CM MK Stalin Reacts | Tamil Thai Vazhthu Issue | RN Ravi | Tn Govt | DD Tamil | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 126

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 2 дні тому +26

    தமிழ்நாடு நிரந்தர திராவிட மாடல் தமிழ்நாடு நிரந்தர திராவிட மண் மனித நேயம் நிறைந்த மண் இங்கு எல்லோருக்கும் எல்லாம் என்று சிறப்பான திராவிட மாடல் திமுக ஆட்சி

    • @ajaymathu1203
      @ajaymathu1203 День тому

      திராவிடம் என்றால் என்ன?😅😂

    • @sinndoss
      @sinndoss День тому +2

      ஏய் முகம்மது !! உங்க உருது பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுத்தருவதில்லையே ?? நீ என் திராவிடத்தை பற்றி பேசுறே ?? உன் நாடு பாகிஸ்தான் !! அதேபற்றி பேசு ??

    • @gagandevgupta3081
      @gagandevgupta3081 День тому

      Kashi is my head, Kanyakumari is my heart...Bhagwat Geeta is my Sole, knowledge is target, language
      Is only way...Jai Hind

  • @jawahark4964
    @jawahark4964 День тому +5

    தமிழகத்தை ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் ஆள்வதே தமிழர்களுக்கு மிகப்பெரிய அவமானம்

  • @iliyasmohamed2103
    @iliyasmohamed2103 2 дні тому +20

    இது வேனும் என்று விடுபட்டது இதில் எல்லோர் மீதும் வழக்கு பதியனும்

    • @sinndoss
      @sinndoss День тому

      ஏய் முகம்மது !! உங்க உருது பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுத்தருவதில்லையே ?? நீ என் திராவிடத்தை பற்றி பேசுறே ?? உன் நாடு பாகிஸ்தான் !! அதேபற்றி பேசு ??

  • @krishnankumaresan5538
    @krishnankumaresan5538 2 дні тому +15

    We support our CM Stalin sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 2 дні тому +9

    தமிழ்நாடு முதல்வரின் வார்த்தைகள் தான் எங்கள் வார்த்தை, ஆரிய ரவியே நீ எங்களுக்கு வேண்டாம்...

    • @sinndoss
      @sinndoss День тому

      முட்டாள் மூக்கன் இஸ்டலின் ஒரு திருட்டு ராஸ்கல் !!!

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 2 дні тому +8

    ஆளுநர் தமிழ்தாய் வாழ்த்துப்பாடல் பாடி, அதனை ஒலிபரப்ப வேண்டும்.

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 дні тому

      அவன் பாடுவான், அவன் தமிழ் படிக்கிறான்.

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 2 дні тому

      ​@@jothimurugesan6178avan keluchan. nee than avanuku tamil soli kuduthiya.

  • @ismailbasha2415
    @ismailbasha2415 2 дні тому +19

    அவருக்கு தாய் மொழி இல்லை இருந்தாலும்
    அவருக்கு திமிர் அதிகம்
    அதான் இந்த ஆட்டம்
    கூடிய சீக்கிரம் go back to
    சொந்த ஊர் நல்ல புரோக்கர் இல்ல.

  • @sarankodi7073
    @sarankodi7073 19 годин тому +1

    Super 👏

  • @saviofernando2356
    @saviofernando2356 День тому +1

    The entire Tamil Nadu is with our CM M K Stalin.

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 2 дні тому +2

    சரியான பதிலடி, ஆனால் மானம் உள்ளவர்களுக்குத்தான் உறைக்கும்.

  • @ambalamirunjirai2152
    @ambalamirunjirai2152 День тому +1

    சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 2 дні тому +2

    ஆளுநர் பதில் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வதுபோல் இருக்கிறது

  • @sivarajsivarajl303
    @sivarajsivarajl303 2 дні тому +1

    சூப்பரா சொன்னீங்க தலைவா

    • @sinndoss
      @sinndoss День тому

      முட்டாள் மூக்கன் இஸ்டலின் ஒரு திருட்டு ராஸ்கல் !!!

