Jaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi Shobana

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2020
  • "Jaya Jaya Devi Durga Devi Saranam" Song Sung By Mahanadhi Shobana.
    "ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
    துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி
    துர்கா தேவி சரணம் கனக துர்கா தேவி சரணம்
    சரணம் துர்கா தேவி சரணம் ஜெய ஜெய தேவி சரணம் துர்கா தேவி சரணம்"
    "துர்க்கை அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
    தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்"
    🙏ஓம் சக்தி🙏
    #jayajayadevidurgadevi
    #navarathrisong
    #ammansongs

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @abinayas5876
    @abinayas5876 25 днів тому +7

    அம்மா எனது அண்ணன் உடல் நிலை மற்றும் அவருக்கு அமைந்த வாழ்கை நல்லா படியாக இருக்க வேண்டும் எங்களுடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் அம்மா தாயே நீயே துணை எனது மன வலி உனக்கு தெரியும் உன்னுடைய அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும் தாயே துணை நீயே..

  • @mariappangmari5151
    @mariappangmari5151 Рік тому +8

    அம்மா என்னுடைய பண கடன் அனைத்தும் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா

  • @user-yy5xv9ou3d
    @user-yy5xv9ou3d 28 днів тому +12

    அம்மா, தாயே என் . மகன் 12th பாஸ் ஆக வேண்டும் தாயே 430 மார்க் எடுக்க வேண்டும் துர்கா தாயே😢😢

  • @RevathiSelvam-oj5zg
    @RevathiSelvam-oj5zg 25 днів тому +7

    அம்மா நாங்க முதன் முதலாக ஒரு சொந்த இடம் வாங்கி இருக்கோம்... அது நல்ல படியா ரெஜிஸ்டர் ஆகணும் அம்மா 🙏🙏🙏🙏எங்களுக்கு நல்ல வழிய காட்டுங்க அம்மா 🙏🙏🙏எங்க கடன் அடையனும் அம்மா எங்களுக்கு நல்ல வருமானத்தை குடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiantrainlover3784
    @indiantrainlover3784 7 місяців тому +15

    என் தம்பி மனைவிக்கு குழந்தை வரம் தருவாய் அம்மா

  • @vellaichamyc3851
    @vellaichamyc3851 Рік тому +115

    அம்மா உலகில் வாழும் அன்னைவரும் நோய் இல்லாமல் காப்பதுமா தாயே

  • @user-bd9en3di4g
    @user-bd9en3di4g 11 днів тому +1

    துர்கை அம்மன் தாயே நா ஆடிக்டர் ஆகனும் தாயே நீ தான் பாத்துக்கனும் தாயே என் பெயரும் துர்காதேவி தா தாயே

  • @rajusethuraman7639
    @rajusethuraman7639 6 місяців тому +78

    மண்ணுலகில் அனைத்து மக்களும் நோய் நொடியின்றி வாழ அருள் புரிய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharaneeshap9912
    @dharaneeshap9912 Рік тому +78

    மனதில் ஏதோ பயமாக இருக்கிறது .நீங்கள் தான் அம்மா அதனை சரிசெய்ய வேண்டும். துர்கை அம்மா.

  • @jayabalananthi5345
    @jayabalananthi5345 10 місяців тому +20

    என் கணவருக்கு நல்ல புத்தி கொடுத்து நல்ல வேலையை தரணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @GokulSakthi-si7pn
    @GokulSakthi-si7pn 13 днів тому +1

    அம்மா துர்க்கை அம்மா நல்ல திருமண வாழ்வு அமைய வேண்டும்

  • @sindhusindhu5143
    @sindhusindhu5143 22 дні тому +2

    அம்மா தாயே துர்க்கை அம்மனே எனக்கும் விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும்.

