Amma & Appa First Pongal Celebration in USA | பொங்கலோ பொங்கல் | RAM AND PIE

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2024
  • Vanakkam! Karibu! Welcome back to another video. If you are not yet subscribed, please join our family by clicking the subscribe button. Share your comments and opinions, we love hearing from you guys!! If this is something that interested you, support our channel by giving a thumbs up, like, share and subscribe for new content.
    FALLOW US ON:
    🥸🥰 Instagram: / ram_and_pie. .
    🥸🥰 Facebook: / blindiancoup. .
    SEND US AN EMAIL FOR BUSINESS INQUIRIES ONLY:
    ramandpie@gmail.com
    PATREON
    / ramandpie
    SUPPORT US:
    www.paypal.com/paypalme/Raman...

КОМЕНТАРІ • 715

  • @vmeenakshisundaram9399
    @vmeenakshisundaram9399 6 місяців тому +601

    மனிதன் எந்த இடத்திலும் நின்று தன் கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதற்கு மிக அருமையான உதாரணம்

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 6 місяців тому +3

      Valga Valamudan Valga Valamudan

    • @kanakarajasekar9793
      @kanakarajasekar9793 6 місяців тому

      😊a❤😊

    • @Mufee-abdul
      @Mufee-abdul 6 місяців тому +1

      உண்மை

    • @selvi5458
      @selvi5458 6 місяців тому

      100 ஆண்டுகளில் ஏதோவொரு கலவையாக பண்பாடு மாறி கலந்து கரைந்து போய் விடும். தனித்துவம் தாய் நாட்டில் தான் இருக்கும். அது கூட தமிழனின் விசுவாசமமின்மையால் சிதையும்.

    • @navneetpatel8364
      @navneetpatel8364 6 місяців тому

      Bilkul bhai aapki se Mai sahmat hu

  • @shanthajohn945
    @shanthajohn945 6 місяців тому +258

    அம்மா உங்களுக்கு நல்ல மருமகள் கிடைத்திருக்கிறாள். உங்கள் குடும்பத்தில் அனைவரும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @parvathykugan1285
    @parvathykugan1285 6 місяців тому +190

    🙏 எங்கு வாழ்ந்தாலும் தமிழர் பாரம்பரியத்தை மறவாத சகோதரருக்கு நன்றி.எங்கள் இந்திய மருமகளுக்கும் , அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🌾🔱😍❤

  • @sassxccgh9450
    @sassxccgh9450 6 місяців тому +86

    உங்களுடைய மருமகள் சேலையில் அழகாகவும் மங்களகரமாக இருக்காங்க.பொங்கல் வாழ்த்துக்கள். நமது கலாச்சாரம் பண்பாடு தழைத்தோங்குகிறது .

  • @inthraraju
    @inthraraju 6 місяців тому +80

    இதுதான்...தம்பி..உண்மையாண...சந்தோஷம்...வாழ்த்துக்கள்...

  • @yuva3466
    @yuva3466 6 місяців тому +27

    நம் கலாச்சாரம் மாறாம மண்பானையில் பொங்கல் வைத்தது சூப்பர்❤❤❤

  • @prajan8197
    @prajan8197 6 місяців тому +47

    எங்கே வாழ்ந்தாலும் தமிழர்கள் அவர்களின் கலாச்சாரத்தை விடாமல் இருக்கும் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤🎉

  • @alliswell6313
    @alliswell6313 6 місяців тому +33

    Happy to see your family celebrating Pongal . Have been fanatic Father teaching Tamil culture to your children ❤❤

  • @Emmyjerika
    @Emmyjerika 6 місяців тому +83

    அண்ணாவுக்கும் அண்ணிக்கும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் இனிமையான தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் from:- Srilanka

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 6 місяців тому +52

    உங்கள் குடும்பத்ர்க்கு
    உபிள்ளைகளுக்கும்
    வேஷ்டி கட்டிகயல்பாவாடை
    உங்க மனைவி புடவை கட்டியும் உங்கள் பெற்றோர் நீண்ட ஆயுலோடு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகிறேன் சிங்கப்பூரிலிருந்து

  • @mkventerprises948
    @mkventerprises948 6 місяців тому +107

    Your wife looks so beautiful...daughter so cute....happy pongal....God bless your family

    • @RamandPie
      @RamandPie  6 місяців тому +2

      Thank you so much! Happy Pongal

    • @umapaul7042
      @umapaul7042 6 місяців тому +4

      Thambi unakku kan paarvi karecta erukka ? Ur wife looks so beautiful nu sollringale Enda appide solle namma ladies maanam vangaringe
      Thuuu------

    • @aswinikovur6082
      @aswinikovur6082 6 місяців тому +1

      Ungaluku kannu theri laya

    • @user-km1ny5qg9p
      @user-km1ny5qg9p 6 місяців тому +1

      Ram please ignore negative comments...

