China-வின் அணையால் குறையும் பூமியின் வேகம்..! | LMES

Поділитися
Вставка
  • Опубліковано 23 лип 2020
  • LMES Recruits (Content Developers/Teachers): To Apply Visit: lmes.in
    @PickMyCareer is an initiative by LMES, a career guidance platform created as a one-stop destination for students to understand, evaluate, and get informed about their personality, and the ability to mend their field of expertise.
    Website: pickmycareer.in
    Email: support@pickmycareer.in
    Follow us on,
    bit.ly/PMC_Facebook
    bit.ly/PMC_Instagram
    bit.ly/PMC_UA-cam
    bit.ly/PMC_Twitter
    LMES channel Membership link to join:- bit.ly/JoinLMES
    Reference:
    www.jpl.nasa.gov/news/news.ph...
    www.nasa.gov/topics/earth/fea...
    www.businessinsider.com/china...
    hyperphysics.phy-astr.gsu.edu/...

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @lmesacademy
    @lmesacademy  3 роки тому +241

    LMES Recruits (Content Developers/Teachers): To Apply Visit: lmes.in
    Are you confused about What to do next? Find your Career interest visit: pickmycareer.in

    • @SLCMusics
      @SLCMusics 3 роки тому +5

      Your unique Info...Very special....👏💞

    • @pushparajpraveen5340
      @pushparajpraveen5340 3 роки тому +6

      We want unnoticed.....

    • @IntrovertguyTN
      @IntrovertguyTN 3 роки тому

      Bro after 12th i am confuse to choose a degree course i am interested in b.sc physics and b.sc computer science which is value and has more job opportunities

    • @prawinkumarkaliappan2959
      @prawinkumarkaliappan2959 3 роки тому +1

      Plz explain a video about 0.1 degree Celsius state of water (triple point of water).

    • @sundarrajaraman2613
      @sundarrajaraman2613 3 роки тому +2

      Sir, Chennai kadal neera moolkumnu solrangale athu unmaiya..atha pathi pesunga

  • @sureshrook
    @sureshrook 3 роки тому +118

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இப்படிப்பட்ட நல்ல கல்வி காணொளிகளை நமது தமிழ் மக்கள் ஆதரிப்பது மிகவும் சிறந்த செயல்👌👌👌

  • @VitaminGK
    @VitaminGK 3 роки тому +732

    Who all miss unnoticed series very badly???

    • @VitaminGK
      @VitaminGK 3 роки тому +14

      @@DawnOfLearningSaranath 😭😭 hope it returns back with a bang (like how CSK made a triumphant comeback after a period of silence). And also, I have subscribed to you before a few months bro

    • @paarthasarathy007
      @paarthasarathy007 3 роки тому +4

      Me also bro..

    • @bharathimuthusamy993
      @bharathimuthusamy993 3 роки тому +2

      Ya

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 роки тому +1

      also

    • @VitaminGK
      @VitaminGK 3 роки тому +1

      @@paarthasarathy007 🙍‍♂️

  • @seenivasan9944
    @seenivasan9944 3 роки тому +304

    எதையும் அரசியல் கலக்காமல் அறிவியல் பூர்வமாக அணுகுவது அருமை

    • @TSeenivasan
      @TSeenivasan 3 роки тому +1

      The List Of Important Awards and Relative Fields with Trophy
      👇👇👇👇👇
      ua-cam.com/video/Hifs0hpLaOk/v-deo.html
      Free Notes For All Competitive Exams.
      This Video is very use full to your friends and families, so we Help us. Share More.
      மற்றவர்களும் பயன் பெறட்டும் Forward பண்ணுங்க 🙏🙏

    • @ravindar_v
      @ravindar_v 3 роки тому +2

      Sir this man only says that new education policy is good

    • @filmokaaran
      @filmokaaran 3 роки тому

      Seeeeeeeeeneivaaaaaaaaaaaaaaaa\aasa

    • @respectfriends5675
      @respectfriends5675 3 роки тому +1

      @@TSeenivasan me to

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 2 роки тому

      @Shukriyadhan
      😂😂😂😂😂😂😂

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 3 роки тому +63

    இயற்கைக்கு மிஞ்சியது எதுவும் கிடையாது. எல்லாம் விரைவில் மாறும் இயற்கை அன்னை மிகப்பெரிய பாடம் கற்றுக் கொடுக்கும் சீனாவுக்கு.

    • @thagarajan4975
      @thagarajan4975 2 роки тому

      மிகச் சரியான கருத்து.