  • @rajagomathi3225
    @rajagomathi3225 7 місяців тому +46

    அம்மா என் கணவர் பிள்ளைகள் நல்லயிருக்கனும்❤🙏🙏

  • @vinod-pm8lu
    @vinod-pm8lu 7 місяців тому +83

    உலகில் உள்ள அனைத்து ஜுவராசிகளூம் வளமுடன் வாழ அருள் புரியும் அம்மா 🙏🙏🙏

  • @padmavathi734
    @padmavathi734 21 день тому +2

    அம்மா தாயே என் தங்கச்சிக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தாங்கள் தாயே

  • @user-hu2kd7xy5e
    @user-hu2kd7xy5e 2 місяці тому +132

    அம்மா தாயே எனக்கு திருமணமாகி 13 வருடம் ஆகுது இப்போ தான் கர்பமாக இருக்க என்னக்கு நல்ல படியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

    • @gunasuntharisunthari3333
      @gunasuntharisunthari3333 Місяць тому +3

      Please madam iron nutritional food and ,Area, VHN, from PH_ primary health centre , instructions is more enough. You can reach success

    • @shriramrajbankingservices916
      @shriramrajbankingservices916 Місяць тому

    • @user-cp6bw4gl3k
      @user-cp6bw4gl3k Місяць тому +1

      Don't worry Lord oppiliappanji blessings After Please go to Along with your family go to Tamilnadu Near Kumbakonam Lord oppiliappanji temple

    • @kumarjkkumar4215
      @kumarjkkumar4215 Місяць тому

      கண்டிப்பாக சுக பிரசவம் ஆகும்

    • @vimalakumar9140
      @vimalakumar9140 Місяць тому

      சுகப்பிரசவம் ஆக நன்று உடைய என்ற திருப்பதிகம் தினமும் கேளுங்கள். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺 ஓம் நமசிவாய

  • @jayabalananthi5345
    @jayabalananthi5345 10 місяців тому +47

    எனது மகனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான் அவனுக்கு படிப்பில் ஆர்வம் வர வை தாயே உன் அருள் புரிவாய் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @kannay9251
    @kannay9251 2 роки тому +70

    அம்மா தாயே என் குழந்தைகள் இருவருக்கும் கல்வி செல்வம் அருள வேண்டும்

  • @PremaMohan-nd6fd
    @PremaMohan-nd6fd 21 день тому +2

    அம்மா தாயே என் அண்ணனுக்கு திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 7 місяців тому +57

    துர்க்காதேவியின் அருளால் சகலசௌபாக்கியங்களும் பெற்றுவாழஎல்லோரும் வாழ கருணை புரிய வேண்டும் தாயே ஈஸ்வரி ஓம்துர்க்காதேவி சரணம்

  • @Nothing_Say_About_The_CHannel.
    @Nothing_Say_About_The_CHannel. Рік тому +32

    அம்மா உங்கள் கருணையால் நிம்மதி பெற்றேன். இனி காலமெல்லாம் நின் பணி செய்வதே என் தொண்டு.

  • @selveselve1119
    @selveselve1119 Рік тому +18

    அம்மா என் பிள்ளைகள் நல்ல படி படித்து நல்ல விதமாக வரவேண்டுமென வேண்டிகிரினேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @vsgsarvasamgarakaali9804
    @vsgsarvasamgarakaali9804 6 місяців тому +25

    எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும்

  • @jothihanshi5377
    @jothihanshi5377 10 місяців тому +45

    ஓம் ஸ்ரீ துர்கா தேவி போற்றி போற்றி அம்மா எல்லோரும் நோய் நொடி இல்லமா கஷ்டம் இல்லம வாழணும் அம்மா

  • @arulnisha9968
    @arulnisha9968 2 роки тому +62

    அம்மா என் குடும்பத்தையும் என் பிள்ளை களும் நீங்கள் காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏ஓம் துர்கா தேவி சரணம் 🙏🙏

  • @vengaiezhil9244
    @vengaiezhil9244 Рік тому +51

    அம்மா உன் வரத்தால் தான் எனக்கு பெண் குழந்தை பிறந்து உங்க மகிமை பெரியது அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vithuvithusha2896
      @vithuvithusha2896 18 днів тому

      👐👐👐👐👐👐👐🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @sumathijayavelu1288
    @sumathijayavelu1288 7 днів тому

    என் மகள் மகன் இருவரையும் சந்தோஷம் மகிழ்ச்சி ஆரோக்கியமான வாழ்க்கை தந்து வாழ வை துர்காதாயே

  • @prasath7895
    @prasath7895 11 місяців тому +90

    அம்மா தாயே என் கடன் பிரச்சனை விரைவில் தீர்கவேண்டும் என் கணவர் உடம்பு சரியாக வேண்டும் தாயே 🙏🙏🙏🌹