    • @chintuz1002
      @chintuz1002 6 місяців тому

      kalappu thirumanama support pandringula?idhu aabathu, ongaluku la tamils ah kadaikkuliya?

  • @Anbudan.Aadhiran
    @Anbudan.Aadhiran 6 місяців тому +9

    Anna touchwood... Really really really great... God bless the family.. I want to say her "anni" She is sooo lucky and u too so lucky to have her.. A girl adopted a new culture, new people, new environment totally... She is amazing and I want to tell amma definitely u are so lovable.. Suthi podunga bro ellaraiyum ukkara vechi

  • @arathisri
    @arathisri 6 місяців тому +3

    Besh besh 👏 Ungal Anaivarukkum Pongal Nalvazhthukkal. Namaskarams to Amma Appa and so happy to see the happiness of the festival 🙏🏻 Vazhga Valamudan

  • @AnithaAnu-cv7mt
    @AnithaAnu-cv7mt 6 місяців тому +73

    Ram you are lucky to have pie as your partner she is adjusted so much to Indian culture

    • @navneetpatel8364
      @navneetpatel8364 6 місяців тому

      ​@@beautiful5256tu Kyon maza aa raha sahi to bola hai

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 6 місяців тому +2

    Super! அழகு மருமகள்!
    இன்றுபோல் இருநூறு ஆண்டுகள் மகிழ்ச்சிபொங்க வாழ்க வளமுடன்

  • @nagala1
    @nagala1 6 місяців тому +23

    The whole family is absolutely adorable! Happy Pongal! May your lives overflow with abundant happiness, prosperity and peace!

  • @jayamaruthan2803
    @jayamaruthan2803 6 місяців тому +16

    I like the way you and your family celebrate Pongal even with limitations..good to keep the culture and traditions going regardless of where you are..Well done guys!..Happy Pongal!

  • @ramalarani3341
    @ramalarani3341 6 місяців тому +30

    தம்பி உங்கள்மனைவி சேலையில் மிகவும் அழகு அமெரிக்கா நாட்டில் நம் தமிழ் எவ்வளவு அழகாக உலா வருகிறது பார்க்கவும் கேட்கவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது❤

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 6 місяців тому +3

    உங்கள் குடும்பத்தினருக்கும்
    என் அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த மனதுடன்
    இனிய
    தை 03
    காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉❤

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 6 місяців тому +98

    Pie looks so gorgeous today .....happy Pongal 🎉

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 6 місяців тому +6

    All traditional dress were super. Mami said thangam shows how she loves her grandchildren

  • @Anbesivam510
    @Anbesivam510 6 місяців тому +18

    அம்மா, அப்பா ஆகிய இருவரும் நம்முடைய உண்மையான சொத்து, இவங்கள நல்லா பார்த்துங்க ராம், நீங்க 100ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழவேண்டும் ❤❤❤🙏🙏🙏

  • @vijayaaspra536
    @vijayaaspra536 6 місяців тому +5

    What a beautiful moment celebrating Pongal with Appa n Amma .Ram so happy to see your Appa n u in Vesti n Pie u n your mother in law in saree look lovely ❤❤❤

  • @arulmozhi3512
    @arulmozhi3512 6 місяців тому +3

    எம் தமிழ் மொழியை, பூரித்து மலைத்து பார்த்து கொண்டிருந்ததில் பெருமிதம் கொண்டேன்😊மிகவும் அழகான காட்சி பதிவு🤝👌

  • @Roja21701
    @Roja21701 6 місяців тому

    Great...Inga irunthu Pongal vidrathu peruse illa....anga poi sincere ah celebrate panteenga without compromising

  • @karthiraj457
    @karthiraj457 4 місяці тому +3

    அண்ணா நீங்க ரொம்ப சூப்பர்..நம ஊர்ல வெள்ளைக்காரிய கல்யாணம் பண்ணீட்டு பெருமையா பீத்துவாங்க... எல்லாரும் பொண்ணுக தாணு நீங்க தான் நிரூபிச்சிருக்கீங்க 👍🏻super anna 🙌🏻

  • @inthraraju
    @inthraraju 6 місяців тому +23

    ராம்...பாராட்ட.. வார்த்தைகள் இல்லை...நல்லா..இருங்க...

