How to make ups transformer to 12v power supply | unitech tamil
Вставка
- Опубліковано 22 тра 2022
- How to make ups transformer to 12v power supply | unitech tamil
இந்த வீடியோவில் பழைய UPS TRASFORMER ய் பயன்படுத்தி எப்படி 12volt transformer ஆக மாற்றி audio board க்கு பயன்படுத்துவது பற்றிய video.அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். - Наука та технологія
Good information .ups transformer vachu oru 12v 5.1 amplifier senjan bro result Vera level ah iruku. Ungaluku threintha visayatha makkalukum solluvathu arumai...Anna..
Bro அந்த amplifier video recorder panni solluga bro plz
@@satheeshkumarskr751 ok bro kandipa
புதிய புதிய தகவல்களை தினந்தோறும் அள்ளித் தரும் எங்கள் குரு நாதா வாழ்க!!!!
Very useful thanks brother
புரோ அருமையான பதிவு புரோ 👍👍👌👌👌👌
வணக்கம் தம்பி!!!
UPS Transformer step up or step down Transformer?
இந்த Transformerரையும் பயன்படுத்த முடியும் என்று தெளிவாக சொன்னீர்கள்
அருமையோ அருமை தம்பி!!!
Super explain sir thanks very important video 👍👍👍
Good video thanks
அருமை அண்ணா
நன்றி அண்ணா
அருமையான பதிவு அண்ணே
Ok sir 😊
Stabilizer transform podunga
நன்றி அண்ணா........
Nice video bro 🌹🌹🌹🌹🌹
Super
Super😊
சூப்பர் சூப்பர் சூப்பர்.....stapilizer trans எப்டி பயன்படுத்த முடியும் நு சொல்லுங்க plse..
Transformer ampere eppadi kandupidipathunnu oru video podunga bro......
Super anna ithu theriyamal ups west panniten
Sir what diode number use panniga in Bridge rectifier
Bro 4440ic and 2030 mono use panalama
Ld tresformer entha ickku use panrathu solluinga .
1kva Inverter transformer battery charger a convert panna mudiyuma anna adhuku oru video poda mudiyuma
Anna old ups transformer irukuka solluga
இருந்தால் தருவிங்காலா anna please solluga anna and price solluga anna please
Fridge stablizer transformer la 60 0 60 15 amp out for (PA system) edupathu eppadi video podunga sir
Sir, ஒரு சந்தேகம் இருண்டு transformer amplifier - லில் ground ஐ ஒன்றாக இணைத்து body ground கொடுக்கலாமா... நன்றி
12 v bike battery apram 12 v led light set panittu light eriyanum apram battery charger aagaum aana current podhichina reverse pogakuthadhu battery irudhu 12v adapter ku
இது வரைக்கும் இல்லை இப்படி ஒரு தகவல் மிக்க நன்றி .....
Ac line input connection
+ - ,- + plug ல மாறி மாறி கொடுக்கலாமா
phase neutral மாற்றி கொடுக்கலாம்.
😊🥰
56 0 56 DC antha DC volt 50 0 50 aakka mudiyuma appadi akka mudiyum sollitharumo ? Please
Thalaiva
Bro stk 4141,4191,4392 la audio leakage problem solution sollunga bro💔
I Check My reading is 13.2 13.2 is my reading
Bro inveterukku eppadi coduppethu
What voltage
Anna intha transformers 2.1 amplifier video poduka Anna plz
Bro ultra digital bt board irf250 8fet stereo board kku suit aagumaa
No this transformer single power supply use only
அண்ணா இது கம்பியூட்டர் பேட்டரி வருமே அதில் இருக்குமா அண்ணா
Yes brother
Stk ic use pannulama bro
Stk 4392
Intha ups transformer enga kidaikum bro
8 ×12 speaker box amplifier Watts
Ups 24vk
Sir பவர் சப்ளையில் fan மட்டும்தான் ஓடுது. USB on ஆகா மாட்டேங்குது.உதவி வேண்டும்.
Usb board kku 5v வருதா?
@@UNITECHTAMIL வரவில்லை என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்
Usb board 5v + line wire எடுத்துட்டு அந்த wire ல் 5v வருதான்னு பாருங்க அப்போ 5volt வந்தால். Usb board short board மாற்றுங்க. 5volt வரலைனா 7805 regulator fault இருக்கும். மாற்றுங்க
@@UNITECHTAMIL நன்றி அண்ணா
@@UNITECHTAMIL 11 .8vol வருகிறது
உங்க நம்பர் கிடைக்குமா அண்ணா
Sir உங்கள் whatsapp நம்பர் சொல்ல முடியுமா.
Super
Ld tresformer entha ickku use panrathu solluinga