    • @pavi3178
      @pavi3178 6 місяців тому +3

      நல்லதே நடக்கும் நல்லபடியாகவே நடக்கும்

    • @rajusethuraman7639
      @rajusethuraman7639 6 місяців тому +3

      கண்டிப்பாக உங்கள் பிரச்சனை முழுதும் அம்மன் தீர்த்து வைப்பார்.நம்பிக்கையை கை விடாதீர்கள்

    • @nambirajraj2381
      @nambirajraj2381 5 місяців тому

      🙏🙏🙏🙏🙏🙏

    • @guruvanvlog9278
      @guruvanvlog9278 5 місяців тому

      🎉1^ 2:00 🎉😢🎉😢😮​@@pavi3178

    • @DjbssjjDndndj
      @DjbssjjDndndj 4 місяці тому

  • @user-jx7ko2we5v
    @user-jx7ko2we5v 4 місяці тому +26

    அம்மா உன்னை அன்றி இவ்வுலகில் எனக்கு யாரும் இல்லை அம்மா .உன்னையே நம்பி வாழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @user-iz9cj2vf9g
    @user-iz9cj2vf9g Місяць тому +11

    துர்க்கை அம்மா நா நல்லா படிக்கனும்❤❤❤

    • @jayak4824
      @jayak4824 18 днів тому

      Om sakthi parasakthi Amma thaye enai kapartu Amma

  • @sumathijayavelu1288
    @sumathijayavelu1288 7 днів тому

    என் மகள் வாழ்க்கையில் உள்ள பிரச்சினை நீங்கி அவர்கள் சந்தோசமாக வாழனும் தாயே கருணை காட்டு

  • @user-yq5qs8cf5k
    @user-yq5qs8cf5k Місяць тому

    என் தம்பி மனைவிக்கு குழந்தை வரவேண்டும் அம்மா. எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் அம்மா

  • @manisha-qp5fm
    @manisha-qp5fm 8 місяців тому +18

    துர்காதேவி அம்மா....... இந்த உலகில் உள்ள‌ உன்‌ பிள்ளைகளை காத்தருள்வாயாக....தாயே🙏🙏🙏🙏🥺🥺🥺

  • @raghavanusha8819
    @raghavanusha8819 21 день тому +1

    என் குடும்ப பிரச்சினை விரைவில் தீரவேண்டும் அம்மா....

  • @Artsaravanan-gq9cl
    @Artsaravanan-gq9cl 14 годин тому

    அம்மா மனதுக்கு நிம்மதி யும் அமைதியும் தருக

  • @ManiKandan-qt4qh
    @ManiKandan-qt4qh Рік тому +39

    அம்மா உலகில் உள்ள அனைத்து மக்களையும் நோயிலிருந்து காக்க வேண்டும்

  • @pradeepa4366
    @pradeepa4366 2 роки тому +79

    அம்மா என் தங்கச்சி எந்த பிரச்சினையும் இல்லாம நல்லபடியா இருக்கணும் தாயே!

  • @mr.cinema360youtubevideos9
    @mr.cinema360youtubevideos9 Рік тому +3

    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்
    ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்

  • @rajalakshmimj7183
    @rajalakshmimj7183 6 місяців тому +2

    அம்மா தாயே என் மகள் தேர்வில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பு அளியுங்கள் அம்மா.

  • @RP_Channel_1980
    @RP_Channel_1980 2 роки тому +25

    அம்மாதாயே நல்ல மானங்கல்யம் அமைய வேன்டும் மமற்றும் புத்திரதோஷம் நீங்கவேண்டும் அக்கா மகள்களுக்கும் நல்லமணவாழ்க்கை அமையவேண்டூம் நன்றி அம்மா

  • @balajothikumaran3599
    @balajothikumaran3599 2 роки тому +17

    En family nalla irukkanum Nee eppothum thunaia irukkanum thayae

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 місяці тому +2

    Om Sri Jaya Jaya Durgathevi yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @user-rn3cs8of5f
    @user-rn3cs8of5f 5 днів тому

