TRANSFORMER VOLT DOUBLE CIRCUIT | 12 0 12 TRANSFORMER TO 24 0 24 CONVERT

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2023
  • TRANSFORMER VOLT DOUBLE CIRCUIT IN TAMIL | 12 0 12 TRANSFORMER TO 24 0 24 CONVERT
    இந்த வீடியோவில் இரண்டு 12 0 12 TRANSFORMER ய் பயன்படுத்தி 24 0 24 TRANSFORMER ஆக மாற்றுவது பற்றி விரிவாக செய்து காட்டியுளேன். அனைத்து ஆடியோ TECHNICIANS களுக்கும் பயன் படும். DON'T MISS IT
  • Наука та технологія

КОМЕНТАРІ • 75

  • @kumarankumaran272
    @kumarankumaran272 7 місяців тому +7

    இது ஒரு புதுமையான காணொளி இதுபோன்று நான் இதுவரை பார்த்ததில்லை மிக்க நன்றி இனிய காலை வணக்கம் அண்ணா

  • @murugapandiyan9296
    @murugapandiyan9296 7 місяців тому +5

    உண்மையிலேயே நீங்கள் ஒரு சிறந்த ஆசான்

  • @tutygsekartutygsekar184
    @tutygsekartutygsekar184 7 місяців тому +2

    அண்ணா ஒரு சந்தேகம் இரன்டு ட்ரான்ஸ்பார்மரும் வேறு வேறு ஆம்பியர் ஆக இருந்தால் என்ன ஆகும்?
    Please reply

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 7 місяців тому +3

    வணக்கம் தம்பி ❤
    கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் 🎉
    அருமையான பதிவுக்கு நன்றி
    தினமும் ஏதாவது ஒரு புதுமை
    பிறருக்கு சொல்லிக் கொடுக்கும்
    உங்கள் மனத்திற்கு நன்றி தம்பி ❤

  • @dreamboyyt3528
    @dreamboyyt3528 7 місяців тому

    இதுவரை பார்த்ததில்லை மிக்க நன்றி

  • @chellapandi8517
    @chellapandi8517 7 місяців тому

    Super anne என்றும் அன்புடன் செல்லப்பாண்டி ஆடியோ சர்வீஸ் பெரியகுளம் தேனி மாவட்டம்

  • @krishnakumarthankachanchan5537
    @krishnakumarthankachanchan5537 7 місяців тому +1

    Very useful vedio sir

  • @user-tb3uv7cy9f
    @user-tb3uv7cy9f 7 місяців тому

    Vankkam Thalaiva, Rja Thanjavur, Asum Tutorial, Thank You...

  • @saravanank610
    @saravanank610 7 місяців тому +2

    இனிய காலை வணக்கம் அண்ணா

  • @ShibuPrema-li7uk
    @ShibuPrema-li7uk 7 місяців тому +2

    Happy X mas Kerala 💚🧡💚🧡💚👍🏻

  • @anand7942
    @anand7942 7 місяців тому

    Usefull information ❤

  • @arumainayagamnayagam9064
    @arumainayagamnayagam9064 5 місяців тому

    Super sir

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 7 місяців тому +2

    யாருமே போடாத விடியோ....நன்றி.

  • @smsaudios9748
    @smsaudios9748 7 місяців тому

    Super useful videos Brother

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 7 місяців тому

    Super explain sir

  • @b.gowthaman2884
    @b.gowthaman2884 7 місяців тому

    Thank you anna very usefull

  • @Nagalike5466
    @Nagalike5466 7 місяців тому +1

    Gud morning anna

  • @amma1837
    @amma1837 6 місяців тому

    Thank you sir

  • @nagarajnagaraj8284
    @nagarajnagaraj8284 7 місяців тому

    Super sir 🙏

  • @conlabrisa149
    @conlabrisa149 7 місяців тому

    அண்ணா Speaker Box ஐ எப்படி சுவற்றில் Fit பண்ணுவது என்று ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா , ❤ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 😢❤❤❤