  • @arasuramdass3264
    @arasuramdass3264 6 місяців тому +4

    I like everyone I can’t stop watching this video especially that mum ! She is very native I like everyone they are beautiful couple HAPPY PONGAL 🎁

  • @mrbeastgaming3527
    @mrbeastgaming3527 6 місяців тому +2

    சூப்பர் தம்பி பொங்கல் நல் வாழ்த்துக்கள் tq புடவை மல்லிகை சூப்பர் சகோதரி நல்லா இருந்தாங்க குழந்தைகள் அழகு அம்மா அப்பா நமஸ்காரம் வாழ்த்துக்கள் தம்பி

  • @ranjanajeyamenon9079
    @ranjanajeyamenon9079 6 місяців тому +10

    Nice to see Pie wearing saree. You both are lovely couple. All the best for your fsmily.

  • @kavisaran5170
    @kavisaran5170 6 місяців тому +4

    Kayal kutty alaha irukada❤ happy Pongal your family 🎉

  • @truthisbitter9801
    @truthisbitter9801 6 місяців тому +9

    How sweet your mom talks about daughter in law with love. We can see how much she loves her. Wonderful blessings..

  • @radhabalaji6708
    @radhabalaji6708 6 місяців тому +4

    Nice to see you couples... So sweet ur mom and dad... & Children's also. ... I wish u happy Pongal

  • @shanthiselvaraj4427
    @shanthiselvaraj4427 6 місяців тому +22

    I feel very happy to see your family loving, sharing the work and so on🙌

  • @swa3792
    @swa3792 6 місяців тому +3

    Pie and her father in law were eating through spoon .... Ram and mommy eating through hands 🎉😊 super family ❤🎉

  • @bamak7030
    @bamak7030 6 місяців тому +4

    Ram and Pie wonderful traditional pineal with your family. May God bless u forever

  • @jayanthirani6378
    @jayanthirani6378 6 місяців тому +4

    Really I admire pie's words and behaviour...🌹

  • @latharangadurai7887
    @latharangadurai7887 6 місяців тому +4

    It's a blessing in disguise ram n pie ,kids to be with parents on such an auspicious occasion enjoy❤🎉😊

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go 6 місяців тому +66

    Heart touching ❤❤❤
    Happy pongal 🙏🙏🙏

  • @fouzulhameeda2603
    @fouzulhameeda2603 6 місяців тому +2

    U guys r so impressive couple as u r balancing both the culture in equal way with ur children. I impressed by ur wife bro becoz she plays the major part of ur family.

  • @anupamasanjaynair5445
    @anupamasanjaynair5445 6 місяців тому +8

    Happy Pongal to all ❤The best video I ever seen 🙌😍

  • @user-mt7lm2is5f
    @user-mt7lm2is5f 6 місяців тому +4

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்... ❤️

  • @sarahbanu7693
    @sarahbanu7693 6 місяців тому +1

    It is very nice to see our tradition in US. Love u both. Happy Pongal. Enjoy.

  • @thiruchelthiruchel1817
    @thiruchelthiruchel1817 6 місяців тому +2

    Your kids are sooooo cute❤. Belated Pongal valthukkal! I like you in Veshti. You look so handsome. Your wife is so sweet and amazing, lady. Best regards to Amma and Appa. I love watching you guys. God bless you all all the way from London.

  • @user-pl1zf6ky7r
    @user-pl1zf6ky7r 6 місяців тому +9

    Happy pongal and i really appreciate that you guys are still continuing the tradition of south india and lots of love🥳🥳🥳

  • @user-xc2yc8ov4d
    @user-xc2yc8ov4d 6 місяців тому +2

    Love the respect and love shown to your parent's and family.May you and your awesome family be blessed Abundantly

  • @Vigu1991
    @Vigu1991 6 місяців тому

    அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉 அருமையான வீடியோ❤🎉🎉🎉

  • @safiaselvam9439
    @safiaselvam9439 6 місяців тому +4

    Both are looking beautiful in traditional❤❤❤... Loved this vlog🥰.. Happy pongal to you and your family

