Це відео не доступне.
Перепрошуємо.

2.1 ஆம்ப்ளிபயர் அசெம்பிள் செய்வது எப்படி? PART-2

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2021
  • 2.1 amplifier assemblying part -2 explain
    practical work demo videos

КОМЕНТАРІ • 240

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv 3 роки тому +13

    அண்ணா நீங்கள் தரும் விளக்கம் புரியாதவர்களுக்கும் மிக அருமையாக புரியும்,, உங்களிண் நிதாணமாண சொல்லி கொடுக்கும் தண்மை எங்களை மிகவும் கவருகிரது,,, சூப்பர் அண்ணா அடுத்த வீடியோவுக்கு எதிர்பார்து கொண்டிருக்கிரேண்,, நண்றி..

  • @user-ui1xc8bt6h
    @user-ui1xc8bt6h 10 місяців тому +2

    மிக தெளிவாக புரிந்தது ஐயா நன்றி🎉

  • @srssparktamil2525
    @srssparktamil2525 3 роки тому +1

    உங்கள் அனைத்து விடியோவை பார்த்து வியந்து போனேன் எங்கள் ஊரில் உள்ள எலக்ட்ரானிக் ஆட்களும் அதிகமாக பணம்தான் வாங்கி தரம் குறைவாய் செய்வது தருவது வலகம் நான் ஆடியோ செய்வதற்கு மட்டுமே 3இடங்களில் (பொருந்துரை. சேலம். ஓமலூர் .) 45000ஆயிரம் செலவு செய்து பயன் இல்லை எதிர்ப்பும் ஏமாற்றம் தான் உங்கள் வீடியோ அருமை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்

    • @user-em9wb4rx1d
      @user-em9wb4rx1d 3 роки тому

      உண்மை அண்ணா உங்களை போல நானும் நிறைய பணம் செலவு செய்து தரமான ஆடியோ வினை ரசிக்க முடியவில்ல எல்லாரும் அதிக அளவில் பணம் வாங்கி ஏமாத்தினார்கள்

  • @thangaselvm.sthangaselvam8016
    @thangaselvm.sthangaselvam8016 3 роки тому +10

    ஒரு கோட்டை போட்டிங்களா இனி ரோடு போட வேண்டியதுதான் பாக்கி கண்டிப்பாக போடுவோம் உங்களுக்கு மிக்க நன்றி

  • @srivinayakaaudios5351
    @srivinayakaaudios5351 3 роки тому +3

    தெளிவான விளக்கம் தகவலுக்கு நன்றி அண்ணா

  • @Jkpheonix
    @Jkpheonix 3 роки тому +3

    அருமையான விளக்கம், நன்றி நன்றி.....

  • @ambethkar4211
    @ambethkar4211 2 роки тому

    தெளிவான விளக்கம் என்ன என்ன மாதிரி வேலை கற்றுக்கொள்ள உங்களுக்கு இது ரொம்ப சுலபமா இருக்கும் ரொம்ப நன்றி அண்ணே இது போல மேலும் மேலும் வீடியோவை நல்ல எல்லாத்துக்கும் புரியிற மாதிரி சொல்வதற்கு ரொம்ப நன்றி

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 роки тому +2

    அருமையான தெளிவான விளக்கம்.. அண்ணா... உங்கள் சேவை தொடரட்டும்.

  • @nepoleany2366
    @nepoleany2366 3 роки тому +3

    இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல மாட்டாங்க அண்ணா சிறப்பு 🙏🙏❤️

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 роки тому +2

    வணக்கம் அண்ணா!!!!!
    தெளிவான விளக்க உறைகள்.
    Transistor power amp boardக்கு
    என்ன voltage கொடுக்க வேண்டும்
    என்ன amperage கொக்க வேண்டும் என்ற தெளிவான விளக்க உரையுடன் கூடிய உங்கள் குரல் வளமும் நிறைந்த விளக்கம்
    அருமையாக உள்ளது அண்ணா!!!
    Dual power supply Assamling அருமை அண்ணா!!!!!!
    உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வார்த்தை (திக்கம்)
    இரவு வணக்கம் அண்ணா!!!!!!