  • @user-Ananth
    @user-Ananth 2 дні тому +3

    ஆளுநரும் இல்ஸை. ஆரியநரும் இல்லை.
    ஆரிய நரி என்பதே பொருத்தமானது.

  • @RR.905
    @RR.905 2 дні тому +6

    நன்றி எங்கள் தளபதியே

  • @manju8854
    @manju8854 2 дні тому +1

    Our CM sir is a good CM sir

  • @librasabari3299
    @librasabari3299 2 дні тому +12

    இப்படி பாடியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @KaranPrabhakaran-j4b
    @KaranPrabhakaran-j4b 2 дні тому +12

    திராவிட நல் அரசுகள் ஒன்றிணைந்து வழக்குப்பதிவு செய் வேண்டும்

  • @parthibanr9872
    @parthibanr9872 2 дні тому +1

    need clear enquiry and file a case

    • @LondonDonG
      @LondonDonG 2 дні тому

      Thiruttu telugu dravidam, robbed so much from tamilnadu and tamil people

  • @spartacusking7994
    @spartacusking7994 2 дні тому +4

    திராவிடம் என்பது சாதாரண சொல் அல்ல பண்டையகால இந்தியாவில் பெரும் பகுதியை ஆண்டு வந்த மக்கள் திராவிட மக்கள் அவர்களின் நிலப்பகுதிகளை அபகரித்து ஆரியத்தால் தங்கள் நிலங்களை இழந்து இப்பொழுது இருக்கும் மிஞ்சிய திராவிடத்தில் தமிழ்நாடு மட்டுமே பழைய இந்திய மக்கள் பூர்வகுடி மக்கள் திராவிடம் என்பது சாதாரண சொல் நிச்சயம் கிடையாது தியாகங்கள் மற்றும் வீரர்களின் அதில் பல உயிர்கள் அடங்கி உள்ளது சூழ்ச்சியினாலும் வஞ்சகத்தனாலும் தங்கள் நிலப்பகுதியை திராவிட மக்கள் இழந்துள்ளனர் இன்று அசுரர்கள் அரக்கர்கள் என்று சொல்லப்படுவார்கள் அந்த காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்து வந்த அரசர்களும் மக்களும் தான்

    • @chennailifestyletv6963
      @chennailifestyletv6963 2 дні тому

      நல்ல விளக்கம்

    • @rajanbabu3448
      @rajanbabu3448 2 години тому

      Spartacusking - Miga sirappaana , unmaiyaana padhivu , Nandri ... 👍👌🙏💐

  • @chitrachithra9073
    @chitrachithra9073 День тому +1

    ஒருத்தரும் இல்லை. பாடல் பாடிய பொம்பளைகளுக்கு தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் வரிகள் எதுவும் தெரிய வில்லை.

  • @paranthamans2621
    @paranthamans2621 2 дні тому

  • @gagandevgupta3081
    @gagandevgupta3081 День тому +1

    Respected Stalin ji, Tamil & Hindi are
    sisters & Tamil is elder One
    answer me one thing, during great Chola kingdom , Christan & Islam religion was there... In Tamil nadu,
    You can import Western religion
    Western language
    Divide on language is good
    Divide on religion is not good
    Only for Dirty politics...
    From East to West
    From South to North
    "Adi Shankar" Has rebuild Bharat not on basis of language, but on basis of Culture of Vedas

  • @RAMESHRAMESH-y5g
    @RAMESHRAMESH-y5g День тому +1

    ஆளுநர் செய்த செயல் தவறானது

  • @paulmike5264
    @paulmike5264 2 дні тому +1

    சரியான பதிலடி... ஆரியம் வெளியிலிருந்து வந்த ஒன்று.... திராவிடம் இந்த மண்ணைச் சார்ந்தது... இந்த சாட்டையைத் தான் முதல்வர் கையில் எடுத்துள்ளார்...இது ஆரியர்களைக் கதி கலங்கச் செய்துள்ளது....

