Rasathi Manasukulla Video Song | Namma Ooru Raasa Movie Songs | Ramarajan | Sangita | Sirpy

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 274

  • @Rameshmalar-o5b
    @Rameshmalar-o5b 3 місяці тому +34

    நான் என் மாமா💕💕💕💕 நினைத்து இந்த பாடல் இன்னும் கேட்டு கொண்டு கிறேன் மிகவும் அருமையான பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vediyappans4858
      @vediyappans4858 14 днів тому

      என்றும் உங்கள் மாமா உங்களோடு !வாழ்க சந்தோசத்துடன்!!

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 4 місяці тому +16

    இன்றைக்கும் கிராம புறம் திருமண வீடுகளில் ஒலிக்கும் பாடல் ❤❤

  • @NithyasNithyas-ty7qe
    @NithyasNithyas-ty7qe 5 місяців тому +69

    சிற்பி விரல் ஒன்று தீண்டாமல் செதுக்கிய சிலையோ ❤இந்த வரிகளுக்காகவே இந்த பாடலை கேட்பேன் ❤❤❤❤

  • @Vijaya-z8p
    @Vijaya-z8p 4 місяці тому +5

    ராசாத்தி அ..மனசுக்குள்ளே...
    இந்த ராசாவின் நெனப்பிருக்கு...
    பெண்:ராசாவே உன் மனசுக்குள்ள...
    இந்த ராசாத்தி நெனப்பிருக்கு...
    ஆண்:நினைவின் சுகமொரு பூ..மழை...
    தினமும் வளர்க்குது ஆ..வலை...
    அதை நேரில் கூற ஓடி வந்தேன்...
    பெண்:ராசாவே உன் மனசுக்குள்ள...
    இந்த ராசாத்தி நெனப்பிருக்கு...
    பெண்:பெண்கள் இனம் என்றும் வரவேற்கும்...
    அழகிய தலைவா...
    உந்தன் மடியினில் தலை சாய்ந்து...
    இளமையை தரவா...
    ஆண்:கன்னி இவள் என்னுடைய ராஜ்ஜியம்...
    காதல் சபை சம்மதித்த சாட்சியம்...
    பெண்:மக்கள் மனம் மன்னன் இவன் கோவிலே...
    அன்றும் இன்றும் அன்பு தெய்வம் காவலே...
    ஆ:தன் மகராணி என் மகராணி...
    மண்ணில் வந்த மின்னல் இவள் தான் நீ...
    பெண்:ராசாவே உன் மனசுக்குள்ள...
    இந்த ராசாத்தி நெனப்பிருக்கு...
    ( இசை )
    ஆண்:சிற்பி விரல் ஒன்று தீண்டாமல்...
    செதுக்கிய சிலையோ...
    செல்லக்கிளி இவள் மலர் கூந்தல்...
    கருங்கடல் அலையோ...
    பெண்:உன்னழகிள் என் விழிகள் ஏங்குதே...
    உள்ளத்துக்குள் ஆசை வந்தது சீண்டுதே...
    ஆண்:தென்றலுக்கு வாசம் தரும் பூவனும்...
    தேவி இவள் தெய்வம் தந்த சீதனம்...
    பெண்:மனம் போல சுக வாழ்வு...
    சொந்தம் சொல்லி வந்துருச்சு ராசா...
    ஆண்:ராசாத்தி அ..மனசுக்குள்ளே...
    இந்த ராசாவின் நெனப்பிருக்கு...
    பெண்:ராசாவே உன் மனசுக்குள்ள...
    இந்த ராசாத்தி நெனப்பிருக்கு...
    ஆண்:நினைவின் சுகமொரு பூ..மழை...
    பெண்:தினமும் வளர்க்குது ஆவ..லை...
    அதை நேரில் கூற ஓடி வந்தேன்...
    ஆண்:ராசாத்தி அ..மனசுக்குள்ளே...
    பெண்:இந்த ராசாவின் நெனப்பிருக்கு...
    பெண்:ராசா..வே உன் மனசுக்குள்ள...
    ஆண்:இந்த ராசாத்தி நெனப்பிருக்கு...