  • @Divagar1994
    @Divagar1994 23 дні тому +1

    மிகவும் அருமை 👍👍👍👍👍

  • @haripappu2281
    @haripappu2281 3 роки тому +2

    Anna senjuruvom anna
    Itha vida theliva yaralaium sola mudiyathu anna. Ithey mathiri next video um poduga anna ❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @devasagayam7893
    @devasagayam7893 3 роки тому +3

    உங்கள் நல்ல உள்ளத்துக்கு நன்றி அண்ணா 🙏

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 роки тому +2

    ஆகச் சிறந்த தெளிவான விளக்கம்
    நன்றி அண்ணா.

  • @RM-lw4vh
    @RM-lw4vh 3 роки тому +1

    பொறுமையாக அதே சமயம் மிக கவனமான விளக்கங்கள். அருமை நண்பரே.. நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்..

  • @dhanapalp9323
    @dhanapalp9323 3 роки тому +2

    Excellent job with components and explains the details of power supply . Thank you so much sir.

  • @govindarajgovindaraj9387
    @govindarajgovindaraj9387 3 роки тому +1

    இந்த அளவுக்கு தெளிவாக யாரும் சொல்லிதரமாட்டாங்க அண்ணா அற்புதம்

  • @jaiprakarspk6303
    @jaiprakarspk6303 3 роки тому +1

    அருமையான விளக்கம் அண்ணே நீங்க ரொம்ப நல்லா சொல்றீங்க

  • @rselvam9247
    @rselvam9247 3 роки тому +1

    உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @innisaiaudios2121
    @innisaiaudios2121 3 роки тому +1

    Nala purinchichi Na..nala soli koduthingha... Mukiyama transformer selection and board selection sonathu Mukiyamana pathivu... Nandri Anna. Pin varum video kalai yethirparpudan kathirkum thambhi.. Nandri Anna

  • @elumalaip9795
    @elumalaip9795 3 роки тому +1

    சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் உங்களுக்கு நன்றி

  • @thiruarasu1957
    @thiruarasu1957 3 роки тому +1

    உங்கள் பதிவு மிகவும் சிறப்பு மிக மிக சிறப்பு👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sivakumar.l63
    @sivakumar.l63 3 роки тому +1

    மிக அழகாக தெளிவாக உள்ளது

  • @tn23videos38
    @tn23videos38 3 роки тому +1

    Anna na 5th Padikka bothe salreng panna kathukku na metal dyad pathi ippa tha Nalla purichathu Romba nanri anna

  • @chelliahvenkatesan7524
    @chelliahvenkatesan7524 2 роки тому

    மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @switchbox1000
    @switchbox1000 3 роки тому +1

    super super explanation boss

  • @rajendranrasa9210
    @rajendranrasa9210 3 роки тому +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @venkatkalyan5339
    @venkatkalyan5339 3 роки тому +1

    oru kolanthaikku kooda purium anna, so easya PCB potruvom na, thanks for teaching this...

  • @user-ln2ww7ov3t
    @user-ln2ww7ov3t 12 днів тому

    Video.super..nandri

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 Рік тому

    Unga video parthu naa trining aytean anna, nantri,enna ennum oru amblifier kuda naa set pannave illa, arambikkave illa, 👍🙏🤝😇😂

  • @harikrishnanv4169
    @harikrishnanv4169 3 роки тому +1

    நல்ல விளக்கம் நல்ல ஒரு பதிவு

  • @PrabhakaranB-lk4oj
    @PrabhakaranB-lk4oj Рік тому

    எங்கள் அண்ணன் மனோ பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @tutypayanyn69
    @tutypayanyn69 2 роки тому +1

    மிக தெளிவான விளக்கம்

  • @kannadasan6707
    @kannadasan6707 3 роки тому +1

    மிக முக்கியமாக பதிவு ஐ யா

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +1

    நன்றாகபுரியும்படிசேன்நீர்கள்
    வாழ்கவளமுடன்

  • @kesavankesavanr8488
    @kesavankesavanr8488 3 роки тому +1

    அண்ணா நீங்கள் சொல்லி கொடுத்தா புரியலனு மனிதன் யாரும் சொல்ல முடியாது அண்ணா 🙏💐💐

  • @sjsj346
    @sjsj346 3 роки тому +1

    Awesome work videos.congrats to you sir
    .

