் 4 45நிமிடம் வரை நான்கு தூண்களில் சிற்பத்தை கவனித்தீர்கள்!ஆனால் நடுவில்‌ மேலே‌ 12 ராசிகளின் சின்னங்கள் இருக்கும் ‌கல்லினால் செய்த சங்கிலி இருக்கும்அதை‌ ஏன் நீங்கள் கவனிக்கவில்லை!

    • @kumarbe2909
      @kumarbe2909 Рік тому +1

      Super

    • @kmk360
      @kmk360  Рік тому

      Thanks ❤

    • @kmk360
      @kmk360  Рік тому

      நான் நடை அடைக்கும் வேலையில் சென்றேன். அதனால் முழுவதும் எடுக்க முடியவில்லை மன்னிக்கவும்

  • @devarajansudha9037
    @devarajansudha9037 Рік тому +1

    Never mentioned the place and name of this temple. ...what's the purpose

    • @kmk360
      @kmk360  Рік тому

      திருச்சி, திருவானைக்காவல்.. i mentioned

  • @Madh1953
    @Madh1953 Рік тому +2

    போட்டி என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்

    • @kmk360
      @kmk360  Рік тому

      🙏🙏நன்றி ஐயா

  • @hariharanbabu6647
    @hariharanbabu6647 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathar64
    @lathar64 Рік тому

    🙏🙏🚩

  • @manface9853
    @manface9853 Рік тому +1

    Om siva jaj hind

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 Рік тому +1

    இந்து கோயில் மற்றும் சொத்து காக்கப்பட வேண்டும்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +2

    🙏🌸🌙திருநீலகண்டம்☀🌹சிவசிதம்பரம்🍀🔥🔱🌿🙏🦚

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      🙏🙏🙏

  • @IndianCookingwithSuganthiSu
    @IndianCookingwithSuganthiSu Рік тому +1

    Didn’t show the Agilandeshwari’s idol. Didn’t show any of the karuvarai. ????

  • @savithrim946
    @savithrim946 13 днів тому

    தம்பி.... " திருநீரு " என்பதை தாங்கள் அறியாமையால் " துநோரு " என்று கூறுகிறீர்கள். பரவாயில்லை தம்பி. இனிவரும் காலங்களில் " ஜம்புநாதர் அருளால் " இந்த " சொல்லை திருத்தி " வாசிப்பீர்கள் என நம்புகிறேன். 🙂

  • @vettaiarun
    @vettaiarun Рік тому +1

    Please avoid inga inga sound.

    • @kmk360
      @kmk360  Рік тому

      Thanks❤❤ kandipa 👍

  • @sudhakarkrishnan5276
    @sudhakarkrishnan5276 Рік тому +1

    Hometown

  • @Ice12211
    @Ice12211 Рік тому +1

    Akilandeshwari Amman kovil ku car la poringa....epdi

    • @kmk360
      @kmk360  Рік тому

      Ya.. meendum koil outer vandhu carla ponom..

    • @HariHaran-kf8kr
      @HariHaran-kf8kr Рік тому

      4 m praharam valiya polam

  • @a.muthuraman7230
    @a.muthuraman7230 Рік тому +1

    தலைப்பு தவறு .
    பதி கோயிலுக்கு போட்டியாக பசுவுக்கு கோயில் கட்டினார்கள்

  • @suryaraindrops6742
    @suryaraindrops6742 Рік тому

    Number Ramayan brother

  • @sukumarm6266
    @sukumarm6266 Рік тому

    Intha koilikku Potia katiyathuthan Renganather koil

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Рік тому +1

    Super

  • @kowsikan3
    @kowsikan3 Рік тому +2

    Fantastic capturing 😍

    • @kmk360
      @kmk360  Рік тому

      Thanks anna❤❤❤