  • @electricalworldtamil
    @electricalworldtamil Рік тому +163

    பழைய பாடல்கள் கேட்கும் போது சிறு வயது ஞாபகங்கள் நினைவில் வருகிறது
    ....... Old is gold

    • @karpagammurugan3119
      @karpagammurugan3119 6 місяців тому +9

      😊

    • @Muthukala-vp4xy
      @Muthukala-vp4xy 5 місяців тому

      😊😊
      NsqhzsxqgazTap on a clip tow😢😂ei😮😮ñ hyd paste it in the text box.😅​@@karpagammurugan3119

    • @SaraniyaSaraniya-dv1qr
      @SaraniyaSaraniya-dv1qr 4 місяці тому

      Jnuunu8uunuuuhuunuuuunununhuuhhn8h888h88h88888888*8h88​@@karpagammurugan3119

  • @athiandjani2409
    @athiandjani2409 2 місяці тому +18

    மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகையாக வாழ்த்துக்கள் சார். நல்ல பாடல். அருமையான வரிகள். நன்றி❤❤❤

  • @santhoshjkm2622
    @santhoshjkm2622 10 місяців тому +32

    My favorite movie இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என் மனசு தொட்ட என் உயிர் திரைப்படம் இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் என் மனசு தொட்ட பாடல்கள் எதுவும் இரண்டு பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும் அது என்ன என்று பாடல் ஒன்று இந்த ராசாத்தி மனசுல ஒரு பாட்டு இரண்டாவது பாடல் என்னுடைய மாடப்புறா இந்த ரெண்டு பாட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் என்னுடைய மனசுக்குள்ள எட்டு வச்சு புகுந்த உன்னை தொட்டு விட எனக்கு மனசு விருப்பம் உள்ளதா இந்த மாதிரி ரொம்பவும் மிகவும் பிடிக்கும் இந்த திரைப்படம் என் மனசு தொட்ட திரைப்படம் என் மனசை கொள்ளை அடித்து விட்டது

  • @AsikaAnila
    @AsikaAnila 2 місяці тому +4

    தென்றல் இனம் என்றும் வரவேற்கும் அழகிய😍 தலைவா ☺️☺️ super line😘😘 intha line kakave intha song keppan

  • @BhuvaneshwaranMohan
    @BhuvaneshwaranMohan 7 місяців тому +28

    ரஜினி யுடன் தான் நடிக்கவில்லை போல... ஆபாசமில்லாமல் நடிக்கும் ஒரே நடிகை

    • @deepramachandran8805
      @deepramachandran8805 5 місяців тому +4

      She's.. Acted... Child... Artist... In rajinis... நாட்டுக்கொரு நல்லவன். 🎉🎉

    • @svrajendran1157
      @svrajendran1157 3 місяці тому

      ​@@deepramachandran8805ஆம்

  • @NithyaN-ij7eu
    @NithyaN-ij7eu Рік тому +56

    My favorite line.... Sirpi viral ontru theendamal sethukkiya silaiyo..... 😘😘😘😘

  • @ManojManu-wg5uo
    @ManojManu-wg5uo 9 місяців тому +38

    Kalyaana veetla kekrappo Indha song Thani feel thaan

  • @MooventhiranA
    @MooventhiranA 9 місяців тому +9

    சூப்பர் அருமையான பாடல்

  • @RajeshRajesh-ru6cv
    @RajeshRajesh-ru6cv 10 місяців тому +56

    என்னுடைய பழைய காதலின் ஞாபகம் வரும்

    • @govindaraj5235
      @govindaraj5235 Місяць тому

      என்னுடைய காதலையும் அவள் ஞாபகம் வரத்தா செய்யுது அவள் இப்போது வேர்வொருவரின் மனைவி நான் மத்திய அரசாங்கத்தில் வேலை செய்யவதனால் அவளை எனக்கு தெரியாமளெ வேர ஒரு வீட்டு மருமகளா திருமணம் முடந்தது❤❤❤❤❤❤❤😂

  • @ananthiananthi9100
    @ananthiananthi9100 9 місяців тому +22

    🌹❤️சூப்பர் அழகு பாடல் வரிகள் 💜ராசா ரொம்ப பிடிக்கும் 💜♥️🎶🎶🎊🎊🎊🎊☺️☺️2024 , கேற்க இனிமையான பாடல்

