கல்யாண வீடுகளில் இன்றும் மாலை நேரங்களில் ஒலிக்கும் பாடல்.... கேட்க கேட்க திகட்டாத பாடல்....படல் கேட்கும் போது இருக்கும் ஒரு வித உணர்வு சொல்ல வார்த்தைகளே இல்லை போங்கடா டேய்....❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
படம்: ஆராரோ ஆரிரரோ இசை: K. பாக்யராஜ் பாடியவர்கள்: S. P. பாலசுப்ரமணியம், S.ஜானகி வரிகள்: வாலி பல்லவி என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான் உன் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் என் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான் ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன் தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன் இப்பவும் எப்பவும் சீராட்டுவேன் உன் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான் சரணம் - 1 உச்சி வெயில் வேளை நீ நடக்க பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க முக்குளிக்க நானும் ஏங்குறேன் முத்தெடுக்க நேரம் பார்க்குறேன் கொஞ்சம் பொறு இரவு ஆகட்டும் வெக்கமது விலகி ஓடட்டும் எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன் மொட்டுத்தான் விட்டு தான் பூத்திருக்கேன் பல்லவி என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான் தன்னன்னா தானானே தந்ததனனா தானானேனே தந்தானா ஹையே ஹையே ஹையே ஹை தன்னன்னா தானானே தந்ததனனா தானானேனே தந்தானா ஹையே ஹையே ஹையே தன்ன நானே தன்னானே ஹையே ஹையே ஹையே சரணம் - 2 பள்ளியறை பாட்டை நீ படிக்க பக்க மேளம் போல நான் இருக்க தட்டுறப்ப தாளம் திறந்திருக்க தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க கொஞ்சுறப்போ தேகம் நோகுமா கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா காயத்துக்கு களிம்பு பூசவா ஆறும் வரை விசிறி வீசவா அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம் என்னம்மா பண்ண நான் இன்ப தாகம் பல்லவி ஒன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான் உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான் ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன் தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன் இப்பவும் எப்பவும் சீராட்டுவேன் என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Bhanupriya ji, Sredevi ji, Madhuri Ji, Hema ji all great and beautiful actress. Indian cinema would be incomplete without these talented beauties. We only talk of heros and very easily forget the contribution that heroines have made. of course heros are important but heroines are also equally important. Time has come that we start giving due respect to heroines that we give to heros.

என் பள்ளி பருவத்தில் காதலித்த ரமணியை நினைத்துக் கொள்வேன்..... அந்த அழகான என் உயிர் காதலி இப்போது எங்கே இருக்கிறாளோ... எங்கிருந்தாலும் அவள் நலமுடன் வாழ்க. மனது ரொம்ப வலிக்குதுப்பா. காதலை சொல்ல முடியாத கோழை 80கிட்ஸ் நான் . இப்படிக்கு காதலுடன் கணேசமூர்த்தி... கடம்பூர்.❤
இவர்கள் நடித்த காலகட்டத்தில் ஆட்டம் அதிகம் கிடையாது ஆனால் பாடலுக்கு தகுந்தார்போல் உடலை அசைத்து நடனமாடி அசத்தினார்கள் பாடல் வரிகளும் இசையின் இனிமையும் பாடியவர்களின் குரல்வளமும் அப்பப்பா சொல்லி மாலாதவை அற்புதமோ அற்புதம் இந்த காலத்துல இடுப்பு ஒடிய ஆடினாலும் புரியோஜனம் கிடையாது
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
This song has the power to calm any mind. Lovely tune, simple and cute choreography. It's a must watch 'gold standard duet song" for today's generation directors!!!

நான் 90 kid's இப்பவும் இந்தபாட்டை கேட்டால் வரும் பாருங்க ஆனந்தம் இதற்க்கு யார் காரணம் என்று தெரியவில்லை இதுதான் பாட்டு அனைவருக்கும் நன்றி கோடிகள்
Good Shang
KPM ppppp
❤️
😮😮😮😮😮😮😮😮😮😮😮
R,Gnanaprakasam
ஒரு தாயாட்டம் உன்னை
நான் தாலாட்டுவேன் ...
