🔴 பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பற்றி கிளிநொச்சி போராட்டத்தில் கூறியது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025
  • இன்று கிளிநொச்சி போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பற்றி மக்கள் கருத்து

КОМЕНТАРІ • 51

  • @rampon4332
    @rampon4332 2 години тому +5

    ❤❤❤❤ சைக்கிள் கட்சி ஊழல் வாதிகளில் கைக் கூலிகள் தங்கனை பாதுகாக்க மக்களை உசுபேத்தி கூவிராங்கள்❤❤❤❤❤❤❤

  • @senthurkumaran6240
    @senthurkumaran6240 2 години тому +8

    அட பாவிங்களா யார் என்ன சொன்னார்கள் என்று தெரியாமல் போராட்டம் செய்கிறார்கள். நீங்கள் ஏன்? என்ன செய்கிறீர்கள் 😅

  • @rathikaramanan5455
    @rathikaramanan5455 4 години тому +18

    அர்ச்சனா சொன்னது வேற கதை நீங்கள் அர்ச்சுனாமீது பழி போடுகிறீர்கள். அர்ச்சுனா கதைத்தது விகாரையை பற்றி காணாமல் ஆக்கப்பட்டவை பற்றி அவர் தப்பா கதைக்கவில்லை அவரின் அப்பாவும் காணாமல் ஆக்கப்பட்ட தான்.

  • @JeyanthyRathy
    @JeyanthyRathy 2 години тому +4

    அம்மாடியோ என்ன ஒரு நடிப்புடா சாமி....

  • @s.baskarkaran-m4n
    @s.baskarkaran-m4n 4 години тому +14

    நல்லா கவிதை சொல்றார் சுகாஸ் கூகூகூகூகூ

  • @RAKSHANA-xc1ne
    @RAKSHANA-xc1ne 3 години тому +9

    இப்படிக் கதைத்து கதைத்து அடுத்த தலைமுறையையும் அகதியாக ஓட விடப்போறீங்க
    சர்வதேசம் பார்வையாளர்களே
    ஜனநாயக விதிமுறைகளை எதிர்கால சந்ததியினர் பின்பற்ற வேண்டும்
    வடக்கு மாகாண மக்கள் அரசியலில் குழம்பி உளளனர்
    கிழக்குமாகாண மக்கள் அரசியலில் தெளிவானவர்கள்

  • @s.baskarkaran-m4n
    @s.baskarkaran-m4n 4 години тому +9

    அம்மா காசு வேண்டிரா

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 години тому +1

    முதலில் எத்தனைவருடமாக நீங்கள் போராடுகிறீர்கள் இதுவரை என்ன சிறந்த முடிவு கிடைத்தது
    இப்பவும் அர்ச்சுனாவை குறைசொல்வதையே நோக்காக கொண்டு உள்ளீர்கள்
    முதலில் தமிழர்களுக்கு இடையில் ஒற்றுமை வேண்டும்
    இப்படி போராடி போராடி இளைஞர்களுக்கு கஞ்சாவும் மது சாலைகளும் அமைப்பதும் இந்திய களியாட்டங்களை கொண்டு வந்து தவறான பாதையில் செல்ல வைப்பதும் இளைஞர்களுக்கு போராட்டம் நடத்தி சிறையில் அடைப்பது இதுதான் உங்கள் நோக்கம்
    இதுதானே எத்தனையாண்டுகளாக செய்கிறீர்கள்
    மிஞ்சிய இளைஞர்களையாவது நிம்மதியாக வாழ விடுங்கள்
    அர்ச்சுனாவும் பலரை இழந்தவர்தான்
    போராடுவதில் ஏதும் கிடைக்காது என்பதால் அதை அதிலிருந்து விலகி உள்ளார் அதுமட்டுமல்லாமல் சிறையில் எத்தனையோ இளைஞர்கள் படும் வேதனைகளை நேரே பார்த்து பழகிய வந்தவர்
    சரி நீங்கள் போராடி நல்ல முடிவைப் பெற்ற பிறகு அர்ச்சனாவை குறை சொல்லுங்கள்
    சிறீதரன் ஏன் போராட வரவில்லை
    அவரின் மைத்துனன் சிவா. பையன் இவர்களுக்காக வரவில்லையா
    வாழ்த்துக்கள்

  • @Dkr_jr2
    @Dkr_jr2 Годину тому

    மக்களை நடு ரோட்டீல விட போறாங்க சைக்கிள் கட்சி மக்களே அவதானம்.