  • @oooo5187
    @oooo5187 6 місяців тому +2

    ❤❤WOW❤❤MOMENT❤❤MRS.PIE (my Jaanu) LOOKING SO GORGEOUS❤❤sending my unconditional love n hugs to ur family Mr.Ram..More than U we enjoyed the pongal moment with ur family thru this video...Kayal a beautiful angel..no no something more than that...🥰😍Let God shower his fullest grace n blessings to ur entire family...Convey my respects to ur appa,amma and also to ur Mother in law and Pie s Grandma...Hope Grandma is fine now...Love U all....
    Mrs.Mohan from Chennai,Tamilnadu.India

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 6 місяців тому +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @satishganta8991
    @satishganta8991 5 місяців тому +1

    Wow really it's so sweet Pongal for all of us...Happy to see you all in Traditional outfits... 👌👏👍💕🥰

  • @sng9576
    @sng9576 4 місяці тому

    Your mum seems like a very loving lady and that’s why you turned out so fine. God bless!

  • @chandrasekark4424
    @chandrasekark4424 6 місяців тому +51

    உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய பொங்கல் பண்டிகை திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🙏

  • @rhemamedona9574
    @rhemamedona9574 6 місяців тому +3

    Pie u r looking nice. Super out fit. Happy Pongal to your family brother

  • @user-vh8dz7vj4s
    @user-vh8dz7vj4s 6 місяців тому +12

    Happy Pongal 😊❤❤❤
    Feel very happy to see your family celebrating indian festival. Many indians are not doing it because of laziness. Hats off to you guys ❤❤❤🎉🎉🎉

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 6 місяців тому +3

    Iniya Pongal nalvazhthukkal to everyone especially amma and appa ♥️♥️♥️

  • @evs917
    @evs917 6 місяців тому +1

    Congratulations for upkeeping our traditional method of cooking and celebrating pongal

  • @joycemary8821
    @joycemary8821 6 місяців тому +4

    Pie looking very cute 🥰 and ur outfits also nice bro .. Happy Pongal 🎊 to your family and mom dad very happy to for this pongal ❤… children’s are very cute for this outfit 🥰

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 6 місяців тому

    Happy poongal Ram and Pie❤happy 2c your parents celebrating wt u God Bless 😊

  • @rajahamsaa417
    @rajahamsaa417 6 місяців тому

    பொங்கல் வாழ்த்துக்கள் ராம் !
    வடை சுட , பாயாசம் செய்ய மறந்துவிட்டாயே.

  • @Yg9611
    @Yg9611 6 місяців тому +12

    Everyone looks awesome❤
    Happy Pongal❤

  • @thereselewis6219
    @thereselewis6219 6 місяців тому +2

    Hello beautiful family, nice to see the family celebrating happy Pongal God blessed ❤️🎉.

  • @kumaresankalimuthan1348
    @kumaresankalimuthan1348 6 місяців тому +7

    பொங்கல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @sridevimanjunath5675
    @sridevimanjunath5675 6 місяців тому +3

    Happy Pongal.I feel very happy seeing your videos.Pie is looking great in saree

  • @GoldenAngel-
    @GoldenAngel- 6 місяців тому +1

    Thanks for the upload guys ❤

  • @sassxccgh9450
    @sassxccgh9450 6 місяців тому +2

    Ram your wife looks gorgeous 🥰 in saree super daughter in law pongal festival wishes for your entire family

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 6 місяців тому +9

    அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤🎉🎉🎉 உங்க குடும்பத்தை கூட சந்தோஷமா கொண்டாடுங்க❤

  • @vaishnavips9708
    @vaishnavips9708 6 місяців тому +2

    U two of them look so good and beautiful.Pie u really look very nice ya❤❤❤. Happy pongal.

  • @coctamilan122
    @coctamilan122 6 місяців тому +1

    அண்ணா அருமையான குடும்பம்.வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @megalakathir4444
    @megalakathir4444 6 місяців тому +1

    Happy Pongal brother . Keep this attitude everytime

  • @shriganeshshree6665
    @shriganeshshree6665 6 місяців тому +7

    Love watching your vlogs…also love the way you are trying to keep the Indian culture and traditional values alive in US Happy Pongal to You and your family 😊🙏

  • @sagayagambrun5149
    @sagayagambrun5149 6 місяців тому

    Blessings! Nice to see you back!

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 6 місяців тому

    Bro ❤❤super👌, pongal celebration super kondariga
    . Parka happy bro

  • @kamala1devi251
    @kamala1devi251 6 місяців тому

    உங்கள் ஆசை நிறைவேறியது
    அப்பா அம்மா கூட இருக்கு போது அதிகம் சந்தோஷம் அத்ம சந்தோஷம்

  • @JoshPadmanaban
    @JoshPadmanaban 6 місяців тому

    Kayal is growing cute and charming, pavada sattai is so amazing. Namma ooru kalai apdiye paapakku irukku.

