Ulti 🤣😂😂 | Anda Ka Kasam

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025
  • அண்டாகாகசம் - ஞாயிறுகளில் மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #AndaKaKasam #VijayTelevision

КОМЕНТАРІ • 610

  • @உன்னால்முடியும்-ண6ச

    Robo Shankar um romba try pandraru gp ah overtake panna but mudila 😂

  • @syedismail754
    @syedismail754 2 роки тому +1644

    Gp முத்துவோட வளர்ச்சி யாரும் எதிர்பாராத இயல்பான.எளிமையான. அதேசமயம் அசுர வளர்ச்சி

    • @mathandev3747
      @mathandev3747 2 роки тому +2

      Unmai

    • @vaanavil_yt
      @vaanavil_yt 2 роки тому

      🤣🤣🤣🤣🤣

    • @Subashtamila
      @Subashtamila 2 роки тому +1

      Correct

    • @veeramanimani4654
      @veeramanimani4654 2 роки тому +4

      வளரட்டும்....
      எளிய மனிதன் வளரட்டும், வாழட்டும்..
      என்ன இப்போ....

    • @syedismail754
      @syedismail754 2 роки тому +2

      @@veeramanimani4654 இவர் மேலும் மேலும் வளர்வதற்க்கு நாம் அனைவரும் வாழ்த்துவோம்

  • @tamilselvan19203
    @tamilselvan19203 2 роки тому +323

    நம்ம அண்ணாச்சி போகும் இடமெல்லாம் கலகலப்பாக மாற்றி விடுவார் என்பதே சிறப்பு.

    • @vaanavil_yt
      @vaanavil_yt 2 роки тому

      🤣🤣🤣🤣👌👌🙏

  • @dheenachandran4123
    @dheenachandran4123 2 роки тому +70

    அருமை அண்ணா தாலி கட்டிய மனைவி போதும் என்ற நிலை எல்லற்கும் போதுமானது

  • @sudhakaranp3512
    @sudhakaranp3512 2 роки тому +132

    அண்ணா காமெடியே பண்ணாம காமெடி பண்ணி எங்க எல்லாரையும் ரொம்ப ரொம்ப ரசிக்கிற மாதிரி பார்க்க வைக்கிறீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த காமெடியை கொஞ்ச நேரம் வயிறு குலுங்க நானே ரசித்தேன்

  • @arunmobileservice
    @arunmobileservice 2 роки тому +1868

    ஜி பி முத்து அண்ணா உங்கள உலகமே ரசிக்கிறாங்க 😆😀😀

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 2 роки тому

      Indha cringe thay🅾️li vandhalae program kandipa flop dhan 🤦🤦🤦

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +5

      Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏

    • @blackadam316
      @blackadam316 2 роки тому

      Vela bunda illathavanunga thaa ivana rasipanga

    • @kuzhalkannan8196
      @kuzhalkannan8196 2 роки тому +7

      அப்படி என்ன தான் ரசிக்கும்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை...?
      இதுக்கு 1.1K. Likes ....!!!!

    • @vaanavil_yt
      @vaanavil_yt 2 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣

  • @sasikumar7523
    @sasikumar7523 2 роки тому +110

    எத்தனையோ பேரால டிக்டாக்கல சிரிச்சவங்க முன்னால் இன்று ஒரு பெரிய அவதாரம் போல தலைவர் போல ஜெயிச்சு நிக்கிறீங்க. வேற லெவல் அண்ணா.🥰🥰🥰🥰👏👏👏👏👍👍👍👍👍 திருநெல்வேலி

  • @muthuprakash8299
    @muthuprakash8299 2 роки тому +132

    Robo shankara kuptathinka ya!! erichalethurar ya!! Gp muthu vera level ❤️

  • @venkatesanvenkatevs7111
    @venkatesanvenkatevs7111 2 роки тому +344

    உலகத்திலேயே வாங்கிய சம்பளத்துக்கு மேல் அதிகமாக உழைக்கும் போஸ்ட் மேன் உடன்குடி போஸ்ட் மேன் தான்

  • @comedyandstatussong293
    @comedyandstatussong293 2 роки тому +594

    ஜிபி முத்து மாஸ் பேச்சு

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 2 роки тому +5

      S🅾️🅾️thu madhiri irukku ivan speech.

