Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
என்னை மறவா இயேசு நாதாஉந்தன் தயவால் என்னை நடத்தும்1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்ஆபத்திலே அரும் துணையேபாதைக்கு நல்ல தீபமதே2. பயப்படாதே வலக்கரத்தாலேபாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்பாசம் என்மேல் நீர் வைத்ததினால்பறிக்க இயலாதெவருமென்னை3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்உன்னதா எந்தன் புகலிடமே4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்அக்கினியின் மதிலாகஅன்பரே என்னைக் காத்திடுமே5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்எப்படியும் உம் வருகையிலேஏழை என்னைச் சேர்த்திடும்.
Beautiful Song&meaningful Song
❤ very nice
Amen Amen 🙏
ennai maravaa Yesu naathaaunthan thayavaal ennai nadaththumvalla jeeva vaakkuththaththangalvarainthenakkaay eenthathaalae sthoththiramaapaththilae arum thunnaiyaepaathaikku nalla theepamithaepayappadaathae valakkaraththaalaepaathukaappaen entathaalae sthoththirampaasam en mael neer vaiththathinaalparikka iyalaathevarumennaithaay than seyai maranthu vittalummaravaen unnai entathaalae sthoththiramvaraintheeranto um ullangaiyilvallavaa enthan pukalidamaethikkattaோraay kaivitaenaekalangiteerae entathaalae sthoththiramneer ariyaa yaathum naeridaaen thalai mutiyum ennnnineeraeunnai thoduvaen en kannmanniyaithoduvathaaka uraiththathaalae sthoththiramakkiniyin mathilaakaanparae ennaik kaaththidumunakkethiraay elumpum aayuthamvaayththidaathae entathaalae sthoththiramparanthidumae um naamaththilaeparanae enakkaay jeyak kotiyaeennai muttum oppuviththaenaeaettu entum nadaththuveerae sthoththirameppatiyum um varukaiyilaeaelai ennai serththidumae
Nice...❤❤❤
awesome playing
very nice playing
Excellent playing!
Can we have the lyrics published in the bottom so that we can praise god along with this wonderful music
மிகவும் அருமையாக வாசிக்கிறீர்கள். ஆனால் இந்த இசையோடு பாட முடியவில்லை, காரணம், இசை மிக வேகமாக உள்ளது; மற்றும் ஒரு சரணத்திற்கும் அடுத்த சரணத்திற்கும், துளிகூட இடைவெளி இல்லை. இந்த இசையை ரசிக்கலாமே தவிர, ஆராதனைக்கு பயன் படாது.
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே
2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை
3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே
4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே
5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும்.
Beautiful Song&meaningful Song
❤ very nice
Amen Amen 🙏
ennai maravaa Yesu naathaa
unthan thayavaal ennai nadaththum
valla jeeva vaakkuththaththangal
varainthenakkaay eenthathaalae sthoththiram
aapaththilae arum thunnaiyae
paathaikku nalla theepamithae
payappadaathae valakkaraththaalae
paathukaappaen entathaalae sthoththiram
paasam en mael neer vaiththathinaal
parikka iyalaathevarumennai
thaay than seyai maranthu vittalum
maravaen unnai entathaalae sthoththiram
varaintheeranto um ullangaiyil
vallavaa enthan pukalidamae
thikkattaோraay kaivitaenae
kalangiteerae entathaalae sthoththiram
neer ariyaa yaathum naeridaa
en thalai mutiyum ennnnineerae
unnai thoduvaen en kannmanniyai
thoduvathaaka uraiththathaalae sthoththiram
akkiniyin mathilaaka
anparae ennaik kaaththidum
unakkethiraay elumpum aayutham
vaayththidaathae entathaalae sthoththiram
paranthidumae um naamaththilae
paranae enakkaay jeyak kotiyae
ennai muttum oppuviththaenae
aettu entum nadaththuveerae sthoththiram
eppatiyum um varukaiyilae
aelai ennai serththidumae
Nice...❤❤❤
awesome playing
very nice playing
Excellent playing!
Can we have the lyrics published in the bottom so that we can praise god along with this wonderful music
மிகவும் அருமையாக வாசிக்கிறீர்கள். ஆனால் இந்த இசையோடு பாட முடியவில்லை, காரணம், இசை மிக வேகமாக உள்ளது; மற்றும் ஒரு சரணத்திற்கும் அடுத்த சரணத்திற்கும், துளிகூட இடைவெளி இல்லை. இந்த இசையை ரசிக்கலாமே தவிர, ஆராதனைக்கு பயன் படாது.
Can we have the lyrics published in the bottom so that we can praise god along with this wonderful music