    • @ajaymathu1203
      @ajaymathu1203 День тому

      சரி திராவிடம் என்பது என்ன?😅😂

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 2 дні тому

    இத பாட வெச்ச அந்த நிலைய பொறுப்பாளர் பொறுப்பேற்க வேண்டும்...

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 дні тому +1

    ஆளுநர் மகிழ்வார் என்று திராவிடம் நீக்கி விட்டு பாட வைத்து இருக்கிறார்கள்😅

  • @beawarehelp6029
    @beawarehelp6029 День тому +1

    Man with 0 hatred nu Ratan Tata va sonom... Man with 100℅ hatred yaaru nu keta R. N. Ravi ah tha solanum... In Tamil Nadu... Even ADMK aatchi la kooda this aalunar govt rules la sign eh panla.. Eg. Online rummy thadai aattam... From admk to dmk govt. Ipo varaikum adhuku poraditu tha irukom

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 2 дні тому +1

    நமட்டுசிரிப்பு. ஆளுநர்

  • @henrynadar4630
    @henrynadar4630 День тому

    Hindi funeral service was conducted by Governor Ravi.

  • @ismailbasha2415
    @ismailbasha2415 2 дні тому +1

    இந்திய ஒன்றியத்தில் எந்த
    மாநிலங்களிலும் மக்கள்
    ஹிந்தியை தாய் மொழியாக ஏற்றுக் கொள்ள வில்லை உதாரணமாக U P, கடந்த
    77 ஆண்டு முன்பு பல மாநி
    லங்களில் மாநிலங்களிலும் மாநில மொழிதான் தாய்
    மொழி இன்னும் example
    Maharashtra, Gujarat, rajastan
    Goa Himachal,ஏந்த மாநிலத்திலும் தாய்மொழி
    ஹிந்தி இல்லை new 3rd
    Launguage, திணிக்கப்படுகிறது
    அரசியல் செய்ய வேறு நாதி இல்லை மக்களை
    ஏமாற்ற .

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 2 дні тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnankumaresan5538
    @krishnankumaresan5538 2 дні тому +2

    Ravi get out from TN

  • @AnuPriya-m1b
    @AnuPriya-m1b 18 годин тому

    Chennai la vachu hindi promotionla tamil Thai vaalthu thirika patruku ita enna seiya

  • @stephenraj2368
    @stephenraj2368 2 дні тому +1

    👌👌👌👌

  • @rameshbabu5288
    @rameshbabu5288 2 дні тому

    Post mam 😆😆😆😆

  • @Vijai-Vpandian
    @Vijai-Vpandian 2 дні тому

    Until India have fair Bilingual language policy like the Singapore which is English + other respective ethic mother tongue or native language this problem won't solve in India and It will keep on coming for years..

    • @sinndoss
      @sinndoss День тому

      Hey Pandian !! You talk about Bilingual language policy like Singapore but it has four official languages. Don't you know that bilingual means two languages, you .... ?? India has 22 official languages. Otherwise you cannot have Tamil as the official language of this god forsaken Tamil state. So what kind of ...argument you are making ????

    • @Vijai-Vpandian
      @Vijai-Vpandian День тому

      @@sinndoss well, you should ask if Singapore has 4 official language why it has Bilingual language policy?? then u should be knowing the answer. In nutshell, For India it should be English+ Punjabi for Punjab and English + Hindi for UP etc.. likewise for all respective states, just like current Bilingual policy in TN and have only English as official language for the Union Govt. So, all Indian languages are treated fair no need to force one Indian language over other Indian language across each Indian states just like Singapore language model but in a extended version to fit India. Hope u understand now.

    • @sinndoss
      @sinndoss День тому

      @@Vijai-Vpandian1) Bilingual ONLY in Singapore schools - not in Government !! Did you notice that ?? 2) The Medium of Instruction is ONLY in English. Did you notice that? 3) That means the lingua franca is still English ( The way it was before Singapore gained independence) ! It is OK for Singapore to keep the British tradition since it has no culture of its own like Malaya, Thailand etc. India is not a cultureless past like Singapore. If you want to copy Singapore model, then you want India to adopt English as the ONLY official language . Thatt is what the Justice party wanted when they begged the British not to give independence to India !!!!!