அழகான வரிகளை கொண்ட
அருமையான பாடல் .... வாழ்த்துகள்
Super song
😂😂😂😂😂😂😂😂.😂😂 R 😂.mtfmq😂mq.🎉
🎉
இந்திய அளவில் இன்றுவரை மிகச்சிறந்த திரைக்கதை அமைப்பாளர் கே.பாக்கியராஜ் அவர்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்தவர்கள் லைக் போடுங்க....
.
Fr
Fr xo xo
@@martinmerlin3396 kl MB
@@martinmerlin3396 v VT
கல்யாண வீடுகளில் இன்றும் மாலை நேரங்களில் ஒலிக்கும் பாடல்.... கேட்க கேட்க திகட்டாத பாடல்....படல் கேட்கும் போது இருக்கும் ஒரு வித உணர்வு சொல்ல வார்த்தைகளே இல்லை போங்கடா டேய்....❤❤❤❤❤❤❤❤❤❤
முக்குளிக்க நானும் ஏங்குறேன்
முத்தேடுக்க நேரம் பாக்குறேன்
கொஞ்சம் பொறு இரவு ஆகட்டும்
வெட்கம் அது விலகி ஓடட்டும் super 👏👏👏
Enna da song ithu kekum pothu uyir poguthu
@@jeyaj3704 l
@@jeyaj3704 ama🥰🥰
Devarajan
What a lyrics
இது போன்ற அழகான தமிழ் உச்சரிப்பு நடையுடன் பாடல்கள் இப்பொழுது கேட்க முடிவதில்லை
இந்த மாதிரி இனிமையான பாடல்கள் இப்பொழுது வராமல் இருப்பது மனதுக்கு வேதனையை தருகிறது.தமிழும் தமிழ் இசையும் நிலைத்து வாழ வேண்டும்
அதற்கு இளைய இன்னும் ஒரு பிறவி எடுக்க வேண்டும்.. பாடல் ஆசிரியர் கூட.. 🤸♂🤸♂🤸♂🤸♀🤸♀🤸♀
@@beeresanv2820mm
Pp po
Pppllpppl lppp
O7c7cg7c7cvg7v
இந்த பாடலை கேட்க்கும் போது எஸ் பி பாலு சார் நம்மிடம் இல்லை என்ற வருத்தம் உள்ளது.காலத்தால் அழியாத குரலுக்கு சொந்தக்காரர் அவர்.
என் கணவருக்கும், எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல். பாக்கியராஜ் படம், பாடல்கள் என்றாலே அது ஒரு தனித்துவமானது.இனிமையானது.
Super
👌👍😍🤩😍❤💐❤❤❤❤❤❤❤❤❤
I like you song rajavanitha
Super
Ssssssss
Indha song ah yaarellam 2024 kekuringa🙋♂️
Yarum kekkala
Im❤
2025 also me🎉
Always ❤
2024 la na kekkuran
நான் மருத்துவ மனையில் உயிரேபோகும் நிலை இருந்தாலும் இந்த பாடலை என் காதில் கேட்டால் உயிர் பிழைத்து விடுவேன் அப்படிப்பட்ட உண்மையான காதல் பாடல் இது
Love😘😘😘😘😘
aappadiyaa ithu theriyaama poche inime avasara pirivil oru vaanoli peddi vaikka vendiyathuthan 🤣🥰
@@francisfrancis1398 ழைழ பஸ் ஜப வள ழஜழ பவழ ழ பஸ் ழழழழ பழம் ழழ ழஜழ ழழ ழழ ழ ழழ ழழ ழழ ழழ ழழ நழ ழழ ழழ ழழ ழழ பல ழழ ழஸழழழ
😂😂😂😂😂Ambulancela potralam songs😂😂😂😂
😊😊pp
காலத்தால் மறக்க முடியாத காதல் மறக்க முடியாத பாடல்
எத்தனை முறை ரசித்து கேட்டாலும் அருமையான
இனிமையான மரக்க்கமுடியத பாடல்
💚💐💯
இந்த பாடலை கேட்கும் போது SPB sir நம்மிடம் இல்லை என்று என் மனம் மிகவும் வருந்துகிறேன்
Naanum😭😭
🤚😔👈
உண்மை
வேதனை....
என்னையும் காதலிக்க வைத்தவர்.
இன்று இல்லை
2wwwwww2wwwwwwwwww2w😎
ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவென் ...