    , அம்மா 😊தாயே நான் வெளிநாடு செல்ல நீதான்அருள் புரிய வேண்டும் 😊

  • @Dora-Hari2023
    @Dora-Hari2023 Рік тому +23

    அம்மா தாயே என் கணவருக்கு வேளையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் கோர்ட் கேஸ் வெற்றி பெற்று வர வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

    • @MuthaZhagi-ei3og
      @MuthaZhagi-ei3og 10 місяців тому +1

      அம்மா என் மகன்க்கு தலவலி நீங்குனும்🙏🙏🙏

  • @chellammalsanchithaa6191
    @chellammalsanchithaa6191 2 роки тому +82

    அம்மா நான் பட்ட கஷ்டமெல்லாம் போதும் அம்மா இனி எனக்கு நல்ல நிம்மதியான வாழ்க்கை வாழ அருள் புரியுங்கள் அம்மா என் தொழிலில் மேன்மேலும் உங்கள் அருளால் வெற்றி கிடைக்கணும் அம்மா.. 🙏🙏🙏🙏💐💐💐💐💐😘👍🙏🙏🙏🙏🌹🌹நன்றிகள் அம்பிகையே

    • @kalpanakalpana755
      @kalpanakalpana755 2 роки тому

      Unga thozilla neinga menmelum valara vazthukal

    • @aathiswaran7034
      @aathiswaran7034 2 роки тому +2

      நல் குணங்களை வளர்த்து கொள்ளுங்கள்,நல் அன்பானவர்களாக வாழுங்கள், இயன்ற அளவு பிறருக்கு பிற உயிரினங்களுக்கு உதவி செய்து எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாமல் சுயநலம் இல்லாமல் வாழுங்கள், அன்பின் உருவமான இறைவன் இறைவி அருளால் நீங்கள் கேட்கும் நல்லவை கிடைக்கும், ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய,ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி,🙏

    • @gayatrinaidu4450
      @gayatrinaidu4450 2 роки тому

      @@kalpanakalpana755 p

    • @muruganp4512
      @muruganp4512 Рік тому

      L

    • @anithar4089
      @anithar4089 Рік тому

      @@gayatrinaidu4450 and

  • @SofiaDiaz4ever
    @SofiaDiaz4ever 6 місяців тому +10

    ஓம் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami9594 Рік тому +15

    அம்மா என் மனக்குழப்பத்தை தீர்த்து வையுங்கள் 😭😭😭😭😭

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr 10 місяців тому +33

    ஓம் துர்கா தேவியே சரணம்🙏🙏🙏

  • @malini3711
    @malini3711 Рік тому +2

    Very.super

  • @eswarlaksh8959
    @eswarlaksh8959 6 місяців тому +1

    Jaya jaya devi durga devi saranam

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 8 місяців тому +15

    அம்மா காப்பாற்று ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam 7 місяців тому +31

    _____💛 ஜெய ஜெய தேவி 🙏_____
    _____🙏 ஜெய ஜெய தேவி 🔱_____
    ____🔱 துர்கா தேவி சரணம் 💛____

  • @VenkateswariM-og5hq
    @VenkateswariM-og5hq 2 місяці тому +2

    அம்மா தாயே எனக்குமன அமைதியதாமா❤😂

  • @eswarlaksh8959
    @eswarlaksh8959 Рік тому +2

    Amma enakku irukkum kastatha nee thamma sariseiyanu unnai naan mulumaiya nambi irukken amma jaya durga devi saranam ammaaa

  • @jasonlondon3380
    @jasonlondon3380 7 місяців тому +3

    இந்த மாதிரி அற்புதமான நவராத்திரி தினங்களிலும் மற்ற நாட்களிலும் பல சக்தி தேவிகளின், தெய்வங்களினுடைய பாடல்கள் என் குரலால் பாட வேண்டும் என்று அடியேன் முயற்சி செய்து வந்து கொண்டே இருக்கிறேன். கையில் பணம் வசதி இல்லாததால் பாட முடியாமல் தவிக்கின்றேன்.
    என் குரலால் பாடும் பாடல்களில் மூலம் அந்த தெய்வங்களின் ஆசிகள் நிச்சயமாக மக்களுக்கு கிடைக்கப்பெறும். நான் உதவி
    நாடுகின்றேன் தெய்வ மக்களே உதவி செய்யுங்கள்.

