எது என்னவாக இருந்தாலும் தமிழர்கள் தனித்துவமாக போட்டியிட்டு நியாயமான அரசுடன் இணைந்து செயற்படலாம், பொதுமக்கள் கேள்வி கேட்பது நியாயமானது ஏனெனில் வாக்களிப்பது பொது மக்கள் தானே.
இளம் குமரன் முதலில் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க கற்றுக் கொள்ள வேண்டும், இது பள்ளி விவாதம் அல்ல. உங்களால் எளிய கேள்விக்கு பதிலளிக்க முடியாவிட்டால், நாடாளுமன்றத்தில் எப்படி விவாதம் நடத்தப் போகிறீர்கள். அல்லது குழந்தைகள் பள்ளிக்கு செல்வது போல் வருகையை குறிக்க பாராளுமன்றத்திற்கு செல்கிறீர்களா?
“என்று தணியுமிந்தச் சுதந்திர தாகம்” என்று பாரதி அன்றே பாடினார். என்று எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் சுயநலத்தை விடுத்து இணக்கத்துடன் ஒரே குரலில் ஒரேஒரு கட்சியாக பேசப்போகிறார்கள்?
எமக்கு வேண்டும் ஒளிமயமான வாழ்வு ! தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேண்டும் தொடர்ந்து பிரச்சினை இருக்கவேண்டும் அல்லது கிளற்க்கொண்டே. இருக்கவேண்டும் ,அப்பொழுதுதான் தாம் சுக வாழ்வு வாழமுடியும் ,
Dear friend, you are correct. not only tamil politicians, even sinhala , Muslims and all politicians ruled the country wanted to do that. that's why we must chase them and stand all we as one nation. ❤
Many Thanks for this discussion to guide public to elect honest sincere leaders to work with HE the President to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to remove countrywide poverty to educate children with God blessings
தலைவி நீர் இதே கேள்வியை கேட்டா, மகிந்த, அல்லது பழயவர்களிடம் கேட்டால் எப்படி இருக்கும் என்று சிந்திக்க வேண்டிய காலம்.. தங்களுக்கு யாரவது கொடுத்தார்களோ தெரியவில்லை கல்யாணத்திற்கு முன் பிள்ளைக்கு பெயர் தேடுகிறீர்
மக்களின் எதிர்பார்பு இனப்பிரச்சனை அத எந்த சிங்களதலமையும் தராது...அதுக்காக நாங்கள் போராடாமல் இருக்க முடியாது...அந்தப்போராட்ட குணம் கொண்ட தலமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலமையே.....
தம்பி உங்க ஜனாதிபதி கொடுத்த வாக்கை இன்னும் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது இப்போது நீங்கள் வந்து நிறைவேற்ற போகின்றீர்களா இது எல்லாம் தம்பி தமிழ் மக்களைப் போட்டு குழப்பு காரியம் குழப்பும் காரியம் தமிழ் காங்கிரசுக்கு வாக்கில் அமலாக்க பார்க்கின்றீர்கள் தம்பி உங்களுக்கு கிடைக்காது
AKD ககு வாக்களியுங்கள் ஆனால் இந்த வேட்பாளர் குழுவில் ஒருவர் ஆரம்பத்தில் டக்ளசுடனும் சுத்துமாத்து சுமந்திரணுடனும் சேர்ந்து இயங்கியவர் இவரது பெயர் ஜெயசந்திரமூர்த்தி ரரஜீவன் இவருக்கு எவரும் வாக்களிக்க வேண்டாம்
தம்பி, வடக்கிலயும் சரி கிழக்கிலையும் சரி உனக்கு வாக்குகளேதும் கிடைக்கப் போவதில்லை. கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி வடக்குக் கிழக்கு இணைப்பு, காணி பொலிஸ் அதிகாரம் தொடர்பில் உனது நிலைப்பாடு உறுதுயானதா...? அதைச் சொல்.