    • @kaleeswarikaleeswari6066
      @kaleeswarikaleeswari6066 2 роки тому +4

      தாங்கள் கூறிய கருத்துக்கு சரியாக நடக்கிறது இப்போது.

    • @santhoshkumareelangovan1888
      @santhoshkumareelangovan1888 2 роки тому +2

      @@kaleeswarikaleeswari6066 அருமை நண்பரே நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.இயற்கையை வெல்லும் சக்தி இங்கு யாருக்கும் இல்லை என்பதை. நாம் இயற்க்கைக்கு என்ன செய்கிறோமோ அதேதான் இயற்கை நமக்கு திருப்பி பரிசீலிக்கும்.வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் அகம்பிரம்மாஸ்மி 🙏🤝.

    • @abeerah826
      @abeerah826 2 роки тому +1

      Koduthachu bro😀😀😀😀🙏

    • @nagoormeeranm6070
      @nagoormeeranm6070 2 роки тому

      உகில்

  • @ravihari9925
    @ravihari9925 3 роки тому +90

    ***N95 விளக்கம் தேவை***
    தற்போது நடந்துவரும் N95 மாஸ்க் பற்றிய குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவும்.

    • @dineshbabu3306
      @dineshbabu3306 3 роки тому +1

      ua-cam.com/video/TRhsoX8MIr8/v-deo.html
      What is thorium (Th232)? In தமிழ் | Uranium vs thorium | is it future? | Co2 Emission | விதை

  • @abi_jack_aj4225
    @abi_jack_aj4225 3 роки тому +111

    🙏🙏🙏"EIA.. talk about this..plz...plz
    🙏🙏🙏"Save nature "save next generation...💪💪🙏🙏❣️

    • @ramdas4615
      @ramdas4615 2 роки тому

      This fake news.not true.

  • @abiraj3737
    @abiraj3737 3 роки тому +1

    நீங்கள் சொல்வது போல் பூமியின் மேற்பரப்பில் எடை மற்றும் உயரம் அதிகம் ஆவதால் ( Due to inertia ) பூமியின் வேகம் குறைகிறது. எனவே பூமியின் நீல்வ‌‌ட்டபாதையில் மாற்றம் ஏற்பட‌ ‌‍‌‌‍‍அதிகவாய்ப்பு உள்ளது, அதைப் பற்றிய தகவல்களை எதிர்ப்பார்த்தேன்,...
    I am a 12th finished student, I just think about it that's all, but good content, thanks to LMES,... 😇

  • @SultanSultan-yv3qe
    @SultanSultan-yv3qe 2 роки тому +13

    Bro... இது சாதியம்மில்லை இதுப்போல் இன்னும் நூறு அணைகள் வந்தாலும் பூமியில் ஒன்னும் பண்ண முடியாது.....

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 3 роки тому +124

    I request you to speak about TN-EIA 2020 and Ms. Anjali Dalmia.
    Environment impact assessment 2020.
    Your speech will reach millions of minds.

    • @thewandererkid4136
      @thewandererkid4136 3 роки тому +9

      Watch Tamil Pokkisham channel he explained it

    • @wilsonsylvester7230
      @wilsonsylvester7230 3 роки тому +4

      @@thewandererkid4136 yes bro
      Find facts cauvery news channel
      Neerthirai idula solitaga.
      Nama LMES la solnum enbadhu en ava.
      Adan anda request.

    • @thewandererkid4136
      @thewandererkid4136 3 роки тому

      @@wilsonsylvester7230 👏👏

    • @maniaero008
      @maniaero008 3 роки тому

      He won't....

    • @paulraj3931
      @paulraj3931 3 роки тому

      Madan gowari also

  • @hariv5664
    @hariv5664 3 роки тому +21

    Moment of inertia explained sooooo good, now I understand 😭😭😭😭😭😭😭😭

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam2597 3 роки тому

    மிக அருமையான விளக்கம். அறிவியல் முறைப்படி நன்றாக விளக்கினீர்கள். வாழ்த்துக்கள்..