    • @Vijai-Vpandian
      @Vijai-Vpandian День тому

      @@sinndoss wat you mean not in Govt? of-course Govt has to run through English communication when a tamil and a malay or a mandarin guys interact with each other and they use their mother tongue when interacting within their ethic group thats why 4 official languages. Do you think in Singapore all 4 ethic groups cultures are lost?? wat u saying.. Since we're communicating in English do u think we lost our culture?? only down side if we have Bilingual policy at the Union level just like how it is in Tamil Nadu state. Union Govt has to use only English as official language instead of English and Hindi and all states Govt has to use two official language. English and their own language. I think that would be fair for all non-Hindi speaking indians and their respective state. So, non-hindi speaking indians feel they're getting fair treatment. No, one indian language has to be imposed over other indian language. Do u think Tamil Nadu and Karnataka and Punjab and UP states for example all are having same Culture and life style and food?? I think u don't know the history of Indian subcontinent neither Singapore's history.

    • @sinndoss
      @sinndoss День тому

      @@Vijai-Vpandian Singapore has a glorious history as Pirates' hideout !! am sure the SIngaporeans annually celebrate their illustrious past !!

  • @poongodijothimani
    @poongodijothimani 2 дні тому +1

    Mga Madaiyargal Avergal Kalam Way's
    Dravidam Rajeeyam
    Dravidam Dharmam people's wanted publice faithfully educationally qualification Ruling Respect people'carefull Equeal power of Tamil Nadu South Indian India
    Dravida Munnettra kalagam 🎀 Way's Indicates Growthing important Supperim leader's Mr C N Annadurai Avergal purely educational qualification Ruling Respect party' Tamil Nadu Dravidam languages spoken devote languages in king's ruled Gulothungan Cholan Embarar dhesam Tamil Nadu
    Then Nadu odiya sevane potteri
    Enn naduvarum pottrum vanangum sevane potteri.
    Thank's Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪
    Delhi governor Tamil Nadu badly action drivida types
    Colour combination of Mr RNRavi Tamil Nadu Delhi Gouner Avergal.
    He is not Tamil wala 😞
    A bhikhari wala brahmanwala
    Arya wala
    Badly contact people 😨
    Not Dravida Munnettra kalagam 🎀
    TAMIL nadu Dravidargal impurment Way's
    1909
    Mr Natesanar Avergal
    Mr Thiyagarayar Avergal
    Mr T.M. Nayar Avergal
    Mr Soundara Pandiyanar Avergal
    Mr Perahasam Avergal
    Populi King of King Raja
    Panagal Raja
    Many more
    Mr K Kamarajar Avergal
    Mr Thanthai Periyar EVR Avergal
    Mr C N Annadurai Avergal founder of DMK
    Mr karunanidhi Avergal
    Mr MGR Avargal Founder ADMK and AIADMK
    Mrs J Jayalalitha Amma Avergal
    Justices Brilliant party' to Drvidargal Kalam
    Dravidargal impurment Way's (Dravida Munnettra kalagam)
    We are 1967 To nowadays Ruling party 2024
    Continued Ruling Tamil Nadu South Indian India
    That's correct called Dravidam Rajeeyam Govt Of Tamil Nadu Ruling party Respected mostely welcome respect response people's wanted publice faithfully educationally leader's members majarty Peoples nowadays Ruling party Respected mostely welcome DMK Leader's MK Stalin avargal perfectly Chief minister of Tamil Nadu Dravidam Rajeeyam Govt Of Tamil Nadu.
    Thank's Jothimani Sivamayam Thanjavur ♥️ 🇳🇪

  • @beawarehelp6029
    @beawarehelp6029 День тому

    0:48 yovv... Padravangale confuse aagaranga da... Tamil thaai vaalthu enga rathathulaye kalandhadhu da

  • @VaithehiPandi-ik6wn
    @VaithehiPandi-ik6wn 2 дні тому +1

    ARIYAN RAVI IS INTELIGENT FOOL

  • @ashrafmannai4
    @ashrafmannai4 2 дні тому

    இ நா இப்படி தான்

  • @beawarehelp6029
    @beawarehelp6029 День тому

    Hindi month ku niraivu vilaa tha oru kedu... Moodu vila pannunga....