தமிழ் அரசியல் வாதிகள் முழுமையாக முழு மனதுடன் அரசியல் தீர்வுகளுக்கு அணுக வில்லை.விலாங்கு மீன் போல் தமிழ் அரசியல் வாதிகள் நடந்து கொள்கிறார்கள்.வீணைக்கட்சியில் பாருங்கள் காவிகள் பங்களிப்பு செய்கிறது. வீணைக்கட்சி ஏன் வடக்கில் விகாரைகள் அமைக்க உதவி ஆதரவு அளித்து இருப்பார்
தம்பி சகோதரி கேட்ட கேள்விக்கு சரியான பதில்்இல்லையே உறவுகளால் இராணுவத்திடம் கொடுத்த உறவுகள் எங்கே என்று சொல்லமுடியுமா ?முடியாது தானே அதனால் தான் சர்வதேச விசாரணை எமக்கு தேவை உமது இந்த கதை் ஒரு அரசியல் வாதியின்்கதைபோல்்இல்லை சிறு பிள்ளை கத்துவது போல உள்ளது
உங்கள் கேள்விக்கான பதிலை முன்னாள் போராளியான நான் தருகிறேன். இறுதி யுத்தத்தில் நடந்தது இன அழிப்பு என தமிழ் தரப்புக்கள் கூறிவருகின்ற போதும், சர்வதேசம் அதை போர் குற்றமாகதான் இன்றுவரை பார்க்கிறது. 15 வருடங்களாக சர்வதேசம் விசாரணை செய்யும் என நாங்கள் நம்பி ஏமாந்தது போதும். சர்வதேசம் எதையும் தமிழருக்காக செய்யாது. அது தமிழரை பகடைக்காயாக தான் உருட்டி வருகிறது. இந்த ஒரு தடவை அனுரவை நம்புவோம். தயவு செய்து அவர்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வைப்போம். ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறில்லை. தயவுசெய்து திசைகாட்டி க்கு வாக்களியுங்கள். சந்தேகம் இருப்பின் பதிவிடுங்கள்.
இருந்த தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள். மக்கள் மனங்களில் AKD + Team. மக்களுக்கு தேவை நாளைய ஓளிமயமான வாழ்வு, ஆனால் சாக்கடை அரசியல் வாதிக்கு தேவை பிரச்சினைகளை உருவாக்குவதே
இந்த Jvp அரசியல் வாதி இப்பொழுது இப்படி வெருட்டி கிறார் ,முழுதாக வந்தால் என்றால் என்ன செய்வார்கள் என்பதை விளங்கிக் கொண்டிருக்கும் என நினைக்கிறேன். இவர்கள் நம்ப வேண்டாம் . உங்கள் வாக்குகளை Archuchuna team இக்கு வழங்குங்கள். அர்ஜுனா இக்கு வாக்கு போடுங்க Archchuna 17 💉 .
Akd ஊழலை தாண்டி. காணிவிடிவிப்பு, காணிபிடிப்பு, சட்டவிரோத விகாரை, தமிழர் வாழ்விடங்களை மாற்றியமைப்பது, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, தமிழர் உரிமை, இதற்கெல்லாம் இளங்கோவனிடத்தில் பதில் இருக்குமோ...!!!😊
யாழில் சாதிப்பிரச்சினையை முதலில் தீர்த்து வையுங்கள். தமிழருக்குள் ஒற்றுமை இல்லாத போது நீங்கள் தேசிய மக்கள் கட்சியிடம் இவ்வாறு ஒரு கேள்வியை கேட்பது அபத்தமானது
நன்றாக சொல்லிக் கொடுத்துக் கொண்டு கேள்வி கேட்க வைத்திருக்கின்றார்கள் உண்மையிலேயே ஒரு தரமான நிகழ்ச்சி தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல நாம எந்த கட்சியும் சேர்ந்தவன் அல்ல அவர் கேட்கும் கேள்விக்கு தெளிவான பதிலை அவரை கொன்று கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இடையில் இடையூறும் செய்பவர் இவர் இப்படியே தொடர்ந்து குழப்பிக் கொண்டிருப்பவர் தான்
Dear, Tamil ppl forget about self determination, 13 A, joint N & E , etc. Try to live together! Don't waste time and drag younger generation into this myth! Vote for NPP and AKD for a change! At least your children will have a bright, and prosperous life.
மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள் ! யாழ் இளைஞர்களுக்கு வாழ்த்துகள்!
சகோதரி மிக மிக .மிக திறமான கேள்வி.இந்த கேள்வியை சந்திரசேகரிடம் யாழில் வைத்து கேட்கவும்.
ஊழல் இல்லாத ஆட்சி❤❤❤❤npp❤❤❤❤
Vote for Dr.Archuna 💉17❌️🎉🎉🎉🎉🎉🎉
மீசை நரைத்தவற்ர கதையபாத்தா குட்டி சுமந்திரன்மாரி இருக்கு
பொதுவாக தமிழன் ஒற்றுமை இல்லை
என்னதான் சொன்னாலும் Npp யும் ஊசியும் ஆசனங்கள் பெற்றுக்கொள்ளும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.❤❤❤
ஆசனத்தில் ஊசி பெற்றுக் கொள்ளும் 😂😂😂 🤣🤣🤣🤣
தமிழர் எல்லோரும் ஒரு குடையின் கீழ் இணையாமல் தமிழருக்கு விடுதலை கிடையாது.
இதை பேசியே இவ்வளவு. காலமும். அரசியல். செய்து. காலம்தள்ளிவிட்டார்கள்😂😂😂
Doctor Arjuna❤❤❤❤and AKD❤❤❤❤❤❤NPP ❤️❤️❤️❤️❤️❤️
AKD ok but doctor Arjuna waste
@@ratnesnitharsan9164 yes l know AKD 👌 ok
ஏழையின் உண்மை
தோழன்
Dr.,,அர்ச்சனா🎉
நல்லதோர் நிகழ்வு.
நீங்களெல்லாம் உள்ளுக்குள்ள நல்...ல ஒற்றுமையா இருக்கிறியள்.பாவம் மக்கள்.
A very good thought provoking brain stoming discussion from a good group Congratulations i know many of them
Dr archuna ❤
Good 🎉
Jvp காரன் எப்படி என்று மக்கள் இப்பவே purinthu கொண்ட சரி
தங்கள்...கருத்துகளுக்கு..பாராட்டுகள்
கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. பாவம் ----------
Vote for NPP...
Vote for AKD
வடக்குக் கிழக்குப் பிரிப்புக்கு நல்ல சலாப்பல் பதில்.
❤💯
புண்பட்டவர்களுக்குத்தான்..தெரியும்....தமிழ்..நல்லிணக்கம்...ஏற்படட்டும்
எது என்னவாக இருந்தாலும் தமிழர்கள் தனித்துவமாக போட்டியிட்டு நியாயமான அரசுடன் இணைந்து செயற்படலாம், பொதுமக்கள் கேள்வி கேட்பது நியாயமானது ஏனெனில் வாக்களிப்பது பொது மக்கள் தானே.
இளம் குமரன் முதலில் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க கற்றுக் கொள்ள வேண்டும், இது பள்ளி விவாதம் அல்ல. உங்களால் எளிய கேள்விக்கு பதிலளிக்க முடியாவிட்டால், நாடாளுமன்றத்தில் எப்படி விவாதம் நடத்தப் போகிறீர்கள்.
அல்லது குழந்தைகள் பள்ளிக்கு செல்வது போல் வருகையை குறிக்க பாராளுமன்றத்திற்கு செல்கிறீர்களா?