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 2 роки тому +4

    நான்இலங்கை.தற்போதுசவூதி..ஜெ. ஜெதேவிதுர்க்காதேவிசரனம்🙏🙏🙏

  • @revathivelmurugan417
    @revathivelmurugan417 8 днів тому

    அம்மா தாயே நா மாசமா இருக்க 9 வது மாசம் எனக்கு இன்னும் குழந்தை தல இன்னும் திரும்பல நீதான் தாயே பாத்துக்கணும் உன்ன நம்ம்பி நா இருக்க அம்மா ஓம் சக்தி தாயே

  • @lakshmilakshmi9470
    @lakshmilakshmi9470 6 місяців тому +2

    தாயேதுர்காதேவிஎன்வயிற் றில்வளரும்குழந்தையைஆரோக்கியமாகவும்நல்லவளயர்ச்சியுடன்வளரனும்தாயேஓம்துர்காதேவிசரணம்

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 6 місяців тому +11

    ஓம் துர்கா தேவி சரணம்🙏🙏🙏🙏🙏🙏 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @jeyabaljeyabal5696
    @jeyabaljeyabal5696 2 роки тому +8

    தாயே மகளுக்கு உன் அருளுலால் நல்ல முறை யில் பேரன் பிரசவிக்கவேண்டும்..துர்க்காதேவி சரணம்,.

    • @raguls364
      @raguls364 2 роки тому

      தாயே மகளுக்கு உன் அருளால் நல்ல முறையில் பேரன் பிரசவிக்க வேண்டும். துர்கா தேவி சரணம்.

    • @Vijayalakshmi-sb9qd
      @Vijayalakshmi-sb9qd Рік тому

      ஹழநநசஞறளள மற்றும்

  • @Sainasthyahoocomsai
    @Sainasthyahoocomsai 18 годин тому

    அம்மா தொலைத்த வாழ்க்கையை திரும்ப பெற துணை புரிவாய். என் வேண்டுதல்கள் இதுவரை எனக்கு தந்தாய் அம்மா... இதுவும் நடக்கும் என்று நம்புகிறேன் என் தாயே 🙏

  • @prasadpentapati
    @prasadpentapati 11 місяців тому +1

    Jaya jaya Devi Durga Devi saranam

  • @mariappangmari5151
    @mariappangmari5151 Рік тому +3

    அம்மா என்னுடைய கடன் அனைத்தும் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா

  • @priyadharshini3599
    @priyadharshini3599 2 роки тому +36

    அம்மா என் குடுபத்திற்க்கு சந்தோஷத்தை தாருங்கள் அம்மா

  • @MVembu-jw2yv
    @MVembu-jw2yv 3 місяці тому +1

    அம்மா நீங்க தான் இத சரி பண்ணி கொடுக்கணும் அம்மா. நல்லதே நடக்கும்

  • @seenumeena-pb9vp
    @seenumeena-pb9vp 6 місяців тому +2

    Amma en karuvil irukkum kuzhanthai nee tha Amma kakka vendum 🙏🙏🙏🙏🙏🙏

  • @KalaiVani-uj6cp
    @KalaiVani-uj6cp Рік тому +28

    உலகம் நோய்நொடி இல்லாமல் வாழவேண்டும் தாயே நீயே துனை

    • @lindawong2551
      @lindawong2551 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @user-jl9yh9ix2p
      @user-jl9yh9ix2p Рік тому

      ​@@lindawong2551❤😂😢😮😊😊❤😂🎉😢😮😅😅😊🎉🎉😮😮😅😅

    • @user-rm9on5cl5h
      @user-rm9on5cl5h 11 місяців тому

      Jeya
      Jaya.
      Devisaranam

  • @lavanya980
    @lavanya980 2 роки тому +4

    Amma thaye en ammavai neengal than enda kuraium illamal kappatta vendum athatgaga en ueirai vendumanalum eduththu kollungal en ammavai nalla padiyaga urukku anuppivita vendum ena vendukiren ulagali anaivarium thangal kaththu arula vendum ena vendukiren 🙏🙏🙏🙏

  • @user-te2tm6um8g
    @user-te2tm6um8g 5 місяців тому +2

    Amma nalla pathil varanum ma..unaiye saranam adainten amma😢😢😢

  • @mehadmmehadm3805
    @mehadmmehadm3805 3 дні тому

    அம்மா நான் படித்து 13 வரு டன்கள் அயுடிச்சு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் அம்மா அருள் புரி என் அம்மா😂😂😂

  • @manikamaraj7857
    @manikamaraj7857 2 роки тому +194

    அம்மா தாயே! நாட்டுமக்கள் எல்லோரையும் காப்பாற்றும்மா.என் குடும்பத்தை நோய் நொடி இல்லாது பேரும் புகழோடும், வாழ உன் ஆசியும் , அருளும் வேண்டும் தாயே.