  • @rubanmahima1956
    @rubanmahima1956 3 години тому +4

    Don't talk stupid. You don't know what what did archuna said Archuna correctly aid.u won't get anything. Becz you are going wrong way go with archuna he is the one and only genuine. Why you didn't do like this 24 independence. Don't act

  • @JeyanthyRathy
    @JeyanthyRathy Годину тому +1

    ஏன்டா மோட்டுக்கூட்டம் DCC இல் என்ன கதைக்கப்பட்டது என்றதை ஒருக்கால் வீடியோவைப் பார்த்தால் புரிந்திடும். உங்கட கூவல் வடிவா விளங்குது

  • @sureshlithik2788
    @sureshlithik2788 Годину тому

    1948ல் இருந்து போராடுராவம் அப்ப இவாவுக்கு வயது 80 போள

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 2 години тому +2

    சும்மா கதைறா. போராட்டம்?????

  • @shankavi5258
    @shankavi5258 30 хвилин тому

    Dr archunaa sonnathu 💯 sari

  • @ThirurenukaNimal
    @ThirurenukaNimal 2 години тому +1

    Poraaduvathal oru neethium kidaikkathu kalam kadanthuviddathu 😂

  • @Rasigaransundaran
    @Rasigaransundaran 2 години тому

    அர்ஜுனா காமெடி பீஸ்

  • @jusyanthanjusyanthan3938
    @jusyanthanjusyanthan3938 22 хвилини тому

    போராட்டம் முடிய சாப்பிட்டு போவமாம்

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 4 години тому +2

    Are you cheating tamil community? Lawyer Subas shame. Let you go and file the case in the court?

  • @ChellamPalam
    @ChellamPalam Годину тому

    இவங்கள்சரியானசெயற்பாடில்லாததால்அர்ச்சுணாவந்தான்

  • @PAKIRTHINIRENOLDMENAN
    @PAKIRTHINIRENOLDMENAN 57 хвилин тому

    Vekatai kaddum pothu nenkal enku etuntherkal.

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila Годину тому

    Dr archichan sonnathu sari udachisal pirachicana makkalukku than

  • @ChellamPalam
    @ChellamPalam 4 години тому +1

    தமிழருக்குகரிநாள்

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 48 хвилин тому

    1948 erunthu praduvathentral intha ammavuku vayathu eana? Aduthu sapidathan vanthaneenkalo?

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila Годину тому

    Supasukku aduththa visar dr archichan enna sonnar kaddu kathiunka

  • @sivamalarjeyanthan
    @sivamalarjeyanthan Годину тому

    Krishna vaiya puthukkulam née ellam kathaitha thakuthi ilai Kalman neeeee

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila Годину тому

    Eththa ammakku visar Dr archichan enna sonnavar

  • @Rasigaransundaran
    @Rasigaransundaran 2 години тому

    அர்ச்சனாவுக்கு மூளை பிரச்சனை

  • @ChellamPalam
    @ChellamPalam 4 години тому

    அர்ச்சுணா கோமாளிகூழ்முடௌடை

  • @SaraswathydeviNalvarunendraras
    @SaraswathydeviNalvarunendraras 4 години тому

    India maritime unnudaiyathu than. Dr mp. Udaiyathu. All a😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jenajeya5253
    @jenajeya5253 3 години тому

    Valinthu kanamal akkapadda uravukale
    🩴val adipodungkal intha 🐕therinthu
    Kathaithathu
    Ivar arasin mukavar
    Achsuna!

  • @Kamala-x4m
    @Kamala-x4m 4 години тому

    கூகு கூகு கூகு

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 Годину тому

    🔴👉 கஜேந்திரகுமார் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ❓❓ (காலத்தின் தேவை கருதி 'மறுபடியும்' மீள்பதிவு) (Feb 2, 2022)
    ........................................................................................... 📍 தமிழ்தேசிய மக்கள் முன்னணி நடத்திய சவப்பெட்டி போராட்டம் யாருக்காக❓ தமிழ் மக்களுக்கு இதன் விளைவு என்ன❓❓ சிங்கள ஆட்சியாளர்கள் இதை ஏன் அனுமதித்தார்கள்❓❓❓ இவை பற்றிய கேள்விக்களுக்கு பதில் தேடுகிறது இந்தப் பதிவு ‼ தமிழ் தேசியம் தேர்தல் அரசியலுக்கு. ஊரில் நடப்பதோ வியாபாரம் 👇👇👇 ua-cam.com/video/OMHEorG159g/v-deo.html

  • @priisai2112
    @priisai2112 3 години тому +1

    Pottudi

  • @Svssss5489
    @Svssss5489 2 години тому +2

    தேசத்துரோகி அரிச்சுனா