“என்று தணியுமிந்தச் சுதந்திர தாகம்” என்று பாரதி அன்றே
பாடினார். என்று எங்கள் தமிழ்
அரசியல்வாதிகள் சுயநலத்தை
விடுத்து இணக்கத்துடன் ஒரே
குரலில் ஒரேஒரு கட்சியாக
பேசப்போகிறார்கள்?
எமக்கு வேண்டும் ஒளிமயமான வாழ்வு ! தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேண்டும் தொடர்ந்து பிரச்சினை இருக்கவேண்டும் அல்லது கிளற்க்கொண்டே. இருக்கவேண்டும் ,அப்பொழுதுதான் தாம் சுக வாழ்வு வாழமுடியும் ,
பிரச்சினை உருவாக்குவதே இந்த அரசியல்வதிகள்தான்டா😂😂😂😂
Dear friend,
you are correct.
not only tamil politicians, even sinhala , Muslims and all politicians ruled the country wanted to do that.
that's why we must chase them and stand all we as one nation.
❤
இந்த சுகாஸ் 5 சதத்துக்கு நம்பமுடியாத ஒரு நபர். இவரையும் சனம் நம்புதென்றால் இன்னும் நம்ம சனம் நிறைய படிக்கவேண்டியிருக்கு😂
நாங்களும் பார்த்தம் ஆனா இப்ப இங்க பொருளாதாரப்பிரச்சனை தான் இருக்கு ஆதனால இந்த தடவை npp
உங்களிடம் பணம் இல்லையென்றால் உங்கள் குழந்தையை விற்பீர்களா?
Many Thanks for this discussion to guide public to elect honest sincere leaders to work with HE the President to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to remove countrywide poverty to educate children with God blessings
Arumai
ஊசி க்கு 17 வாக்கு போட வும்
Great question, we are very proud of you sister god bless good luck
தலைவி நீர் இதே கேள்வியை கேட்டா, மகிந்த, அல்லது பழயவர்களிடம் கேட்டால் எப்படி இருக்கும் என்று சிந்திக்க வேண்டிய காலம்..
தங்களுக்கு யாரவது கொடுத்தார்களோ தெரியவில்லை
கல்யாணத்திற்கு முன் பிள்ளைக்கு பெயர் தேடுகிறீர்
மக்களின் எதிர்பார்பு இனப்பிரச்சனை அத எந்த சிங்களதலமையும் தராது...அதுக்காக நாங்கள் போராடாமல் இருக்க முடியாது...அந்தப்போராட்ட குணம் கொண்ட தலமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலமையே.....
தம்பி உங்க ஜனாதிபதி கொடுத்த வாக்கை இன்னும் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது இப்போது நீங்கள் வந்து நிறைவேற்ற போகின்றீர்களா இது எல்லாம் தம்பி தமிழ் மக்களைப் போட்டு குழப்பு காரியம் குழப்பும் காரியம் தமிழ் காங்கிரசுக்கு வாக்கில் அமலாக்க பார்க்கின்றீர்கள் தம்பி உங்களுக்கு கிடைக்காது
திரு சுகாசு மாதிரி அறுத்துறுத்தி பேச jvp சொல்லித்தரவில்லையா?
One and only Dr arjuna
AKD ககு வாக்களியுங்கள் ஆனால் இந்த வேட்பாளர் குழுவில் ஒருவர் ஆரம்பத்தில் டக்ளசுடனும் சுத்துமாத்து சுமந்திரணுடனும் சேர்ந்து இயங்கியவர் இவரது பெயர் ஜெயசந்திரமூர்த்தி ரரஜீவன் இவருக்கு எவரும் வாக்களிக்க வேண்டாம்
Akd singhla parry.. DON'T trust them. Vote to Tamil parties only. Whether Jvp/ Npp can solve TAMIL POLITICAL PROBLEM? Be careful...
