உங்க பிரியாணி கசப்பா இருக்கா🤔⁉️ இந்த 10 விஷயம் தான் காரணம்🤫|யாரும் சொல்லாதது|30 Kg Biriyani Tamil🤩💥

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 115

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +10

    HelloMaster's வேறு ஏதும் கரணங்கள் உங்களுக்கு தெரிந்தால் Comment பண்ணுங்க 😊👍🙏
    New Vlog Channel Link in Description
    "A.M.A Pagurudeen Master Vlogs"

    • @arunachsalamarunachsalam9546
      @arunachsalamarunachsalam9546 4 місяці тому +2

      ஜாதிக்காய் பயன்படுத்தலாமா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому

      வேண்டாம் 😊👍🙏

    • @easychemistry9216
      @easychemistry9216 4 місяці тому +2

      இஞ்சி பூண்டு பேஸ்டில் இஞ்சி அதிகமானாலும் கசக்கும் ல பாய்

    • @jothir3059
      @jothir3059 4 місяці тому

      P​@@A.M.A-BiriyaniMasterPagurudeen

  • @prasanth1333
    @prasanth1333 4 місяці тому +3

    Anna kukkarla siraga samba braiyani yappadi pandrathu sollunga anna

  • @murugan_kovai
    @murugan_kovai 4 місяці тому +2

    Nandri Bhai.. very useful tips..

  • @thunder7334
    @thunder7334 3 місяці тому +1

    Bai. Naan try pannitu solraen. Insha Allah

  • @alexandersolomon1670
    @alexandersolomon1670 4 місяці тому +1

    அருமையான டிப்ஸ்...
    நன்றி நண்பரே.👍👌

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 4 місяці тому +3

    Oru time Yenakum kasappa erukum anna thanks for tips anna

  • @TvrUmar
    @TvrUmar 2 місяці тому +1

    You are my biryani master🎉❤❤❤❤❤

  • @vidhyashankarthirumalairaj9516
    @vidhyashankarthirumalairaj9516 4 місяці тому +2

    Mudhal ennaiyai high flame la vaithu onion pudhina potal , pudhina karuga vaippullathu... Athey pola milagai podiyum, neengal sonnathu tha ithellam... Nandri bhai

  • @roamtheglobe234
    @roamtheglobe234 4 місяці тому +2

    Many times I faced this issue, thanks for explaining

  • @vinoth-cbe
    @vinoth-cbe 4 місяці тому +1

    Super bhai, romba useful tips...❤❤❤

  • @jaganjva3728
    @jaganjva3728 4 місяці тому +1

    EXCELANTTTTTTT CLASS

  • @RajaCookingRecipes
    @RajaCookingRecipes 4 місяці тому +1

    Hai Brothers ungaloda Making Style Vera level 👌👌🔥 Biriyani mattum semmaiye seringa ❤️ thanks for important trips brothers ❤👍💐

  • @sarbudeen7699
    @sarbudeen7699 4 місяці тому +1

    Masha allah super excited aththa.

  • @ashikrafi290
    @ashikrafi290 4 місяці тому +1

    bhai inji poondu paste...karri pottathuku aparam add panneegga ..vathakka veindama

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +2

      Nama Biriyani Masala Mutton kuda Sernthu Porumaya Ninnu Vegum, Appathan Taste Nalla irukum.....😊👍🙏

    • @ashikrafi290
      @ashikrafi290 4 місяці тому

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen ok bhai..thanks..bhai.. basmati rice biriyani 3 kg mela பண்ணும் போது அரிசி udajju poyiruthu ..illa kolanju poyiruthu..arisi udayama kolayama ..edukuratha pathi oru video podugga bhai

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td 6 днів тому +1

    Ingredients comments la... Pin pannunga anna

  • @vijid9340
    @vijid9340 4 місяці тому +1

    Useful tips

  • @viperrocks9983
    @viperrocks9983 4 місяці тому +2

    Ana hotel bhai biryani roadside pogumpothae oru smell adikum ana neega sonnamari senjalum kuda ana smell varamattikudhu yetho smell varamari add pandranga konjam ungaluku thernja sollunga bhai.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +3

      Nama Videos la Podra ingredients Mattum Than Vera Entha Secret um Kidayathu....😊👍But Neraya Viewers intha Complaint Soldringa So Biriyani Smell ( Aroma ) Varathuku Enna Pandrathu nu Kandipa Oru Video Pakalam....😊👍🙏