    • @தமிழ்S-e7j
      @தமிழ்S-e7j 2 роки тому +8

      @@ThangaThalapathy75 Nakku by GP Muthu 😂

    • @thangaraj6169
      @thangaraj6169 2 роки тому +1

      @@ThangaThalapathy75 💐lu thalapathi 🤣🤣

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 2 роки тому +1

      @@thangaraj6169 orama poi kadharu da Aamai kunjú 🐢🐢🐢

    • @goldenvlogs9193
      @goldenvlogs9193 2 роки тому +1

      @@ThangaThalapathy75 un dp la oruthan irukan paru avan than apdi pesvan 😂

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 2 роки тому +37

    எங்கள் அண்ணன் தான் டா அடுத்த வடிவேலு 🙏🤣🤣🤣🤣

  • @குஞ்சுபிள்ளை
    @குஞ்சுபிள்ளை 2 роки тому +77

    தலைவர் வேற ரகம் 😀🤪🤪

  • @விதைப்போம்வளர்ப்போம்

    கள்ளம் கபடம் இல்லா உள்ளம் 😍

  • @travelwithsasi9910
    @travelwithsasi9910 2 роки тому +62

    சங்கரின் மனைவிக்கு நம் தலைவரின் மேல் சரியான பொறாமை.. நன்றாக தெரிகிறது

  • @anuramesh4414
    @anuramesh4414 2 роки тому +946

    BB la irundha Thalaivar dha tittle winner 🔥🔥

  • @Thalakkaiya
    @Thalakkaiya 2 роки тому +19

    4:30 அய்யோ வேற லெவல்.... 🔥💥🔥💥🔥💥

  • @anupgopal2019
    @anupgopal2019 2 роки тому +217

    பாவம் அவங்க wife munnadi Antha மனுசனா ரொம்ப kalaaikathinga plz....🙂

    • @PraveenPravin3
      @PraveenPravin3 2 роки тому +7

      100 💯 percent ila 200 percent True bro.

  • @davidfernandez924
    @davidfernandez924 2 роки тому +74

    Robo shankar poroma munjila apdiye theriuthu 🤣

    • @addhu26
      @addhu26 2 роки тому +2

      Aama bro naanum itha than comment poda ninachan neenga poddu irukinga

  • @masamasa7064
    @masamasa7064 2 роки тому +42

    எங்க அண்ணன் எங்கே போனாலும் லட்டர் தான்

  • @Azeem_izz
    @Azeem_izz 2 роки тому +27

    Semma kalai for that shankar mama!
    Romba nerama thalaivar ah kalaaika try pannaru, adichaan paaru thalaivar punch uh last la!

    • @Pcgamer55666
      @Pcgamer55666 Рік тому

      Asingapataaru bro robo shankar 😂😂😂😂

  • @muthulakshmi9667
    @muthulakshmi9667 2 роки тому +34

    GP muthu Anna comedy vera level 👌👌

  • @rscreations5624
    @rscreations5624 Рік тому +4

    உன்மையான நபர்.இவர் இந்தளவுக்கு வர காரணம் முகம் தெறியாத பேப்பர் ஐடி நபர் தான்.ஜீ.பி வாழ்க்கையில் அவரை மறக்கூடாது.

  • @DG........
    @DG........ 2 роки тому +62

    Welcome to Cwc ((4))😍
    ஜிபி முத்து அண்ணா😍🥰

  • @kevivjack2408
    @kevivjack2408 2 роки тому +82

    Robo shankar after weight reduction looks like elder bro of KLRahul😂

  • @Nishap-wh1rb
    @Nishap-wh1rb Рік тому +5

    🤣🤣🤣thalivare neega vere level ungale mincja aale elle great thalivare next vadivellu negatha 👍👍👌👌👏👏💪💪

  • @Muthudon007
    @Muthudon007 2 роки тому +79

    ஜாமான் முன்னேற்றக் கழகம் சார்பாக வாழ்த்துக்கள் தலைவரே 🔥🔥🔥

  • @prabhuprabhuprabhuprabhu564
    @prabhuprabhuprabhuprabhu564 2 роки тому +167

    ரோபோ சங்கர டம்மி பண்றாங்க அது தெரியாம அவன் ஜீபூமித்துவ கலாய்க்கிறதா நினைச்சசு😁 பேசிட்டு இருக்கான்

    • @unnavaeowshadham1345
      @unnavaeowshadham1345 2 роки тому

      Ellamae normal laa irunthu thaanaa vandhaangaa ethulaa ennaa tami mummy nu solluringaa