  • @dythamurali920
    @dythamurali920 3 роки тому +1

    Nalla video sir vazga valamudan iyya

  • @RajeshRajesh-dg8nu
    @RajeshRajesh-dg8nu 3 роки тому

    Mano Anna adutha video ethirpakkiren thanks anna

  • @saravanank610
    @saravanank610 3 роки тому +2

    அருமை அண்ணா 💞👌

  • @sheikabdullah1483
    @sheikabdullah1483 3 роки тому +1

    ஆம்பியர்ரேட்டிங்க் கால்குலேசன் விளக்கம் சூப்பர் அண்ணா!!

  • @blackfeelingstatuses2876
    @blackfeelingstatuses2876 3 роки тому +1

    I am waiting next video

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 3 роки тому +1

    மிக்க நன்றி குருவே
    குருவே 10 வருடம் முன்பு electronic துறை எப்படி இருந்தது. தற்போது உள்ள electronic துறை எப்படி உள்ளது.
    . உங்கள் அனுபவம்????
    . Electronic துறையில் மிகவும் பிரபலமான மிகப்பெரிய அளவில் அனுபவம் உடையவர்கள் நீங்கள். உங்களை பார்க்கும் போது எனது கல்லுாரி HOD நியாபகம் வருகிறது. ஒரு செய்தியை நிதானமாக பெருமையாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லி தருவது. மிக மிக அருமையானது. வாழ்க வளமுடன்
    நன்றி
    R. Thyagarajan MA
    kumbakonam

  • @balamari
    @balamari 3 роки тому +1

    Super bro.........
    Nalla purinjadhu......

  • @baskargovindasami659
    @baskargovindasami659 3 роки тому +1

    உங்களுடைய விளக்கம் நாங்கள் செய்து முடித்த உணர்வு நன்றி நன்றி நன்றி

  • @Smusic-xy3ov
    @Smusic-xy3ov 3 роки тому +1

    மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @kvmdigitalaudios6013
    @kvmdigitalaudios6013 3 роки тому +1

    Good information Anna super.👌👌👌

  • @sundar0903
    @sundar0903 3 роки тому +1

    Super anna

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 роки тому +1

    நல்ல முறையில் ஒரு சிறந்த புரிதல் சார் நன்றி

  • @pkalaimurugan
    @pkalaimurugan 3 роки тому +1

    அருமை அண்ணா 👍👍👍👌🙏🙏💐

  • @user-bo9yu3dq7m
    @user-bo9yu3dq7m 3 роки тому

    அருமை அண்ணா......

  • @subashm9423
    @subashm9423 3 роки тому +1

    Good explanation anna thank you so much ❤️❤️❤️

  • @kanikani5847
    @kanikani5847 3 роки тому +1

    மிகவும் எதிர்பார்த்த வீடியோ
    😂😂😂😂நன்றி😂😂😂😂

  • @vijayseee2536
    @vijayseee2536 3 роки тому

    Romba easy sa iruthichi anna

  • @joannapaul5220
    @joannapaul5220 3 роки тому

    Sir super...very clear and clean explanation....even small details are covered thanks

  • @Sakthikavin786
    @Sakthikavin786 3 роки тому +2

    Anna ❤️ I'm sakthi from tiruppur anna unga Ella video um superbbbb irukku anna

  • @muruganosho5783
    @muruganosho5783 3 роки тому +1

    சிறப்பு சிறப்பு

  • @fayazkaderbatcha7556
    @fayazkaderbatcha7556 3 роки тому

    Beautiful explanations. Thanks for your kind and valuable information brother.

  • @vigneshcbe8582
    @vigneshcbe8582 2 роки тому +1

    Super sir....

  • @c.venkatesanc.venkatesan9095
    @c.venkatesanc.venkatesan9095 3 роки тому +1

    சூப்பர் சார்

  • @nihalr6558
    @nihalr6558 3 роки тому +1

    love from kerala super anna😍😍

  • @smartbasha7533
    @smartbasha7533 3 роки тому

    டையாடு விளக்கம் சூப்பர்ண்ணா

  • @sithanpokkusivanpokku56
    @sithanpokkusivanpokku56 3 роки тому +1

    miga sirappu

  • @sudharsan9780
    @sudharsan9780 3 роки тому +1

    Super Anna, Metal diode gap vilakkam arumai

  • @sellandik4844
    @sellandik4844 3 роки тому +1

    The Mass of Audios is Mr Bose Anna

  • @palanisamymani2666
    @palanisamymani2666 3 роки тому +1

    சூப்பர் அண்ணா..
    இதேபோல் 5.1 amplifier assembling video போடுங்க..