  • @ibrahimbashakamaruljaman708
    @ibrahimbashakamaruljaman708 3 роки тому +1

    படிச்சவன்லாம் புத்திசாலி அப்டீங்கற ஒரு குருட்டு நம்பிக்கைய நீங்க ஒடச்சி இருக்கீங்க சார் வாழ்த்துக்கள் சார். ஆமா டேம் ஒடஞ்சா ஸ்பீடு கம்மியாகும் ஜாஸ்தியாகும்னு கம்பெல்லாம் சுத்தி இங்கிலீஸ்ல சில பார்முலா எல்லாம் சொல்லி விளக்குனீங்க. அந்த டேம் கட்டி எத்தன வருசம் ஆயிருக்கு சார். அது கட்டும் போதே ஒடையுதா சார், இல்ல அத கட்டி சில வருசம் ஆகுதா சார் அப்படி சில வருசம் ஆகுதுனா கட்டி முடிச்சதிலிருந்து நீங்க கம்பு சுத்துன மெத்தடுல பூமியோட வேகம் கம்மியாகி இருக்கனுமே சார், அது எத்தன செகன்டு, இல்ல மில்லி செகன்டு, இல்ல மைக்ரோ செகன்டுனு ஏதாவது இருக்கனுமே சார், அதையும் நாசா சொன்னுச்சி நாசா சொன்னுச்சி ரொம்ப பேசா சொன்னுச்சினு சொல்லாம ஆதாரம் இருந்தா போடுங்க சார். அரசியல் இல்லா அறிவியல் கிடைக்கும்னு பார்த்தா அறிவியலும் அரசியல்தான் என்பதை உங்கள் விளக்கம் புரிய வைக்கிறது சார்.

  • @psarunprabakaran2054
    @psarunprabakaran2054 3 роки тому +63

    When you get a notification from LMES😍😍

    • @kathirkathir4387
      @kathirkathir4387 3 роки тому +3

      Hlo mr. Vingyani 😂😂😂

    • @dineshbabu3306
      @dineshbabu3306 3 роки тому +1

      ua-cam.com/video/TRhsoX8MIr8/v-deo.html
      What is thorium (Th232)? In தமிழ் | Uranium vs thorium | is it future? | Co2 Emission | விதை

  • @grazyscience6764
    @grazyscience6764 2 роки тому +1

    Iam proud of you anna ,neega athigam science padichavangalaa super ,enakkum science rompa bidikkum . save environment ,and save trees.

  • @dummyengineer970
    @dummyengineer970 3 роки тому

    ஒரு சில சந்தேகங்கள்
    1. Velocity யோட unit m/s தானே நீங்க ஏன் sec mention பண்றீங்க.
    2. பூமி ஒரு Rotational object so அதனோட Speed Angular velocity னு தான் Mention பண்ணனும்.
    3. Damல இருக்குற Water ஓட Mass னு சொன்னீங்க Water ஒன்னும் Spaceல இல்ல பூமியில் தான் இருக்கு So gravity யால multiple பண்ணி weight னு தான் சொல்லனும்
    4. Earth Rotating and moving on elitipcal path. பூமியோட Velocity மிகப்பெரிய அளவுக்கு மாறினால் பூமியின் பாதை மாறுபடுமா.

  • @scenesofnature7196
    @scenesofnature7196 3 роки тому +14

    அது மட்டுமா குறையுது, இங்க சீனா வின் அலையால் மக்கள் தொகையே குறையுதப்பா😄😄😄

  • @gndssvhjdd
    @gndssvhjdd 3 роки тому +370

    Teacher: How will you save the time
    Backbench brilliant : By building alot of huge dams🤣🤣

    • @santhosh7708
      @santhosh7708 3 роки тому

      😂

    • @gndssvhjdd
      @gndssvhjdd 3 роки тому +1

      @@santhosh7708 😃

    • @Mr.dominar85
      @Mr.dominar85 3 роки тому +3

      🤣🤣🤣🤣 kadalukku thaan dam kattanum appudina..

    • @hariramnarayanan5157
      @hariramnarayanan5157 3 роки тому +9

      it is reducing the rotation speed..not the time with which humans do their everyday work

    • @kaaguli9638
      @kaaguli9638 3 роки тому

      😂

  • @samyamysamyamy4211
    @samyamysamyamy4211 3 роки тому

    சைனா இல்லை என்றால் இந்த பூமி நின்று விடும்.வாழ்க வளர்க

  • @azardheen6085
    @azardheen6085 3 роки тому

    இது அறிவியலில் ஆர்வம் தேடல் உள்ளவர்களுக்கு புரியும் .

  • @luffyking7478
    @luffyking7478 3 роки тому +16

    மிக அருமையான பதிவு! கொஞ்சம் ஆங்கில சொற்கள் குறைவாக பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.😃 எதிர்காலத்தில் இதை போன்று பல பதிவுகளை பார்க்க ஆர்வமாக உள்ளேன்.

  • @vinovino1944
    @vinovino1944 3 роки тому +115

    மூன்று பக்கங்கள் கடல் ஒரு பக்கம் நிலப்பரப்பு . அதுல கொஞ்சம் தண்ணீர் நின்னா பூமி சுத்துரது குறையுமா.