  • @prasanthkprasanthk5313
    @prasanthkprasanthk5313 2 роки тому +46

    தலைவா வேற ராகம் நீங்கா

  • @Vijay-ph4gb
    @Vijay-ph4gb 2 роки тому +118

    Vera level stress buster 🤣🤣🤣🤣💯❤️

  • @jayasiva6673
    @jayasiva6673 2 роки тому +75

    ஜிபி முத்து பேச்சு மிகவும் அருமை 👍

  • @v.d.ssharook2360
    @v.d.ssharook2360 2 роки тому +12

    7 maniku mela 🔥🔥 enna pannuviya 🤣🤣💥💥நக்கிட்டு இருப்பேன் 🤣💥💥 sappatta sonne 🤣🤣ஜிபி தல 💯💥💥💥😂😂

  • @selvamkailasam8606
    @selvamkailasam8606 2 роки тому +27

    Ma pa ka annan creation super 👍👍👍👍. Ma pa ka annan is always supporting Gp muthu 👍👍👍👍👍m

  • @imclinton9618
    @imclinton9618 2 роки тому +24

    Gp muthu kita robo un baasha lam palikathu da kepambu 🔥🔥😂

  • @vijaychandran9697
    @vijaychandran9697 2 роки тому +13

    4:22 |சதாரண முத்தம்மா வா இருந்த என்ன மூட்டு வலி முத்தம்மா வா ஆக்கிட்டிங்க! 😂.... Ulti😅😅😅

  • @addhu26
    @addhu26 2 роки тому +283

    Robo shankar அவர்களின் பொறாமை அப்பட்டமாக தெரிகிறது gp muthu அண்ணா வாழ்க வளர்க ஏழை ன் வளர்ச்சி சிலருக்கு பொறாமையாக தான் இருக்கின்றது

  • @anbuselvan280974
    @anbuselvan280974 2 роки тому +31

    ஜிபி முத்துவின் வளர்ச்சி சிறப்பான வளர்ச்சி
    திருநெல்வேலிக்காரன் என்கிற முறையில் வரவேற்கிறேன்

  • @arr2661993
    @arr2661993 2 роки тому +16

    4:20 starts 🤣🤣🤣🤣❤️❤️

  • @SelvaKumar-nn9rb
    @SelvaKumar-nn9rb 2 роки тому +3

    (ரோபோ சங்கர்) ,,,, உன்னோட காமெடி க்கு எவனும் சிரிக்க மாட்டான்.......நீ அவர நக்கல் பண்ற...........

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI 2 роки тому +5

    வெகுளியான வெள்ளந்தியான மனிதர்

  • @untitled12314
    @untitled12314 2 роки тому +42

    5:15 Legends only understand🤣🤣🤣🤣🤣🤣🤣 GP

  • @gurusiva5426
    @gurusiva5426 2 роки тому +16

    Thalivara Vera level, you're best 👌

  • @srinivasansri1479
    @srinivasansri1479 2 роки тому +13

    முட்டி வலி முத்தம்மா 🔥🔥🔥🔥

  • @dspdsp2606
    @dspdsp2606 2 роки тому +37

    தொடக்கத்தில் வடிவேலுவும் அப்பாவியாய்த் தான் இருந்தார்! ஜி பி முத்துவும் இப்படி இருந்து வடிவேல் இடத்தைப் பிடிப்பார்!

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Рік тому +2

      வடிவேலு வேறு, ஜி.பி. முத்து வேறு... எதுக்கு இந்த comparison?

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 2 роки тому +11

    Only for Thalaivar kaaga mattume😁😁🔥🔥

  • @RaviKumar-ne8wx
    @RaviKumar-ne8wx 2 роки тому +26

    Manasu vittu nalla sirichachu gp muthu nee vera level ya makkal ungala rasikranga 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @deepas5814
    @deepas5814 2 роки тому +28

    உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @Jencyma-qd2dp
    @Jencyma-qd2dp 2 роки тому +3

    Kandippa ....😂🤣.Vera level Anna Neenga...