  • @JanithaMagesh
    @JanithaMagesh 3 місяці тому +4

    En kanavar en peachai kekanum Amma thurgaiye potri

  • @mutukirsna7465
    @mutukirsna7465 Рік тому

    Amma நான் ஊருக்கு வர முடியாத படி இருக்கேன் எனக்கு உன் அருள் தந்து ஏர்போர்ட்டில் எந்த பிரச்சனையும் வராமல் என்னை உன் நாட்டில் கொண்டு சேர்த்து விடு அம்மா என் மனைவி பிள்ளை களை பார்க்கணும் அம்மா

  • @user-xc2jm7bk7f
    @user-xc2jm7bk7f 3 місяці тому

    ஜெயஜெய தேவி துர்காதேவிசரணம்

  • @user-te2tm6um8g
    @user-te2tm6um8g 5 місяців тому +2

    Durga devi saranam ❤

  • @sucess805
    @sucess805 5 місяців тому +4

    தாயே காப்பாற்று எனக்கு பழைய பொருளாதார நிலைக்கு கொண்டு வா USANA வில் வெற்றி அடைய அருள் பரிவாய் தாயே சரணம்

  • @subitchavarman.s6803
    @subitchavarman.s6803 2 роки тому +20

    அம்மா தாயே நீயே என் அம்மா என்னை எல்லா இடங்களிலும் காத்து எண்ணையும் என் பிள்ளைகளையும் காத்து அருள் புரிவாய்

  • @rajalakshmimj7183
    @rajalakshmimj7183 7 місяців тому +2

    அம்மா தாயே என் மகனுக்கு திருமணம் செய்து கொடுங்கள் அம்மா தாயே.

  • @dhivyabharathi3314
    @dhivyabharathi3314 2 роки тому +2

    Chllm kutty Amma niga ya kuda irrukiga edu pola yapayum ya kuda irruga adu podhum vera yadum vena niga irrutha yallama Varum yanaku Iovr you Amma 🥰🥰🥰

  • @shobarani-xv9ku
    @shobarani-xv9ku Рік тому +6

    அம்மாகடைசி வரைக்கும் எங்க கூட தான் இருக்கணும் அம்மா தாயே துர்க்கை அம்மா

  • @gayumithra1437
    @gayumithra1437 2 роки тому +5

    அம்மா என்னோட மன நிலையை ஒருநிலைபடுத்தி என்னை காப்பாற்று அம்மா தாயே😰😰😰😰😰😰😭😭😭😭😭😭😭😭

  • @kalaiselvi....4434
    @kalaiselvi....4434 Рік тому +2

    அம்மா.என்.பிள்ளைகளையும்.என்.குடும்பத்தையும்.காப்பாற்ற. வேண்டும்.தேவி.தூர்கா.தேவி.சரணம்

  • @adhilakshmi654
    @adhilakshmi654 4 місяці тому +2

    Amma enakku kuzhanthai varam vendum amma🙏Kan thiranthu paramma🙏🙏🙏🙏🙏

  • @jayaomnamasivayajaya2738
    @jayaomnamasivayajaya2738 9 місяців тому +10

    துர்கா தேவி சரணம் அம்மா❤🙏🙏🙏❤

  • @santhisanthi9291
    @santhisanthi9291 Рік тому +99

    🙏🙏🙏🙏மகன் பயம் நீங்கி இனி எந்த கஷ்டமும் இல்லாம நல்லா இருக்கனும் தாயே 🙏🙏🙏♥️🌹

    • @dammarathana1531
      @dammarathana1531 Рік тому +1

      අනේ මෑණියනේ ඔබ තමීයගෙ බැති මතාව ආරශ්සා කරන්නෙ මගෙ හදවතෙ වැඩි සිටින්න මාතා මගෙ ජීවීතය තියෙන කල් ජය මහා රාණි 🙏🙏🙏🙏