Jvp ஆட்சி அமைக்கப்படும் மகிழ்ச்சி ஆனால் நாம் தமிழர்கள் எமதுஅரசியலை நாமே எமது கையில் வைத்திருப்பதை சரியானதாகும்
அனைத்து NPP வேட்பாளர்களும் உளவுத்துறையின் ஆட்களே! சுமோனியாவும் தான் -
@@VavuniyaVavuniya-vf4jt 💯💯
@@ramalingambhaskaran1407 💯
இது காத்திரமான பதில் இல்லை
🙏💪💪💪💪👋👋👍👍
தம்பி, வடக்கிலயும் சரி கிழக்கிலையும் சரி உனக்கு வாக்குகளேதும் கிடைக்கப் போவதில்லை. கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி வடக்குக் கிழக்கு இணைப்பு, காணி பொலிஸ் அதிகாரம் தொடர்பில் உனது நிலைப்பாடு உறுதுயானதா...? அதைச் சொல்.
Vadakkil evvaru enru theriyathu kilakkil thisaikatti (NPP) thaan verri adaiyum
தமிழ் அரசியல் வாதிகள் முழுமையாக முழு மனதுடன் அரசியல் தீர்வுகளுக்கு அணுக வில்லை.விலாங்கு மீன் போல் தமிழ் அரசியல் வாதிகள் நடந்து கொள்கிறார்கள்.வீணைக்கட்சியில் பாருங்கள் காவிகள் பங்களிப்பு செய்கிறது. வீணைக்கட்சி ஏன் வடக்கில் விகாரைகள் அமைக்க உதவி ஆதரவு அளித்து இருப்பார்
அறுபது வயசிலும் மான் சின்னத்தில் கேட்கும் மிதிலா என்பவர் கடும் மேக்கப்போட வந்திருக்கிறார்
அதுதான் முக்கியமா?
முதல் வெற்றிபெறுங்கள். மற்றவை. பின்,
பதில் இல்லை, பதில் இல்லை, பதில் இல்லை,
Dr Archuna is the best
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை..
இந்த பிள்ளை கேள்வி கேட்பத அல்லது கதை சொன்னத
work together with NPP but dont need tolose your identity
👌
சர்வதேசம் நீதி நியாயமாக நடந்து கொள்ளுமா??ஐ.நாவே தான் சுயமாக முடிவெடுத்தாலும் இயங்க முடியுமா ?
வெற்றி வந்தால்தானே போகலாம்.
நீங்கள்எல்லோரும்யார்எல்லோரும்ஒருஇனம்நீங்களேஇப்படிஇருந்தால்கடசிவரைக்கும்இதுதான்நிலை
இவர் இராமலிங்கம் சந்திரசேகரன் எழுதிக் கொடுத்ததை பாடமாக்கி
சொல்கிறவர் இவரிடம் நீங்கள் கேள்வி கேட்டால்
எப்படி பதில் சொல்வார்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தம்பி சகோதரி கேட்ட கேள்விக்கு சரியான பதில்்இல்லையே
உறவுகளால் இராணுவத்திடம் கொடுத்த உறவுகள் எங்கே என்று சொல்லமுடியுமா ?முடியாது தானே அதனால் தான் சர்வதேச விசாரணை எமக்கு தேவை
உமது இந்த கதை் ஒரு அரசியல் வாதியின்்கதைபோல்்இல்லை சிறு பிள்ளை கத்துவது போல உள்ளது
உங்கள் கேள்விக்கான பதிலை முன்னாள் போராளியான நான் தருகிறேன். இறுதி யுத்தத்தில் நடந்தது இன அழிப்பு என தமிழ் தரப்புக்கள் கூறிவருகின்ற போதும், சர்வதேசம் அதை போர் குற்றமாகதான் இன்றுவரை பார்க்கிறது. 15 வருடங்களாக சர்வதேசம் விசாரணை செய்யும் என நாங்கள் நம்பி ஏமாந்தது போதும். சர்வதேசம் எதையும் தமிழருக்காக செய்யாது. அது தமிழரை பகடைக்காயாக தான் உருட்டி வருகிறது. இந்த ஒரு தடவை அனுரவை நம்புவோம். தயவு செய்து அவர்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வைப்போம். ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறில்லை. தயவுசெய்து திசைகாட்டி க்கு வாக்களியுங்கள். சந்தேகம் இருப்பின் பதிவிடுங்கள்.