    • @rajabs6185
      @rajabs6185 3 роки тому +39

      Ivlo logic uh lam think pana kudathu, China vaa pathi edachum kora sonna nambanum, emotion aganum china va thitanum, appo dan ninga Indian ☺️☺️☺️

    • @suresh.s6882
      @suresh.s6882 2 роки тому +2

      @@rajabs6185 😂😂

    • @ashwinfc6491
      @ashwinfc6491 2 роки тому +3

      Bro think pannave mathingala Seaoda levala vida 181 meter hight problem thann

    • @SultanSultan-yv3qe
      @SultanSultan-yv3qe 2 роки тому +3

      Bro சும்மா ஏதோ விடுறாங்க.....

    • @benadams7801
      @benadams7801 2 роки тому +2

      Una maari tharkuri ku epdi da science puriyum

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 роки тому

    சைனாவில் பல அணைகள் உடந்து இன்னமும் சில பழைய அணைகள் உடையும் தருவாயில் இருக்கும் இப்போதைய நிலைமைபற்றி ஒரு விபரமான வீடியோ போடுங்கள்.

  • @ANDROIDNANBARGAL
    @ANDROIDNANBARGAL 3 роки тому

    பூமி ஒரு நாள் சுழல்வதை நிறுத்தும் பின்பு எதிர் திசையில் சுழலும் 1400 வருடங்களுக்கு முன்பாக இறைவனின் தூதர் முகமது அவர்கள் கூறினார்கள் .

  • @greatsgokul
    @greatsgokul 3 роки тому +58

    Unnoticed series' podunga plzzzz❤️❤️

  • @nvrgivup6051
    @nvrgivup6051 3 роки тому +15

    ❤from KERALA

  • @suryaaramesh
    @suryaaramesh 3 роки тому +1

    I am just a commerce student but i love your vids

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 3 роки тому

    சைனா பற்றிய இவ்வளவு அபூர்வமான செய்திகள் அனைத்தும் கொரோனா வந்த பின் தான் இவ்வுலக மக்களுக்குத் தெரியவந்துள்ளது. இனிமேலாவது அண்டை மாநிலச் செய்திகள் அறிவது போல் அண்டை நாடுகள் / பிற நாடுகளின் முக்கிய செய்திகளையும் நமது மக்கள் தெரிந்து கொண்டால் அது நமது வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @mcotechtv4180
    @mcotechtv4180 3 роки тому +31

    3:50 THIS TECHNIQUE IS USED TO SLOW DOWN THE SPIN OF THE ROCKET WHEN THE ROCKET IS OUT OF EARTH ORBIT IT RELEASE TWO HEAVY BALLS KIND OF THING AND THE BALL IS ATTACHED TO THE ROCKET IN THE CENTER AS THE BALL GOES WIDER AND WIDER FROM THE ROCKET THE SPEED OF THE SPIN OF THE ROCKET REDUCES

    • @karisharul2111
      @karisharul2111 3 роки тому +1

      ua-cam.com/video/QvnT5czoxVM/v-deo.html.
      Hi All, I am RamBala as Murugan from Pondicherry and have composed a song for our Indian soldiers. Kindly promote and share my video song not for me for all Indian soldiers but for the sake of our brave Indian Army Soldiers and their families,** * With 24-years of "Hearing Knowledge" in Music, I make original compositions and make way for a new type of musical experience * Advance thank you All..
      நம்ம இந்திய ராணுவ வீரர்களுக்காக ஒரு song பண்ணிருக்க. தயவு செய்து இந்த song ஷேர் பண்ணுங்க எனக்காக இல்ல, நம்ம இந்திய ராணுவ வீரர்களுக்காக மற்றும் அவங்க குடும்பத்துக்காக. 24 ஆண்டு கேள்வி ஞானத்தாலே இந்த song பண்ணிருக்க, என்னுடைய கடின உழைப்பை நம்ம இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கிறேன். நன்றி நண்பர்களே.

