நடந்த நிகழ்ச்சியை விட விவரித்த விதம் அருமை.அழகிய தமிழுக்கு அலங்காரம் செய்தார்.இன்றும் முரளியின் பந்து வீச்சை முழு மனதுடன் ஏற்க முடியவில்லை.பந்தை எறியுமுன் ஒரு வினாடி பந்து கையில் தங்குவதால் தான் அந்த அளவு turn ஆகிறது.Bedi chukker என்று சொல்லி இருந்தார்.மலீங்கா மற்றும் இன்று ஆடும் Srilankan players சிலரும் இப்படிதான் bowl செய்கிறார்கள் அருமையான bowling கொண்ட நம் Natarajanக்கு ஏன் வாய்ப்பு தர மறுக்கிறார்கள்?
It's road to Million views ❤️
Super speech 👍 Super Editing👍❤️
Congrtas❤️❤️
நடந்த நிகழ்ச்சியை விட
விவரித்த விதம் அருமை.அழகிய தமிழுக்கு அலங்காரம்
செய்தார்.இன்றும் முரளியின் பந்து வீச்சை
முழு மனதுடன் ஏற்க முடியவில்லை.பந்தை எறியுமுன் ஒரு வினாடி பந்து கையில் தங்குவதால் தான் அந்த அளவு turn ஆகிறது.Bedi chukker என்று சொல்லி இருந்தார்.மலீங்கா மற்றும் இன்று ஆடும் Srilankan players சிலரும் இப்படிதான் bowl செய்கிறார்கள்
அருமையான bowling கொண்ட நம் Natarajanக்கு ஏன் வாய்ப்பு தர மறுக்கிறார்கள்?
அரசியல் தான் முதல் காரணம்
Great person and Great captain
நீங்கள் தமிழை கையாளும் விதம் மிக அருமை
I feeel goosebumps while listening to this 😢❤