  • @aneshaneshkc1380
    @aneshaneshkc1380 6 місяців тому

    Thanks❤

  • @bagavadsingbagavadsing9703
    @bagavadsingbagavadsing9703 7 місяців тому +1

    Two transformer 3amp +3amp series panna 6 amp varuma

  • @karuppannan7625
    @karuppannan7625 7 місяців тому

    👌

  • @aadhvikaudios
    @aadhvikaudios 6 місяців тому

    Bro ore transform la vara 2 dual supply va series pannalama bro

  • @gopalclm9514
    @gopalclm9514 7 місяців тому

    👍👍👍

  • @anbuponnan5845
    @anbuponnan5845 5 місяців тому +1

    12 0 12 5amps transformer la panna evlo bro output kidaikkum

  • @meiy08
    @meiy08 6 місяців тому

    Bro two 5amp transformer parallel pana 10 amps varuma bro

  • @MuthuKumar-xy2rh
    @MuthuKumar-xy2rh 7 місяців тому

    Sir வணக்கம்
    ஒரே transformer la double winding irrukkathu la, இதே mathiri pannalama sir?
    Example : home theatre transformer 12 0 12 and 13 0 13 irrukku itha pannalama

  • @muniyasamy7125
    @muniyasamy7125 6 місяців тому

    Anna 1 transformer la 3 amp innoru transformer la 2 amp so ipti connection kudukumbothu ethana amp varum
    3 or 2 amp ah

  • @rcreationtamil1133
    @rcreationtamil1133 3 місяці тому +1

    Eathi 2 fet ik use panalama❤

  • @k.mohamedibrahim5023
    @k.mohamedibrahim5023 2 місяці тому

    Bro appom 5amps transformer um 3amps transformer um kudutha enna amps varum

  • @cmuthukumarasamy
    @cmuthukumarasamy 7 місяців тому

    Hello sir
    TX9 andriod box vaangunaen sir.. Kodi player la dolby vara mataengudhu.. Indha andriod box la dolby varuma sir?

  • @vijikumar7589
    @vijikumar7589 7 місяців тому

    ❤❤❤

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 6 місяців тому

    Step up step down stabilizer இந்த முறையில் தான் இயங்குகிறது.

  • @sijomathai4871
    @sijomathai4871 6 місяців тому

    27.0.27,5a +27.0.27,8a ethuvechu panna ethanavolt varum .ethana am's varum sir

  • @rasurasu6895
    @rasurasu6895 6 місяців тому

    Pro ethula ams அ increase panna mutiuma pro ??? Video plz..

  • @klmkt4339
    @klmkt4339 3 місяці тому

    Consider a transformer as a torch light battery. How we cascade batteries the sameway add tr

  • @shenbagarajg1113
    @shenbagarajg1113 7 місяців тому +1

    Hi sir

  • @rbsraheem9429
    @rbsraheem9429 7 місяців тому

    Hi bro ennoda amlifair le front speakers mix aiduchu stereo Vela seyyale adu enna problem solla muduyuma please

  • @muthukumaralagupandiyan4377
    @muthukumaralagupandiyan4377 7 місяців тому

    ѕupєr αnnα❤

  • @eapalani.eapalani8931
    @eapalani.eapalani8931 6 місяців тому

    அண்ணா வணக்கம்

  • @Kiyakutty_444
    @Kiyakutty_444 7 місяців тому

    Hi anna, anna 6pin single row volume control pin input output details sollunga

  • @udayachandran4314
    @udayachandran4314 7 місяців тому

    Ithu continuous ah use pannalama bro

  • @user-ih1fs1hp1f
    @user-ih1fs1hp1f 6 місяців тому

    Intha result 12,0 transformar kudukuma bro please sollunga bro

  • @user-df5oc9bg4d
    @user-df5oc9bg4d 6 місяців тому

    2030 IC duall supply mono board subwoofer board connection detail

  • @arumugamarumugam3060
    @arumugamarumugam3060 7 місяців тому

    அண்ணா வி 10 பிக் ப்ரோ ஆடியோ போடு சரோண்டிங் வரலை என்ன செய்வது

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 7 місяців тому +1

    அருமை புரோ இதேபோல் 0-12 டிரான்ஸ்பார்மர் ல பன்னலாமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  7 місяців тому

      Already video published

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 7 місяців тому

      ஓகே புரோ புரோ 6 இன்ச் 8 ஓம்ஸ் டயன்டி ஊப்பர் ஸ்பீக்கர் இதுக்கு 2 fet போர்டு பயன் படுத்தலாமா

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 7 місяців тому

      40 to 80 watt

  • @snezox8158
    @snezox8158 7 місяців тому

    Anna type c to hdmi converter la dolby support aaguma?

