ஆகஸ்ட் 07/08/2024 அதிகாலை நான்கு மணி நற்கருணை ஆசீர் |அதிகாலையில்.ஆண்டவரோடு... Fr. Albert

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 65

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 2 місяці тому

    அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் டொனிக்கு டிலெகசன் திருமணம் நிறைவேற வேண்டும் என்று பேபி மனம் மாற்றியமைக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆயர் தம் தந்தையைக் காப்பது போல் ஆண்டவர் நம்மைக் காக்கின்றார் ஆமேன்

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 2 місяці тому +1

    நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் வழியாக எங்கள் பாவங்களைப் மன்னித்து காத்து அருளும் ஆமென் இயேசுவின் நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு விரைவில் நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் தந்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் கால்களை குணப்படுத்தும் நீரே உலகின் ஒளி எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤

  • @Paulrajpnfamily-bd2zg
    @Paulrajpnfamily-bd2zg 2 місяці тому +1

    நற்கருணை நாதரே அப்பா உமக்கே புகழ் உமக்கே நன்றி உமக்கே ஆராதனை எங்கள் பாவங்கள் குற்றங்கள் குறைகளையும் மன்னியுங்கள் எங்கள் வேண்டுதலுக்கு மன்றாட்டுகள் செவிசாய்த்து அருலும் அப்பா ஆமென் ⛪✝️🛐❤️🙏

  • @SebastianSebastian-l4r
    @SebastianSebastian-l4r 2 місяці тому +1

    Amen amen amen

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 2 місяці тому +1

    நற்கருணை நாதரேஎங்கள் பாவங்களை மன்னியும் , எங்கள் மேல் இரக்கமாயிருமப்பா, அம்மா மரியே வாழ்க!

  • @premananth6269
    @premananth6269 2 місяці тому

    Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria. Amen 🙏 Amen 🙏 Thank you Holysprit. Amen 🙏

  • @LourduMary-l2g
    @LourduMary-l2g 2 місяці тому

    நற்கருணை நாதரே என்மீது இரக்கமாயிரும்.காதுஇரைச்சலிருந்துஎன்னைமீட்டருளும்.ஆமென்

  • @naveenaa1582
    @naveenaa1582 2 місяці тому +1

    அப்பா கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது அதை சமாளிக்க என் கணவருக்கு தொடர்ந்து வேலை கிடைக்க ஆசீர்வதியும் ஆண்டவரே ஆமேன்

  • @christhuarul.a1403
    @christhuarul.a1403 2 місяці тому

    ஆமென் praise the lord
    அல்லேலூயா
    அல்லேலூயா
    அல்லேலூயா
    அல்லேலூயா
    அல்லேலூயா
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devakialogan5322
    @devakialogan5322 2 місяці тому +1

    🙏ஆமென் 🙏🕯️🙏நற்கருணை ஆண்டவர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவர்ரையும் ஆசிர்வதிப்பாயக ஆமென் 🙏ஆமென் 🙏அல்லேலூயா 🙏

  • @sahafrancis9365
    @sahafrancis9365 2 місяці тому +1

    ஆண்டவர் என் மகன் பத்தாவது படிக்கிறார் அவனுக்கு நல்ல படிப்பு தரவேண்டும்

  • @josephsampuraj10
    @josephsampuraj10 2 місяці тому

    Amen.amen.amen.apps.❤❤❤.praise.the.lord.thankyou.jesus.🙏🙏🙏mariye.vaalga.🌹🌹🌹

  • @shashikala7294
    @shashikala7294 2 місяці тому

    Praise the lord 🙏 Jesus forgive all our sins and heal our sick 🙏 Amen Amen Amen 🙏 🙌🛐

  • @ranimaran2396
    @ranimaran2396 2 місяці тому +1

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @maryclaire7608
    @maryclaire7608 2 місяці тому

    Praise the Lord amen 🙏 thank you amen 🙏🙏🙏🙏🙏

  • @sheela8356
    @sheela8356 2 місяці тому

    Praise the Lord, Thank youJesus, Amen Hellalujah.

  • @charlesmicheal9738
    @charlesmicheal9738 2 місяці тому

    Thank you Jesus for the new day 🙏💞🙏 amen alleluia 🙏 I love you and praise you Jesus 🙏🎉🙏 worship you, adore you Jesus 🙏🎉🙏 praise the Lord Thank you holy spirit 🙏🙏 love mother Mary 🙏🎉🙏

  • @karmelaalex5208
    @karmelaalex5208 2 місяці тому

    Praise the Lord Amen 🙏🙏🙏🙏🙏

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 2 місяці тому

    Lord Jesus please help my son get a good permanent job as early as possible. Please help my son get over all his financial problems soon. Please have mercy on my son Lord Jesus. Praise the Lord. Thank you Jesus.