  • @thanark2375
    @thanark2375 6 місяців тому +1

    You look very beautiful in saree dear😍
    Happy pongal and God bless your family ❤🥰

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 6 місяців тому +20

    What a great mum and dad.children so cute.lucky family❤

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 6 місяців тому +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉👍🍀🌞🌺

  • @lakshminarayanan6290
    @lakshminarayanan6290 6 місяців тому

    Very nice
    Very good
    Happy Pongal
    All the best and may God bless ur family

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 місяців тому +7

    Wow beautiful family ❤❤
    Happy Pongal ❤❤

  • @Its_Anya_chan
    @Its_Anya_chan 6 місяців тому +2

    Akka voda tamil speech semmya irukku ☺️❤️❤️❤️

  • @SS-pn9jo
    @SS-pn9jo 6 місяців тому

    Ram and pie,all good videos,nice culture and a very happy cooperative understanding family

  • @jamunaranirani9683
    @jamunaranirani9683 6 місяців тому +2

    Omg u r looking very pretty in saree sis ...tks to mother inlaw ...kayal looking very great in Indian out fit ... actually all of u looking great may god bless u ...happy pongal ..Rani frm Singapore

  • @user-sl4zt5xp4j
    @user-sl4zt5xp4j 6 місяців тому

    Super bro parka romba supera iruku .wish you a happy Pongal to your family ❤

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 6 місяців тому

    BEAUTIFUL FAMILY ! WISH YOU A VERY HAPPY PONGAL!

  • @mahalakshmikx-a7925
    @mahalakshmikx-a7925 6 місяців тому

    Happy Pongal saree la super ah இருகிங்க ❤

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 6 місяців тому +1

    Very happy to see you all. Wishing you all a very happy pongal.

  • @venusshar1399
    @venusshar1399 6 місяців тому

    Wow lovely daughter n mother in law , best wishes for yr fly always stay healthy and blessed from Malaysia ❤

  • @rsandhya3990
    @rsandhya3990 6 місяців тому +1

    Really great guys. Welcome to our great occasion. We are all very happy she is celebrating our traditional occasion. We are all proud about your cute and beautiful wife. She is very happy and very interested to cooking the Pongal. Hats of you guys. Enjoy our occasion. God bless your family happily.🎉🎉😍😍🙏🙏🙏👍👍👍🌞🪔🪔🪔🪔🪔

  • @suniljackson9970
    @suniljackson9970 6 місяців тому

    Hey bro 1st time watch ur video பொங்கலோ பொங்கல் 🎉

  • @ramaprabhakar9547
    @ramaprabhakar9547 6 місяців тому +1

    So sweet of your wife to accept new traditions

  • @pnrv
    @pnrv 6 місяців тому +2

    Pongal iniya Vazhtukal! Have a wonderful time celebrating!

  • @official.4528
    @official.4528 6 місяців тому

    Sooóooo cute family God bless you kayal azhagu thangam love you chellakutty

  • @annielivia7669
    @annielivia7669 6 місяців тому

    Ponggal rice is my favourite.what a wanderful family reunion.keep the culture.God bless this family.m fr malaysia soon will be thaipusam.

  • @saraswathyrajoo1413
    @saraswathyrajoo1413 6 місяців тому

    Vanakkam Ram and Mrs Ram
    Happy Ponggal 🎉🎉🎉❤
    Adore your beautiful family ❤️
    Have a blessed year with good health and happiness always 😊😊😊l

  • @sirishavaka1683
    @sirishavaka1683 5 місяців тому

    Nice to see children learning different cultures.. god bless you all

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 6 місяців тому +1

    Happy pongal anna unga ponu unga amma mathri irukanga

  • @suganyae5834
    @suganyae5834 6 місяців тому +7

    Antha Anna all round work pola great Anna.....oru aal yeraium yethur paakama velaium pathukuttu pesitey video yeduthuttu irukaru..... I really appreciate Anna...(I feel my mom also ) Happy pongal🎉🎉🎉🎉...

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 6 місяців тому +2

    அன்பான தமிழ்குடும்பம்என்றும்வாழ்க!

  • @ambikanaidu4744
    @ambikanaidu4744 6 місяців тому +1

    Great love and blessing to your family
    Love from Dubai