  • @jayachitra4425
    @jayachitra4425 2 роки тому +3

    Pesa pesa ketka nallarukku..... Siripppuu😂🤣

  • @srnthoughts2871
    @srnthoughts2871 2 роки тому +324

    GP Muthu mattum bb 6 la iruntha ivarutha titile 🏆🏆🏆
    Perasai illatha manasanya..❤️❤️❤️

    • @Prakashuppur
      @Prakashuppur 2 роки тому

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @rajiirajii2654
      @rajiirajii2654 2 роки тому +2

      Winnerlam aahamudiyathu

    • @seyedibrahim3194
      @seyedibrahim3194 2 роки тому +14

      @@rajiirajii2654 gp muthu influence teriyaama pesittirukinga

    • @imclinton9618
      @imclinton9618 2 роки тому +6

      @@seyedibrahim3194 athey tha

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 роки тому +1

      @@rajiirajii2654 apdiyaa pa sari paa

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai 2 роки тому +63

    தலைவரை யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @Meshes122
    @Meshes122 2 роки тому +269

    Robo please stop spoiling the comedy by asking silly questions, GP Muthu was doing fine

    • @addhu26
      @addhu26 2 роки тому +21

      Robo shankar stomach burns while gp muthu ku audience kai thatratha paathu

    • @kmkrish007
      @kmkrish007 2 роки тому +8

      Robo kaduppa irukku..

  • @malamala5141
    @malamala5141 2 роки тому

    Avaroda Vella manasukkuthan kadavul ipdi oru pugual kuduthirukar. Vaazhgha valamudan.

  • @alexmicheal6842
    @alexmicheal6842 Рік тому +2

    GP muthu anne.. Savadi nakerippa last word.. So much funny

  • @SenthilSenthil-tg6xx
    @SenthilSenthil-tg6xx 2 роки тому +6

    Gp Muthu Anna vera level 🔥🔥🔥

  • @randyaravind8519
    @randyaravind8519 2 роки тому +9

    Thalaivare love you 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ms_asar7677
    @ms_asar7677 2 роки тому +15

    Thalaiva ultimate 😂

  • @ganeshthangarajganeshthang2107

    Muthu Ana your great👍👍👍👍👍👍 man because your my big brother because Unga manasu nalla manasu your real person

  • @sivabgmihighlights
    @sivabgmihighlights 2 роки тому +30

    அடுத்த வடிவேலு இந்த ஜி பி முத்து தான் பா 😊😎

  • @vijayvivith6034
    @vijayvivith6034 2 роки тому +10

    Thalaiva nee vera level ya 🤩🤩

  • @tamilventhan2990
    @tamilventhan2990 Рік тому +1

    GP முத்து அண்ணா உங்கள் வளர்ச்சி அமோகம் அற்புதம் வாழ்த்துக்கள் 💐

  • @udumalaivlogs5486
    @udumalaivlogs5486 Рік тому +3

    மூட்டுவலி முத்தம்மா ஆகில உலக ரசிகர் சார்ப்பாக...
    வாழ்த்துக்கள்...

  • @mmisai
    @mmisai Рік тому +1

    ஜி பி முத்து அண்ணன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🔥🔥

  • @foreverrp7
    @foreverrp7 2 роки тому +1

    5:23 pinnadi nikuruvaan. Vijay tv employee 😂

  • @levihtkas6480
    @levihtkas6480 2 роки тому +2

    தலைவர் ultimate stealing the show 😂😂😂😂

  • @Djmacwin
    @Djmacwin Рік тому

    Thaali kattunathana manivi varum😂😂😂😂

  • @rajavelrajavel7113
    @rajavelrajavel7113 2 роки тому +24

    சூப்பர்
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🏾👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾ஜிப்முத்து 👌👌👌👌👌👌👌🙏🏾👌

  • @Thangapullaaj2881
    @Thangapullaaj2881 Рік тому +1

    Muthu Anna 😂😂😂😂🙌🙌🙌🙌🙌

  • @nithiyanandamnandam
    @nithiyanandamnandam 2 роки тому +7

    Vera level ya Nee gp Muthu ❤️...

  • @mrjitheentertainer6889
    @mrjitheentertainer6889 2 роки тому +3

    Kandipppaaa 💥😂🤣🤣🤣

  • @michaelraj5874
    @michaelraj5874 Рік тому +3

    The last scene was epic 😅😅

  • @Fish_worl
    @Fish_worl 2 роки тому +2

    2year munna oore kaari thuppuchi ippa oore kondaduthh valthukal anna

  • @RajeshKumar-fu2om
    @RajeshKumar-fu2om 2 роки тому

    ♥️💕Thalavire superb 💕♥️

  • @santhanvj
    @santhanvj 2 роки тому +1

    நக்கிட்டு இருபன் 😂😂😂💯👌👌

  • @karuppasamyr5833
    @karuppasamyr5833 Рік тому +1

    Annana Mathiri oru manusan yarum illa

  • @nramasamy3579
    @nramasamy3579 2 роки тому +11

    Thalaivan vera ragam... Gp muthu army....