  • @graceramesh9290
    @graceramesh9290 2 місяці тому

    O blessed sacrament I adore you and praise and Thank you Lord 🙏

  • @dosssutha9311
    @dosssutha9311 2 місяці тому

    நன்றி இயேசப்பா

  • @MaryGnanaselviBenadict
    @MaryGnanaselviBenadict 2 місяці тому

    நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் நீரே ஒவ்வொரு நிமிடமும் எங்களோடு இருந்து எங்களோடு இருந்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன் அல்லேலூயா

  • @lathachristy8394
    @lathachristy8394 2 місяці тому

    Andhavare 💖Nanri jesusve ✝️Nanri amen 🔥🙏🌹

  • @daisypushpam2027
    @daisypushpam2027 2 місяці тому

    Praise the Lord Jesus Amen Alleluia 🙏 Amen 🙏💗

  • @anthonymaryr7934
    @anthonymaryr7934 2 місяці тому

    நன்றி இறைவா..... நன்றி இறைவா..... ஆமென்

  • @carolinesophia9505
    @carolinesophia9505 2 місяці тому

    Praise the Lord Hallelujah

  • @josephvincentf3069
    @josephvincentf3069 2 місяці тому

    தேவதாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்தல்.
    அருள் நிறைந்த என் தாயே! தேவனுடைய அன்னையே! என்னையும் என் குடும்பத்தினரையும், எங்கள் உபகாரிகள், எங்களை பகைக்கிற மக்கள் அனைவரையும், இன்றைய என் அனைத்துச் செயல்களையும், நானின்று சந்திக்க இருக்கின்ற அனைவரையும் தாயே உம் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ள தீமைகளையும், பாவங்கள் அனைத்தையும் அகற்றியருளும், புனிதமாக பாதுகாத்தருளும். சாத்தானால் சோதிக்கப்படும் போது துணையாயிரும்.
    தாயே உம் விசுவாச வாழ்வும் பிறர் அன்பும், சேவை மனப் பான்மையும் சகிப்பு தன்மையும் பொறுமையும் எனக்கும் தந்தருளும். என்னை என்றைக்கும் இயேசுவுடன் சேர்த்தருளும். உம்மை போன்று குழந்தை இயேசுவை எங்கள் உள்ளத்தில் சுமக்க வரம் தாரும். உம்மைப்போல இறைவனின் சித்தத்திற்கு பணிந்து வாழ எனக்கு உதவி புரிந்தருளும் தாயே ஆமென்.
    "இதோ ஆண்டவருடைய அடிமை. உம்முடைய வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவதாக"
    ஆமென்.

  • @martinanavamani8883
    @martinanavamani8883 2 місяці тому

    Praise the Lord! ❤

  • @sagayajancy6748
    @sagayajancy6748 2 місяці тому

    Yesuvukae pugazhl, Yesuvukae nandri, Mariyae vaazhlga

  • @naveenaa1582
    @naveenaa1582 2 місяці тому

    அப்பா என் கணவருக்கு தொடர்ந்து வேலை கிடைக்க உதவ வேண்டும் ஆமேன்

  • @sagayaranirani1413
    @sagayaranirani1413 2 місяці тому

    நற்கருணை ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்யும் என் பாவங்களை மன்னியும்.ஆமென்.

  • @helanj5792
    @helanj5792 2 місяці тому

    Amen..... Hallelujah..... ♥️

  • @Irudhayaraj-iz3go
    @Irudhayaraj-iz3go 2 місяці тому

    Prise the Lord amen Amen. ❤❤❤❤

  • @ragupathip5412
    @ragupathip5412 2 місяці тому

    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @justina3483
    @justina3483 2 місяці тому

    ஆமென் 🙏🙏🙏

  • @sac162
    @sac162 2 місяці тому

    ❤அன்பின்.பரம.பிதாவேநர்கருயில்.வீர்ருஇருக்ம்என்ஆண்டவரே.இந்தபாவி.விதவைமீது.இரக்கமாயிரும் ❤

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 2 місяці тому

    Praise God ❤

  • @sunilap-yg6of
    @sunilap-yg6of 2 місяці тому

    ஆமென்...

  • @ranimaran2396
    @ranimaran2396 2 місяці тому

    நற்கருணை நாதரே என் தம்பி குடும்பத்தையும் காப்பாற்றி ஆசிர்வதிங்கப்பா வெளிநாட்டில் வேலைச்செய்யும் அவனுக்கு அந்த வேலையை உமது சித்தப்படியே தொடர்ந்து கொடுங்ப்பா நன்றியப்பா அவன் பிள்ளைகளையும் நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @SelvaRaj-zd3hp
    @SelvaRaj-zd3hp 2 місяці тому

