எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? விவேக சிந்தாமணி

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Which Direction to Sleep in Tamil - Viveka Sinthamani Padalgal - Full Video - • எந்த திசையில் தலை வைத்...
    நமது முன்னோர்கள் அன்றளவில் செய்த அனைத்துமே இன்று பல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் அதில் உள்ள அறிவியலையும் மருத்துவத்தை உணர்ந்து நவீன விஞ்ஞானம் ஏற்று கொண்டு வருகின்றது, , அப்படிபட்ட ஒரு சுவாரசியமான விஷயம் தான் எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும் என்பதும், இதை பற்றி விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உள்ளது,
    நித்திரை யசன மெண்ணெய் நிறைமயிர்ச்
    சவர நான்கு முத்தமங் கிழக்கு
    நன்றா மோங்குயிர் வளருந் தெற்கு
    சித்தமுங் கலங்கு மேற்குத்
    தீங்குவந் தடையு மூலை
    அத்தமும் வாழ்வுங் கேடா
    மன்பிலா வடக்குத்தானே.
    அந்த பாடலோட பொருள்,
    • கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
    • தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
    • மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
    • வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
    வடக்கே தலைவைத்து படுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அப்படிப் படுத்தால், மன உளைச்சலும், தூக்கமின்மையும், ஞாபகமறதியும் ஏற்படும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். நம்முடைய முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் செய்வதில்லை. ஆனால், அந்தக் காரணம் இன்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இதை பற்றி ஏற்கனவே விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளோம் இந்த லிங்கை கிளிக் செய்து அந்த பதிவை பார்க்கலாம் - • எந்த திசையில் தலை வைத்...
    #aalayamselveer #shorts #vivekasinthamani

КОМЕНТАРІ • 60

  • @AalayamSelveer
    @AalayamSelveer  2 роки тому +13

    எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? விவேக சிந்தாமணி - Full Video - ua-cam.com/video/VBC3RRpyWHk/v-deo.html

  • @velji888
    @velji888 2 роки тому +5

    நன்று.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal|Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at ua-cam.com/video/pX6kWHfgfD8/v-deo.html

  • @sujathaudhyakumarudhyakuma6376
    @sujathaudhyakumarudhyakuma6376 2 роки тому +3

    megavum arumaiyana pathivu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. விவேக சிந்தாமணி மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/VBC3RRpyWHk/v-deo.html

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 роки тому +2

    வணக்கம். நற்சொற்கள் குரல் கேட்டு ரொம்ப நாளாச்சு. நற்செய்திக்கு நண்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at ua-cam.com/video/pX6kWHfgfD8/v-deo.html

  • @ilakkiya.vilakkiya.v5584
    @ilakkiya.vilakkiya.v5584 2 роки тому +2

    thank

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 роки тому +15

    நிறைய பேருக்கு எது கிழக்கு எது மேற்கு என்பது தெரியாது. அதான் கண்டபடி தலைவைத்துத் தூங்குவார்கள். மற்றபடி வேண்டுமென்றே தப்பு செய்யமாட்டார்கள்

  • @paramanandhamudhyakumar9389
    @paramanandhamudhyakumar9389 2 роки тому +1

    Arumai ayya

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    Sir, thankyou🙏🙏

  • @amuthasathiyamohan7242
    @amuthasathiyamohan7242 2 роки тому +1

    U welcome Anna☺️☺️☺️☺️u r my fav youtuber too!!!
    Ur prouducts super quality 💯💯💯
    In hereafter I ll keep placing order for sure Anna👍👍

  • @babuganesh5653
    @babuganesh5653 14 годин тому

    🙏🙏🙏🙏🙏

  • @joespet5578
    @joespet5578 Рік тому +1

    Thank you so much bro enga vitla north (vadaku) side la dha padupaga romba bad dreams ah varu bro enga appa soluvaga na kindal panuva athula onu ila apdinu but ipo na nambura bro nama munnorgal sonatha.

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 2 роки тому +1

    சிறப்பு

  • @blacktiger9565
    @blacktiger9565 2 роки тому +1

    🙏🙏

  • @Pichai-xl6xw
    @Pichai-xl6xw Рік тому

    Super 😊

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 2 роки тому +1

    நன்றிகள்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 роки тому +1

    👌👌🙏🙏

  • @KK-vq1sk
    @KK-vq1sk 2 роки тому +1

    👌👍🙏

  • @gbalabala9725
    @gbalabala9725 8 місяців тому +1

    எந்த திசையில் தலை வைத்து படுத்தால் முன்னேற்றம் ஏற்படும். ?

    • @sakthivelsakthivel8558
      @sakthivelsakthivel8558 8 місяців тому

      4 thisaigalilum engu velai ullatho angu sendru ulaithal munneralam hard and smart work

  • @k.balasupramani1515
    @k.balasupramani1515 2 роки тому +1

    🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @sannamalai1257
    @sannamalai1257 2 роки тому +1

    🙏🙏🙏🚩🚩🚩

  • @reddya1977
    @reddya1977 2 роки тому +1

    Nice

  • @kalaiselvik4160
    @kalaiselvik4160 2 роки тому +1

    Super

  • @rameshm5832
    @rameshm5832 2 роки тому +2

    🙏🙏🙏🙏👌👌👏👍

  • @suppaiahs.p3793
    @suppaiahs.p3793 2 роки тому

    I am confuced . Please cleara sollunga East parthamaria

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Bro thalai entha pakkam vaikka vendum endru thane ullathu ithil enna confusion?

  • @suryanaathen491
    @suryanaathen491 2 роки тому

    P

  • @meera1540
    @meera1540 2 роки тому +3

    நான் வடக்கு திசைல்தான் தலை வைத்து தூங்குவேன் அதான் நாள்தோறும் கெட்ட கனவு வருகிறது 😢😢😢😢நன்றி அண்ணா இந்த வீடியோ போட்டதுக்கு 😊😊😊🙏🏻🙏🏻🙏🏻

  • @niveethatamil5779
    @niveethatamil5779 23 дні тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @baskaranp5946
    @baskaranp5946 2 роки тому +2

    🙏🙏🙏