    • @viperrocks9983
      @viperrocks9983 4 місяці тому

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen Thanks Bhai

  • @PraveenKumar-jg1bb
    @PraveenKumar-jg1bb 3 місяці тому

    Bro entha app la edit panringa

  • @meenatheerthagiri6816
    @meenatheerthagiri6816 4 місяці тому +1

    Thanks Bhai. Americavil 3 Kg mutton biriyani seiythen. Athil sambhar vengayam kooda ponathal kasappu vanthu vittathu. Piragu sakkarai matrum elumicham pottu sari seithen. Ippo ninaithal kooda kashtama irukku bhai. Oru chinna parti ippadi sothapittamennu irunthathu. Aanal guestsku kasappu theriyalai.😢

  • @Sathishkr18
    @Sathishkr18 4 місяці тому +3

    30kg rice ku 45kg mutton. Appo masala level taken for 30kg rice or any changes in the ingredients quantity??

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +3

      Masala Measurement Konjam Change Aagum 😊👍🙏

    • @Sathishkr18
      @Sathishkr18 4 місяці тому +2

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen oru video podunga ithuku, entha channelum itha sollala even Jabbar bhai

  • @ShabudeenShabudeen-k5n
    @ShabudeenShabudeen-k5n 4 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நான் திருச்சியில் இருந்து சாபுதீன் அண்ணன் தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @vivekanand3346
    @vivekanand3346 4 місяці тому

    வணக்கம் மாஸ்டர் நல்ல பிரியாணி செய்வதை உங்களிடம் தான் கற்றுக் கொண்டேன். வீட்டில் அருமையாக வாரம் ஒருமுறை செய்து வருகிறேன், அனைவரும் பாராட்டுகிரார்கள். நீங்கள் உங்களின் தொழில் மீது வைத்தள்ள மரியாதையை 3 வரம் முன்னால் போட்ட வீடீயோவில் கண்டேன், நீங்கள் இடக்கை பழக்கம் உள்ளவறென்று தெரியும் ஆனால் அந்த வீடியோவில் இடக்கையில் பற்றவைத்த நெருப்பை வலக்கைக்கு மாற்றி சமையல் ஆரம்பித்ததை கண்டேன், மிகவும் அருமை!!!

  • @Mr.Diet_
    @Mr.Diet_ 3 місяці тому

    சிரிப்பு அழகன் பாய் ❤

  • @randomthoughts2033
    @randomthoughts2033 3 місяці тому

    mutton leg kalalai na ena part bhai koncham solunga pls

  • @ananthkumar5858
    @ananthkumar5858 4 місяці тому +1

    Rice urundu kunda varama iruka idea sollunga Bhai

  • @madhumadhusekar7842
    @madhumadhusekar7842 4 місяці тому +2

    👌

  • @vadivelp2416
    @vadivelp2416 4 місяці тому +1

    பாய் பிரியாணி செய்யவது எப்படி என்று உங்களிடம் வந்தாள் கற்றுக்கொடுப்பிங்கலா பாய்

  • @satishs6800
    @satishs6800 4 місяці тому +1

    Bhai make a video for 3kg mutton biryani and send the ingredients also Bhai it will be useful

  • @NithishNithish-t2m
    @NithishNithish-t2m 4 місяці тому +2

    வாப்பா வணக்கம் எப்படி இருக்கிறீர்கள் நல்லா இருக்கிறீர்களா உங்கள் எதார்த்தமான பேச்சு வெகுளி சிரிப்பு இதை ரசிப்பதற்கு உங்கள் வீடியோவை பார்க்க வருவேன் அப்படியே சமையலுக்கும் அடிமையாகிவிட்டேன் வெங்காயம் போட்டவுடன் வணங்குவதற்கு புதினா மல்லி பச்சை மிளகாய் சேர்க்கிறீர்கள் உடனே மிளகாய் தூளும் சேர்க்கிறீர்கள் புதினாவை ரொம்ப நேரம் வணங்கினாலும் சுவை மாறுபடும் என்று நினைக்கிறேன் தவறாக கூறியிருந்தால் மன்னித்து விடுங்கள் ஐயா உங்கள் தொலைபேசி நம்பர் கிடைக்குமா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +1

      மிக்க நன்றி 😊👍🙏✨️

    • @pandimurugan226
      @pandimurugan226 4 місяці тому +1

      அண்ணா ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு தேவையான பொருட்கள் அளவு சொல்லுங்க

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +1

      Nama Channel la Video iruku Check Panni Parunga 😊👍🙏

  • @arulraj3443
    @arulraj3443 4 місяці тому +2

    Super Bhai

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu 4 дні тому +1

    மல்லி, புதினா ஆய்ந்ததா இல்லை முழு கட்டா 750 gms ah.