  • @takethetimetricks6729
    @takethetimetricks6729 7 місяців тому

    Anna SMPS POWER SUPPLY 0.24 V AND 0 24 V . Irandu amps vachu 24 0 24 v supply panalama anna apti panna enna aakum. 😮

    • @rajkhumar001
      @rajkhumar001 7 місяців тому

      Pannalam bro. UA-cam la search panni parunga

  • @playboygaming6047
    @playboygaming6047 7 місяців тому

    Anna 22000 mfd 100v capaciter vachi oru power supply make panni podunga na

  • @sakthi140oparator
    @sakthi140oparator 7 місяців тому +1

    வீட்டுக்கு ஒரு ஆம்ப் செய்யணும் அது ரிமோட் கிட்ல செய்யணும்னா நீங்க என்ன ரிமோட் கிட்ட நீங்க மத்தவங்களுக்கு ரெக்கமென்ட் பண்ணுவீங்க சொல்லுங்க நண்பா

    • @leojbosco9373
      @leojbosco9373 7 місяців тому +1

      Ft003

    • @rajkhumar001
      @rajkhumar001 7 місяців тому

      Gemtech and futech a i asked same question to bro.

  • @govindraj2941
    @govindraj2941 7 місяців тому

    Anna vanakkam antha Tommy panna rendu taping use panni 0-12v use panna mutuma

  • @kpktamilan1.07
    @kpktamilan1.07 7 місяців тому

    hello

  • @user-xk2vp1kj9o
    @user-xk2vp1kj9o 6 місяців тому

    anna 12 0 12 transformers ah 0 24 aah use panna mutiuma sollunga

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  6 місяців тому

      Use pannalam but amps kuraiyum

  • @user-gy6sk9ep3u
    @user-gy6sk9ep3u 6 місяців тому

    சார் ஒரே டிரான்பார்மரில் 12-0-12 ம் 14-0-14 இது இரண்டுமே நீங்கள் இரண்டு டரான்ஸ்பார்மரை வைத்து செய்தீர்கள். மேலே நான் சொன்னதை போல் ஒரே டான்ஸ்பார்மரில் மாற்ற முடியுமா சார். இந்த 12-0-12 மற்றும் 14-0-14 இது இரண்டுமே 5 ஆம்பியர் ஒரே டிரான்பார்மரில் உள்ளது

  • @maniraj2464
    @maniraj2464 7 місяців тому

    Vanakkam bro
    Enta old 5.1 analog amplifier irukku
    Athula blutooth 2channel than varuthu
    Athula 5.1 blutooth change pannanum
    Athu eppadi pannanum konjam sollungal please
    Athuku enna blutooth kit vanganum
    Konjam video poda mudiyuma please

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  7 місяців тому

      Bluetooth 2 channels than. prologic board input kodutha prologic 5.1 varum

    • @maniraj2464
      @maniraj2464 7 місяців тому

      @@UNITECHTAMIL Thank you bro
      Athu epd input panrathunu konjam solli thareengala please

  • @tutygsekartutygsekar184
    @tutygsekartutygsekar184 7 місяців тому

    நண்பா அருமை அருமை அருமையான பதிவு🙏நன்றி but oru chinna சந்தேகம்🤔 இரண்டு transformerம் வேறு வேறு amphereஆக இருந்தால் dual power supply கொடுத்தால் (example prologic board)
    என்ன ஆகும்?
    Please reply

  • @rajarkp5776
    @rajarkp5776 6 місяців тому

    Neenga ouru village vingani boos

  • @SampathKumar-vr6wz
    @SampathKumar-vr6wz 7 місяців тому

    24-0-24 5amp sirish panamudima