  • @rrajirraji8089
    @rrajirraji8089 5 місяців тому +2

    Om Durga Devi saranam 👏🏻👏🏻 💐💐😇😇😭😭😭😫😫

  • @kaleeswarik7544
    @kaleeswarik7544 11 місяців тому

    Amma thaayea en Magan Avan patipil gnayabamaga iruka vendum thozhil matrum valvil nimmathiyum santhosamaga iruka vendum un arul avanuku migavum avasiyam thaayea 🙏🙏🙏🙏🙏

  • @moonface8469
    @moonface8469 2 роки тому +5

    ஓம் ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி போற்றி எண் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் எண் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyapriya7129
    @sathyapriya7129 Рік тому +58

    ஓம் ஶ்ரீ துர்கா தேவி தாயே போற்றி
    என்னுடைய கடன்களை விரைவில் தீர்க அருள் புரிய வேண்டும்
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rajathithampi4912
    @rajathithampi4912 Місяць тому +2

    அம்மா தாயே என் கஷ்டம் தீர உதவி செய்ய அம்மா 🙏🙏🙏🙏

  • @meraalsharyani209
    @meraalsharyani209 Рік тому +1

    Amma anathai aga nikkum enakku eppavum ne thamma thunai ,nan manasila ninaipathu nadakka en kodave erumma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premkumarlithika7016
    @premkumarlithika7016 Рік тому +4

    அம்மா தாயே உன் சன்னதிக்கு வந்து ராகு கால விளக்கு வாரம் வாரம் வந்து போட்டதுக்கு அப்பறம் தான் எனக்கு குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நீ தான் தாயே துணையா இருக்கணும் அம்மா 🙏🙏🙏

  • @mariappangmari5151
    @mariappangmari5151 Рік тому +7

    அம்மா என்னுடைய பண கடன் அனைத்தும் உடன் நிவர்த்தி ஆக வேண்டும் அம்மா

  • @lakshmilakshmi9470
    @lakshmilakshmi9470 6 місяців тому

    ❤அம்மாதுர்காதேவிசர ணம்தாயேஎன் வயிற்றில்வளரும்குழந்தைக்கிஎந்தகியக்கிருமிவா ரமல்எந்தபிரச்சனையும்இல்லாமல்வளரனும்தாயேநல்லது டிப்புடன்நல்லபடிஅசைவுநல்லலிருக்கனும்தா யேஓம்துர்காதேவிசரணம்

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 2 місяці тому

    அருமையான அம்மன் பக்தி பாடல் வரிகள் மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesanponnusamy7505
    @murugesanponnusamy7505 7 місяців тому

    அம்மா ஒண்பது மாதம் விளக்கு போட்டேன்.அரக்கர்கள்.கிட்ட.இறுந்து.என்.மகளை.மீட்டு.கொடு.தாயே

  • @ln.dr.viswanathad7400
    @ln.dr.viswanathad7400 Рік тому +8

    உலக மக்கள் அனைவரும் ஒழுக்கம்
    நல்லெண்ணம்
    நீண்ட ஆயுள்
    நிறைந்த ஆரோக்கியம்
    பரந்த மனப்பான்மை பரோபகாரம்
    ஒற்றுமை
    நிலைத்த செல்வம் பெற்று நீடூழி குடும்பத்துடன் வாழ இயற்கை இறை சக்திகள் அருளட்டும்

  • @indhumathik4703
    @indhumathik4703 2 роки тому +3

    Amma thaya engal kidumbathil ulla kadangal anaithum kanamal poga vendum. Engal kudumbathil iraiyarul perugi nimmadhiyum aanandhamum kidaikka ungalai manamurugi vendugiren thaye. Arul tharum amma. Jeya jeya devi jeya jeya devi durga devi saranam saranamamma......

  • @user-rx6se4kq8w
    @user-rx6se4kq8w 6 місяців тому +1

    சூப்பர்

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 2 роки тому +2

    Jeja Jeja Devi Jeja Jeja Devi Dhurka Devil Saranam