  • @dhineshkumarv3794
    @dhineshkumarv3794 3 роки тому +64

    இந்த மாதிரி விஷயம் physics chemistry la இருக்கும் என்பதால் தான் science group ae எடுக்கல..... 🙏🙏🙏🙏🙏

    • @Samyuktha369
      @Samyuktha369 3 роки тому +3

      😂😂😂😂

    • @novaprime1166
      @novaprime1166 3 роки тому +1

      You are idiot

    • @nilnasar
      @nilnasar 3 роки тому +1

      நல்லதா போச்சி இப்பல்லாம் தப்பு தப்பா சொல்லி கொடுக்குறானுங்களாம். ''மாத்தியோசி அத சொந்தமா யோசி''

    • @dhineshkumarv3794
      @dhineshkumarv3794 3 роки тому +1

      @@nilnasar ooooo..... Seringa Brother.....Nan andha pakka mae pogala🙏🤭

    • @sahicraft9349
      @sahicraft9349 2 роки тому +1

      😂😂😂aiyo🤣

  • @KamarajChelliah
    @KamarajChelliah 3 роки тому +1

    யோவ் அரைவேக்காடுகளே! பூமியின் சுழற்ச்சி வேகத்தை இந்த அணைநீர் பாதிக்காது. இந்த அணைநீரின் மாஸ் பூமியின் பியின் சுழற்ச்சி விசையால் மேற்பரப்பு முழுவதும் பரவலாக்கப்பட்டு பூமியின் சுழற்சி தானாகவே சமநிலையில் இயங்க உதவுகிறது. இந்த சமயத்தில் கடல் மேலெழும்புதல், உள்வாங்குதல் போன்ற நிகழ்வுகள் கடல் பரப்பில் ஏற்படும். பூமியின் சுழற்ச்சி வேகம் குறைகிறது என்றால், அணை நீர் சூரிய குடிம்பத்தையே மிக மிக மிக குறைந்த அளவில் பாதிக்கிறது என்று பொருள் படும். தப்பான அறிவியலை போதிக்க வேண்டாம்.

  • @murugasamyr8455
    @murugasamyr8455 2 роки тому

    உலகிலேயே மிகப்பெரிய அணை சீனாவில் தான் உள்ளது என்ற பெருமையை சீனா வென்றுள்ளது

  • @balaji-pr7ii
    @balaji-pr7ii 3 роки тому +8

    Expected this video from lmes very interesting video..!!!!

  • @alliswellfromthanjavur8797
    @alliswellfromthanjavur8797 3 роки тому +55

    ப்ரோ members வீடியோ எப்போ பண்ண போறீங்க கொஞ்சம் சொல்லுங்க. இந்த கொரோனா வந்ததிலிருந்து வீடியோவை பண்ணல ஆனால் பணம் மட்டும் pay பண்ணிட்டு இருக்கோம்.

    • @lmesacademy
      @lmesacademy  3 роки тому +10

      Sorry for the inconvenience. due to COVID’19, our production team were in their native, and we are resuming all our production activities very soon, we will start uploading membership videos once we resumed the operations..!

  • @aswinsaravanan1144
    @aswinsaravanan1144 3 роки тому

    அருமையான விளக்கம்... நன்றி.. சகோ....

  • @palanikrishna2883
    @palanikrishna2883 3 роки тому

    என்னன்னு தெரியாமலே ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது உங்கள் இந்த பதிவு.......!!!

  • @vijayragav8640
    @vijayragav8640 3 роки тому +138

    China: Builds dam that slows earth
    India: covers existing dam by thermocol.😂😂

  • @BarathNG
    @BarathNG 3 роки тому +4

    After a longtime I see experimentation in videos. Welcome back LMES

  • @arulrajabraham5807
    @arulrajabraham5807 2 роки тому

    பூமியில் ஒரே இடத்தில் அதிக பாரத்தை ஏற்றுவதினாலும் பூமியினுடைய வேகம் அதிகம் குறைக்கப்படுகிறது.

  • @ponnusamysangeetha
    @ponnusamysangeetha 3 роки тому

    மிக அருமையான விளக்கம் சகோ....

  • @rajeskailas
    @rajeskailas 3 роки тому +27

    Save the Environment who ever feels that river adyar and coovam became drainge system in tamilnadu. This impact will be after 500 years.

    • @TSeenivasan
      @TSeenivasan 3 роки тому

      தமிழ் இலக்கிய குறிப்புகள்
      👇👇👇👇👇
      ua-cam.com/video/M3LU_ZvLywQ/v-deo.html
      PC, VAO, TNPSC- தேர்வுகளில் கேட்கப்படும் இலக்கிய வினாக்கான குறிப்புகள் பாகம் குறிப்பு பாகம் 1
      மற்றவர்களுக்கும் Share செய்யவும்

    • @TSeenivasan
      @TSeenivasan 3 роки тому

      @@anandhariharan138 Welcome to
      Our UA-cam
      Channel
      🙏🙏🙏
      ua-cam.com/users/tseenivasan

  • @vision9948
    @vision9948 3 роки тому +8

    Bro, This is the first time I have watching your video it’s really good and example is logical understandable thank you once again

  • @dathinsey9175
    @dathinsey9175 3 роки тому +1

    Another great presentation with usefull informations 👏👏👏. Thank you LMES🙂 .