தினம் ஆராரோ ஆரிரரோ...
Sema nice Jodi song's ❤️💙💜✨🥰😘✨
எத்தனை முறை கேட்டாலும் இசை இதயத்திற்கு செல்கின்றது கருத்து மூளைக்கு செல்கின்றது உச்சி வெழில் பிச்சி ப் பூ பாலில் கலந்த தேன்
ஆஹா ஆனந்தம் அற்புதம் இளையராஜா ஐயா ஒருவரால் மட்டுமே பாக்யராஜ்க்கு தகுந்த மாதிரி பாடல் அமைக்க முடியும் உலக இசை மேதை
MUSIC COMPOSED BY K. BHAGYARAJ - NOT ILAYARAJA
Baki on music
எவ்வளவு கவலை இருந்தாலும் இந்தப் பாட்டை கேட்டவுடன் சந்தோசமாக மாறிவிடும்
இந்த பாடலை பார்க்கவும் கேட்கவும் இனிமையாக இருக்கிறது
எம்மொழியிலும் இல்லாத ரசனை என் தாய் மொழி தமிழுக்கு உண்டு
Pop
Correct 💯
Super
True 😍
All language's same
ஜானகி அம்மா பாலு சார் குறல் என்னை வேறு உலகத்திற்கு கூட்டி செல்கிறது.
S..Neelaveni
i Love songs
Way can fin the him fin
I
அமுதே தமிழே அழகிய மொழியே எங்கள் உயிரே
இந்த. மாதிரி பாட்டை கேட்டால் துன்பங்கள் எல்லாம் மாறந்து இன்பமாக. இருக்கு மிகவும் அருமை
0
Ean nenjikkoru urava unna padaichan ❤❤❤💚💚💚💜💜💜💙💙💙💖💖💖👌👌👍👍👌
Sahkar
.....
@@sangaokr5385 sa
மிகவும் இனிய பாடல். மன அமைதிக்கு ஏற்ற பாடல்
2023-ல் இந்த பாடலை கேட்டவங்க லைக் போடுங்க 👍😇
ஜனவரி 1
😇
Feb 5
Feb... 18😊
Feb 24
இப் பாடலை என் கல்லூரி காலத்தில் விரும்பியது நன்றி
ஜானகி அம்மாவின் குரல் மன அமைதிக்கு நல்ல மருந்து
^
Ss
இதையெல்லாம் கேட்கும் போது மனம் நிம்மதி கிடைக்கும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Mg r
Thanksw
ஜஸ்ட் ஐ வச்ச
@@user-cn8bo1zo9d ppppppppppppppp
Nice song
அந்த மாதிரி பாட்டிலை பல கேட்க முடிய மாட்டேங்குது பாட்டு சூப்பரா இருக்கு மனசுக்கு இதமா இருக்கு
எத்தனை வருடங்கள் ஆனாலும் தரம் மாறாத இனிமையான பாடல்
தினந்தோரும் இரவு ஒரு முறைகேட்டால் இதமாய் இருக்கிறது
Banupriya mem ஒவ்வொரு நளினமும் செம்ம அழகு 🥰🥰🥰
படம்: ஆராரோ ஆரிரரோ
இசை: K. பாக்யராஜ்
பாடியவர்கள்: S. P. பாலசுப்ரமணியம், S.ஜானகி
வரிகள்: வாலி
பல்லவி
என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
உன் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்
உன் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
சரணம் - 1
உச்சி வெயில் வேளை நீ நடக்க
பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க
உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க
முக்குளிக்க நானும் ஏங்குறேன்
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்
கொஞ்சம் பொறு இரவு ஆகட்டும்
வெக்கமது விலகி ஓடட்டும்
எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்
மொட்டுத்தான் விட்டு தான் பூத்திருக்கேன்
பல்லவி
என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
தன்னன்னா தானானே தந்ததனனா
தானானேனே தந்தானா
ஹையே ஹையே ஹையே
ஹை தன்னன்னா தானானே
தந்ததனனா தானானேனே தந்தானா
ஹையே ஹையே ஹையே
தன்ன நானே தன்னானே
ஹையே ஹையே ஹையே
சரணம் - 2
பள்ளியறை பாட்டை நீ படிக்க
பக்க மேளம் போல நான் இருக்க
தட்டுறப்ப தாளம் திறந்திருக்க
தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க
கொஞ்சுறப்போ தேகம் நோகுமா
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா
காயத்துக்கு களிம்பு பூசவா
ஆறும் வரை விசிறி வீசவா
அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்
என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்
பல்லவி
ஒன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்
என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
(Jj
❤️❤️ osm bro
Many mistakes please recheck it
K.Bhaghiaraj avargal music compose seitha paadal
Aaha Aaha Aaha Arputham Arputham
Yengal SPB sir Janaki amma avargal vaalga vaalga vaalga
I heard from a reliable person wo was into film music that some musician did this and Bhagyaraj just used his name as label.