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 роки тому +1

    ரோபோ சங்கர் கலாய்க்கிறாராம் நம்ம அண்ணாச்சி யை. அவரை விட பொண்ணு இந்திரஜா அலட்டல் ஓவர்

  • @ajithE98
    @ajithE98 2 роки тому +12

    Gp Anna vera level

  • @zikrafirdouse8193
    @zikrafirdouse8193 Рік тому +3

    Such a innocent person 🎉

  • @sarathAV1992
    @sarathAV1992 Рік тому +3

    அசிங்கபட்டார் ரோபோ GPமுத்து வாழ்க

  • @majithrahman2550
    @majithrahman2550 Рік тому

    Cool Suresh Fan ingaiyum maaa....... Cool Suresh brother. 😎😎😎

  • @naturevetri
    @naturevetri 2 роки тому +3

    Thalaivana yarum over take panna mudiyathu athu mainstream ah irunthalum sari digital media va irunthalum sari.
    Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @SathisSathis-h4w
    @SathisSathis-h4w 7 місяців тому +1

    Super🤣🤣🤣🤣🤣

  • @vigneshnallaiah7105
    @vigneshnallaiah7105 2 роки тому +2

    Thalaivare neegea Inga u ma 😂😂

  • @venkatesanbosebose2076
    @venkatesanbosebose2076 2 роки тому +13

    End punch super 😂😂😂😂😜

  • @alfred1188
    @alfred1188 2 роки тому

    Kalla kabadam ilatha manusanya down to earth man ... gp ❤️❤️

  • @prasanth4623
    @prasanth4623 Рік тому +2

    7மணிக்கு மேல என்ன பண்ணுவீங்க 😂

  • @rsp5935
    @rsp5935 Рік тому +3

    Nellai slang🔥🔥

  • @008kabil
    @008kabil Рік тому

    Robo thalaivara kalaaikalaamnuu paathaan anaa thalaivar kitta kalaaivaangitaannn😅😅😅

  • @ganeshganesh-zg4ss
    @ganeshganesh-zg4ss Рік тому +1

    Muthu Annan semma

  • @RameshKumar-dw4tz
    @RameshKumar-dw4tz 2 роки тому +11

    Enka thalivan ❤️😻💥

  • @villagestylea2z828
    @villagestylea2z828 2 роки тому +2

    Thalaiva is great 😂🤪

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 2 роки тому +2

    BB6 irundhurundha Blockbuster Season ah aakkiruppaaru
    Paathila Ponadhunaala
    BB Team Fine Pottuttaanga
    Adhaan CWC la vandhrukkaaru

  • @mytopelevenmatches7025
    @mytopelevenmatches7025 2 роки тому +23

    Robo Shankar over criticism panran gb muthuvaa..
    .
    Counter kodukaran solli ennamo ennamo solran..

    • @Azeem_izz
      @Azeem_izz 2 роки тому +2

      Awn edoo try panni mokkka waanguradu than michcham

    • @mytopelevenmatches7025
      @mytopelevenmatches7025 2 роки тому +1

      @@Azeem_izz yes bro but அவ பேசுனா ஸ்டைல் ஒரு அதிமேதவி தனமா இருந்துச்சு

  • @prakashcn
    @prakashcn 2 роки тому

    பொட்டு கடலை வேர்க்கடலை நிலை கடலை , இந்த ஜோகிக்கு சிரிப்பே வரல

  • @umarkathap8487
    @umarkathap8487 2 роки тому

    வெள்ளந்தியான மனுசன்

  • @ganeshkumar-fh8ee
    @ganeshkumar-fh8ee 2 роки тому +1

    Romba nalla manushya 👌💥

  • @rajeshkumarkarur
    @rajeshkumarkarur 2 роки тому +4

    4:46 ...🤣🤣

  • @t.rveriyan7085
    @t.rveriyan7085 2 роки тому +7

    JMK thalaivarea...🔥🔥🔥

  • @Keerthiii__official
    @Keerthiii__official 2 роки тому

    "Kandippa"😂🤣🤣🤣

  • @karthikysd
    @karthikysd Рік тому

    Thalavare ne veraleval