  • @karthickraja7998
    @karthickraja7998 3 роки тому +2

    An effective science channel for kids and learners. Good work lmes team.

  • @jenishsabarinathan5279
    @jenishsabarinathan5279 3 роки тому +60

    Good content. Heard this fact that Three gorges dam actually reduced the speed of rotation of earth recently in many media. Wondered how. This video gave an easy and understandable explanation. Thanks a lot.

    • @anisanees1958
      @anisanees1958 3 роки тому

      ua-cam.com/video/zPnFPo5UFgo/v-deo.html ☹️😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁

  • @KN.
    @KN. 3 роки тому +12

    Bro need EIA video from you.
    This will reach every young generation ppl.
    Much needed !!

  • @wecanmakebysudar7535
    @wecanmakebysudar7535 3 роки тому +1

    Very good and useful information... Everyone should protect our environment

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 3 роки тому

    Chaina is Fastest-growing Countrie Very Good Dam Fantastic 👌👌👌🇨🇳🇨🇳🇨🇳🇨🇳

  • @muralis6951
    @muralis6951 3 роки тому +22

    இந்த அணை கட்டி எத்தனை வருடம் ஆனது அப்பொழுது இல்லாமல் இப்போது மட்டும் பூமி சுத்துறது குறையுத ,

  • @vadiphotography9771
    @vadiphotography9771 3 роки тому +4

    அரசியல் கலந்த அறிவியல் உண்மை செய்திகள்,,,, நன்றி lmes

  • @priyaprabhu3749
    @priyaprabhu3749 3 роки тому

    Great explanation...Thank you brother!

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 2 роки тому

    அருமையான காணொளி அண்ணா

  • @2020Talks
    @2020Talks 3 роки тому +15

    Working in lmes is my dream job ✨

  • @dalailama166
    @dalailama166 3 роки тому +3

    Need a video about EIA 2020 draft...That too very quickly...

  • @selvamb1833
    @selvamb1833 3 роки тому

    கேக்குறவன் கேனயனா இருந்தா எருமமாட்டுமேல சிவன் ஒக்காந்துருக்காருன்னு சொல்லுவ போல. ☺☺☺☺

  • @TJ-zr6su
    @TJ-zr6su 2 роки тому +1

    Try to make a detail video regarding the worst situation of Mullaperiyar Dam ( 126 Years Old ) to understand the Tamil Nadu Government.

  • @parthibanrc1464
    @parthibanrc1464 3 роки тому +77

    அப்போ கடலால் பூமி சுற்றும் வேகம் குறையாதா🤔🤔🤔

    • @richeking9803
      @richeking9803 3 роки тому +22

      அது எப்படி திமிங்கலம்?

    • @hairvittalsridhar4387
      @hairvittalsridhar4387 3 роки тому +14

      Nanba ocean is distributed in a large area but dams are in small are and ........
      Larger the are less the pressure and small area gives more pressure understood?

    • @naren5865
      @naren5865 3 роки тому +2

      Bcoz dams r above sea level due too this difference ocean does not affect the Earths speed.

    • @sivasportchannel
      @sivasportchannel 3 роки тому +3

      கடல் சுத்தி கிட்டே இருக்கு, நீரோட்டம் மூலமா......

    • @karthikeyanmadhi6199
      @karthikeyanmadhi6199 3 роки тому +1

      @@hairvittalsridhar4387 Hlo nanba... large area lesser pressure &small area large pressure... Pressure=force/area

  • @sureshap1521
    @sureshap1521 3 роки тому +7

    இது எல்லாம் கட்டு கதை கடலை காட்டிலும் இந்த அணை பெரியதா என்ன ஒரு பயிதியகார தனம் ..

  • @arulrajabraham5807
    @arulrajabraham5807 2 роки тому

    உயரத்தை கூட்டுவதாலே புவியின் வேகம் குறைக்கப்படுகிறது.உயரமான கட்டடத்தாலே பூமியின் வேகம் குறைகிறது.