உறவுகளால் புலிகளிடம் கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு என்ன நடந்தது.இதைக்கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கோ.
One
அம்மணி.அவசரகால.சட்டத்துக்கு.ஆதரவு.அளித்து.பல.இலங்கை.இளை.ஞர்காணமல்.போண.தை.மறந்து.விட்டிர்கள்
தமிழர்கள் இளிச்சாவாய். நல்லா. மிளகாய். தேய்ப்பார்கள். பாத்து. வாக்குபோடுங்கள். தமிளன்.எப்பா ஒன்றானால். தான். இதற்கு. தீர்வு. வரும் ஒன்றாகுறா
உலகப்பந்தில் தமிழர்கள் ⛰️🕍⛪🌋🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
R Archchuna ❤️2️⃣❌🚩
ஏழைகளின் தோழன் ❤️
சுயேட்சை குழு 17
Well said - Everyone should Listen
சர்வதேச விசாரணை முக்கியம்.அதனை வலியுறுத்தும் தமிழ்த்தேசிய முன்னணியை பலப்படுத்துவோம்
ஏன் வெளிநாட்டுல போய் பணம் சம்பாதிக்கவோ
இருந்த தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள். மக்கள் மனங்களில் AKD + Team. மக்களுக்கு தேவை நாளைய ஓளிமயமான வாழ்வு, ஆனால் சாக்கடை அரசியல் வாதிக்கு தேவை பிரச்சினைகளை உருவாக்குவதே
AKD தமிழருக்கு எதுகுமே தரமாட்டார் சட்டையும் தொப்பியும்தான் சிகப்பு தேர்தல் முடியட்டும் அழுவீர்கள்!!
பிரச்சினை உருவாக்குவதே இந்த அரசியல்வாதிதான்டா😂😂😂
த.ம.கூட்டணி அக்காக்கு கட்சிப்பெயரே ஞாபகம் இல்லை
உங்களுடன் கதை கேட்க வில்லை பதிலை சொல்லவும்
என்ன தம்பி சண்டிதனமான கதை்கதைக்கிறீர்
Who gave the permission to ask an unprepared question ? Nex time asked him before questioning him.
இந்த Jvp அரசியல் வாதி இப்பொழுது இப்படி வெருட்டி கிறார் ,முழுதாக வந்தால் என்றால் என்ன செய்வார்கள் என்பதை விளங்கிக் கொண்டிருக்கும் என நினைக்கிறேன். இவர்கள் நம்ப வேண்டாம் . உங்கள் வாக்குகளை Archuchuna team இக்கு வழங்குங்கள். அர்ஜுனா இக்கு வாக்கு போடுங்க
Archchuna 17 💉 .
Well said, vote for NPP
Tamil people and Tamil MPs are in Jaffna not loving eachother. Always fighting....!!! what you want to do Tamils...
ஊசிக்கு போடுங்கோ மக்களே
ஊசி ஒளித்து விட்டது!
Np pஇல்லாவிட்டால் சையிக்கிள் சிறத்திற்குபோடவும்
Akd ஊழலை தாண்டி.
காணிவிடிவிப்பு, காணிபிடிப்பு, சட்டவிரோத விகாரை, தமிழர் வாழ்விடங்களை மாற்றியமைப்பது, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, தமிழர் உரிமை, இதற்கெல்லாம் இளங்கோவனிடத்தில் பதில் இருக்குமோ...!!!😊
பதில் இருக்கிறது. அவர்களின் 256 பக்க தேர்தல் விஞ்ஞாபத்தை ஒருதடவை பார்க்கவும்.
