வெள்ளியங்கிரி மலை பயணம் | Velliangiri hills trekking | South kailash |Coimbatore | Sivan temple

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • Promo 1 - www.youtube.co...
    Promo 2 - • Velliangiri temple - P...
    Google Map - goo.gl/maps/Ut...
    ARULMIGU VELLINGIRI ANDAVAR TEMPLE
    POONDI,NALLUR, VAYAL POST,
    NALLURVAYAL KARUNYA NAGAR
    , COIMBATORE, 641114
    வெள்ளியங்கிரி மலை.
    இது ஒரு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சென்னையிலிருந்து சுமார் 540 கிலோ மீட்டர்கள் கொண்டது.காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பூண்டி மலை அடிவாரத்துக்கு செல்லவேண்டும். இங்கிருந்து மூவாயிரம் அடி உயரம் கொண்ட வெள்ளிங்கிரி மலையை ஏற தொடங்க வேண்டும். ஏழுமலைகளை கொண்ட வெள்ளையங்கிரி. முதலிரண்டும் மலை முழுவதும் படிக்கட்டிலும் மற்ற அனைத்து மலைகளும் கரடு முரடான பாதைகளை உடையது. ஐந்தாவது மலையிலிருந்து மேகங்கள் நம்மைத் உரசி செல்லும். ஆறாவது மலை முடிந்தவுடன் அங்கு இருக்கும் நீர் ஊற்றில் குளித்தவுடன் ஏழாவது மலை ஏறத் தொடங்கும். தொடக்கத்தில் தான் தோன்றி பிள்ளையாரைக் கும்பிட்டு மலையேறுவோம் இந்த மலை முழுவதும் ஆபத்தான மலை பாதைகள் மிகவும் கடினமானதாக இருக்கும். #sivan​ #shivan​ #shiva​ #temple​ #velliangiri #Southkailash​ #Isha​ #Mountaintemple​ #shivantemple​ #vlog​ #sivan​ #kayalayam​ #velliangirihills​ #trendingvelliangiri #adhiyogi​ #coimbatore​ #poondi​ #yogamyam​ #cbe​ #Vellayangiri​ #Kailash​ #Whatsapp #kailash #trekking #Mountain #Forest #anmeegam #ஆன்மிகம் #velliyangiri #deepforest #tamilnadu
    Best trekking place in tamilnadu | Best tourist place | Mountain temple | Mount Kailash | Sivan Story

КОМЕНТАРІ • 3