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 3 роки тому

    ஆச்சரியமாக இருக்கிறது

  • @dineshbabud3141
    @dineshbabud3141 3 роки тому +5

    NP. In India they are cutting off heavy weight and high raised mountain to counter this "Moment of Inertia" ;)

  • @INDIATODAY___NEWS
    @INDIATODAY___NEWS 3 роки тому +23

    according to this dam, the rotation of earth will be 23 hours and 55 minutes after 1 lakhs days(reduced by 1 minute)

  • @geethavenkatraman5371
    @geethavenkatraman5371 3 роки тому +1

    Now #9 ON TRENDING

  • @kanagarai2919
    @kanagarai2919 3 роки тому

    Super arumaiyana thagaval bro👌👌

  • @mohammedazrin2049
    @mohammedazrin2049 3 роки тому +32

    I'm a young medical student and have a passion with teaching and very interested in LMES. Doing tuition classes in institute. Can I join with you? By online or something. I can explain in tamil with a very simple example. I like ur your content so much. And wish u all the very best. - Azrin

  • @jailbird6027
    @jailbird6027 3 роки тому +4

    sir i have a doubt ,from the chineese dam's exact position, there should also be another dam(or something made of huge mass) which should be in equal and opposite direction from the center of earths axis right , in order to slow down the earth's rotation
    and i also want to know the effects of earth's slow rotation and does it makes nights longer or days

  • @sprathap4443
    @sprathap4443 3 роки тому

    4year engineering padichi puriyaatha moment of innertia concept 2minits la puriya vachitinga
    Amezing
    Thank you
    Please explain other types of innertia (Mass moment of innertia,radial, angular.etc) if you can.

  • @vinothkumar-xj5du
    @vinothkumar-xj5du 3 роки тому

    Super ji. Technically strong

  • @akshai2410
    @akshai2410 3 роки тому +3

    LMES, make a video about why railway tracks are filled with gravel stones

  • @medlife4456
    @medlife4456 2 роки тому +3

    Orunal varum..earth opposite direction la rotate ahum

  • @karthikchembu5554
    @karthikchembu5554 3 роки тому

    Excellent Many great info 👏👏👏my heartfelt wishes to your whole team and thanks to sharing 🙏🏻👌👌👍

  • @duraimurugan1482
    @duraimurugan1482 3 роки тому

    தங்களின் வீடியோஸ் அணைத்தும் அருமை மேலும் தற்சமயம் மார்க்கெட்டில் விர்ஜின் மற்றும் செக்கு coconut ஆயில் என்ரு பல்வேறு பேர்களில் ஆயில் விக்கிறார்கள் அதை பற்றி ஒரு வீடியோ போட்டு ஆணை வரும் தெரிந்தது கொல்ல உதவுமாறு கேட்டுகொள்கிறேன் நண்றி

  • @ajay.k3693
    @ajay.k3693 3 роки тому +70

    Bro I am studying engineering but now only I known the actual meaning for inertia 😅

  • @f1gang211
    @f1gang211 3 роки тому +16

    LMES is back!!!

  • @anwarameer4696
    @anwarameer4696 3 роки тому

    பூமி வேகம் குறைய வாய்ப்பு இல்லை மீறி நடந்தால் இந்த உலகம் அழியும்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 роки тому

    அருமையான தகவல் 💐

  • @toxophilite_rd
    @toxophilite_rd 3 роки тому +15

    Need A Video On Environmental Impact Assesment pls.

    • @inrinfo4624
      @inrinfo4624 3 роки тому

      சீனEIA & இந்தியEIA ஒரு ஒப்பீடு
      யோகி ஆதித்யனாத்-ன் Master plan of EIA & Labour Law அய்யய்யோ!
      ua-cam.com/video/btGrkUcAGOo/v-deo.html

    • @professorajaiexplains7418
      @professorajaiexplains7418 3 роки тому

      Check my videos bro

  • @ashoka4016
    @ashoka4016 3 роки тому +8

    Athellam oru மண்ணும் குறையாது.

  • @rajagopal9896
    @rajagopal9896 3 роки тому

    Semma na...
    LMES Maththa videos sa vida Nenka varra videos oru step athikama pakkava irukku...
    Super na...

  • @manavalans63
    @manavalans63 3 роки тому

    Thank you sir. Nice information

  • @yaathumoore8845
    @yaathumoore8845 3 роки тому +11

    Bro oru santhekam imayamalai now ~8 km next future la hight athigham alum so Earth speed change aghatha

  • @kistinandrew9609
    @kistinandrew9609 3 роки тому +6

    Itha Vida arumaya yaralayum explain Pana mudiyathu anne

  • @infognitotamil
    @infognitotamil 3 роки тому

    நான் 100க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பதிவேற்றம் செய்கிறேன் நல்ல மனசு காரர்கள் உதவுங்கள். 🙏😭🙏

  • @MohanRaj-ou9if
    @MohanRaj-ou9if 3 роки тому

    சிறப்பான விளக்கம்

  • @Velmurugan-os1cy
    @Velmurugan-os1cy 3 роки тому +127

    என்ன டா சப்புன்னு போயிடுச்சு video🙄
    How many of you felt??

