கொரோனாவிற்கு முன் கொரோனாவிற்கு பின் திருவண்ணாமலை வளர்ச்சி -Balaji Kasinathan | Tiruvannamalai |

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024

КОМЕНТАРІ • 21

  • @premaravi9783
    @premaravi9783 6 місяців тому +8

    தம்பி ஒரு முறை திருவண்ணாமலை கோயில் வந்து போனால் திரும்ப திரும்ப வர வேண்டும் என்று அண்ணாமலையார் மனதை ஈர்த்து விடுகிறார். நான் 2022 சித்திரை பெளர்ணமி அன்று தான் முதலில் வந்தேன். கிரிவலம் சுற்றி வரும் போது பாதம் வலி தாங்க முடியவில்லை. இதற்கு மேல் என்னால் வர முடியாது என அண்ணாமலை யாரிடமும் சொல்லி விட்டு வந்தேன். ஆனால் என் மனம் இன்று வரை எப்போதும் பெளர்ணமி எப்போதும் வரும். எப்ப திருவண்ணாமலை செல்ல முடியும் என யோசனை செய்து கொண்டு இருக்கிறேன். பணம் இல்லை என்றால் கடன் வாங்கி வந்து அவரை பார்த்து விட்டு வருவேன். புதிய வருடம் பிறந்து என்னால் வர முடியவில்லை. மிகவும் வருத்தம் அளிக்கிறது. அண்ணாமலையாரை உண்ணாமலை யும் நினைத்து அழுதுகொண்டே இருக்கிறேன். வரும் பெளர்ணமி அன்று எனக்கு பாக்கியம் தருவார்களா? என தெரியவில்லை. அவரை நினைத்தால் உள்ளுக்குள் ஓர் பேரானந்தம். ஓம் நமசிவாய🙏🙏

  • @RaghuG
    @RaghuG 6 місяців тому +6

    i am from Telangana, first time I visited Tiruvannamali in 2007. Every year 2-3 times, I visit Arunachala Ramana.
    Yes, Chaganti Koteshwar Rao gave many satsangs on Sri Ramana and Tiruvannamali. When Jio sim came in 2015/6, his speeches were trending. Many Andhra people started visiting.
    Nanduri Srinivas also made lots of videos on Sri Ramanashram and Tiruvannamali, he influenced many people in Telangana, esp after Covid.
    Garikapati also gave many satsangs on Sri Ramana and Tiruvannamali. These 3 people are the reason almost every telugu person got to know about Tiruvannamalai. Btw, many Telugu people call this town "Arunachalam", they don't know actually it's called Tiruvannamali in Tamil. Even bus boards in Telugu they write "Arunachalam" :D :D

  • @user-ze3rd5pe2w
    @user-ze3rd5pe2w 6 місяців тому

    Unmai

  • @mahnasikrishnan7403
    @mahnasikrishnan7403 6 місяців тому

    Malaysian too brother.

    • @mahnasikrishnan7403
      @mahnasikrishnan7403 6 місяців тому

      I personally do girivalam twice a year.. M from Malaysia.

  • @Ishanila777
    @Ishanila777 5 місяців тому

    Sir pls dont been distracted by stupid coment from stupid people im shankar from Malaysia sir ypu are god gift your explanation and the sincerity in sharing your knowledge and experiences its like a torch that guide many of us from ingnorence ive following you from you omgod channel sir dont ever stop your sevvai sir You guidind our soul in this journey with all the kowledged we from Malaysia and Singapore thanks universe for giving soul like you sir for benefit of all Dont entertain all the stupid coment thet come from headless human Thank you sir May Thiru vannamalai Isan Always be with you

  • @Whitley_boy
    @Whitley_boy 6 місяців тому +1

    Arunachala shiva 🕉✨🌟❤

  • @ananthkirsh503
    @ananthkirsh503 6 місяців тому +1

    மாதம் மாதம் பௌர்ணமி வர வேண்டும் என்று இரண்டு வருடமாக வருகிறேன் வராமல் இருக்க முடியல 🙏🕉 சிவ சிவ🕉🙏

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 6 місяців тому +1

    அடுத்தடுத்த வீடியோ எதிர்பார்கிறேன் .நல்வாழ்த்துக்கள் தம்பி.

  • @satheshkumar945
    @satheshkumar945 6 місяців тому

    All the best.

  • @MageswaranD
    @MageswaranD 6 місяців тому

    Bro, I felt the peacefulness of this devotional place has been disturbed a lot.

  • @arjunamarendran6728
    @arjunamarendran6728 6 місяців тому

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏❤❤❤❤

  • @santhoshg9691
    @santhoshg9691 6 місяців тому

    yes those were the days lotof audio shops were there in 2000s it was so good vibe. now i feel totally change now thar road difficult to walk on that road.

  • @Karthi_Booma
    @Karthi_Booma 6 місяців тому

    Nenga thoppiyammal, mouna sithar patri oru video podunga

  • @arjunamarendran6728
    @arjunamarendran6728 6 місяців тому

    Om namashivaya🙏🙏❤❤

  • @MageswaranD
    @MageswaranD 6 місяців тому

    I used spend some time inside the temple after girivalam, now the whole temple sanctum is full of people you can find silent spot inside anywhere. The neatness of the temple is not maintained as it used be

  • @balajikarthikeyan7515
    @balajikarthikeyan7515 6 місяців тому +1

    My sincere request don't spoil authenticity of thiruvannamalai.
    Due to heavy PPL flow now we can't even able to spend few minutes peacefully inside the temple. Now I feel it's more commercialized

    • @pappymak2957
      @pappymak2957 6 місяців тому

      becoming like mini thirupathi

  • @premaravi9783
    @premaravi9783 6 місяців тому +1

    Share auto semma varumanam😅

  • @seiidsjjdjdj
    @seiidsjjdjdj 6 місяців тому

    Telugu and Andra people domination increased😢 kannadigas also. 😂 Auto rickshaws robbing everybody😢