    Praise the lord❤❤❤ amen❤❤❤

  • @irudayapokkisham4729
    @irudayapokkisham4729 2 місяці тому

    Thank you Jesus

  • @mariaprisilda6658
    @mariaprisilda6658 2 місяці тому +2

    அன்பின் பரம பிதாவே இதோ இந்தக் காலை நேரத்திற்காக நன்றி இயேசுவேஇதோ இந்த மகிமையின் நேரத்தில் என் மகன்கள் இரண்டு பேரையும் உன் பாதத்தில் ஒப்புக்கொடுக்கிறோம்இந்த நேரத்தில் அவர்களுக்கு நல்ல வேலையை ஆசீர்வதிக்க தகப்பனேஇதோ உங்க ஆசிர்வாதம் அதற்காக இந்த காலை நேரத்தில் காத்திருக்கிறோம் தகப்பனே ஆமென் அல்லேலூயா🙏

  • @nishaj6653
    @nishaj6653 2 місяці тому

    ஆண்டவரே என் மன கவலை போக்க உம்மை மன்றாடுகிறேன் இறைவா

  • @jayapalmary2453
    @jayapalmary2453 2 місяці тому

    Thank you Yesappa ❤

  • @lespanlespan1958
    @lespanlespan1958 2 місяці тому

    Amen❤❤❤

  • @dalwin2270
    @dalwin2270 2 місяці тому

    நற்கருணை நாதரே உம்மை நோக்கி மாற்றுகிறேன் அப்பா உம் கிருபையால் எனக்கு கொடுத்த வரம் என் மகன் அவன் 11ம்வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு ஏதோ ஒரு சாத்தானின் குனம் அதிகம் கோபம்வபடுகிறான் அவன் படிப்பு மற்றும் ஞானம் பெற்ற பிள்ளையாக மார உம்மிடம் ஒப்படைக்கிகரேன் ஆமென் 🙏🙏🙏

  • @lilypaul8273
    @lilypaul8273 2 місяці тому

    Amen amen amen 🙏

  • @lourdusamy3755
    @lourdusamy3755 2 місяці тому

    🙏 ஆமென் 🙏

  • @Hrudayameri
    @Hrudayameri 2 місяці тому

    Praise u Jesus I Love u Jesus bless my children's families namaste tq Jesus namaste 🙏 sujith Alvina savanh namaste 🙏 bless my daughter's family give them good health to all n solve the financial problems bless ch 🙏 sibijos Christina ch.Nadlyn seolyn bless my son's court case should solve n both should live together happily for ever and pray for her 🙏

  • @ShanthiMala-b7e
    @ShanthiMala-b7e 2 місяці тому

    Amen

  • @ThangarajP-s2y
    @ThangarajP-s2y 2 місяці тому

    நற்கருணை நாதரே இந்த நாளை கொடுத்தற்காய் உமக்கு நன்றி இதுவரைநீர்சேய்த அனைத்து நன்மைகளுக்காகவும் இனிவருகின்ற நாளேள்ளம் உமதுகரம் எங்கலொடுயிருந்து எங்கள்குடும்பத்தில்உள்ள அனைவரயும் பாதுகத்தருள்விர் என்பதற்காக உமக்குநன்றி ஆமேன் மரியேவாழ்க

  • @Vengadesan-p9k
    @Vengadesan-p9k 2 місяці тому

    நன்றி❤ அப்பா இந்த நாளை தந்தமைக்கு நன்றி❤ ஏசுவே அல்லேலுயா ❤ 6:55 அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா

  • @msrymary6911
    @msrymary6911 2 місяці тому

    My son kakka orathanai ime la prayer 🙏🤲 panni mandratinnan en jebathai neraovatria God ku kodi nantrikal Maria valka😊

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 2 місяці тому

    அன்பின் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கிறேன் பரலோக பிதாவே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம் மூவொரு இறைவா உன்னைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் நீ செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @keethakeetha3669
    @keethakeetha3669 2 місяці тому

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jesuthas6208
    @jesuthas6208 2 місяці тому

    AMEN 🙏 🙏 🙏

  • @ranimaran2396
    @ranimaran2396 2 місяці тому

    நற்கருணை நாதரே எங்களுக்கு துணையாக இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா இனி ரத்தம் வாராமல் தொட்டு குணமாகுங்க்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 2 місяці тому

    Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait fairose samsudeen udalil ulla ella prachanai kalum ninga j.mohamedsait methu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada court til salary attachment order podamal erukka nam podum gas ok aga praiyar pannavum pastor

  • @lilypaul8273
    @lilypaul8273 2 місяці тому

    Behumanapetta Acha....pls pray for my children pali santhosh, vinnarasi and Lina thaamira,,,,

  • @vijichristy5211
    @vijichristy5211 2 місяці тому

    Yesappa yen kudumbathai um sithapadi vazhi nadathum appa.

  • @nikhilmorus5036
    @nikhilmorus5036 2 місяці тому

    🙏🙏🙏

  • @mariajeroselinejyothi1184
    @mariajeroselinejyothi1184 2 місяці тому

    ❤🎉

  • @luciajacob1258
    @luciajacob1258 2 місяці тому

    Amen❤❤❤

  • @mariaronny3779
    @mariaronny3779 2 місяці тому

    🙏

  • @ashachelvan3584
    @ashachelvan3584 2 місяці тому

    Amen 🙏🙏🙏