  • @Arunkumar-kr9ym
    @Arunkumar-kr9ym 4 місяці тому +2

    👍👍👍

  • @arulraj3443
    @arulraj3443 4 місяці тому +3

    Biriyani ku thanni alavu oru video poatal nalla irukum Bhai

  • @natural1641
    @natural1641 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @GGAMERx7G
    @GGAMERx7G 4 місяці тому +1

    🎉❤

  • @musiclife7131
    @musiclife7131 4 місяці тому +2

    Super Explain 😁😂

  • @bilalali-zu2kn
    @bilalali-zu2kn 4 місяці тому +1

    பட்ட கிராம்பு ஏலக்காய் பொடி போடாமல் vearum சில்லி பொடி மட்டும் போடலாமா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +1

      இல்லை கூடாது 😊🙏✨️

    • @bilalali-zu2kn
      @bilalali-zu2kn 4 місяці тому

      Jabbar bhai பிரியாணி la varum சில்லி பொடி மட்டும் poduvaru அதான் பாய் kattan நல்லது

  • @kabildev6358
    @kabildev6358 4 місяці тому +2

    தம் போடுற டைம் சொல்லுங்க எல்லா கிலோ பிரியாணிக்கும்

  • @AnthonyMark-rt1wz
    @AnthonyMark-rt1wz 4 місяці тому

    என்ன அரிசி யூஸ் பண்றீங்க தலைவா ஒரு 1kg எவ்வளவு தண்ணி அய்யா

  • @stalinasthangaiah2807
    @stalinasthangaiah2807 4 місяці тому +2

    ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @kajinim6799
    @kajinim6799 4 місяці тому +2

    எலுமிச்சை பழம் அதிக நேரம் பிலிந்து வைத்தாலும் கசக்கும் அப்படித்தானே பாய்

  • @Alifbiriyani999
    @Alifbiriyani999 4 місяці тому +2

    உங்கள் புது சேனல் லிங்கை கமென்டில் கொடுக்ககவும்.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +1

      கமென்டில் லிங்க் வேலைசெய்யாது, புது சேனல் பெயர் " A.M.A Pagurudeen Master Vlogs " 😊👍🙏

  • @TvrOffice
    @TvrOffice 2 місяці тому +1

    1 கிலோ நெய் குஸ்கா

  • @kabildev6358
    @kabildev6358 4 місяці тому +2

    தண்ணி அளவு எப்போ சொல்லுவாங்க

  • @valanrajesha9161
    @valanrajesha9161 4 місяці тому +1

    கசாபு ஆகிருச்சினா எப்டி மாஸ்டர் அத போகுரது??

  • @arunprasath1225
    @arunprasath1225 4 місяці тому +2

    Biriyani la pavakai potalum kasakum nu solla marathikenka na😂

  • @RemijaBanu
    @RemijaBanu 4 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பிரியாணி இலை பயன்படுத்தலாமா

  • @BelavanroyDEEPA
    @BelavanroyDEEPA 4 місяці тому +1

    Sent mobail nampar

  • @mohanraj-kv8gh
    @mohanraj-kv8gh 4 місяці тому +1

    ஏன் மசாலாவ கிண்டாம மூடி வைகுறிங்க, அபரமா திறந்து கின்டுறிங்க.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  4 місяці тому +1

      சிறிது நேரம் கழித்து கிண்டும் போது மசாலாவில் உள்ள நீர் கீழே இறக்கிவிடும் அதனால் மசாலா பிடிக்காமல் வேகும் 😊👍🙏

  • @abulkassim9065
    @abulkassim9065 4 місяці тому +2

    Cel number vendum

  • @RajashKumar-rc1ql
    @RajashKumar-rc1ql 4 місяці тому +2

    Bye super bye 😭😭😭

  • @selvapandian9392
    @selvapandian9392 4 місяці тому +3

    பாய்பிரியாணிக்குஎஜன்ஸ்போடுவீர்களாசொல்லவும்

  • @vijayvijai4906
    @vijayvijai4906 4 місяці тому +2

    நல்லா சொன்னீங்க போங்க

  • @karthikrajendran8685
    @karthikrajendran8685 4 місяці тому +2

    அண்ணா ஒருமுறை வீட்டில் இருக்கும் பொன்னி அரிசியில் செய்து காமிங்க அண்ணா