  • @kodaarikumbal007
    @kodaarikumbal007 3 роки тому +6

    Came here after tamilpokkisam

  • @babuas7566
    @babuas7566 3 роки тому +2

    As a Teacher,your channel gives a beautiful message through teaching subjects. super ,super

  • @dineshkumarhariharan588
    @dineshkumarhariharan588 3 роки тому

    Very simple co-relation and clear explanation sir.. Keep it up..

  • @ranjith1625
    @ranjith1625 3 роки тому +12

    4:56 na eatho 5 mins or 10 mins speed kammi aagumnu nenachen
    0.06 secs thana 😂😂😂😅😂😅😂

    • @ranjith1625
      @ranjith1625 3 роки тому +1

      @pubg live Asia 😅😉😉😉

  • @dbarun6010
    @dbarun6010 3 роки тому +31

    Simply wow. Never imagined such a link between china dam and earth rotation. Iniki naan therinjikita worthfull information.

    • @hsccchn4561
      @hsccchn4561 3 роки тому

      original content was from another american youtube channel..ee adicha copy LMES

    • @dbarun6010
      @dbarun6010 3 роки тому

      @@hsccchn4561 guys. This is tamil channel for tamil audience. And most of us won't watch such American channels.So, keep it cool. We always support lmes for the effort in educating people.

  • @Samyuktha369
    @Samyuktha369 3 роки тому

    Thanks 🙏, very useful information

  • @PanneerSelvam-mx4tk
    @PanneerSelvam-mx4tk 2 роки тому

    Correct point.....

  • @sat12187
    @sat12187 3 роки тому +3

    Hi, this is the first time i'm commenting on your videos. Sorry for the long texts. I watched many of your videos, and I feel that you r doing the justice to the title LMES. That's fantastic.
    You mention to protect environment at last of this video, can you enlight about EIA 2020 draft, if possible. Now it is trending in social media that this draft should be withdrawn in order to save our environment.
    I don't know whether EIA 2020 should be withdrawn, whether to support refuse EIA 2020.
    I asked about EIA 2020 as a social human not a political person.

    • @SuperKuttimani
      @SuperKuttimani 3 роки тому

      Well Said bro..
      LMES is Soft Sleeper cell Sangi

  • @chakravarthyt6403
    @chakravarthyt6403 3 роки тому +4

    If we go by this logic, more than the inertia introduced by these dams, the rise in Sea level due to global warming are more influencing (for which all so called developed and developing countries are responsible...).

  • @venkateshsanthosh8240
    @venkateshsanthosh8240 3 роки тому

    Your Explanation is Awesome.
    Well Explained 👌

  • @scienceaholic4615
    @scienceaholic4615 3 роки тому

    Such a clear conceptual understanding and sound knowledge

  • @flatoutgaming3708
    @flatoutgaming3708 3 роки тому +25

    Already Tamil pokkisham sollitanga anna🤩

    • @boobalanak2106
      @boobalanak2106 3 роки тому +20

      Athuku munnadi kuda than naraya per sollitanag...athuku enna ippo
      Vathutanunga kelambi...

    • @flatoutgaming3708
      @flatoutgaming3708 3 роки тому +16

      @@boobalanak2106 itha solrathukkuney orutha vanthuran da😪

    • @shriharirajeswar8840
      @shriharirajeswar8840 3 роки тому +3

      @@flatoutgaming3708 Thala I am with you naanum firstu athu thaan TP pesitanngale nenachu paakamathaan irunthen aprom seri kadaisiya enna thaan soldraanganu vanthu paapome nu vanthutten

    • @meenae3886
      @meenae3886 3 роки тому +3

      But LMES gave reason behind how it actually works

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 роки тому

      💯

  • @vickymevignesh9225
    @vickymevignesh9225 3 роки тому +5

    Iam frm mettur😍✨✌️

  • @sulthanbigboy4422
    @sulthanbigboy4422 3 роки тому

    இந்த பூமியில் கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரங்களில் லட்சக்கணக்கான மலைகள் நிறைய இருக்கிறது. இந்த மலைகளின் எடையுனால் இந்த பூமியின் வேகம் குறைந்ததாக எந்த விஞ்ஞானியும் இதுவரை சொல்லவில்லை சார்.

  • @viswanaathv.s.220
    @viswanaathv.s.220 3 роки тому

    Nice content with scientific explanations. Great video. Thanks for making this video and sharing with us.