First support Archuna and team then support these people . They don't know how to clear
Archuna Doctor 17-2-3-5 vote❤❤❤❤❤❤
ஏன் பாராளுமன்றத்தை பைத்தியமன்றமாக்கவா?
ஏன் பாராளுமன்றத்தை பைத்தியமன்றமாக்கவா?
யாழில் சாதிப்பிரச்சினையை முதலில் தீர்த்து வையுங்கள். தமிழருக்குள் ஒற்றுமை இல்லாத போது நீங்கள் தேசிய மக்கள் கட்சியிடம் இவ்வாறு ஒரு கேள்வியை கேட்பது அபத்தமானது
Sugar,positive illai
NPP Same answer for all questions?
தயவு செய்து கடந்த காலம் நடந்தவைகளை பேசுவதை நிறுத்துங்கள். நடக்கப்போகின்றதை பற்றி பேசுவோம்.
திசைகாட்டி தான் வெற்றி தழிழ் அரசியல் வாதிகள் சாரய களஞ்சியமா சமத்துவமா இளம் தலமுறை திசைகாட்டி வாக்கு
சோறு.வேகமுந்தி
அவசரம்வேண்டாம்
பொய் பொய் பொய்
கேள்விக்கு பதில் இல்லை என்றால் சும்மா சுத்தாதீர்கள்
செலவுஇல்லாமல் ஊசி போடலாம் ஆகவே ஊசிக்கு வாக்கை போடுவோம்
Nanchu marunthu konda usiyai nambi etra vendam.
நன்றாக சொல்லிக் கொடுத்துக் கொண்டு கேள்வி கேட்க வைத்திருக்கின்றார்கள் உண்மையிலேயே ஒரு தரமான நிகழ்ச்சி தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல நாம எந்த கட்சியும் சேர்ந்தவன் அல்ல அவர் கேட்கும் கேள்விக்கு தெளிவான பதிலை அவரை கொன்று கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இடையில் இடையூறும் செய்பவர் இவர் இப்படியே தொடர்ந்து குழப்பிக் கொண்டிருப்பவர் தான்
இதில். எதேனும். பிலைகள். வருமாயின். நீங்கதான். பொறுப்பு.
அரசியல் தீர்வு என சொல்லி உசுப்பேத்தி மக்களை ஏமாற்ற இனியும் இடமளிக்க வேண்டாம். அரசியல் புரோக்கர்களுக்கு சொற்களுக்கு அடிபணிய வேண்டாம்
They don’t won’t answer
௨ந்த...பகத்தி...இ௫க....சிநமேழகாறி....வெசை.....யை...ஒழ்கவிம்...௨ந்வெசை...ஒழ்க...௭வழவ்...கா௬...சொல்லடி...ஒல்வெசசை.ஒழ்கநீன்பிபால்...நிக்விட்..ஒகலாம்.மாபிய்..கிடகமல்திரிகறால்😅😅😅
You madam we Muslims never wanted to join North
We are the majority in East
NPP❤
Your explanation completely wrong. You are in which world?????
AKD🎉❤🎉Win🎉
Dear, Tamil ppl forget about self determination, 13 A, joint N & E , etc. Try to live together! Don't waste time and drag younger generation into this myth!
Vote for NPP and AKD for a change! At least your children will have a bright, and prosperous life.
இறுதி ஆட்டம்
Ijo vendam house
🚲❌️🚲❌️🚲❌️
Kadantha,70,vs years,thamilthesiyam pesiennaseitheerkal,so vote for npp
சர்வதேச விசாரணை முக்கியம்.அதனை வலியுறுத்தும் தமிழ்த்தேசிய முன்னணியை பலப்படுத்துவோம்
Too unite😂
Sukas kallan j vp paravail