    • @VishvanathEshwar-up5lp
      @VishvanathEshwar-up5lp 7 місяців тому +2

      ராசா

    • @LolaiMurugan
      @LolaiMurugan 2 місяці тому

      ​@@VishvanathEshwar-up5lp🎉😢😢❤😢🎉😢😢🎉🎉😢😢😢😢🎉😢😢😢😢😢😢🎉🎉🎉🎉 , the. best fr😊

  • @kalai438
    @kalai438 Місяць тому +3

    சிற்பி விரல் ஒன்று தீண்டாமல் செதுக்கிய சிலையோ

  • @thangavelvel1187
    @thangavelvel1187 9 місяців тому +19

    பழைய பாடல்கள் கேட்கும் ம்போது மெய் சிலிர்க்கிறது

  • @mohansvk1750
    @mohansvk1750 9 місяців тому +5

    Arumyyanabadalvarigal

  • @balakumaran8743
    @balakumaran8743 Рік тому +39

    Ramarajan song anaithum enakku mikavum pedikkum

  • @VanithaRavi-n9s
    @VanithaRavi-n9s 2 місяці тому +8

    Ennakkum.buddikkum.paaddal.taan.❤❤❤❤❤😂

  • @VanithaRavi-n9s
    @VanithaRavi-n9s 2 місяці тому +4

    Cutting.boddaammal.lee.paaddal.keekumbotee.potai.yeetum.paaddallum.kurralum.varriggalum.musing.aannaitimmee.super❤❤❤❤❤❤❤❤❤

  • @VanithaRavi-n9s
    @VanithaRavi-n9s 2 місяці тому +4

    Paaddalai.kkeekkummbotu.manasu.buddichavanggalla.manasu.romppa.miss.pannutu.❤varriggallumm.semma❤❤❤❤❤❤❤

  • @SathiyarajRaj-n9f
    @SathiyarajRaj-n9f Місяць тому +2

    என்னழகில் உன் விழிகள் ஏங்குது அந்த வரியை கேட்டாவே மனசு ரொம்ப

  • @nselvam4202
    @nselvam4202 3 місяці тому +5

    Intha paatal Ennakku petikkum

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 6 місяців тому +6

    Super melody song. Old is gold

  • @SaravananR-m3w
    @SaravananR-m3w 5 місяців тому +7

    மிகவம்அருமையானபாடல்❤❤❤❤❤❤

  • @VimalaVimala-kt6mm
    @VimalaVimala-kt6mm 4 місяці тому +5

    Entha pattu ketkum pothu en mama muthukumar mama nyabagam varuthu I love you my sweet heart I miss you mama ❤❤❤❤❤❤❤𝓲

  • @valarmathi3810
    @valarmathi3810 2 місяці тому +2

    My favourite song 💕💖💖💖❤️💖❤️❤️❤️❤️💖

  • @Saravanansaravanan22-kr7qj
    @Saravanansaravanan22-kr7qj Рік тому +25

    இசை மிகவும் அருமை சிற்பி சார்

  • @salamonsalamon1838
    @salamonsalamon1838 10 днів тому

    என்னுடைய காதலி வெளியூர் சென்று வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள் அவளிடம் பேசி முடித்தவுடன் இரவு தூங்கும் பொழுதெல்லாம் என் காதலியை நினைத்துக் கொண்டே நான் இந்த பாடலை கேட்டுக் கொண்டே ரொம்ப feel பண்ணுவேன் I miss u chellm💋🥺☹️😢😢

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp Місяць тому +1

    Ennanga ennanga ennanga love 💕💕💕💕💕💕💕💕💕💕 soooooooooo much mama

  • @Sundhari-vf1hk
    @Sundhari-vf1hk 5 місяців тому +6

    I MISS YOU MAMA 😢😢😢😢😢

  • @RubankannanKannan
    @RubankannanKannan 7 місяців тому +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @PraisiraniRani-fo3ul
    @PraisiraniRani-fo3ul 5 місяців тому +4

    இந்தபாடல்கேட்கும்போது ஏன்கண்ணன்நிபகம் வருநகிறதுஊரேஓன்னு குடிதிரையில்பார்தபடம் அந்தக்காலத்தில் நிமிடம்