  • @GovindarajanRadhakrishnan
    @GovindarajanRadhakrishnan День тому

    கண்டிக்கத்தக்கது

  • @safraajsalameer3834
    @safraajsalameer3834 2 дні тому +1

    Destroy Sanathana dharma

  • @jenijeni9955
    @jenijeni9955 День тому

    Gowerner Ravi purpously plays this Thanizl vazlthu drama to divert the people from jakki vasudeve scandal ,No bjp member spoke for the innocents ruind in isha ashram ,many are missing some died ,now police raid is going on ,May be Ravi does this drama as directed by BJP ,no one from bjp spoke for the innocent hindus ,be alert they know how to divert the people ,hope justice will prvail innocents will be saved .

  • @ismailanwari3283
    @ismailanwari3283 2 дні тому +1

    இதுபோன்ற தமிழகத்தில் விசமியான ஆளுனரை ஏன்முதல்வர்ஆதரவுகொடுக்கனும்முதலில்முதல்வர்இடம்மாற்றம்செய்யனும்இல்லையானால்அடுத்த2026ரில்உங்கள்ஆட்ச்சிஇருக்குமாமுதல்வர்யோசிக்கனும்மக்கள்செய்வார்கள்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 дні тому

      முதல்வருக்கு அந்த அதிகாரம் இல்லை, அவன் ஒன்றிய அரசின் கையாள்.

  • @r.prabhur.prabhu2514
    @r.prabhur.prabhu2514 2 дні тому

    Idula engada ariyam vandhuchu?
    Appavu sabanayakar Christian school pathi pesunaru? Appo idhe CM Christian pathi pesinara?

  • @krishnakopal7596
    @krishnakopal7596 2 дні тому

    வழக்கு பதியனும், done on purpose to disrespect Tamil.

  • @jawahark4964
    @jawahark4964 День тому

    நீங்க முதல்ல தமிழரா இல்லையா அதை தெளிவு பண்ணுங்க

  • @kirthaanumurugan7175
    @kirthaanumurugan7175 2 дні тому +2

    Rip Ravi

  • @madhugajendran4955
    @madhugajendran4955 13 годин тому

    This dmk dravidam model is fooling tamilnadu people...intha karunanidhi has changed the old tamizh thai vaazhthu to dravida nal thirunaadu...go and see ...and he has changed other lyrics also....now his family is continuing this dravidam and not making tamizh people to think .. high tome to wake up ... நாம் தமிழர் நாம் திராவிடர் அல்ல

  • @sunilkumar-ns5pl
    @sunilkumar-ns5pl 2 дні тому

    But mk stalin thaai mozhi is not tamil.
    He is telangan ..

  • @riyazsultana
    @riyazsultana День тому

    makkal muttalaha irukum varai aariyam vellam, thiravidathai kandal aariyathirku payam, yenendral aariyargalukku nandraga theriyum thiravidam uyarndhu vittal makkal aanaivarum purinthu kondu vittal aariyam sagum, saathi ozhiyum, madham panpadum, makkal aatchi vellum