இந்த வருடம் 2021 ல் இந்த பாடலை ரசித்தவர்கள் யார்
J hi
All time fav song
Always super hit
Nice
Pls
31.08.2022 ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள் அக்கா அண்ணன் அப்பா அம்மா...
Please allow us to download
19/05/2023
உண்மையான காதலுக்கு சிம்ம சொப்பனம் இந்த பாடல் 💐
JANAKI amma The Mother’ of Music
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
True
@@user-cn8bo1zo9d 🔥
My favourite hero bhakyaraj sir.... Nenga thirumbavum ethu pola movies edunga sir
What a song... Heart melting....
Bhanupriya ji, Sredevi ji, Madhuri Ji, Hema ji all great and beautiful actress. Indian cinema would be incomplete without these talented beauties. We only talk of heros and very easily forget the contribution that heroines have made. of course heros are important but heroines are also equally important. Time has come that we start giving due respect to heroines that we give to heros.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Absolutely.
Janaki amma voice vera level😍😍🥰😍😘😘😘😘
vy
wwfttyo
What a beautiful lady, lovely expressions and graceful movements.
Goddess of beauty, grace, expresns queen, legendary actress/dancer, mega star of south smt. Bhanupriya ji.
அடியேய் ஆமினா 🤨
Mesmerizing song ever ❤️❤️❤️❤️❤️❤️ After long time today i listening this song feel happy 😘😘😘😘😘😘😘😘😘
Super ❣️
Enakku kobam, tenson , vantha udanae ippadi song than ketpen. Enakku rombae rombae pidicha song . I am 90,s kids
Enakku kobam, tenson, vantha undanae ippadi song than ketpen. Enakku rombae romba
Banupriya Sema alagu expression awesome..
Super songs
Boss niga sema
2020... ഡിസംബറിൽ മലയാളികൾ ആരെങ്കിലും ഈ പാട്ട് കേൾക്കുന്നുണ്ടോ
Yesss
2021
என் பள்ளி பருவத்தில் காதலித்த ரமணியை நினைத்துக் கொள்வேன்..... அந்த அழகான என் உயிர் காதலி இப்போது எங்கே இருக்கிறாளோ... எங்கிருந்தாலும் அவள் நலமுடன் வாழ்க. மனது ரொம்ப வலிக்குதுப்பா. காதலை சொல்ல முடியாத கோழை 80கிட்ஸ் நான் . இப்படிக்கு
காதலுடன் கணேசமூர்த்தி... கடம்பூர்.❤
En veettukaruku pidicha padal
இனிய பாடல்கள் கேட்பதெல்லாம் ஒரு கலை ரசனை அதில் இந்த பாடலும் பொருந்தும்
இதயங்களை இனைக்க அற்புதமான பாடல் வரிகளும்' இதயத்திற்க்கு இனிதாக இசையும் , விருந்து படைக்கிறது இப் பாடல்.
இவர்கள் நடித்த காலகட்டத்தில் ஆட்டம் அதிகம் கிடையாது ஆனால் பாடலுக்கு தகுந்தார்போல் உடலை அசைத்து நடனமாடி அசத்தினார்கள் பாடல் வரிகளும் இசையின் இனிமையும் பாடியவர்களின் குரல்வளமும் அப்பப்பா சொல்லி மாலாதவை அற்புதமோ அற்புதம் இந்த காலத்துல இடுப்பு ஒடிய ஆடினாலும் புரியோஜனம் கிடையாது
👌
அருமை...,நீங்க பழமை விரும்பி
இந்த பாடலின் மூலம் இளையராஜா வை தூக்கி சாப்பிட்டு விட்டார் பாக்யராஜ் சார்👌🙏..