  • @Pagalavanharipriya2476
    @Pagalavanharipriya2476 Рік тому +143

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😘😘😘😘

  • @jayaramanj7871
    @jayaramanj7871 4 місяці тому +3

    ரொம்ப ரொம்ப புடிச்ச சாங்❤..30/8/24 ..11.30 Night...jo & baby ❤

  • @kalai438
    @kalai438 Місяць тому

    பெண்கள் இனம் என்றும் வரவேற்கும் அழகிய தலைவா

  • @VithyaSatheesh
    @VithyaSatheesh 2 місяці тому +1

    Old is gold nice song

  • @kalai438
    @kalai438 Місяць тому

    செல்லக் கிளி இவள் மலர்க்கூந்தல் கருங்கடல் அலையோ

  • @pugazhramachandran7529
    @pugazhramachandran7529 2 місяці тому +1

    Evergreen

  • @chelladurai6377
    @chelladurai6377 2 роки тому +16

    Makkal nayagan ramarajan super hit song

  • @GomathiGowtham-v7o
    @GomathiGowtham-v7o 3 місяці тому +1

    Very nice song 👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤

  • @VanithaRavi-n9s
    @VanithaRavi-n9s 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤semma.paaddal

  • @rajavelraja1850
    @rajavelraja1850 Рік тому +28

    என்னக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 Рік тому +12

    Very excellent beautiful actor makkal nayagan annan ramarajan

  • @ParaMeshwari-q8h
    @ParaMeshwari-q8h 9 місяців тому +2

    Govindasamyiloveyou❤❤❤❤❤govindasamyiloveyou❤❤❤❤❤

    • @ParaMeshwari-q8h
      @ParaMeshwari-q8h 9 місяців тому

      Govindasamyiloveyouchellammama❤❤❤❤❤❤❤

  • @JohnNagaraj
    @JohnNagaraj 5 місяців тому +3

    Siripi sir super

  • @Shanmugaraj-jy6iq
    @Shanmugaraj-jy6iq 4 місяці тому +1

    Super song sir ♥️🎉🎉🎉

  • @DharmarajDharmaraj-e8e
    @DharmarajDharmaraj-e8e 2 місяці тому

    Poove unakkaga super

  • @YuvaRajan-h5y
    @YuvaRajan-h5y 4 місяці тому +1

    🎉suppar.san.M.RAVI

  • @balraj1513
    @balraj1513 4 місяці тому +1

    எனக்கு பிடித்த பாடல் நன்றி

  • @SathyaSenthil-jt6sc
    @SathyaSenthil-jt6sc Рік тому +16

    Super song I like this ❤

  • @KalaiselviK-rb4ub
    @KalaiselviK-rb4ub 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @555gksamy8
    @555gksamy8 4 місяці тому +1

    I love this song

  • @PerumalPerumal-r4n6n
    @PerumalPerumal-r4n6n 4 місяці тому +1

    My love song❤❤

  • @MunusamyRadha
    @MunusamyRadha 5 місяців тому +1

    God 🎉❤🎉you kiaa😊😊

  • @YuvaRajan-h5y
    @YuvaRajan-h5y 4 місяці тому +1

    🎉suppar

  • @Thalapathy-r5s
    @Thalapathy-r5s 8 місяців тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊😊😊

  • @MekalaS-i5o
    @MekalaS-i5o 5 місяців тому +1

    My favourite songs

  • @karthikkarthi5577
    @karthikkarthi5577 Рік тому +4

    பெயர் சூப்பர் சங்கீதா💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @mnisha7865
    @mnisha7865 11 місяців тому +5

    Superb song and voice and 🎶 10.2.2024

  • @ranjithstyl3088
    @ranjithstyl3088 3 місяці тому +1

    Nice

  • @KrishnaveniK-y1u
    @KrishnaveniK-y1u Місяць тому

    Old song but super iruku❤❤

  • @Malagiy
    @Malagiy 3 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @kalpanaa3592
    @kalpanaa3592 5 місяців тому +1

    Nice ❤❤❤❤❤❤

  • @Ramarajan-cs4xm
    @Ramarajan-cs4xm 11 місяців тому +3

    Very nice song

  • @kalaimurugan3139
    @kalaimurugan3139 5 місяців тому +35

    2024 year watch Person do like..?