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 2 дні тому

    ஆரியனா திராவிடனாங்கறதை விட இந்தியரா இருங்கவோய்

    • @PrabhuPrabhu-gw8iy
      @PrabhuPrabhu-gw8iy День тому

      கடந்த பல நூற்றாண்டுகளாக இந்தியா என்ற
      நாடு இல்லையே நண்பரே
      முகலாயர் காலத்திலும் சரி அதற்கு முன்னோர்
      பலரது ஆட்சிக் காலத்திலும் சரி
      இன்றைய இந்தியா என்கிற நிலப்பரப்பு
      ஒன்றாக இல்லவே இல்லை நண்பரே
      வெள்ளைக்காரன் வந்த பின்பே
      இந்தியா வந்தது நண்பரே
      இங்கு உள்ள எல்லா மாநிலங்களும் சில உடன்படிக்கைகள் இருக்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு
      ஒரே நாடாக இருக்கிறோம் நண்பரே
      ஒரே நாடு என்கிற காரணத்தினால்
      இந்தி திணிப்பு சமஸ்கிருத திணிப்பு மறைமுகமாக செய்யப்படுகிறது
      ஆரியர்களுடைய மதம் தமிழர்களுடைய மதமே
      என ஒவ்வொரு ஆண்டும் திணிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்
      திராவிட கட்சிகள் செய்கிற குறைகளை ஊதி ஊதி பெரிதுபடுத்தி மக்களிடம் காட்டுவதும் டெல்லி அரசு செய்கிற மகாமகா பாவங்களை மறைப்பதும்
      பல ஆரியர்களின் வேலையாக இருக்கிறது நண்பரே...

  • @ignaciignatius7500
    @ignaciignatius7500 2 дні тому

    🎭

  • @gnkanagavel-ky2bs
    @gnkanagavel-ky2bs 2 дні тому

    Ennda Ravi ennda. Vedatha vellaiya parkathada

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 2 дні тому

    Rn.oru.komali

  • @manju8854
    @manju8854 2 дні тому

    Ravi is a cheap person

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 2 дні тому

    Idiotic if ommit such words go out of tamilnadu

  • @pissirukelappu2849
    @pissirukelappu2849 2 дні тому +1

    Ippatha cm crt ah pesirukaaru 😅

  • @TAMILAN555-m1y
    @TAMILAN555-m1y 2 дні тому

    இதே நிலமை சென்ற வரும் 2026 தேர்தல் டிஎம்கே வெற்றிக்கனியை பறிப்பது கஷ்டம்??

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 2 дні тому

      ஏ கூமுட்ட.. இதே நிலை தொடர்ந்தால்தான் 2026-ல் திமுக அபரிதமான வெற்றியை ஈட்டும். இந்த ஆளுநர் இருக்கும்வரை திமுக எதுவும் செய்ய வேண்டாம். ஆளுநரே திமுவுக்கு (எதிராகப்) பரப்புரை செய்து திமுகவை அபரிதமான வெற்றி பெறச் செய்துவிடுவார்.

    • @rameshnagalingam5723
      @rameshnagalingam5723 2 дні тому

      எப்படி டா சோமாரி .ஒரு புறம்போக்கு தமிழ் தாய் வாங பாடல் மாற்றி பாடினால்... உன் பொண்டாட்டி வலிக்கதா...

  • @shreeraman2846
    @shreeraman2846 2 дні тому

    Dmk arasa illa thirutu arasa

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 2 дні тому



    கூ (கோ)டி
    மாடலா
    மாதிரியா
    🌹🌷🌹🌷🇮🇳

  • @mr.soul_thief
    @mr.soul_thief 2 дні тому

    Ippathan paa Stalin CM pesirukapla😂

  • @harikrishnan1659
    @harikrishnan1659 2 дні тому

    Thalapathy Stalin Appa

  • @LondonDonG
    @LondonDonG 2 дні тому

    Rest in peace Telugu Dravidam

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 2 дні тому

    இன்று தஞ்சை பல்கலைக்கழகத்தில் நமது தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடப்பட்டது. ரவிக்கு இந்த பயம் எப்போதும் இருக்க வேண்டும். இந்த ஆளை டிஸ்மிஸ் செய்ய அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு விரைவில் எடுக்க வேண்டும்.

  • @mahendirang342
    @mahendirang342 День тому

    ஆளுநர் ரவி யே வெளியே போ

  • @mahendirang342
    @mahendirang342 День тому

    ஆளுநர் ரவி யே வெளியே போ