கோரஸ்: ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆண்: என் கண்ணுக்கோரு நிலவா ஒன்னா
படிச்சான்
ஆன் நென்ஜுகோரு உரவா
என்னாய் பதிச்சான்
பெண்: கன்னுக்கோரு நிலவா
என்னா படிச்சான்
என் நென்ஜுகோரு உரவா
ஒன்னாய் பதீச்சான்
ஆண்: ஓரு தைய்யாட்டம் உன்னாய்
நான் தாலட்டுவென்
தினம் ஆராரோ ஆரியோ
நான் பாதுவன்
இப்போவம் எப்போவம் சீரட்டுவென்
பெண்: கன்னுக்கோரு நிலவா
என்னா படிச்சான்
என் நென்ஜுகோரு உரவா
ஒன்னாய் பதீச்சான்
கோரஸ்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆண்: உச்சி வெயில் வேலாய் நீ நடக்க
பிச்சு பூவா நானும் பாய் விரிக்கா
பெண்: உச்சி முத்தால் பாதம்
நான் சிலிர்க்க
உல்லாதிலே ஆசாய் ootredukka
ஆண்: முக்குலிகா நானும்
யெங்குரேன் முத்தெக்குக்க நேரம் பாக்குரேன்
பெண்: கொஞ்சம் போரு
இரவு ஆகட்டம் வெக்கமது விலகி ஓடட்டம்
ஆண்: எப்பம்மா எப்பம்மா காதிருக்கன்
பெண்: மொட்டு தன் வித்து தன் பூதிருக்கன்
ஆண்: என் கண்ணுக்கோரு நிலவா
ஒன்னா படிச்சான்
பெண்: En nenjukkoru uravaa
Onnai padaichaan
ஆண்: ஹாய் தாந்தானா தானானே தந்த்தன்னா
தானானானே தந்தாந்தன்னா
கோரஸ்: ஹேய் ஹே ஹே
ஆண்: ஹாய் தாந்தானா தானானே தந்த்தன்னா
தானானானே தந்தாந்தன்னா
கோரஸ்: ஹேய் ஹே ஹே
ஆண்: தன்னா நானே தானாநே
கோரஸ்: ஹேய் ஹே ஹே
பெண்: பல்லியாரை பாட்டாய் நீ பாடிக்கா
பக்கா மேலம் போலா நான் இருகா
ஆண்: தட்டுரப்பா தாலம் திராந்திருக்க
தட்டா தட்டா மோகம் வலந்திருர்க்கா
பெண்: கொன்ஜுரப்போ தேகம் நோகுமா…
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா…
ஆண்: கயாத்துக்கு கலிம்பு பூசாவா ..
ஆரம் வராய் விசிரி வீசவா…
பெண்: அம்ம்மா அம்மாமா ரோம்பா வேகம்
ஆண்: என்னாம்மா பன்னா நான் இன்ப தாகம்
பெண்: கன்னுக்கோரு நிலவா
என்னா பதீச்சான்
ஆண்: ஆன் நென்ஜுகோரு உரவா
என்னாய் படாச்சான்
பெண்: ஓரு தைய்யாட்டம் உன்னாய்
நான் தாலாட்டுவேன்
தினம் அராரோ ஆரியோ
நான் பாடுவன்
இப்போவம் எப்போவம் சீரட்டுவென்
ஆண்: என் கண்ணுக்கோரு நிலவா
ஒன்னா படிச்சான்
பெண்: En nenjukkoru uravaa
Onnai padaichaan
by VKY98 🎉
Be an
Super
இது என்ன மொழி 😂😂😂
மிகவும் அருமையான பாடல் சூப்பர் 🌹🌹
Mmp
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்னோட மனைவிக்கு ரொம்பவே பிடிக்கும், அவள் பாடுவது போலவே இருக்கும்
My caller tune super song this song dedicated by my dear wife
❤❤❤❤❤❤❤🫰🫰🫰🫰🫰🫰🫰🥰🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹
@@paramugandhi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super the song S.B.P and janagi amma voice Vera level
Very nice music congratulations music director bhakyaraj sir 👏👏👏
01.01.2022 இன்று கேட்டேன் இன்னமும் சலிக்கவில்லை. 🌺🌺
கிறீன் பொய்
@@kekraanmekraan kkkkllllll
@@dhanalatchmid3673 Mmmmllll 😁
20-06-22
@@kekraanmekraan vvvvvvn n
இது மாதிரி பாடல்கள் இனி யாராலூம் கொடுக்க முடியாது
Wow wonderful music All India best screenplay director Mr bhakyaraj brother. Vaalthukkal vaalha valamudan 💞💜
Chai Enna songs love this no words 🙏🏼🙏🏼❤️❤️❤️
இனிமையான பாடல்களை பாடி பலரின் மனதை💘💘💘 கொள்ளையடித்த பாடகர் Spb
Super
இனிமையான குரலில் தாலாட்டு இரு இதயங்களின் பரிமாரல்.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
NRAMKUMAR
Hai
@@RamKumar-vy8bp w
Jamaki Amma voice great banupriya amazing dancer
Vera level song.