  • @__-uv6gv
    @__-uv6gv 3 роки тому +1

    Super power supply explain anna 😃

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 роки тому +1

    Super j

  • @sathiyakumarkumar4548
    @sathiyakumarkumar4548 3 роки тому +1

    Super sir

  • @psenthilkumarpsenthilkumar8304
    @psenthilkumarpsenthilkumar8304 3 роки тому +1

    Superanna

  • @Veera529
    @Veera529 3 роки тому +1

    சால்ட்ரிங் சூப்பர் அண்ணா

  • @arumugamn8887
    @arumugamn8887 3 роки тому +1

    Super Anna 👍

  • @alagumalai6553
    @alagumalai6553 3 роки тому +1

    Super anna 👍👍

  • @danielnaveen6203
    @danielnaveen6203 3 роки тому +1

    Sure nice explain to mano audio bro

  • @haripappu2281
    @haripappu2281 3 роки тому +2

    Hiiii anna. Vera level ❤️❤️❤️❤️❤️

  • @manithasakthi7866
    @manithasakthi7866 3 роки тому

    சூப்பர் அண்ணா

  • @premchandru944
    @premchandru944 Рік тому

    super explanation

  • @binuvinoy4126
    @binuvinoy4126 3 роки тому

    Annaa superrrr explained very wellll. Thankssssssss

  • @RadhaKrishnan-kk3yk
    @RadhaKrishnan-kk3yk 3 роки тому +1

    Anna starting super anna🙏👌

  • @ramlaramlanramla164
    @ramlaramlanramla164 Рік тому

    Super sound good

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 3 роки тому +1

    அருமை 👍❤️

  • @mohanapriyan.s1176
    @mohanapriyan.s1176 2 роки тому

    super anna ....

  • @harikrishnanv4169
    @harikrishnanv4169 3 роки тому +1

    அருமை அண்ணா

  • @yaswanths2239
    @yaswanths2239 3 роки тому

    Bro explain super👍👍🙏🙏

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 роки тому

    Anna ungaluku Nigar Vera yarum illai nega madumthan super explaination

  • @dhivagarmanickam1089
    @dhivagarmanickam1089 3 роки тому

    Super. Congratulations sir

  • @Kathaipoma_13
    @Kathaipoma_13 8 місяців тому +2

    👍

  • @GoatThalapathy
    @GoatThalapathy 3 роки тому +1

    Super Anna...❤️❤️❤️

  • @kumarmechanic219
    @kumarmechanic219 3 роки тому +1

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு மீண்டும் மூணாவது பாட்டு போடுங்க அண்ணா விசிபி எப்படி ரெடி பண்றாங்கனு சொன்னீங்க தெளிவாக புரிஞ்சது என்னால செய்ய முடியும் நன்றி அண்ணா

  • @TCVBrothers
    @TCVBrothers 3 роки тому +1

    நல்ல ஆசான்

  • @__-uv6gv
    @__-uv6gv 3 роки тому +2

    Next video waiting anna

  • @_ME__PraveenN
    @_ME__PraveenN 2 роки тому +2

    👍👍👍👍👍❤️

  • @rdnews8100
    @rdnews8100 3 роки тому +1

    arumai anna

  • @Habibulla.M
    @Habibulla.M 3 роки тому

    Very neatly explained....❤️

  • @guruguru9018
    @guruguru9018 3 роки тому +1

    Transfomor Dc power supply supera sonniga anna kathdhu kutty kooda saivanga anna🙏🙏💟💟💟👍👍👌 part 3 video.wait

  • @VenkatesanS
    @VenkatesanS 3 роки тому

    நல்ல பல Tips கொடுத்துள்ளீர்கள் . மிக்க நன்றி . நீங்கள் காண்பிக்கும் பல போர்டுகள் online இல் கிடைக்காதா ?

  • @asurandinesh744
    @asurandinesh744 3 роки тому

    Anna super na oru boatdukku amp,volt eppadi calculte pannuradhu theriyavillai ,andha boarduku enna transformer vangi power supply koduppadhu theriyavillai

  • @janathakavadi9456
    @janathakavadi9456 12 днів тому

    STK use panni 2.1assmble video podunga 8"subwoofer use panni video podunga ayya

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc 3 роки тому

    👍👍👍 excellent sir

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 3 роки тому +1

    Thanks