2 பண்ணை வீடுகள் இரண்டு இலவச மின் இணைப்பு ஒரு தூர் வார படவேண்டிய கிணறு சுற்றுக்கு சுற்று வேலி ஒரு ஏக்கர் விலை ரூபாய் 24 லட்சம் மட்டுமே #விவசாயம்_காப்போம்
Sir, Vanakkam நலமா? பெருவளனல்லூர் திருச்சியில் இருந்து எவ்வளவு தூரம்? கூடுதல் விவரங்கள் குறிப்பிடவும். முடிந்தால் 27th திருச்சி இல் சந்திக்க முயற்சிக்கிறேன். நன்றி
Sir, Vanakkam நலமா? பெருவளனல்லூர் திருச்சியில் இருந்து எவ்வளவு தூரம்? கூடுதல் விவரங்கள் குறிப்பிடவும். முடிந்தால் 27th திருச்சி இல் சந்திக்க முயற்சிக்கிறேன். நன்றி
ஐயா வணக்கம் நலம் நன்றி நலம் அறிய ஆவல்..திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 19ஆவது கிலோமீட்டரில் அமைந்திருக்கக் கூடியது தான் பெருவள நல்லூர்