  • @GnanavelkGnanavelk-mz9hq
    @GnanavelkGnanavelk-mz9hq 3 місяці тому +1

    ❤😮🎉

  • @balraj1513
    @balraj1513 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MURUGAN-h6y
    @MURUGAN-h6y Рік тому +9

    My fav one ❤

  • @PraveenKumar-p2e8r
    @PraveenKumar-p2e8r 3 місяці тому +1

    ❤👋

  • @Arthi-j3d
    @Arthi-j3d Рік тому +2

    My favorite song❤🎉🎉🎉❤❤😊😊

  • @sanmukamsanmukam2709
    @sanmukamsanmukam2709 Рік тому +5

    Very best song

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 10 місяців тому +4

    எங்க ஊரு ராசா

  • @KamaliAkash-e2k
    @KamaliAkash-e2k 2 місяці тому

    Most fav..

  • @G.Arunraj
    @G.Arunraj Місяць тому

    Old is gold ❤❤❤❤

  • @RoshanHari-gy1gs
    @RoshanHari-gy1gs Рік тому +5

    Rasava un manasukkula entha radhavin nappirukku.

    • @AnthonyRaaj-xf1pe
      @AnthonyRaaj-xf1pe 5 місяців тому +1

      யாருப்பா அந்த ராதா?
      காதலியா?

  • @VenkatachalamVenkatachal-rh7vk
    @VenkatachalamVenkatachal-rh7vk Місяць тому

    supr❤❤❤❤

  • @anandan-sp5sm
    @anandan-sp5sm 6 місяців тому +1

    அருமை

  • @arulpandian7598
    @arulpandian7598 Рік тому +7

    My favourite song ❤❤❤

  • @Ramarajan-cs4xm
    @Ramarajan-cs4xm 11 місяців тому +2

    Great song makkal nayagan Annan ramarajan very great man

  • @p.peragashp.peragash2222
    @p.peragashp.peragash2222 10 місяців тому +1

    Very nice

  • @balamurugan-jw8lo
    @balamurugan-jw8lo 10 місяців тому +1

    Super

  • @YogaswariYogaswari-b7b
    @YogaswariYogaswari-b7b 2 місяці тому

    எனக்கு. பிடித்த. பாடல்

  • @s.kalpanas.kalpana1579
    @s.kalpanas.kalpana1579 8 місяців тому +1

    Super 😍😍😍😍😍

  • @DharmarajDharmaraj-e8e
    @DharmarajDharmaraj-e8e 2 місяці тому

    Song super

  • @MANIKANDANMANI-kb3bv
    @MANIKANDANMANI-kb3bv 10 місяців тому +2

    Super.

  • @TKumarTKumar-vf9dr
    @TKumarTKumar-vf9dr 2 місяці тому

    அருமையான பாடல்

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 2 роки тому +71

    அனைத்து இடங்களிலும் வரும் கலர் கலராக வரும் சட்டைகள் அனைத்தும் அருமை அருமை..... 2022

  • @baludhandapani5184
    @baludhandapani5184 Рік тому +3

    Nice song

  • @chandrasekar-tj8em
    @chandrasekar-tj8em Рік тому +8

    Nice song ❤️

  • @deepa1994-cc3uk
    @deepa1994-cc3uk 7 місяців тому +3

    My.fav.song

  • @illakkiya4414
    @illakkiya4414 Рік тому +3

    ❤❤️❤️ Suppar song

  • @raninaveen2490
    @raninaveen2490 Рік тому +3

    Super ❤️ I love you

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp Місяць тому

    Kkkkkkkkkkkk done daddy ma

  • @VanithaRavi-n9s
    @VanithaRavi-n9s 2 місяці тому

    Kanni.kiddaikkumm.kaalamm.taan.kiddaikka.kasttamm❤❤❤❤❤❤❤❤❤

  • @ktt168
    @ktt168 8 місяців тому

    Her smile ☺ beautiful ❤

  • @battinibalakasim4966
    @battinibalakasim4966 10 місяців тому

    Beutiful song

  • @venkat2456
    @venkat2456 Рік тому +1

    unforgettable songs

  • @bulletbullet1462
    @bulletbullet1462 5 місяців тому

    yenaku Age24 aana yenaku MGRsong Rambo pidikum❤❤❤😊

  • @kalai438
    @kalai438 Місяць тому

    உந்தன் மடியில் தலைசாய்ந்து இளமையைத் தரவா