Lyrics: Vaali
K Bhagyaraj sir music Super. He proves a multi talented. What a heart melting tune
Superrrrrrrrrr 🤩😍 My favourite song 😍❤️
ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் பாடல் ❤🎉🎉🎉
Yar Yarukellam Intha Song Pidithiruko Like Poduingha
Ee sing pudikathavr manujan allaaa
ஜானகி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிய பாக்யராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
We are really miss you spb sir voice 🥺🥺
👍
My most favourite song I heard so many times ♥️♥️♥️
90's kids are lucky guys
Hi
2022 la yar yar kettinga...🎼🎼🎼🎼
2023 ல் கேட்பவர்கள் யாராச்சும் இருக்கிங்களா?
2020 ல் yaruyallam இந்த பாட்ட கேக்குறீங்க
00
எனக்கு ரெண்டு பொம்பள பிள்ளைங்க தான் இந்த பாடல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
Super🌹 song
Ida ketu Ena award Tara poriya idu oru kelvi nu like kaga kekringa oru group epa partalum ivingalum arivu Ilama like poduvanga
🙋
This song has the power to calm any mind. Lovely tune, simple and cute choreography. It's a must watch 'gold standard duet song" for today's generation directors!!!
This song hasthepowertocalmanymind.Lovelytune, simple andcutechoreogphy.lts,mustwatchgoldstandardduetsong
அருமையான பாடல்கள்
என் புருஷன் இந்த பாடல் ரிங் டோன் வைத்து இருந்தார் இப்போது பேயாட்டம்ஆடுறான்
திரு பாக்யராஜ் சார் நடிப்பில் மிகவும் நலினமானவர் இந்த பாடலில் தன் சுவாரிஷயமான நடிப்பால் நம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார்
Superb voice janaki Amma 🥰
En favorite singer The legend JANAKI Amma 😍
இந்த பாடலை நான் ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன் மிகவும் அருமையான 🙏👍❤️
👌👌👌👌👌👌
Suprana Pattu
மனம் நிறைந்த பாடல்
I love the song 🥰
Banupriya mam semmmma alaguuu costumes are all super
மனதை மயக்கும் பாடல் ❤
என்ன அருமையான பாடல் பா கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு
திருப்பூர் சங்கீதாதியேட்டரில் 6 தடவை பார்த்து ரசித்த படம்திருப்பூர் சச்சின்டெய்லர்ஸ்
Wonderful lyrics ❤️and music ❤️
Bhanupriya madam semawaa erukeenga
பானுப்ரியா. பாக்கியராஜ்💋 ஜோடி💋🙏🍍 அருமை. 30.சூன்
காதலித்து திருமணம் செய்தவர்கள் தயவுசெய்து இந்த பாடலை ஒரு தடவை யாவதுகேட்டுப்பாருங்கள்
இன்னும் உள்ளுக்குள் காதல் பூக்கும் ..❤❤❤
Bhanupriya looks so ........besutiful...
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Still my all time fav song ... ❤️❤️
அருமையான பாடல் ஒளிப்பதிவு சூப்பர்
💯
From chi enna song da ithu😡
To chaai enna song da...❤️❤️❤️❤️❤️
Undoubtedly 90s songs is heaven...
Thanks to raj tv raj digital plus and jaya tv...❤❤
தமிழின் சிறப்பே தனி.