கார் இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்தால் என்ன ஆகும்? What Happens if Water Enters the Engine?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்தால் என்ன நடக்கும்? What Happens if Water Enters the Engine?
    காற்றையும் எரிபொருளையும் சிலிண்டருக்குள் இருக்கும் பிஸ்டன், கம்ப்ரஸ் செய்யும்போது ஸ்பார்க் பிளக்கில் உருவாகும் தீ மூலம் இன்ஜின் இயங்குவதுதான் பொதுவாக நடக்கும் விஷயம். இங்கே இந்த வேலை நடந்து கொண்டிருக்கும்போது, வேண்டா விருந்தாளியாக தண்ணீர் நுழையும்போது, கம்ப்ரஸனில் குளறுபடி ஏற்படும்.
    சைலன்ஸர் வழியாக முதல் சிலிண்டருக்குள் தண்ணீர் நுழையும்போது, பிஸ்டன் மேலே கீழே இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டு, பிஸ்டனையும் க்ராங்க்ஷாஃப்ட்டையும் இணைக்கும் கனெக்ட்டிங் ராடு, வளைந்துபோகும். காரை ஓட்டும்போதே இன்ஜினில் ஒரு வேண்டாத சத்தம் கேட்கும். உடனே காரை நிறுத்தி விடுவது நல்லது. இல்லையென்றால், பர்ஸுக்கும் நமக்கும் ஆபத்து.
    #car #flood #damage #water #engine #MotorVikatan
    Topics to Watch:-
    Car & Bike Reviews : bit.ly/CarBikeR...
    Travel Vlogs : bit.ly/MVTravel...
    Do It Yourself Series : bit.ly/MV_DoIt...
    Factory Visit : bit.ly/MV_Facto...
    Motorsports : bit.ly/MV_Motor...
    Automotive Workshops : bit.ly/MV_Works...
    Interviews : bit.ly/MV_Inter...
    Q&A Motor Clinic : bit.ly/MV_Motor...
    Phone Reviews : bit.ly/MV_Phone...
    Live Videos : bit.ly/MV_YT_Li...
    Unboxing : bit.ly/MV_Unboxing
    Also, follow us on:-
    Facebook : / motorvikatan​​
    Instagram : / motorvikatan​​
    Twitter : / motorvikatan​​
    Website : www.vikatan.co...
    Credits:-
    Host & Camera : Thulasi
    Auto Expert. : Aswinraj Varma, TorqueMax Automotive, Krishnagiri
    Edit. : Lenin P
    Producer : Thulasidharan TJ
    👉 Please do subscribe and click the bell icon.
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 7

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому

    👍👌🙏 சூப்பர் தகவல்கள் சார். மிகவும் பயனுள்ள தகவல். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @shifapakkeer2017
    @shifapakkeer2017 Рік тому

    Well done excellent information

  • @arv1ndgr
    @arv1ndgr 2 роки тому

    Very helpful information. Damage is really massive! Approx how much would it cost now for engine replacement?

  • @prabhugopi7922
    @prabhugopi7922 2 роки тому +1

    This is wrong' In a engine air is compresed normally,when water is entered it cannot able to compress it due to that connecting rod is bending or broken ( Pascal's law Liquid cannot be compressed ) it is called as Hydrostatic lock not Engine Seized

  • @nayuta7729
    @nayuta7729 8 місяців тому

    Hello sir , my car is flood affected and I have pushed my car out of parking to get it towed. Will it break the connecting rod

  • @jannathulfirdhouse9806
    @jannathulfirdhouse9806 2 роки тому

    Nice... Yours thaaadi...!♥

  • @SivaKumar-oy4cg
    @SivaKumar-oy4cg 2 роки тому

    Engine decarbanisation pathi video pothuinga sir