கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுத்துகின்றனர் பகுதி1/2

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 7

  • @halalnetworkofficial5281
    @halalnetworkofficial5281  3 роки тому +2

    என் சகோதர சகோதரிகளே. இந்த செய்வினையால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டவர். 16 வருடங்களாக நானும் இவைகளை நம்பாமல் என் குடும்ப உறவுகள், பிள்ளைகள், சொத்து, சுகம், தன்மானம், மரியாதை என்று நிறைய இழந்திருக்கிறேன். மேலும் சொல்ல முடியாத துயரங்களையும் அவமானங்களையும் அடைந்திருக்கிறேன். என்னைப் போல் யாரும் துன்பப்பட்டு எதையும் இழக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்துடன் நான் இந்தத் தொடரை தமிழாக்கம் செய்துள்ளேன். ஏதும் தவறுகள் இருந்தால் அல்லாஹ்விற்காக மன்னிக்கவும். மேலும் இந்தத் தொடர்களை செவ்வனே செய்வதற்காக அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.
    இந்த ஹஜ்ரத் கூறிய படி நான் செய்த பிறகுதான் எனக்கு நிறைய தெளிவும் நன்மைகளும் கிடைத்தது. ஆனால் இழந்து விட்டதை என்னால் திரும்ப பெற முடியவில்லை. என்னைப்போல் யாரும் இழக்காமல் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டிக்கொள்கிறேன். ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

    • @shana4052
      @shana4052 Рік тому

      Yenna seivadhu

    • @shana4052
      @shana4052 Рік тому

      Assalamu alaikum yenna seidhu indha seithanai vittu neenguvadhu konjam thelivaga sonneergal yendral udhaviyaga irukum plssssss

    • @halalnetworkofficial5281
      @halalnetworkofficial5281  Рік тому

      @@shana4052 dinamum surah Fatiha and surah Baqarah mulumaiyaga odavum. Naan indrum odugiren. Allah ennoda ella tuyarangalaiyum neekki ennai niraye idatil menmaiyaaki vaittullaan. Masha'Allah Tabarak'Allah. Alhamdulillah. Neengalum tavaraamal odavum sevinayum neengum melum ungalikku tevaiyana ella udavigalum Allah vidam irundu varum Insha'Allah

    • @halalnetworkofficial5281
      @halalnetworkofficial5281  Рік тому

      Shirukkana haraamana ella kaariyangalayum vittu ungalai paadu kaattu kollavum

    • @shana4052
      @shana4052 Рік тому

      @@halalnetworkofficial5281 bakara mulumyaga vodha neram amayiradhu romba kadinamaga irukiradhu 1nalaikul mulumayaga kandippaga mudikkanuma